KAMARAJPETTAI GOVINDAN TOLD VEERAPPAN'S TRUE STORY FULL VIDEO PART 8

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • #sethukuligovindan #veerappan #veerappanaar #koosemunisamyveerappan #veerappanhistory #veerappanstories #kasuvelayuthanviews #kasuvelayuthan #news #crime #crime_news #crimestory #crimestories #crimes #Sengapady #gobinatham #veerappanvillage #Kamarajpettaigovindan
    வீரப்பன் பற்றிய முழுமையான ஸ்டோரியை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் காமராஜ்பேட்டை கோவிந்தன். இவர் 1990களில் வீரப்பனுடன் கூட்டாளியாக இருந்து, சந்தனக்கட்டை கடத்தல்களில் ஈடுபட்டவர். இது சம்பந்தமான வழக்குகளில் கைதாகி சுமார் பத்தாண்டு காலம் மைசூர் சிறையில் இருந்துள்ளார். அவர் நேர்காணலை ஒன்றரை மணிநேர முழு நீள வீடியோவாக வழங்கி வருகிறோம். அதில் எட்டாவது பகுதி இது.
    Govindan of Kamarajpet shared with us the complete story of Veerappan. He was an associate of Veerappan in the 1990s and was involved in the Sandalwood smuggling. Arrested in related cases, he has been in Mysore jail for about ten years. We are presenting his interview as a full-length video of one and a half hours. This is the eighth part of it.

КОМЕНТАРІ • 12

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 місяці тому +1

    🔥🔥 veerapan ayya vera level 💥💥 super awesome ❤❤

  • @SaravananSanju-bo2kg
    @SaravananSanju-bo2kg 2 місяці тому +2

    😮

  • @kanmalar
    @kanmalar 3 місяці тому +5

    அய்யா இவா் தெளிவாக எல்லா சம்பவங்களையும் சொல்கிறாா்.
    முகில் என்று ஒருவா் நான் வீரப்பனுக்கு சமையல் பண்ணிக்கொடுத்ததாக சொல்வது இவா் இல்லை என்று மறுக்கிறாா்.
    முகில் என்பவா் வீரப்பனிடம் இருந்தது எந்த காலகட்டம் என்பது தெளிவாக தெரியவில்லை என்று மறுக்கிறாா் .
    பேட்டி எடுக்கும் அய்யா இதை மக்களுக்கு தெளிவு படுத்தி பேட்டி போடுங்கள் அய்யா.
    தவறான தகவல் வரக்கூடாது அதற்க்காகத்தான் அய்யா.
    நன்றி.

    • @devisvlogs8319
      @devisvlogs8319 2 місяці тому

      நல்ல கேள்வி 😊

  • @sanjeevansubramanian541
    @sanjeevansubramanian541 3 місяці тому

    I support 1:14

  • @sudhakarsriram6020
    @sudhakarsriram6020 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Venkatesan45246
    @Venkatesan45246 4 місяці тому

    Hi🙏

  • @kasiviswanathang6023
    @kasiviswanathang6023 2 місяці тому

    ஐயா எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் அவர் இயற்கை பற்றியும் வனத்தை மருத்துவ தாவர செடிகளைப் பற்றியும் அவரிடம் கேளுங்கள் இந்த சினிமா கேளிக்கை இது எல்லாம் வேண்டாம் ஐயா

  • @manivelpriya5com751
    @manivelpriya5com751 Місяць тому

    TTC TTC to TTD to TTD TTD

  • @SaravananSanju-bo2kg
    @SaravananSanju-bo2kg 2 місяці тому

    😮

  • @sudhakarsriram6020
    @sudhakarsriram6020 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤