Kookal waterfalls | Kodaikanal hidden Falls | Kodaikanal Hidden places |

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2022
  • #kookal
    #kodaikanalvlog
    #kodaikanalplaces
    🔹கூக்கால் அருவி அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அருமையான அருவி.
    🔹இது கொடைக்கானலில் இருந்து சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
    🔹இது கொடைக்கானலில் பூம்பாறை சுற்றுலா தளத்தை தாண்டி செல்ல வேண்டும்.
    🔹பூம்பாறையை தாண்டி சிறிது தூரம் சென்ற பின் வலது புறத்தில் கூக்கால் அருவி என பலகை யை பார்க்கலாம்.
    🔹அதில் இருந்து வலது புறம் சிறிது தூரம் சென்ற பின் கூக்கால் கிராமத்தை அடையலாம்.
    🔹பின்பு அங்கிருக்கும் கிராமவாசிகளிடம் அருவிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் அவர்கள் ஒரு வழி காட்டியாக கூட்டி செல்வார்கள்.
    🔹ஒரு நபருக்கு ரூபாய் 150 கேட்பார்கள் வழியில் உணவு கிடைக்காது.
    🔹எனவே உங்களுக்கு தேவையான உணவை கொண்டு செல்லுங்கள்.
    🔹கூக்கால் கிராமத்தில் இருந்து ஒரு 1.1/2 மணிநேரம் அருவிக்கு நடந்து செல்லவேண்டும்.
    🔹வழி மிக ஆபத்தாக இருக்கும்.அதனால் வழி காட்டி உடன் இருப்பது நல்லது.
    🔹பாதை மிக அழகாக வனத்துக்குள் செல்லும் காட்சி அருமையான ஒரு அனுபவத்தை தரும்.
    🔹இடத்தை அடைந்ததும் அருவியில் குளித்து மகிழலாம்.
    🔹குளித்த உடன் அந்த வழி காட்டி உடன் சேர்ந்து வந்து விடுங்கள்.
    🔹கொடைக்கானலில் இப்படி ஒரு அருமையான இடத்தை கண்டுகளியுங்கள்.
    🔹இதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.
    Thank you❤🙏...

КОМЕНТАРІ • 23