அயிரை மீன் சுத்தம் செய்யும் முறை | மதுரை ஸ்பெஷல் சுவையான அயிரை மீன் குழம்பு

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2021
  • In this video we have shared about how to clean ayirai meen and how to prepare ayirai meen kulambu in tamil.

КОМЕНТАРІ • 44

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 роки тому +1

    வாவ் அயிரை மீன் .இப்ப லாம் இந்த மீன் கிடைக்கிறதில்லை.நாங்கள் எங்க ஊரு ஆற்றில் இந்த மீன் பிடிச்சு விளையாடுவோம்.நீங்க பண்ற மீன் குழம்பு பாக்கும் போது எனக்கும் சாப்பிடணும் ஆசையா இருக்கு.மண்சட்டியில பண்ணும் போது கூடுதல் சுவையா இருக்கும்.
    அருமையான சுவையான ஹெல்த்தியான அயிரைமீன் குழம்பு சூப்பர் சகோதரி.

  • @jakejakey4148
    @jakejakey4148 3 роки тому +1

    நீங்க திறமைசாலி நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையான சுவையாக இருந்தது.👏👏👏👏👏👏👏👏

  • @sowmiyasowmi1434
    @sowmiyasowmi1434 3 роки тому +1

    Fish ah nalla salt potu wash pannitu Oru pan la oil vittu adhula kadugu, uludhu, vendhaiyam, milagu, green chillies, garlic and curry leaves add panni lit ah mix pannitu adhula onoin and tomato add panni nalla fry pannanum athukapram salt , turmeric powder, kulambu thool, Tamrid ,water ,next meen potu nalla Vega vittu edutha romba super aana ayirai meen kulambu ready.village style la panra mathiri super ah panniteenga sister 😍😍👍👌
    Mouthwatering 😋😍
    Very detailed cleaning process 👌👍 definitely it will be useful for all🤩🤩

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 2 роки тому +1

    அயரை மீன் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று செய்து காண்பித்தீர்கள் 👏👏👏
    தெருவே மணக்கும் மீன் குழம்பு செய்முறை சூப்பர் அக்கா நன்றி

  • @koshanac9873
    @koshanac9873 3 роки тому +1

    32 வது லைக் சகோதரி

  • @mullaijai9487
    @mullaijai9487 3 роки тому +1

    Hii sis entha fish na saptathea ila. First epo tan entha fish ah pakuren. Fish wash pani kamichathu puthusa entha fish vankuravunkaluku very very useful. Mud pot la vaikurathu really taste ah irukum with nallaennai sema.pakkumpothea mouth watering 😋 entha fish kedacha kandipa unka method tan try panuven. thank u for ur valuable sharing sis 💕😍💜💞💖❤💓

  • @zakeabegum9898
    @zakeabegum9898 3 роки тому

    Wow 😍. Ayira meena 🐟 easyaa sudu thanila clean panni tastaana ayira meen 🐠 kuzhambu senjirukeenga sis. Super 👌

  • @anithachethan3293
    @anithachethan3293 3 роки тому +1

    Meenu and naralanya pachiminaikai and pundu and karvepal and vengai and thakali and Majithul and pulikaruchu use pane Meenu kolamb super pakarake alhairuku sapadhka aaaah 🤤🤪 aaaa sis super daaaa 🤩🤩

  • @dhanyalakshmi4534
    @dhanyalakshmi4534 3 роки тому +2

    Super video poturkeenga thanks sis🙏🙏
    Next snack resipy videos podunga sis pls 🙏🙏

  • @sowmiyasowmi1434
    @sowmiyasowmi1434 3 роки тому +1

    9th like sister 🤩

  • @Paramesh-zj8sm
    @Paramesh-zj8sm 3 роки тому +2

    Semma sister 😋😋

  • @saratharam3384
    @saratharam3384 3 роки тому +2

    Sister please upload vathakullambu so nice and beautiful repice 👌👌👌👌👌❤❤😍😍👌👌

  • @s.gnanasundari9400
    @s.gnanasundari9400 3 роки тому +1

    Super akka fish kulambu

  • @ayishathaj5999
    @ayishathaj5999 3 роки тому +1

    Hi dear Sisyy 🤗🤗
    Sory ma inda Vedio pakkarthk konjam late ayidich..pathirik but anda time deataila commont panna mudiyila 🙂😊
    Fish eppadi clean pandrad deataila kamchathk romba thanks ma..
    Turmeric thool..salt and baking soda is the best cleaning agent it avoid bad smell👍👍
    Neenga sonna madiri man chatti kulambu seyyum both romba tastya kedakkum😋👍
    Oil..kaduk..kary leaf..inchi..poondu..green chilly..chinna vengayam..tomoto..salt..majal thool.. kulambu podi..Puli..ellame serth fish kulambu supera ready pannitinga 👍🥰
    Grevy pathale theriyathu evlo tastya iruku appadeenu 😋😋
    Next time same recipe follow panren dear 🥰🥰
    Nice sharing dear 🥰🥰

  • @Meenaslifestyle.
    @Meenaslifestyle. 3 роки тому +1

    அயிரை மீன் குழம்பு கழுவுதல் Tutorial video and recipe நன்றி

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r 3 роки тому +1

    Superb fish kuzhambu🌈🌈 .
    Fish cleaning sema.🌈🌈
    All time favourite.🌈🌈

  • @mohideenfootwear5369
    @mohideenfootwear5369 3 роки тому

    WOW fantastic delicious yummy ayira meen kulambu preparing traditional style ossum
    Fish cleaning method is different because adding of milk for cleaning fish
    Adding of chopped small onion curry leaves tomato masalas tamarind water giving rich and tasty delicious fish kulambu is ready
    Making in mud pot it's a traditional taste

  • @muthusamysi2464
    @muthusamysi2464 3 роки тому

    Mouth watering 😅💓😅

  • @TNPSCGroupARevision
    @TNPSCGroupARevision 3 роки тому +1

    Fish la kaachi Aara vacha paal+kal uppu pottu nalla wash ...half an hour ka aupram atha nalla wash pananum....first normal water la kaluvittu uppu pottu nalla pisanchu vittu wash panittu...manjal pottu innum rendu thadava wash pananum...fish filter panuna filter la lemon thechu or baking soda pottu wash pananum....oru man chatti la nallaennai serthu kadugu ullunthu venthayam milagu pacha milagu poondu curry leaves serthu vathaki pin chinna vengayam serthu vathakavum..... pin tomato serthu vathakavum....uppu serthu vittu nandraga kilari vidavum.... manjal thool, kulambu milagu serthu vathakavum...pin puli thanni serkavum..... thevaiyana azhavu thanni serthu nandraga kothika vitta piragu meen serkavum..5mins la tasty meen kulambu ready....thenga serthu pana venum na puli therthu kothika vitta piragu serkavum....

  • @balamurugan6952
    @balamurugan6952 3 роки тому +1

    அருமையான குழம்பு.... nostalgic... அப்போ எல்லாம் சாம்பல் வச்சு நறுக்கு நறுக்கு நாலு தடவை கழுவி மண் சட்டிள வைப்பாங்க...அதுவும் விறகு அடுப்பில்... ஊரே மணக்கும்....இப்போ அதுகெல்லம் வாயப்பு இல்ல... பார்க்கும் பொழுது பழைய ஞாபகம்....நன்றி சாகோ

  • @ashokkumarv7850
    @ashokkumarv7850 3 роки тому +1

    Akka niga vera laval

  • @AYYAMPERUMALSARAVANAN
    @AYYAMPERUMALSARAVANAN 2 роки тому +1

    coconut milk should be used instead of cow milk

  • @jjmediaofjesus7682
    @jjmediaofjesus7682 3 роки тому +1

    Hi sister borota recipe

  • @koshanac9873
    @koshanac9873 3 роки тому +1

    காய்ச்சி ஆற வைத்த பால்
    கல் உப்பு சேர்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து எடுத்து
    கல் உப்பு சேர்த்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்
    பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கழுவி எடுத்து கொள்ளவும்
    வடிகட்டி எலுமிச்சை சாறு
    அல்லது சோடா உப்பு சேர்த்து கழுவினால் மீன் வாடை இருக்காது.
    மண்சட்டியில்
    நல்லெண்ணெய்
    கடுகு உளுத்தம்பருப்பு
    வெந்தயம்
    பச்சை மிளகாய்
    பூண்டு பல்
    கருவேப்பிலை
    சின்ன வெங்காயம்
    சேர்த்து வதக்கி கொள்ளவும்
    தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
    மஞ்சள் தூள்
    குழம்பு மிளகாய்த்தூள்
    சேர்த்து வதக்கி
    புளி தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
    நன்கு கொதிக்க வைத்து
    கழுவிய அயிரை மீன் சேர்த்து கலந்து கொள்ளவும்
    சிறப்பு மிகச் சிறப்பு சகோதரி
    செம்ம சின்ன பிள்ளையாக இருந்த போது அயிரை மீன் பார்த்தது
    மிக்க மகிழ்ச்சி சகோதரி நன்றி 🙏👌👌

  • @siddharthvenkatachalam931
    @siddharthvenkatachalam931 3 роки тому +2

    Hi akka😀

  • @joelbastin1028
    @joelbastin1028 Рік тому +1

    சுடுநீரில் ஊர வைக்கணுமா

    • @PRIYASMADURAIKARANGASAMAYAL
      @PRIYASMADURAIKARANGASAMAYAL  Рік тому +1

      சுடுநீரில் ஊற வைக்க வேண்டியதில்லை சகோ..நன்றி😊

  • @jakejakey4148
    @jakejakey4148 3 роки тому

    மேடம் மண் பானையில் உப்பு சேர்த்து கலந்து கையில் கிண்டினால் போதும் மீன் சுத்தம் செய்து விடலாம் 👏👏👏👏👏👏👏👏👏

    • @PRIYASMADURAIKARANGASAMAYAL
      @PRIYASMADURAIKARANGASAMAYAL  3 роки тому +1

      எங்கள் வீட்டில் பாட்டி இப்படித்தான் மீனை சுத்தம் செய்வாங்க,அவரிடம் இருந்து கற்றதைதான் நான் வீடியோ-வில் பகிர்ந்துள்ளேன் சகோ👍அடுத்தமுறை நீங்கள் சொன்ன முறையிலும் முயற்சி செய்து பார்க்கிறேன் சகோ👍😊மிக்க நன்றி😊

  • @fashionworld3315
    @fashionworld3315 3 роки тому +1

    மீன் உயிரோடு இருக்கும்போதே கழுவ வேண்டுமா.இதுவரை இந்த மீனை நான் சாப்பிட்டதில்லை.பார்க்கும்போதே சாப்பிடணும் போல் உள்ளது.கருவாடு குழம்பு செய்துகாட்டுங்கள்

    • @PRIYASMADURAIKARANGASAMAYAL
      @PRIYASMADURAIKARANGASAMAYAL  3 роки тому +1

      ஆமாம் Sis..மீனை அப்படித்தான் கழுவ வேண்டும்..கருவாடு குழம்பு ரெசிபி ஏற்கனவே ஷேர் செய்துள்ளேன் Sis👍நன்றி😊

    • @fashionworld3315
      @fashionworld3315 3 роки тому

      @@PRIYASMADURAIKARANGASAMAYAL ok sis i will watch