AACHIYIN AYRA MEEN KOZHAMBU

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 365

  • @rojachinnusamy311
    @rojachinnusamy311 2 роки тому +10

    மிகவும் அருமை சகோதரி நீங்க வைத்த அயிரை மீன்குழம்பு.நீங்க பேசும் வீதம் மிகவும் அழகு.எப்பவும் இப்படி சிரித்துக் கொண்டே இருக்கனும் நீங்க. நன்றி.

  • @bcddreamers4216
    @bcddreamers4216 2 роки тому +39

    அழகியின் அயிரை மீன் குழம்பு will be the apt title 🤷‍♂️
    We love you seetha 😘

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +14

    வணக்கம் மேடம் மதுரை அயிரை மீன் குழம்பு செய்முறை அற்புதம் இதற்காக மதுரையில் இருந்து மீன் வரவழைத்தது கூடுதல் சிறப்பு நீங்கள் சாப்பிடும் போது நாங்களே சாப்பிட்டதாய் உணர்கிறோம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்!💐💐🌸🌸💐🍄🍄🍄💐💐

  • @umasm1696
    @umasm1696 2 роки тому +2

    வணக்கம் சீதா அம்மா, அருமையான அயிரை மீன் குழம்பு, நன்றி, வாழ்க வளமுடன்.

  • @ranganathanmurugan7532
    @ranganathanmurugan7532 2 роки тому +1

    கீதா மேடம் மும்பையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆயிரம் இன் சூப்பரா இருக்கு

    • @ranganathanmurugan7532
      @ranganathanmurugan7532 2 роки тому

      அயிர மீனு கொளம்பு மும்பையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ரங்கநாதன்

  • @ShivakumariM-q6u
    @ShivakumariM-q6u Рік тому +1

    Kannada banglore resipi thumba chnagde mam❤❤❤❤

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 Рік тому +1

    அக்கா அவர்களுக்கு அன்பு வணக்கம் செய்முறை மிக அருமையாக இருந்தது நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக மேலும் வளர வாழ்த்துகிறேன் அக்கா

  • @velusamy-fy9fr
    @velusamy-fy9fr 8 місяців тому +1

    ஒன்று சொல்கிறேன் மக்கள் மனம் கவர்ந்தவர் எப்போது எது செய்தாலும் அது மகிழ்வாகவே இருக்கும்.

  • @dumilstar8526
    @dumilstar8526 2 роки тому +11

    சீதா மேடம் நீங்கள் பார்பதற்கு என்கண்களுக்கு நான் வணங்கும் மஹாலக்ஷ்மி கடவுள் மாதிரி இருக்கீங்க உங்கள் முகத்தில் லஷ்மி கடாட்சம் தெரியுது . கடவுள் அனுகிரகம் உங்களுக்கு இருக்கிறது

  • @awgadgets2904
    @awgadgets2904 Рік тому

    Ennala namppa vey mudiyala neenga evaluv nalla samaippengala
    Really awesome seetha great chef

  • @todaysfavourite8062
    @todaysfavourite8062 2 роки тому

    Ungala pathale 80s 90s song 🎵 niyabagan varuthu

  • @selvisely
    @selvisely 2 роки тому

    Odda cattiya vacukidu kurudu thalam podathe.intha paddu...i am from Malaysia🤗🤗🤗

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 2 роки тому +1

    Ungala pakum pothu enaku my boss napakam varuthu "Lakshmi" enaku rompa pidicha movie tv la varupothellam pakum

  • @soniyavenkatesh8771
    @soniyavenkatesh8771 2 роки тому +2

    எல்லாரும் சமைகுறாங்க அன ரசிச்சு சமைக்குகிறவங்குலக்குதான் ருசியா இருக்கும் very nice vera video ellam pakkanumnu thonudhu

  • @anudhiya9160
    @anudhiya9160 2 роки тому +6

    Supper மா.உங்க bloueses லாம் நீங்களே strich pannuveengala ரொம்ப cute ah இருக்கு ...

  • @itsmegok8750
    @itsmegok8750 2 роки тому +3

    சீதாம்மாவுக்கு வணக்கம் 🙏🏻
    தாங்கள் செய்து காட்டிய அயிரமீன்
    குழம்பு அருமை 👏நீங்கள் செய்து
    காட்டிய இடம் சிம்பிளாக இருந்ததாலும் அழகாக உள்ளதுங்க அம்மா 👍 வாழ்த்துக்கள் இது போல்
    தினம் ஒரு சமையல் செய்து
    அசத்துங்கள் 👌🏼

  • @bawassifansamibawassifansa4635
    @bawassifansamibawassifansa4635 2 роки тому

    Wow Seetha mam ippotha unga video1 time parthen ungala enakku romba pidikum 😍😍😍😍😍😍

  • @leelashan8866
    @leelashan8866 2 роки тому +15

    Evergreen beauty ❤❤

  • @lathaalbert293
    @lathaalbert293 2 роки тому +1

    Intha hair style dan ungalikku super ah irukku..appo paatha mathri..azhagu

  • @jsjzjshsjsjs3998
    @jsjzjshsjsjs3998 2 роки тому

    அயிர மீனு பிடிக்க போன ஆத்துல ஆறாம் வீடு மாட்டிகிச்சி சேத்துல 👍👍👍👍🌹🌹🌹சூப்பர் கா

  • @chitrak3557
    @chitrak3557 2 роки тому +4

    Blouse alaga irukku 👌👌

  • @SrdSrd-pc3xs
    @SrdSrd-pc3xs 21 день тому

    Enak ellame seethammatha.Amma heartkulle❤sari supermma.Blouse supermma.Sari sutrdh Romba Azhagarkkmma.Bangles evalo Alag theriyummamma.kadavulkktte ennume prarthidum Ammave oruvatipakadhkk bagyomtharanomnn.Ammanna uyir❤Ammave pakanom😢

  • @shanthia3311
    @shanthia3311 2 роки тому +7

    அழகி மேலும் மேலும் அழகாயிட்டே இருக்காங்க 👌

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen 2 роки тому +1

    Samaikkum podu sirithukondu paadikondu samaipathu super.very Talent mam nenga💐💐💐

  • @Miamian22
    @Miamian22 Рік тому +2

    You are a beautiful soul ❤❤❤

  • @munawarkhan744
    @munawarkhan744 2 роки тому

    MashaAllah very nice resipie 👄 watering recipes thankyou Wazga Valamudan

  • @basheerahamed7128
    @basheerahamed7128 Рік тому

    வணக்கம் சீதா மா நீங்க நடித்த படம் ஆண்பாவம் இப்போ நடித்து வியாபாரி வரை பார்த்துள்ளேன் ஃப்ரம் பஷீர் திருவாரூர் மாவட்டம்

  • @reethuraj9597
    @reethuraj9597 2 роки тому

    I'm one of your big fan 😘😘😘😘

  • @k.h.shalinishalini3256
    @k.h.shalinishalini3256 2 роки тому

    Mam, samaiyal azhaga step by step sollitharinge super madam 👌👏👏👏💐

  • @sonishreerang5883
    @sonishreerang5883 2 роки тому

    Seeta mam ninga romba super unga samiyal super

  • @sheikshahulhameed.s8571
    @sheikshahulhameed.s8571 2 роки тому +1

    Irai Meen Kulambu super Cheetah voice Nalla erukku

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 2 роки тому +1

    Uthama puthiri Naanu.. Vanthenae chenthaenu.. Thanniyila kandeera MEENU.. ⭐⭐⭐⭐⭐

  • @mehrk2899
    @mehrk2899 2 роки тому

    Sita Auntie nenu meeku chinnappati nunchi fan (likes you) ni. 😄😄😍😍 ee video lo beautiful gaa unnaaru 🌹❤️

  • @Snake_77087
    @Snake_77087 2 роки тому

    Superaa pesuringa seetha madam ❤❤🤙 ayira meen kulambu super 👌

  • @Paulinshalini
    @Paulinshalini 2 роки тому +1

    Thooku satiya thooki pathu mompampudida,adhula enna irukuthunnu kandu pidida, nice old is gold.

  • @mkkvlogs3410
    @mkkvlogs3410 2 роки тому +1

    Samaa அழகு சீதா மேடம்Saree Superp மேடம் குழம்பு சூப்பர்

  • @vijayavijaya9349
    @vijayavijaya9349 2 роки тому

    மேடம் சூப்பர் அருமை. அருமை நீ

  • @vetrimages9219
    @vetrimages9219 2 роки тому +1

    மேடம் நானும் மதுரை தான். மதுரையில் எல்லாம் பெஷல் அயிரமீன் குழம்பு இட்லி சூப்பரா இருக்கும். நீங்கள் செய்த அயிரமீன் குழம்பு சூப்பர். நீங்களும் சூப்பர்.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 роки тому +1

    Hi mama Excellent super 👍👍👍🌹❤️

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 роки тому +1

    Enka village la rainy season la epavume ayra meen kidaikum athoda taste ye thaniii V2ku suthiye river irukum nenga vanka mam specl kavanichiduvom

  • @evergreenbeautytamilstar
    @evergreenbeautytamilstar 2 роки тому +1

    Ammu blouse superu
    Azhagu seethu, one small request
    Antha antha Front hair roll pani pin panni oruvatti hair stylela ungala pakkalama☺☺☺☺😍

  • @devayaniseetha_official7044
    @devayaniseetha_official7044 2 роки тому

    Mam neenga cooking pandrathu super but unga speaking sema mam love you❤❤❤❤❤

  • @sumathiammu3649
    @sumathiammu3649 2 роки тому +1

    Seetha mam unga dress so beautiful ❤️👍

  • @rosyjacob2771
    @rosyjacob2771 2 роки тому +2

    Nalla Smile... ❤️Vanitha Vaaiii pola illa 🤪🤪🤪Nice sound... Keep it will take time to the lady ✅💯🤩

  • @mahammadghouse2569
    @mahammadghouse2569 2 роки тому +1

    U r sooobeautiful ❤️😘❤️

  • @dhanakoticb9883
    @dhanakoticb9883 2 роки тому +1

    Seetha Madam ungaloda ayara meenu kaimbu and cooking programme excellent samay taste madam seyandi pakara

  • @harinisriharinisri1186
    @harinisriharinisri1186 2 роки тому +2

    Your all videos super and useful

  • @harinimohan6957
    @harinimohan6957 2 роки тому +8

    Congratulations for 1L subscribers!!!

  • @lathaselvan1962
    @lathaselvan1962 2 роки тому +1

    Mahalakshmi neengu.... Azhaka irukeengu amma

  • @shantiarumugam410
    @shantiarumugam410 2 роки тому +31

    Good voice you have keep singing Mam

  • @saraa16
    @saraa16 2 роки тому +11

    She is so damn beautiful 🥰😍

  • @kausalyakumar374
    @kausalyakumar374 2 роки тому +1

    Nice saree and blouse....very attractive. Iam your fan as actor and also as your cooking also gardening. I love you a lot and tried your receips. I love your garden too. Keep rocking .....💕💕💕💕💕

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 2 роки тому +5

    அந்த மரக் கரண்டியை தமிழர்கள்
    அகப்பை என்றழைப்பார்கள்

  • @sakthig633
    @sakthig633 2 роки тому +1

    Neeinga romba azhaga irukkinga meadam 🤗

  • @mohammedimad459
    @mohammedimad459 Рік тому

    Dream girl.
    Seetha mam...
    ...❤❤❤

  • @samayalchandran9873
    @samayalchandran9873 2 роки тому

    சூப்பர் வாழத்தண்டு பஜ்ஜி பாருங்க

  • @Tarun21867
    @Tarun21867 2 роки тому

    Blouse designs are superb mam....

  • @naseenasi7145
    @naseenasi7145 2 роки тому

    Fantastic mam 😎😎😎😍😍😍

  • @PeechiammalS
    @PeechiammalS Місяць тому

    AyiraMeen Recepie Very Super seetha Mam

  • @t.ranirani1105
    @t.ranirani1105 2 роки тому +1

    Wow semma alagu mam neegga.....

  • @bhavanidoss3543
    @bhavanidoss3543 2 роки тому

    Choo cute I.love sertha mam

  • @visalek9912
    @visalek9912 2 роки тому +2

    Omg so so beautiful so humble

  • @vijimisharasu3818
    @vijimisharasu3818 2 роки тому

    Aunty ungalota padam ellam pathirukkan romba nalla erukkum nenga alaga erukenga super aunty nenga

  • @shanthiraj7523
    @shanthiraj7523 2 роки тому +2

    Yenna madam ippudi yengala vaai oora vaikkirenga appuram nanga unga veettukku.vanthuruvom thank u madam i like this dish.very very much

  • @Hits444
    @Hits444 2 роки тому +4

    Indha saree la so beautiful

    • @sbharthi1615
      @sbharthi1615 2 роки тому +1

      அம்மா நல்லாஇருக்கிங்கலா

  • @karthikayani7049
    @karthikayani7049 2 роки тому +1

    Superb naatupura samaiyal style... Mam, n ur looking too cute mam

  • @Dhanadev74
    @Dhanadev74 2 роки тому +1

    Pls thakkalaisatham podunga

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +1

    Super so good video 👌

  • @navinnavinver5377
    @navinnavinver5377 2 роки тому

    Super seetha Amma 🤗🤗🤗

  • @biriyanifamilylovehappy2791
    @biriyanifamilylovehappy2791 2 роки тому +1

    Nengga romba azhaga pesuringga amma

  • @vadivudevi
    @vadivudevi 2 роки тому +1

    Vanakkam ma. Are you from selam sevvaippettai?

  • @Vijayalakshmi-wl4sp
    @Vijayalakshmi-wl4sp 2 роки тому +2

    Wow, super mam 💐💐

  • @veenabiju2415
    @veenabiju2415 2 роки тому +9

    Mam super unga voice ❤

  • @sundararamanviswanathan1016
    @sundararamanviswanathan1016 2 роки тому +15

    Cute and amazing presentation Sairendri Mam!! Keep Rocking ❤️❤️

  • @suganthymani7967
    @suganthymani7967 2 роки тому +1

    Fantastic dress sense u have seetha

  • @manjuladevi8633
    @manjuladevi8633 2 роки тому +1

    Madurai la ayyirai meeen enga kidaikum

  • @jesusjesus2597
    @jesusjesus2597 2 роки тому +1

    Super mam ❤️😘😻

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 Рік тому +1

    My mouth also watering seeing u eating this yummy 😋 fish curry 👌👍👏👏👏❤️

  • @sindujamayakannan5064
    @sindujamayakannan5064 2 роки тому

    Mam were you bought the blouse and saree bangles

  • @petricha5641
    @petricha5641 2 роки тому +2

    Nengha oru actor erunthalum family member mari appuram satharana family women panramathri cook panringha so good mam😚

  • @tamilsongsbooms3219
    @tamilsongsbooms3219 2 роки тому +1

    Hi mem( Ramarajan) sar super mem
    👍👌😋👌👍

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому

    Ettanai per saapuduvingga???

  • @rockstartamil3999
    @rockstartamil3999 2 роки тому

    ஹாய் சீதா அம்மாவுக்கு வணக்கம் 🙏🙏 கிராமத்தில் 🐟🐟🐟 அயிரை மீன் குழம்பு பழங்கஞ்சி சாப்பிட்டால் 😋😋😋 நல்லது... உங்கள் வீடியோக்கு பார்க்க ஆச்சி மனோரமா அம்மாவுக்கு சன் டிவி வீடியோ பார்ப்பது போலவே இருக்கு நன்றி 🙏🙏🙏

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 2 роки тому +1

    சூப்பர் 👌mam

  • @marakathamt9952
    @marakathamt9952 2 роки тому

    Unga video pakumpodhu Parthibam sir missing sister manase kastapadudhu

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 2 роки тому

    Kulambum super neengalum super 👌👌👌

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 роки тому +3

    Super mam 🌺💞💖

  • @nannakuturu7537
    @nannakuturu7537 2 роки тому

    Hi medam love u so mach iam from ap your filem chinarishnehama superrr madam

  • @suryas8037
    @suryas8037 2 роки тому +5

    I just subscribed your channel, im from palakkad, your cooking is just awesome loved a lot ❤

  • @muthumarisuriya9791
    @muthumarisuriya9791 2 роки тому +1

    Mamm epaom puli ya kattiya karchu uthi kulambu vanga teast irukum mammm..

  • @nagercoilpetschannel7680
    @nagercoilpetschannel7680 2 роки тому

    Akka nethali meena ah ethu?

  • @joycookingsheela5904
    @joycookingsheela5904 2 роки тому +2

    Super 👍👍👍👍👍👍👍👍

  • @arokiyamary8203
    @arokiyamary8203 2 роки тому +1

    Sema Seetha mam

  • @sasirekhanaidu3035
    @sasirekhanaidu3035 2 роки тому +1

    Amma ur So sweet...

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 роки тому +1

    Hi Mam, Ennoda Native tenkasi inka neriya ayra meen kidaikum, fresh fish live ah milk la konja time vidurintha athu stomach la iruka kalivu waste ellame vomit pannidum milk la, It's traditional way of cleaning ayra fish in villages, Next time you must try mam u will see the difference, It's just a suggestion mam.

  • @kavithailango4713
    @kavithailango4713 7 місяців тому

    சூப்பர் பா எங்கப்பா அயிரைமின் கிடைச்சுச்சு உங்களுக்கு ரொம்ப வருஷம் ஆச்சுப்பா மீனை பார்த்தே கலக்கிட்டீங்க பா நீங்கள் சாப்பிடும் போது உண்மையிலேயே நாக்கு ஊரிச்சு தெரியுமா எங்கே கிடைக்குது வாங்கி சாப்பிட உங்க வீட்டுக்கு தான் வரணும்

  • @abdulfarhan.7867
    @abdulfarhan.7867 2 роки тому +5

    மழை துளிகள் தான் விழுந்தால் மன். வாசனை கமகமக்கும் மன் சட்டியில் நி சமைத்தால் ஊர் எங்கும் மணம் மணக்கும்

  • @lalithaarunasalam5743
    @lalithaarunasalam5743 2 роки тому +27

    The ever green Seetha maam...Mouth watering dish ... presentation awesome👌

  • @devamuthan2362
    @devamuthan2362 2 роки тому

    Entha mathiri chatti use pannathiga mam . Meen kozhambukkune chatti erukku agalama erukkuma atha try pannuga meen karaoyama odaiyama varum

  • @akilaakila7981
    @akilaakila7981 2 роки тому

    Very super mam.all the best mam.u are rocking mam.nice mam