அயிரை மீன் குழம்பு | Ayira Meen Kuzhambu | Rare River Fish Ayirameen Curry | Ayira Meen Fish Trap

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #KootanSoru #Ayirameen #FishTrap
    அயிரை மீன் குழம்பு | Ayira Meen Kuzhambu | Rare River Fish Ayirameen Curry | Ayira Meen Fish Trap
    This video shows you how to make Ayira Meen Kuzhambu recipe in Tamil.
    Today our Granny making tasty village food with Ayira Meen. We use a 1½ Kg Ayira Meen to make Ayira Meen Kuzhambu Recipe.
    🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
    =============================================================
    meen kulambu, meen kulambu in tamil, ayira meen kulambu, how to clean ayira meen, ayira meen kulambu in tamil, fishing, village fishing, அயிரை மீன் குழம்பு செய்வது எப்படி, மதுரை அயிரை மீன் குழம்பு, சேலம் அயிரை மீன் குழம்பு, meen kuzhambu in tamil, fish curry in tamil

КОМЕНТАРІ • 753

  • @murugesh6802
    @murugesh6802 Рік тому +46

    அயிறை மீன சாப்டவங்க வேற எந்த மீனும் விரும்ப மாட்டாங்க அவ்ளோ சுவையா இருக்கும் 🤤🤤😍😍

  • @Tamizhanda23
    @Tamizhanda23 Рік тому +58

    தற்செயலாக தான் தங்களது வீடியோக்களை பார்த்தேன். மனம் முழுவதும் ஒரு அமைதியும் சந்தோஷமும் அடைந்தது. உங்களது வர்ணனை பிரமிக்க வைக்கிறது. குரலில் ஏதோ காந்தம் உள்ளது போல் தோன்றுகிறது . நன்றி சகோதரா

  • @duraiv8838
    @duraiv8838 2 роки тому +6

    Enakum intha meen kolambu sapadanumun romba nal asaya iruku super bro😋😋

  • @prakashramesh107
    @prakashramesh107 Рік тому +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்பவே சாப்பிட வேண்டும் போல இருக்கு

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +9

    ரொம்பவும் அயிரை மீன் குழம்பு சாப்பிடும் ஆவலை தூண்டுகிறீர்கள்.

  • @saranrocks1189
    @saranrocks1189 2 роки тому +1

    90'S நிகழ்ச்சி மாதிரி lite music ல பார்க்கவே நன்றாக உள்ளது ....

  • @sathiyaseelan3893
    @sathiyaseelan3893 2 роки тому +11

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது
    ஆரிய மாவு என்றால் என்ன

    • @varunkrishna82
      @varunkrishna82 2 роки тому +2

      கேழ்வரகு மாவு

    • @dharshinineeoverseenpodath3360
      @dharshinineeoverseenpodath3360 2 роки тому

      👌👌😋

    • @sathiyaseelan3893
      @sathiyaseelan3893 2 роки тому

      @@dharshinineeoverseenpodath3360 ஏன் இனிமேல் நீ ஓவர் சீன் போட போறியா 😂😂😂🤣🤣🤣🤣

  • @subinkumartajmahal661
    @subinkumartajmahal661 Рік тому +1

    90S kids இதையெல்லாம் அனுபவிச்சிருக்காங்க...
    அதெல்லாம் ஒரு காலம். பாட்டியின் நினைவலைகள் வந்து போகின்றது😒

  • @JayanthiJayanthi-ji4fz
    @JayanthiJayanthi-ji4fz 10 місяців тому +1

    ரொம்ப அழகான குரல் அண்ணா😊😊

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +11

    Yummy 😋 recipe 👌 brother

  • @buvaneshwaribalasubramania4641

    Yemmi anna enga patti pakkuvam super💐💐💐

  • @mohanapriyac6451
    @mohanapriyac6451 Рік тому

    Neenga solumbothe tempt aguthu. Intha dish enga try panalam

  • @rrachel308
    @rrachel308 2 роки тому

    Chinna vayasula sapta ayiraa meen kulambu. Excellent.

  • @jayalakshmiraju2880
    @jayalakshmiraju2880 11 місяців тому +1

    துடைப்பத்தில் குத்த மாட்டார்கள் எங்கள் பாட்டி கல் சட்டியில் சாம்பல் போட்டு சுற்றி சுற்றி கலந்து விட்டு அதற்கு அப்புறம் கழுவி சமைத்து கொடுப்பாங்க சாதத்தோடு சாப்பிடும் போது ஒரு தட்டில் போட்டு மீனை மட்டும் சாப்பிடலாம் அவ்வளவு சுவையாக அருமையாக இருக்கும்.இப்போ சென்னை ல கிடைக்கிறதா என்று தெரியவில்லை. சிறு வயதில் சாப்பிட்ட நினைவுகள் விரிஞ்சிபுரம் கிராமம்.

  • @velupriya
    @velupriya Рік тому +1

    I also like so much my mother making 👌

  • @ananthchem9262
    @ananthchem9262 Рік тому +1

    Antha background music ennamo pannuthu bro...heart melting

  • @hepsibaraja247
    @hepsibaraja247 Рік тому

    எங்க அம்மா super ஆ இந்த குழம்பு செய்வாங்க

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 2 роки тому +1

    அயிர மீன் அருமை சகோ

  • @jayanth3c495
    @jayanth3c495 Рік тому

    உங்க தமிழ் 👌🙏🙏🙏

  • @thilagac5946
    @thilagac5946 Місяць тому +1

    Wonderful anna❤❤❤❤ l love your samayal ❤❤

  • @najinabegum1425
    @najinabegum1425 Рік тому

    Brother I like also romba nalla irukkum

  • @SpiceTamil
    @SpiceTamil 2 роки тому

    Innaikku dhan ayirai meen paakuren. Super...

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 2 роки тому +1

    இந்த சின்ன மீனுக்கு தான் எத்தனை எதிர் நீச்சல் குணம். சில மனிதனுக்கு கூட அது கிடையாது.

  • @gurusaravanakumar2495
    @gurusaravanakumar2495 2 роки тому

    கிராமத்து சமையல் சூப்பர்

  • @yusufanas9494
    @yusufanas9494 Рік тому

    Enakum asaya iruku idha pakurape

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Romba arumai bro.. Pakka aasaiya iruku...

  • @isuqueen4247
    @isuqueen4247 2 роки тому

    Video super neenga pesura vitham yelthi vachu sollura mathuri iruku innum konjam natural ah pesunga kolampu ah parkum mouth watering 😋😋😋😋😋

  • @saravananv1767
    @saravananv1767 8 місяців тому

    Making and presentation is Awesome

  • @jashantegaming
    @jashantegaming 8 місяців тому

    nan inda ayira meen kuzambu oru madam sapital seekiram sadha potiduven

  • @keerthikat4411
    @keerthikat4411 2 роки тому

    Ethu mathiri na enga ooru saputu iruka

  • @keerthiart06
    @keerthiart06 4 місяці тому

    எவ்வளவு அழகு

  • @kannan-kannan-1656
    @kannan-kannan-1656 2 роки тому

    மிக அருமையான பதிவு

  • @Comali-Cooking-Channel
    @Comali-Cooking-Channel 8 місяців тому

    Nice neat and clean video best of luck.

  • @NingombamRobertSingh
    @NingombamRobertSingh Рік тому

    mouth watering , awesome, we manipuri also eat this kind of fish, cooking process is bit different , we don't use coconut

  • @mayakannan358
    @mayakannan358 2 роки тому +13

    Bro unga voice modulation and back ground music is awesome..best combination...it remembering something ancient....Perfect work....most classic...no words to explain and I subscribe it...which area bro... I thought it's not tamilnadu...

    • @KootanSoru
      @KootanSoru  2 роки тому +2

      Thank you bro ❤️. Ithu Tamil nadu thaan 😍. Salem near yercaud

  • @ItsOKBaby
    @ItsOKBaby 8 місяців тому

    Wow, Mouth watering recipe Video. செய்து காட்டியமைக்கு நன்றி. Try our recipe too. வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்

  • @dhinakarank869
    @dhinakarank869 2 роки тому

    G super, unga kural nallaerukku g

  • @K.WinstonSolomon
    @K.WinstonSolomon 7 місяців тому

    Very tasty fish

  • @sunilmemorybullvlogs
    @sunilmemorybullvlogs Рік тому

    Desi dish i try it

  • @Ram-pd2bz
    @Ram-pd2bz Рік тому

    Your videos are very.... very.....natural...bro...

  • @parthibansukumaran8158
    @parthibansukumaran8158 9 місяців тому

    Arumai Arumai

  • @naveenc1031
    @naveenc1031 2 роки тому +1

    Super 👌 👍 😍

  • @sriff84
    @sriff84 Рік тому

    Cooking CAHNNEL maari theriyala..
    Oru movie pakura feel varuthu

  • @asmitbanerjee8185
    @asmitbanerjee8185 Рік тому

    Very nice

  • @layaps5303
    @layaps5303 Рік тому

    Saambal kidaikalana yepadi clalear pandrathu ji,..

  • @harikrishnanp2919
    @harikrishnanp2919 Рік тому +1

    Superb 👍👍

  • @ram.ram.7291
    @ram.ram.7291 2 роки тому

    Congratulations brother. 🎊. 🎊. 🎊 viruthu nagar. Dis

  • @MrAravind58
    @MrAravind58 2 роки тому

    I like this aiyrai meen kolambu

  • @janijani2065
    @janijani2065 2 роки тому +2

    Healthy food 🤗

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Рік тому

    You are so lucky.

  • @markjhonson2025
    @markjhonson2025 Рік тому

    I really love kerela food items❤

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 Рік тому +5

    Super! You took me back to my childhood days and my mom's cooking. Thanks a million bro.

  • @kalpanajayakanthan1869
    @kalpanajayakanthan1869 2 роки тому

    இவர்களை பார்க்கும் போது எனக்கு என் பாட்டி ஞாபகம் தான் வருகிறது

  • @jessinthaselvagnanam7561
    @jessinthaselvagnanam7561 Рік тому

    Ayira meen enagaluku venum kidaikuma sir

  • @ramyagopinath3064
    @ramyagopinath3064 2 роки тому +1

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @ThiruGeeslifestyle
    @ThiruGeeslifestyle Рік тому

    Really wow 😍 superb brother....

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 Рік тому

    அருமை

  • @dhineshk.r.4306
    @dhineshk.r.4306 2 роки тому +1

    Lovely voice 😘

  • @nithyas9096
    @nithyas9096 Рік тому

    My favourite meen but ippo kidaikkala..,,♥️♥️♥️

  • @hijiri-8223
    @hijiri-8223 2 роки тому

    ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல யூடுப் சேனல் பாக்கிறேன்.... Subscribe பண்ணிட்டேன் ❤❤❤👍😊... எனக்கு பிரியாணி விட அயிரை மீன் குழம்பு தான் பிடிக்கும் ❤❤❤❤அது டேஸ்ட் தனி.. அதுவும் ஒரு நாள் கழிச்சி சாப்டா இன்னும் செம்மயா இருக்கும் ❤❤❤

  • @selvisuzi8899
    @selvisuzi8899 Рік тому

    Super 👏👌👍

  • @pethanurmagudanchavadi8962
    @pethanurmagudanchavadi8962 2 роки тому

    Super very nice

  • @parthipankarthi8141
    @parthipankarthi8141 2 роки тому

    Sema Anna vera level mass

  • @suyakisaneeshwar8506
    @suyakisaneeshwar8506 Рік тому

    Ayrai meen yenga pa kidaikum? .. i am from tiruvannamalai..

  • @VetriVel-gt4qc
    @VetriVel-gt4qc 2 роки тому

    Super bro

  • @subamala8067
    @subamala8067 2 роки тому

    Patti super inga

  • @vaishnavi1557
    @vaishnavi1557 2 роки тому

    My favourite food.

  • @winstsolomon5268
    @winstsolomon5268 Рік тому

    Very tasty fish food. Now I do not get them.

  • @santha1516
    @santha1516 2 роки тому

    Super

  • @saraindu7383
    @saraindu7383 Рік тому

    Vazhkai sorkam

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 2 роки тому +1

    Super bro👌👌👌 உங்களுடன் நாங்கள் இணைந்து விட்டோம் நீங்கள் எங்களுடன் இணையுங்கள் நன்றி

  • @eswarprasadp48
    @eswarprasadp48 2 роки тому

    super

  • @VjFouzy
    @VjFouzy Рік тому +1

    amazing visuals ❤nature😍

  • @najinabegum1425
    @najinabegum1425 Рік тому

    I love iron mean

  • @jessyjoy1701
    @jessyjoy1701 2 роки тому

    Vilakamaaru second timea kelvi padugira vishayam first hotel dosai kal

  • @Toponekitchen
    @Toponekitchen Рік тому

    Super👌👌

  • @srimechanical1342
    @srimechanical1342 2 роки тому +1

    6:45athu enathu nariya🤔

  • @vijayalakshmik6226
    @vijayalakshmik6226 Рік тому

    👌👌👌

  • @Haisan-x1x
    @Haisan-x1x 4 місяці тому

    Coconut milk use pannalam

  • @commonman520
    @commonman520 2 роки тому +8

    Happy Pongal to ur team. 💐 I never tasted this fish. I want to taste this fish one day.

  • @stephenraj8349
    @stephenraj8349 2 роки тому

    Semma

  • @jemikiranjemikiran3891
    @jemikiranjemikiran3891 2 роки тому +2

    First like bro ,first comment bro 🤩🤩🤩

    • @KootanSoru
      @KootanSoru  2 роки тому +2

      😍😍Thank you bro ❤️

  • @naveenr8480
    @naveenr8480 2 роки тому

    My favorite 😋

  • @gayathirigayu6478
    @gayathirigayu6478 Рік тому

    Yithu yetha village brother

  • @vanathivani1699
    @vanathivani1699 2 роки тому

    Ur voice spr bro

  • @sankarikannan1394
    @sankarikannan1394 2 роки тому

    Nan saptruken enga oorla neraiya kidaikum....

  • @antonyalexander9163
    @antonyalexander9163 Рік тому

    പാണ്ടി അളിയാ പൊളിച്ചു 😄

  • @DivyaDivya-nk1rg
    @DivyaDivya-nk1rg 2 роки тому

    Anna na unga vituku varana

  • @spikemohan1492
    @spikemohan1492 2 роки тому

    Wow😋😋

  • @shumishajana9544
    @shumishajana9544 2 роки тому +1

    Is this netholi fish?

  • @mariselvam2279
    @mariselvam2279 2 роки тому

    Chinna vayasula school pogumpothu enga ooru river la pudichi samachi sapduvom ippo intha fish ahaa pakkave mudiyala 😢 naanga intha fish ahaa asarai meenu solluvom 🙂

  • @lakshmiprabhas1326
    @lakshmiprabhas1326 Рік тому

    அயிரை மீனும் பச்சை மொச்சையும் சேர்த்து குழம்பு வைத்து சாப்பிட்டால் சுவை அப்படி இருக்கும்... இப்போது எங்கே கிடைக்கிறது?

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 2 роки тому

    👍😄👍👌👌👌

  • @sudharshanaPriya
    @sudharshanaPriya 2 роки тому

    Weekly 3 times sapda naa kodiswarana irukanum bro yen ah ithu 1 kg 1000 to 1200 rupees....

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Рік тому

    Nice

  • @Dent454
    @Dent454 Рік тому

    Available in every paddy field and river of Assam

  • @apnajamesbond
    @apnajamesbond Рік тому

    Good video. Pls mention copy right credits to the bgm music

  • @sharmilabanu5185
    @sharmilabanu5185 2 роки тому

    Idaila vara antha animal ennathu

  • @jpkanimes2719
    @jpkanimes2719 2 роки тому

    Baby fishes 😍

  • @kowsalya9149
    @kowsalya9149 2 роки тому

    Ithu entha place