மக்கள் காவலன் இவர் தான் - அருமை பேச்சு கண்டிப்பா பாருங்க...

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 51

  • @BaraniTVLive
    @BaraniTVLive  3 роки тому +20

    திருநெல்வேலியில் பாளையங்கோட்டைசிறையில் விசாரணைக் கைதி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர் அங்கு வந்த தென்காசி எஸ் பி பொது மக்களிடம் பேசிய போது எடுத்த வீடியோ

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    காவல்துறை யில் இப்படியும் உயர்ந்த மனிதர்கள் நல்ல அதிகாரிகள் உண்டு என்பதை உணர வைத்த நிகழ்வு அருமை வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @kumarammu9649
      @kumarammu9649 3 роки тому

      ௮ருமை பெருமை மகிழ்ச்சி

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 3 роки тому +12

    அன்பான பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்ல IPS ஆபிசர்

  • @dassvenkatesh9684
    @dassvenkatesh9684 3 роки тому +7

    மக்களை சரியாக கையாளும் இந்த அதிகாரிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @RAVIKUMAR-tx6jq
    @RAVIKUMAR-tx6jq 3 роки тому +6

    தங்களது மனிதாபிமான செயலும், மக்களிடம் எடுத்துச் செல்லப்படும் கருத்துக்களும் போற்றுதலுக்குரியது. உங்கள் பணி சிறப்பு மிக்கது. வாழ்த்துக்கள்!

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 3 роки тому +1

    இந்ததென்காசி எஸ்.பி போராட்டக்குழுமக்களிடம் அன்பாக அருமையாக அணூகுமுறையால் பேசுகிறார், சூப்பர்,அருமை வாழ்த்துக்கள்.

  • @Black_Jaguar_72
    @Black_Jaguar_72 3 роки тому +4

    Nadar la💙💚🔥

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 3 роки тому +4

    Hats off SP sir please continue your humble and honest service to the people ever

  • @xaviera3164
    @xaviera3164 3 роки тому +5

    நல்ல காவல்துறை உங்கள் நேர்மை ரொம்ப பிடித்திருக்கிறது மக்களிடம் பொறுமையாக காவல்துறை அணுகு நாலே நிஜத்தில் ஹீரோ

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 3 роки тому +12

    நல்ல போலீஸ் காரர் .

  • @rajamanikg1030
    @rajamanikg1030 3 роки тому

    Super.🙏🙏🙏 Responsible officer who wants to solve the problem amicable.👍👍👍

  • @gkrglopal8747
    @gkrglopal8747 3 роки тому +7

    அப்படி எளிதாக யாரையும் நம்பி விடாதீர்கள் கூட்டமாக இருக்கும் போது பேசும் வார்த்தை வேறு தனியாக செல்லும் போது வேறு விதமாகப் பேசுவார்கள் நடத்துவார்கள் ஜாக்கிரதை

  • @விவசாயம்-ப3ய
    @விவசாயம்-ப3ய 3 роки тому

    Thangama manasu ulla police sp sir👨‍💼👨‍💼👨‍💼👨‍💼

  • @parthibanv2171
    @parthibanv2171 3 роки тому

    மக்களை புரிந்து கொண்ட மனித அபிமானம் உள்ள ஒரு நல்ல S P இவரை போன்றவர்கள்தான் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்க மற்றும் சலுகைகள் பெற தகுதியானவர்கள்.

  • @anandharajakanandharaja1080
    @anandharajakanandharaja1080 3 роки тому

    Super super sir good effort sir

  • @shriramprakashrr7556
    @shriramprakashrr7556 3 роки тому

    TENKASI SP Sugunaath Singh .IPS

  • @vijayaselavam5769
    @vijayaselavam5769 3 роки тому

    மனிதாபிமானம் உள்ள மனிதன் ஐயாவுக்கு நன்றி

  • @settuk5330
    @settuk5330 3 роки тому +4

    Super sir

  • @varshakhan6134
    @varshakhan6134 3 роки тому +1

    Super.sir🙏

  • @karthikveerappan1519
    @karthikveerappan1519 3 роки тому +6

    Nice sir🙏 please support sir🙏

  • @sivaperumalselvam327
    @sivaperumalselvam327 3 роки тому

    Super ..speech..sp sir...

  • @anithakumar7675
    @anithakumar7675 3 роки тому

    Enga AYYA😎🙏

  • @Lakshmanan-zh7ry
    @Lakshmanan-zh7ry 23 дні тому

    😢

  • @ayilaibalah
    @ayilaibalah 3 роки тому

    You are great sir 👍🙏

  • @ayyanperiyaswamy7115
    @ayyanperiyaswamy7115 3 роки тому

    Super speech dir

  • @muthuprabha1934
    @muthuprabha1934 3 роки тому

    Nalla.pathukavalar.nalla.ennam.sinthanai.ulla.kavalar..valthukal.sir.pathikka.pattavarkaluku..ura..nayam.kitaikkavendum

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Emmmtoom..
    @Emmmtoom.. 3 роки тому +1

    Super manusan

  • @k.loganathankanthan6364
    @k.loganathankanthan6364 3 роки тому

    Super Sp

  • @velmurugan3853
    @velmurugan3853 3 роки тому

    SuperSir

  • @ramyasubramani987
    @ramyasubramani987 3 роки тому +2

    Supper sir....

  • @sivachella2171
    @sivachella2171 3 роки тому

    அதிகாரி மக்களிடம் அருமையாக எடுத்து கூறினார்

  • @thamilzhan6882
    @thamilzhan6882 3 роки тому

    One boy and girl from different community loved each other. The girl's community persons came to know this. They take a revenge and decided to kill the boy in his own village. When they decided to go to his village, the girl who loved the boy informed their plan to her lover. Instantly her lover was ready with his relatives to face them. Without knowing the fact the girl's team gone in to the village, their they were well beaten by the boy's family. Due to this violence, police arrested both community persons and put them in jail. Their the rowdy from the girl's community persons was beaten to death. Already the rowdy was in police list due to many incidents. First the rowdy planned to kill the boy, instead he murdered in jail. This is the real fact. Than vinay thannai chudum

  • @thamilzhan6882
    @thamilzhan6882 3 роки тому

    This is the murder related to love between two different cast in Tirunelveli district.

  • @நிலாநிலவழகி
    @நிலாநிலவழகி 3 роки тому +3

    Enna problem ⚠️

  • @hstan912
    @hstan912 3 роки тому +3

    Amava

  • @venkatachalapathichalapath9643
    @venkatachalapathichalapath9643 3 роки тому +4

    Collector வந்தாரா?

    • @murugesank2466
      @murugesank2466 3 роки тому +1

      Vnthnke bro .korikai niravrmnu sonaru collecter

  • @blackblack-cq5xi
    @blackblack-cq5xi 3 роки тому +6

    Rowdy pallan ah rowdy nadar konutan... Ithan news... Avan enamo thiyagi mathiri pesuriga

    • @subbussr
      @subbussr 3 роки тому +1

      Uyire poyiruku humanity kuranchi poyiruku inaiku rowdy nallaiku accused peruvachi nalavangalae
      Kerchief thirudunalum thirutu thirtu than its not the problem of rowdy its the problem of humanity and law and order

    • @thamilzhan6882
      @thamilzhan6882 3 роки тому

      Yes I agree with you 💯👍👏🙌👌

  • @johnraj191
    @johnraj191 3 роки тому +3

    போலீசா ப்ரோக்கரா 😀😀😀

    • @kannap.k5304
      @kannap.k5304 3 роки тому +1

      ங்கொம்மா புருசன்......

  • @krishnaswamy9610
    @krishnaswamy9610 3 роки тому +2

    Super Sir