உண்மையான ஆண்பிள்ளை இவர் நம்மூர் மக்களுக்காக, values முக்கியம் முதலில். தைரியமான, நேர்மையான பொதுமக்களை நேசிக்கும் இவர் தான் DGP Police ஆக தகுதியான ஆள் இவர்.
Salute sir. யாராச்சும் உங்களை ஏத்திவிட்டுவிடுவார்கள். ராஜினாமா செய், இது அநியாயம் அப்படி இப்படி பேசுவாங்க, நன்பா இதனால் அரசாங்கத்துக்கு அவ்வளவு நஷ்டம் எற்பட்டுள்ளது அப்படி சொல்லி நம்மல உசுப்பேத்தி விடுவாங்க நன்பா. உங்களுக்கு ஒரு நன்பனா ஐடியா சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். உடனே இராஜினாமாவை வாப்பஸ் வாங்கி உடனே பணியில் சேருங்கள். இந்த நிலைமை கண்டிப்பாக மாறும். உங்கள் சேவை அந்த பகுதி மக்களுக்கு தேவை. உங்களுக்கு கொடுத்த பணியை பொதுமக்களுக்கு சிறப்பாக செய்யுங்கள் நன்பா . உங்கள் சேவை தொடரவேண்டும் பணியில்
He is really a good person. Such a good hearted police is required for serving to society. Everywhere corruption. As a single person he can't do anything. I appreciate his genuiness and escalated this issue upto top level. He is never bothered about his job. Great person. Hats off.
யார் ஓட்டு போட்ட லஞ்சம் வாங்காத நபர்களுக்கு மட்டுமே இதைப்பற்றி உரிமை உண்டு மற்றவர்கள் இதைப்பற்றி பேச உரிமை இல்லை இவர்கள் சுயநலம் மிக்கவர்கள் சூடு சொரணை மானம் ரோஷம் இல்லாத செம்மறி ஆட்டு கூட்டமான தமிழ் மக்கள்்நன்றி வணக்கம்
முதலமைச்சர் ஆக்ஷன் எடுத்து ஊழல் அதிகாரிகளுக்கு உடனடியாகப் பதவி உயர்வு தருவார்.ஏன்னா ஊழலின் பாஸே அவர் தான்.கடைசியாக ஊழல் பணம் அவனவன் சாப்பிட்டது போக மீதி கோபாலபுரத்தில் தானே அடைக்கலமாகிறது.
அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை இங்கு அரசியல்வாதிகளின் துணையோடு தான் அனைத்து தவறுகளும் நடக்கிறது இதற்கு உங்களைப் போன்ற நல்ல காவலர் பணி செய்ய முடியாது🙏 இவர்களின் கொட்டத்தை அடக்க கண்டிப்பாக பிஜேபி ஆட்சிக்கு வரும்❤
இதுபோல் நேர்மையான அதிகாரிகள் தொடர்ந்து செயல் படுவது சிரமம் தம்பி நீங்கள் எடுத்த முடிவு நல்ல முடிவுதான் உடனே பணியிலிருந்து வெளியே வந்து விடுங்கள் இந்த காட்டாட்சியில் நீதி நேர்மை கிடையாது மேலும் உங்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.
ஏன்டா எல்லோரும் உங்களைபோல பிச்ச எடுக்கிர நாய இருக்கனும் என்று அவசியம் இல்ல என்ன மனசாட்சியோட வேலை செய்பவர்களை கேவலப்படுத்துவதே உங்களைபோல நடமாடும் கேடுகெட்ட ஜென்மங்கள் திருங்துங்கடா இல்லனா சவுங்காடா நாட்டுல எதுக்கு இருக்கிங்க
பணி செய்ய விடாமல் உயர்அதிகாரிகள் தொல்லை செய்வதற்கு பதில் என்ன சொல்ல போகிறார்கள். அதிக பணம் வேண்டும் என்றால் அரசு பணி விலகி சட்டவிரோதிகளுடன் கூட்டு வியாபாரம் செய்யலாம்…. நேர்மையாக பணி செய்ய விடாமல் தடுப்பது வெட்கபட வேண்டியது காவல் உயர் அதிகாரிகள்
வேலை செய்வதற்கே பயமாக உள்ளது இருக்கிற இடம் தெரியாமல் வேலை பார்த்துவிட்டு போய்விடலாம் என்று இப்போது அமைதியாக உள்ளேன் ஏனென்றால் இந்த வேலையை நம்பி நிறைய கடனும் வாங்கி வைத்துள்ளேன் அதான் காரணம்
நீதி நியாயத்திற்கு உட்பட்டு பணி செய்ய முடியாத்த சூழல் உள்ளது.காரணம் அதிகாரிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்ப்பட்டு பணியாற்ற வேண்டும் என்றஎண்ணங்கள் குறைந்து ருகிறதே.
உண்மையான ஆண்பிள்ளை இவர் நம்மூர் மக்களுக்காக, values முக்கியம் முதலில். தைரியமான, நேர்மையான பொதுமக்களை நேசிக்கும் இவர் தான் DGP Police ஆக தகுதியான ஆள் இவர்.
Policekea pathukappu ilea
சிங்கம் படத்தில் வரும் சூரியா டம்மி, நீங்க தான் ஒரிஜினல் சிங்கம் 😍
இவ்ளோ நேர்மையா இருந்தா வாழ விட மாட்டாங்க சார் 💯🫂🤣
அதுக்கு ஏன்டா கிண்டல் பண்ற, trtpaya.
நேர்மையா இல்லைனா வாய்க்கு வந்தபடி தவறா பேசுரிங்க இல்லடா.... நாய்களா.... நேர்மையை பாராட்ட முடியலன வாய மூடிக் கிட்டு இரு.
கடைசி வார்த்தை முதல் அமைச்சர் நடவடிக்கை அவர் தான் முதல் குற்றவாளி
'திராவிஷ' மாடலில் கறை படிந்த காவல்துறை யில்.. நேர்மையான காவலர்களின் நிலைமை.. 🤕
👍
அண்ணா முதலமைச்சர் கிட்ட கோரிக்கை வைத்தால் ஒன்றும் நடக்காது மெயின் வில்லனே அவன் தான் ... திராவிட மாடல் ஆட்சி வெங்காய மாடல் ஆட்சி...
சிறப்பு
ஆம்பள டா தம்பி 🎉
Salute sir. யாராச்சும் உங்களை ஏத்திவிட்டுவிடுவார்கள். ராஜினாமா செய், இது அநியாயம் அப்படி இப்படி பேசுவாங்க, நன்பா இதனால் அரசாங்கத்துக்கு அவ்வளவு நஷ்டம் எற்பட்டுள்ளது அப்படி சொல்லி நம்மல உசுப்பேத்தி விடுவாங்க நன்பா. உங்களுக்கு ஒரு நன்பனா ஐடியா சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். உடனே இராஜினாமாவை வாப்பஸ் வாங்கி உடனே பணியில் சேருங்கள். இந்த நிலைமை கண்டிப்பாக மாறும். உங்கள் சேவை அந்த பகுதி மக்களுக்கு தேவை. உங்களுக்கு கொடுத்த பணியை பொதுமக்களுக்கு சிறப்பாக செய்யுங்கள் நன்பா . உங்கள் சேவை தொடரவேண்டும் பணியில்
சார்.. நீங்க தடுத்தது.. ஏதோ சில மணல் திருட்டர்களை அல்ல..
உச்சதிலிருக்கும் 💀 'உச்சா' அமைச்சனை.. ☠️
உண்மையை உரக்க சொன்ன தம்பி வாழ்த்துக்கள்
Iam proud of you!!? 🙏🙏🙏
நல்ல அதிகாரி
நீங்கள் மிக சிறந்த அதிகாரி❤❤❤...
உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இருக்கும் வரை நியாயம் கிடைக்காது😭
This is what good police work looks like. Hats off!"
He is really a good person. Such a good hearted police is required for serving to society.
Everywhere corruption. As a single person he can't do anything.
I appreciate his genuiness and escalated this issue upto top level.
He is never bothered about his job.
Great person. Hats off.
இப்படி வரும் நல்ல அதிகாரிகளையும் லஞ்ச அதிகாரிகள் கொடுத்து விடுகின்றனர், உயர் அதிகாரிகள் இவருக்கு பாதுகாப்பு தந்து பாதுகாக்க வேண்டும்.. நாம் தமிழர்
யார் ஓட்டு போட்ட லஞ்சம் வாங்காத நபர்களுக்கு மட்டுமே இதைப்பற்றி உரிமை உண்டு மற்றவர்கள் இதைப்பற்றி பேச உரிமை இல்லை இவர்கள் சுயநலம் மிக்கவர்கள் சூடு சொரணை மானம் ரோஷம் இல்லாத செம்மறி ஆட்டு கூட்டமான தமிழ் மக்கள்்நன்றி வணக்கம்
முதலமைச்சர் ஆக்சன் எடுத்திட போறாரா அவருக்கு தெரியாமலா நடக்குது ஐயோ ஐயோ
முதலமைச்சர் ஆக்ஷன் எடுத்து ஊழல் அதிகாரிகளுக்கு உடனடியாகப் பதவி உயர்வு தருவார்.ஏன்னா ஊழலின் பாஸே அவர் தான்.கடைசியாக ஊழல் பணம் அவனவன் சாப்பிட்டது போக மீதி கோபாலபுரத்தில் தானே அடைக்கலமாகிறது.
பெயரிலேயே வீரம் இருக்கிறது.. நீங்கள் உண்மையான சிங்கம் பிரபாகரன் அவர்களே...
Great police ❤
என்னடா இது எங்கோ ஒரு சில நல்லவர்கள்தான் இருக்கிறார்கள்.அவர்களும் வெறுத்து போய் வெளியே போனால்.என்னடா இது.
நல்ல அதிகாரி 🎉
இது எல்லாத்துக்கும் முதலமைச்சர் தான் அதுக்கு காரணம் 😢
சிறப்பு
ஜெய்ஹிந்த் ❤🙏🏿 பொருத்தது போதும்❤ பொங்கி எழு ❤ மத்திய அரசுக்கும் புகார் அனுப்புங்கள் ❤
மாமூல் கொடுப்பவன் மேலயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னா எப்படி?
இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிக்கு நீதி கிடைக்கும்வரை பொதுமக்கள்
ஆதரவு கொடுக்கவேண்டும்
Vera level brother
நேர்மையான தமிழ் காவல் அதிகாரிக்கு வீர வணக்கம்
நேர்மையான போலீஸ் காவலரருக்கு நன்றி.
அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை இங்கு அரசியல்வாதிகளின் துணையோடு தான் அனைத்து தவறுகளும் நடக்கிறது இதற்கு உங்களைப் போன்ற நல்ல காவலர் பணி செய்ய முடியாது🙏 இவர்களின் கொட்டத்தை அடக்க கண்டிப்பாக பிஜேபி ஆட்சிக்கு வரும்❤
Great deed.
Hope, your life is safe.
Thambi you are very correct valthugal but you faced the problem this is fact
Congratulations👏👏👏👏👏👏
Sir super excited
இவரை போன்ற மனிதர் சட்டத்துறை அமைச்சராக இருந்தால் நாடு வளம் பெரும்
🚛:-சுடலை இருக்கும்போது எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது
கர்நாடக வில் அண்ணாமலை திருட்டு புத்திய காட்டி மாட்டினான்.
இப்பேது. ஜால்சா கட்சி பிசெபி தலைவனா இருக்கார்
Nenga unmaiya work pnnuringa sir super ❤ unga kuda vantha officer ean etha pathi pasa madakkanga sir .. avangalukkum athil amount pokutha sir...
Mass police
Nega vera leval❤❤❤❤
யோவ்.. DGP யே ATM கூர்க்கா வேலைக்கு கூட லாயக்கில்லை என்று சவுக்கு சங்கர் சொல்லியிருக்கிறார்..😂😂
நீ உண்மையான வீரன்
Super❤ nermaya valnthal vetri nichayam
வாழ்த்துக்கள்
சூப்பர் சிங்கம் 🎉
Super bro
I salute you sir 👍🏻
அவசரம் பட்டுட்ட தம்பி 😢 உன் வாழ்வாதாரம் போச்சு
வாழ்க. நல்ல. போலீஸ்
இதுபோல் நேர்மையான அதிகாரிகள் தொடர்ந்து செயல் படுவது சிரமம் தம்பி நீங்கள் எடுத்த முடிவு நல்ல முடிவுதான் உடனே பணியிலிருந்து வெளியே வந்து விடுங்கள் இந்த காட்டாட்சியில் நீதி நேர்மை கிடையாது மேலும் உங்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.
Anna super
Super sir,🎉🎉🎉🎉
salute Bro.. Super..
அவர் செல்வது உண்மை அந்த ஊரில் இருந்த மலைகள் காணவில்லை
Edhu pola nalla officer ku rayal salute
Good work
தலைவர் பிரபாகரன் பெயர் (உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் அண்ணா
இந்தியாவில் நீங்கள் பணியாற்ற இடம் இல்லை
எதாவது நல்ல தொண்டு நிறுவனங்கள் பணியாற்ற முயற்சி செய்யவும்
Super
நேர்மையா இருக்கணும்னு ஆசை படுறவங்க போலீஸ் வேலைக்கும் வக்கீல் வேலைக்கும் போகக்கூடாது
Unmaiyaana ambala bro
நீ ராஜினாமா செய்தாலும் நீதான் பா உண்மையான போலீஸ்.....
💐💐💐🔥💯👌
🤝valthukal nanba, 👏👏
Salute 👮
Super sir
I salute you Sir
Nermai❤❤❤❤
யாரு தலையிட்டு பிரச்சினை தீர்க்கனும்??? விளங்கிடும்!!!! ஹஹஹஹா
முதலமைச்சர் எவண்டா அவன். அவன் தான் A1 😂
இவர் மட்டுமல்ல வருவாய்த் துறை உள்ளாட்சித் துறைகளில் பத்திரப்பதிவு துறையில் உள்ளவர்களுக்கும் இதே நிலைமை தான்
🎉🎉🎉🎉🎉
இருவருக்கும். பங்கு. கிடைக்க வில்லை
ஏன்டா எல்லோரும் உங்களைபோல பிச்ச எடுக்கிர நாய இருக்கனும் என்று அவசியம் இல்ல என்ன மனசாட்சியோட வேலை செய்பவர்களை கேவலப்படுத்துவதே உங்களைபோல நடமாடும் கேடுகெட்ட ஜென்மங்கள் திருங்துங்கடா இல்லனா சவுங்காடா நாட்டுல எதுக்கு இருக்கிங்க
👌
❤❤❤
இது Local அரசியல்வாதிகளால் செய்யப்படுவது.
❤
முதலமைச்சர் இதுக்கு மேல கடத்துவார் எப்படி நடவடிக்கை எடுப்பாரு
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Nanthan police
அந்த டிஜிபிக்கே கமிஷன் போய்ட்டு இருக்கு தம்பி 😂
பணி செய்ய விடாமல் உயர்அதிகாரிகள் தொல்லை செய்வதற்கு பதில் என்ன சொல்ல போகிறார்கள். அதிக பணம் வேண்டும் என்றால் அரசு பணி விலகி சட்டவிரோதிகளுடன் கூட்டு வியாபாரம் செய்யலாம்…. நேர்மையாக பணி செய்ய விடாமல் தடுப்பது வெட்கபட வேண்டியது காவல் உயர் அதிகாரிகள்
வேலை செய்வதற்கே பயமாக உள்ளது இருக்கிற இடம் தெரியாமல் வேலை பார்த்துவிட்டு போய்விடலாம் என்று இப்போது அமைதியாக உள்ளேன் ஏனென்றால் இந்த வேலையை நம்பி நிறைய கடனும் வாங்கி வைத்துள்ளேன் அதான் காரணம்
OM SRI SAI RAM sir go to AYYA VAIKUNDAR TEMPLE, SAMY THOPPU, KANYAKUMARI NEAR, YOU WILL BE SAVED BY THE GRACE OF AYYA VAIGUNDAR
நேர்மறையான காவல் துறை அதிகாரிகளில் அரிதான ஒருவர்..
வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🙏
Captain Prabhakaran.. Congrates
True
நீதி நியாயத்திற்கு உட்பட்டு பணி செய்ய முடியாத்த சூழல் உள்ளது.காரணம் அதிகாரிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்ப்பட்டு பணியாற்ற வேண்டும் என்றஎண்ணங்கள் குறைந்து ருகிறதே.
கேடுகெட்ட சமூகம் ஆக மாறிவிட்டோம். USA போலவே Body worn camera கட்டாயம் அமல்படுத்தனம். My long day dream
not only DGP but entire tamilnadu people are aware of this corruption process
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
எல்லா அரசு ஊழியர்களுக்கும் லஞ்சம் போயிருக்கும் அதான் பிடிக்கும் விட்டுட்டாங்க ஏன்னா அது அரசியல்வாதி தான் நடத்துறாங்க
Problem starts with our legal system. Any culprits can extend the legal formalities by any number of days. So culprits never bother about any legality
🎉🎉🎉
I don't know tamilnadu were is going
MAANAM, ROSHAM ULLAVAROO?😂 Very soon, you may be ARREST by police 😢
Nanum police tha ivara pathunga sp sir
நீ ஒரு சின்ன அண்ணாமலை....வாழ்த்துக்கள் 👍👍👍👍..திராவிடமாடல். ..விடியல்
Wast of time you ask that traiver 200 rupees 😂😂😂 you unfid
சீமான் அண்ணன் இதை கட்டாயம் பாக்கனும்.
ஹஹஹ........
திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜம் அப்பா.......ஹஹஹ....... இதுக்கு போயி....... ஹய்யோ ஹய்யோ