அம்பானியை அடிக்க TATA -வுடன் கைகோர்த்த BSNL : CK Mathivanan Interview About BSNL 5G | JIO, Airtel

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #bsnl5g #jio #arrowrootsnews
    The RSS-affiliated trade union said BSNL is losing customers in the absence of high-speed internet service and its presence in the market as a full-fledged 4G and 5G service provider is a must in the interest of the nation but also for common people.

КОМЕНТАРІ • 928

  • @sivasankar-rf7sc
    @sivasankar-rf7sc Місяць тому +101

    நீங்க ஒரு கவர்மண்ட் ஊழியர் என்ற தலைக்கனம் இல்லாமல் கஸ்டமர் தேவையை பூர்த்தி செய்தால் போதும் நாங்கள் என்றும் உங்களோடு பயணிப்போம்.

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh Місяць тому +2

      Ne ketta kelvi correct ana kelvi

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @starvellore8948
    @starvellore8948 Місяць тому +84

    நம்ம தலைவன் TATA வந்தா டாப்தான் BSNL TATA வின் நட்பு தொடர வேண்டும்

    • @Aardra2687
      @Aardra2687 Місяць тому +1

      ஹாஹாஹா...
      Telecom துறையில் TATA ஒரு தோல்வி அடைந்த நிறுவனமாகும். TATA Indicom & TATA Docomo already fail.

  • @divaz.6047
    @divaz.6047 Місяць тому +172

    Starlink + BSNL + TATA = TOP PERFORMANCE

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam Місяць тому +8

      What if modi sells Bsnl to Ambani

    • @divaz.6047
      @divaz.6047 Місяць тому +12

      @@AlaganaUlagam possibilities are there because we live in such a country.. Great thought process

    • @aseefsh3002
      @aseefsh3002 Місяць тому +8

      @@AlaganaUlagam wait for starlink - all of these thieves will run away

    • @a.sornakumar1276
      @a.sornakumar1276 Місяць тому +2

      U may not expect good performance with these guys. When customer reached high they will surely show their own face......... first they must change their attitude......

    • @benzmartin1
      @benzmartin1 Місяць тому +1

      Starlink is a new fake information?

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +508

    யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😊

    • @addsmano3710
      @addsmano3710 Місяць тому +13

      2கி.மீ. க்கு கூட புல் சிக்னல் டவர்லருந்து கிடைப்பது இல்லை. கடைக்குள் வீட்டுக்குள் மற்றவை போல சிக்னல் கிடைக்காத பிஎஸ்ன்ல்😂😂😂😂😂😂😂 முதல்ல முழு சிக்னல் குடுக்க பாருங்க. கட்டணம் குறைச்சி என்ன பண்றது? நாய நீதியா பேசுங்கப்பா😂😂😂😂

    • @balajis3395
      @balajis3395 Місяць тому

      @@addsmano3710 சரி நீங்க நீதியா சொல்லுங்க கேட்போம் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ஏற்றி நடுத்தர மக்களுக்கள் அவதி படுகிறார்களே அது தான் உங்க நீதி யா🤮🤮

    • @billionaire21618
      @billionaire21618 Місяць тому +5

      First varatum 4g aprm pklam
      Nethu net pack potan bsnl rumba slow

    • @iai1
      @iai1 Місяць тому +4

      Stand with Bsnl ❤Bsnl 24 hour Castumar service varunum sir

    • @mseditz5975
      @mseditz5975 Місяць тому +1

      Na marita bro ana activation ae agala sim uh vangi 3 days aachu

  • @basali1796
    @basali1796 Місяць тому +124

    சார்! இனிமேலாவது ஆபிஸில் தூங்காமல் வேலைய பாருங்கள்!
    உங்கள் சேவை குறைபாடாலே தனியாருக்கு மாரினோம்!

    • @veeramaniraji123
      @veeramaniraji123 Місяць тому +12

      100 percent true

    • @ramanvenkataraman9623
      @ramanvenkataraman9623 Місяць тому

      உஙகளை இயங்கவிப்டால்தானே.

    • @jayakumarr3821
      @jayakumarr3821 Місяць тому +2

      உண்மை

    • @jerungmas1651
      @jerungmas1651 Місяць тому

      unmai, BSNL makkali kurai kurum dravida pannadai buthiyai kaivida vendum

    • @gtinstt
      @gtinstt Місяць тому +2

      காலை கட்டிப் போட்டுவிட்டு பந்தையத்தில் ஒடச்சொல்லுகிறார்கள். இவர்களும் வாடிக்கையாளர்களை நல்லமுறையில் நடத்தவேண்டும்.

  • @210355
    @210355 Місяць тому +115

    நான் நீண்ட காலமாக BSNL வாடிக்கையாளர். எனக்கு BSNL பூரண திருப்தி எனது ஒரே குறை கஸ்டமர்கேர். இன்று வரை கஸ்டமர் கேருக்கு கால் செய்து பதிலளிக்க யாரும் இருப்பதில்லை.

    • @sbkcs
      @sbkcs Місяць тому +9

      18 வருடங்களாக நான் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்

    • @HariHaran-kf8kr
      @HariHaran-kf8kr Місяць тому +4

      Athan BSNL response na ennanu kepanga

    • @user-or7ym7fu2v
      @user-or7ym7fu2v Місяць тому +5

      I want to move BSNL

    • @differentviews6578
      @differentviews6578 Місяць тому +3

      Sir you contact your local BSNL office and district headquarter is 💯 response confirm

    • @dgdfghdhhff
      @dgdfghdhhff Місяць тому

      வேஸ்ட் பிஎஸ்என்எல்

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f Місяць тому +35

    ஐயா நீங்க பழனி அருகே பூலாம்பட்டிக்கு வந்து பாருங்க. BSNL டவர்தான் அங்கே இருக்கு. அதில்தான் ஜியோவும் வோடாவும் வாடகைக்கு நெட் வொர்க் தராங்க. சொந்த டவர் வச்சிருக்கிற BSNL பாதி நேரம் கிடைப்பதே இல்லை. அதுவும் இரவில் சுத்தம். ஆனால் BSNL-ல் வாடகைக்கு குடி இருக்கிற Jioவும் Voda-வும் நன்றாக கிடைக்கிறது. இந்த லட்சனத்தில் BSNL சர்வீஸ் இருப்பதால்தான் தனியார் சேவைக்குச் செல்கிறோம். மத்திய அரசு என்னதான் BSNLக்கு அள்ளிக் கொடுத்தாலும் அதில் பணி செய்யும் ஊழியர்கள் வாடிக்கையாருக்கு சேவை செய்வதை புறக்கணித்து வருவதே காரணம். முதலில் நீங்கள் திருந்துங்கள். ஒழுங்காக மக்களுக்கு வேலை செய்ய முயலுங்கள்.

    • @maniji9719
      @maniji9719 Місяць тому +2

      உண்மை

    • @balajir1355
      @balajir1355 Місяць тому

      இவனுக என்றைக்கும் வேலை செய்யப் போவதில்லை ஏனென்றால் அரசாங்க ஊழியர்கள் ஆயிற்றே இவர்களுக்கு மட்டும் இரண்டு சாமான்கள்...
      மறுபடியும் நஷ்டத்தில் தான் விழப்போகிறது பழியை மட்டும் அரசின் மேல் போடுவானுக

    • @nagarajan9634
      @nagarajan9634 Місяць тому +1

      திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சர்க்கார்கண்ணாடிப்புத்தூர்லில் சுத்தமாகவே சிக்னல்இல்லை

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      அவனுங்க சம்பளம், வேலை செய்யாமலே கிம்பளம், பென்ஷன் வாங்கனும் அதற்கு என்ன வேண்டும் என்றாலும் பொய் புழுகு மூட்டை அவுத்து விடுறாங்க, இப்படி பேசி பேசியே டெலிபோன், வயர் பிராட்பேண்ட், பைபர் ஒழித்தே விட்டணுங்க, பணம் செலவு செய்ய மக்கள் ரெடி, தரமனா சேவை & முதலீடு திட்டம் இல்லை.

    • @chidambaramr.mk.1627
      @chidambaramr.mk.1627 Місяць тому

      சார் அதிகமான வேலையாட்கள் இருந்து பிரியோஜனமில்லை.பொறுப்பா வேலை செய்யணும். மற்ற கம்பெனிகள் அத னாலதான் ஜெயிக்கிறாங்க.

  • @marikannan9404
    @marikannan9404 Місяць тому +46

    மகிழ்ச்சி.....தகவலுக்கு நன்றி...❤❤❤

  • @mr.bala...6746
    @mr.bala...6746 Місяць тому +302

    அம்பானியா பேமானி ஆக்குவோம்...... ஒரு பீடா க்கு 5000 செலவு பணி இருக்கான்

    • @sbkcs
      @sbkcs Місяць тому +13

      நம்ம காசுலன்னு சொல்லுங்க சகோ

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Місяць тому +15

      கொள்ளையடிக்கும் அரசியல்வாதியை விட முதலீட்டாளர் தொழில் நிறுவனர் வயிற்றெரிச்ஙலுக்கு உரியவர் அல்ல.அரசியல் திருட்டு சொத்தில் உலாவரூவதை ஒழிப்பதே முக்கியம்

    • @rainydrops522
      @rainydrops522 Місяць тому

      Tata kuda vachathaal in 2g pola 4 g 5g scam panna mudiyaatu congrats

    • @rainydrops522
      @rainydrops522 Місяць тому +2

      Net use pannurangga bsnl vara maattaan vanthaalum nilaikamaataan

    • @rainydrops522
      @rainydrops522 Місяць тому +2

      Daily 3lakh 4lakh varan entu tharakuraivaa soluraan eppo vaa ivlo thimiraa vilagum

  • @eaglestyle8664
    @eaglestyle8664 Місяць тому +198

    யாரெல்லாம் பிஎஸ்என்எல் மாறி விட்டீர்கள்.like potutu ponga

    • @bharathkumar2705
      @bharathkumar2705 Місяць тому +5

      மாரிட்டு கதரும் இவர்கள்

    • @krishnavenikumar267
      @krishnavenikumar267 Місяць тому +5

      Already bsnl

    • @eaglestyle8664
      @eaglestyle8664 Місяць тому +9

      Jio airtel vi கதற விட அனைவரும் பிஎஸ்என்எல் கு ஆதரிப்போம்

    • @icecube33
      @icecube33 Місяць тому

      ​@@eaglestyle8664 poda potta. BSNL'lam oru network'ada? Nalla service kudukadhanaladhan private'ku ellarum poranga

    • @tycoonkishorekumar
      @tycoonkishorekumar Місяць тому

      @@icecube33 avan pottai nu ne poi avan kuda paduthu parthea daa . mudhalil mariyaadhaiya pesa kathukoda . ingu anaivarkkum avargal karuthai solla urimai undu .

  • @manickam2787
    @manickam2787 Місяць тому +21

    உங்கள் ஊழியர்களின் ஆணவமும் மறக்கக் கூடியதில்லை.
    மறுபடி முருங்கை மரம் ஏறாதிருப்பது அவசியம்.

    • @lakshminarayanan313
      @lakshminarayanan313 Місяць тому

      B.... S... N..... L..... 😢.. 😢😢

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @youtu547
    @youtu547 Місяць тому +198

    நான் பிஎஸ்என்எல் மாறி விட்டேன். வாழ்க பிஎஸ்என்எல்🎉🎉🎉

    • @bharathkumar2705
      @bharathkumar2705 Місяць тому +7

      Thambi oru app download panni காட்டு

    • @rainydrops522
      @rainydrops522 Місяць тому +5

      ​@bsnl la iruntu sila kaalathi lae mariduvar

    • @BaLaC-m1t
      @BaLaC-m1t Місяць тому

      Unmatha bro but we are also not support to price hike ...​@@bharathkumar2705

    • @AnandhAK007
      @AnandhAK007 Місяць тому +3

      ​@@rainydrops522seridaa sanghi

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @SathishKumar-mq1vy
    @SathishKumar-mq1vy Місяць тому +25

    இது ரிஜ்ஜர்ஜ் திட்டம் பெயர் ஆ கெள்ளயடிப்பது உங்கள் பதிவு சூப்பர் வரவேற்கிறோம்

  • @kalaivananramachandran8631
    @kalaivananramachandran8631 Місяць тому +35

    நான் Vi இருந்து நேத்து தான் BSNLலுக்கு மாறினேன் 🔥🔥🔥
    jio vi airtel மிடில் கிளாஸ் சாபம் உங்களை சும்மா விடாது டா 💦

    • @shalinip8268
      @shalinip8268 Місяць тому

      எந்த ஊரு.டவர்& நெட் கனைக்சன் நல்லாயிருக்கு?

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

    • @ArockiarajA-x9v
      @ArockiarajA-x9v Місяць тому

      பிஎஸ்என்எல் வாழ்க ​@@rameshvenkatachalam

  • @user-lr5lx1ew8n
    @user-lr5lx1ew8n Місяць тому +6

    I like rathan tata.,
    இவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம்.. நம் ஜியோ ஓனரைவிட பணக்காரர் ஆணால் வெளியே தெரியாது காரனம் இவர் வள்ளல்... வாழ்க வளமுடன்... இவரே முதல் உலக பணக்காரர்

    • @WHITEYROCKETJUSTICE
      @WHITEYROCKETJUSTICE Місяць тому +1

      தம்பி ரத்தன் டாடா ஐயா அவர்கள் கொரோணா காலகட்டத்தில் மத்திய அரசிடம் 1000 கோடிகளை நிவாரணம் நிதியுதவி செய்த மாமனிதர் ..மகாபுருசர்.. மனைவி குழந்தைகள் எவரும் இல்லாதவர் தேசப்பற்றுள்ள மாமேதை..🎉❤🎉

    • @user-lr5lx1ew8n
      @user-lr5lx1ew8n Місяць тому

      @@WHITEYROCKETJUSTICE
      அதை கூட தெரியாமல் இருப்பேனா நண்பனே... அவரைப் பற்றி வரலாறு படித்திருக்கிறேன்...

  • @66yy6bbg
    @66yy6bbg Місяць тому +19

    Iam RAMANATHAPURAM coverage good😊

  • @rahul8668
    @rahul8668 Місяць тому +11

    Ramanathapuram district la bsnl super ra iruku... Internet, coverage also good.....

  • @PraveenKing_143
    @PraveenKing_143 Місяць тому +53

    அய்யா 4G கூட வேண்டாம் 3G வேகமே முழுமையா கிடைச்சா போதும்

    • @bharathkumar2705
      @bharathkumar2705 Місяць тому +13

      Bro அதுக்க workers olunga velai செய்யணும்

    • @dgdfghdhhff
      @dgdfghdhhff Місяць тому +1

      வாய்பில்லை ராஜா😂😂

    • @sramesh2814
      @sramesh2814 Місяць тому

      Well said

    • @PraveenKing_143
      @PraveenKing_143 Місяць тому +1

      @@bharathkumar2705 Workers he ella aprom epdi velai nadakkum ?? ipothaane BSNL mela varuthu eni aal eduppanga Wait and see

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @maruthappillai
    @maruthappillai Місяць тому +17

    பழசையும் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது. தான் அரசு அதிகாரி என்ற கர்வத்தில் BSNL ஊழியர்களின் செயல்பாடும் ஒரு காரணம். இனியும் அந்த தவறு இல்லாமல் வாடிக்கையாளர்கள் முக்கியம் என்று கருதி செயல்பட்டால் மட்டுமே வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும்.

    • @dgdfghdhhff
      @dgdfghdhhff Місяць тому

      திமிருக்கு கிடைத்த தண்டனை

    • @jerungmas1651
      @jerungmas1651 Місяць тому

      unmai, BSNL dravida pannadai buthi

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td Місяць тому +2

    BSNL office la....உள்ள வயதானவர்கள் எல்லோரும் வெளியேறி இளைஞர்கள் உள்ளே வந்தால் மட்டுமே மாற்றம் இருக்கும்.

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @kumananss408
    @kumananss408 Місяць тому +28

    மக்கள் BSNL அருமை புரிந்ததாக சொல்கிறார்.
    உங்கள் ஊழியர்களின் ஆணவமும் மறக்கக் கூடியதில்லை.
    மறுபடி முருங்கை மரம் ஏறாதிருப்பது அவசியம்.
    இவைகளை விட தனியாருக்கு ஆதரவான,
    BSNL மற்றும் மக்களுக்கு எதிரான இந்திய அரசின் ஓரவஞ்சனையான செயல்பாடுகளும், முடிவுகளுமே இந்த நிலைமைக்கு காரணம்.

    • @selvam1034
      @selvam1034 Місяць тому +3

      மிகவும் உண்மை

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 Місяць тому +1

      பிஎஸ்என்எல் ஒரு காலமும் திருத்தி கொள்ளமாட்டான்கள். நம் மதிப்பை நாமே இழப்போம்.

    • @user-uz1my2xu8f
      @user-uz1my2xu8f Місяць тому +5

      அரசு BSNLக்கு எதிரா இல்லை. BSNL ஊழியர்கள்தான் மத்திய அரசுக்கும் வாடிக்கையாருக்கும் எதிராக செயல்படுகிறார்கள்.

    • @jerungmas1651
      @jerungmas1651 Місяць тому

      unmaI, BSNL dravida pannadaigal buthi

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @matrixone44
    @matrixone44 Місяць тому +5

    மறுபடியும் மக்களுக்கு இன்முகத்துடன் சேவை செய்யுங்கள், union ஸ்ட்ரைக் என்று கொடி பிடிக்ககதீர்கள்

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @ayyappanbama6144
    @ayyappanbama6144 Місяць тому +32

    50 வருஷமா பிஎஸ்என்எல் நாங்க பாத்துட்டு இருக்கோம் எஸ்டிடி கனெக்சன் வாங்கறதுக்கு பாடா பட்டிருக்கும் வாடிக்கையாளரை மகிழ்ச்சி இருந்தீங்கன்னா அவன் கம்பெனி விளங்கி இருக்கும்

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @Deebdremers
    @Deebdremers Місяць тому +8

    Bsnl அரசு ஊழியர்கள் சங்கம் வைத்துக்கொண்டு வேளை செய்யமாட்டார்கள் , Bsnlஆட்களை புதிதாக எடுத்து சம்பளம் கொடுப்பது வேஸ்ட் வேளை செய்யமாட்டார்கள் போராட்டம்தான் செய்வார்கள்
    எனவேதான் தனியாரை மக்கள் நாடவேண்டீ உள்ளது

    • @WHITEYROCKETJUSTICE
      @WHITEYROCKETJUSTICE Місяць тому

      ஆபீஸ்ல வேலை செய்யாமல்சிகப்பு சட்டையுடன் வெளியே வந்து போராட்டம்..திண்ணை தூங்கிபயலுகளை அடித்து ஓட்டிவிடு ..தரமான அறிவார்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்க அதுவே..BSNLலின் வெற்றி ...

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @rammohanjaydev4054
    @rammohanjaydev4054 Місяць тому +8

    3g technology BSNL' கு தான் முதலில் கொடுத்தாங்க..என்ன செய்தார்கள்..?
    Broadband connection வாங்கினால் ஒயர் கட்டு ஆகிடும்..எவனும் வரமாட்டான்..
    என்ன scheme இருக்குனு எவனுக்கும் தெரியாது..

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      அதனால் தான் நம்பர் 1 உருபிடாத கம்பெனி யா இன்று வரை மட்டும் இல்லாமல் இனிமேல் அப்படியே இருப்போம்.

  • @Maya1maya
    @Maya1maya Місяць тому +6

    Bsnl காக நான் மாறவில்லை.டாடாவுக்காக மாறினேன்.

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 Місяць тому

      சூப்பர்

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      டாடா‌ உனக்கு பட்ட நாமம் சாத்து வது உறுதி

  • @RameshThamizpiriyan
    @RameshThamizpiriyan Місяць тому +9

    திரு மதிவாணன் அவர்களின் வார்த்தைகள் பொதுமக்களுக்கு தெம்பலிக்கும் விதமாக உள்ளது
    கூடிய விரைவில் 4gஅலைக்கற்றைவழங்க வேண்டும்.
    தனியார் நிறுவனங்களின் கொள்ளைகளை தடுக்க அரசின் பங்கு மிக மிக அவசியம்.
    இன்றைய நிலையில்செல்போன் இல்லாமல் வாழ்க்கை
    அரசு முழு பங்களிப்பு அளிக்க வேண்டும்

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம். நீங்கள் எல்லாம் இன்னுமா எங்களை நல்லவன் நம்பி கொண்டிருக்கிறார்கள். அரசனை நம்பி புருஷனை விட்ட கதை தான் கடைசியில்.

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 Місяць тому +3

    உண்மையை என்னவெனில் BSNL ல் வேலை பார்பவர்கள் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் கவனிப்பதில்லை

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge Місяць тому +8

    வாழ்த்துக்கள் Robert ரவி சார். Target fix செய்து இலக்கை அடையுங்கள்

  • @Jessij13
    @Jessij13 Місяць тому +8

    பொதுத்துறை நிறுவனம் BSNL வளரவேண்டும்...மோடி jio அம்பானியை தான் வளர்த்து விடுவார்.... இந்த நிலை மாறி மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களை வளர்க்க ‌முயற்சி எடுக்க வேண்டும்.... பொதுத்துறை நிறுவனங்களை நசுக்கக் கூடாது.

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 Місяць тому +20

    சும்மாபேசிபிரயோசனம்இல்லைசொல்வதுசெயல்வடிவம்வரும்பொழுதுBSNLக்குமாறுவதுதான்சிறந்தது

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @Pradhiksha-gu6xh
    @Pradhiksha-gu6xh Місяць тому +9

    Sir Niga nalla customer support pannuga. Munnadi panna thappa thirumpa pannathiga 😅. We will support BSNL

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @baskaranchinnaiya7314
    @baskaranchinnaiya7314 Місяць тому +12

    Mass BSNL 🎉

  • @balajimohan5718
    @balajimohan5718 Місяць тому +1

    Olunga work panni - Quality service + customer ku respect kudunga pothum

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Місяць тому +3

    நீங்களே சொல்றீங்க, bsnl டவர் தான் பாதிக்கு மேல் தனியார் நிறுவனங்கள் பயன் படுத்துகின்றன என்று. அந்த பகல் கொள்ளைக்கு துணை போனது யார்? அதையும் கொஞ்சம் வெளிப்படையா சொன்னால் நல்லாருக்கும்

    • @mahalingam-tx6td
      @mahalingam-tx6td Місяць тому

      அது கான்கிராஸ் அரசு என்று சொல்லமாடான்... மோடி அரசு ஒரு லட்சத்து 50ஆயிரம் கோடி நிதியை பிஎஸெனெல்க்கு ஒதுக்கியதையும் சொல்ல மாட்டானுக

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому +1

      ஏப்பா ஓனர் ஒட்டாண்டியா இருந்ததான், வாடகை காரன் சோக்காலியா இருப்பான், இது தானே உலக வழக்கம்.

  • @muthumut9518
    @muthumut9518 Місяць тому

    இது மாதிரி ஒரு மாற்றம் வரும் என்று BSNL சிம் எப்போதும் வைத்து இருந்த என்னை மாதிரி எத்தனையோ பேர் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு கை கோர்த்து மகிழ்ச்சி தரும் செய்திக்கு டாடா அவர்கள் நூறாண்டு வாழ்க

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @shivsarankavis
    @shivsarankavis Місяць тому +20

    அனைவரும் jio விட்டு வெளியேறினால் மட்டுமே அவர்களை அடக்கமுடியும்.இல்லையேன்றால் நாம் நடுதெருவில்.எனவே bsnl கங்கு முடிந்த வரைக்கும் மாறுங்கள்

  • @user-mp8ms6fx4l
    @user-mp8ms6fx4l Місяць тому +40

    Come back BSNL 🎉🎉🎉

    • @G-vlogs.
      @G-vlogs. Місяць тому

      #GobackBSNL 😂

  • @Allah-y1w
    @Allah-y1w Місяць тому +17

    ஏழைகளின் தீர்ப்பு நாள்😅 வந்து விட்டது.😂

    • @HariHaran-kf8kr
      @HariHaran-kf8kr Місяць тому +3

      28 naluku 250 ₹ poda yosipargal but daily quater 150 to 200 ₹ selavu pannuvargal

    • @jking7587
      @jking7587 Місяць тому

      Yes bro

  • @mithiran7774
    @mithiran7774 Місяць тому +2

    நீங்கள் சொன்னது தவறு எங்கள் கிராமத்தில் BSNL இல்லை இதில் பல கிராமங்கள் அடங்கும்

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @user-wf1vg5bz6h
    @user-wf1vg5bz6h Місяць тому +5

    சூப்பர் ayya🙏

  • @avpssubra3979
    @avpssubra3979 Місяць тому +1

    இனிமேலாவது ஆபீஸ்ல உட்கார்ந்து தூங்காமல் வர கஸ்டமர அலட்சியப்படுத்தாம இருந்தா பிஎஸ்என்எல் கே சூப்பர் மார்க்கெட்டும் நல்ல எதிர்காலமும் இருக்கு

  • @gtinstt
    @gtinstt Місяць тому +3

    காலை கட்டிப் போட்டுவிட்டு பந்தையத்தில் ஒடச்சொல்லுகிறார்கள். இவர்களும் வாடிக்கையாளர்களை நல்லமுறையில் நடத்தவேண்டும்.

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @rairai6977
    @rairai6977 Місяць тому +1

    Tamilnadu பொறுத்தவரை ஜியோ இனி வாய்ப்பில்லை ராஜா டாடா 👍👍👍❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @ajithkumar5578
    @ajithkumar5578 Місяць тому +7

    Thiruvannamalai district bsnl no very low signal

  • @selvam5037
    @selvam5037 Місяць тому +1

    நீங்கள் சரியாக இருந்த மக்கள் வெளியே போகமாட்டார்கள்......

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @komaravelvg8022
    @komaravelvg8022 Місяць тому +3

    மதிவாணன் அவர்களுக்கு வணக்கம் இந்த பதிவு தங்கள் பார்வைக்கு வருமா தெரியவில்லை நான் கடந்த 2007முதல் பி எஸ் என் எல் பயன்படுத்தி வருகிறேன் இன்றுவரை மின்சாரம் தடைபடும் நேரமெல்லாம் நெட்வொர்க் தடை ஏற்படும் அடுத்த 20 நிமிடங்கள் வரை நெட் வேலை செய்யாது இருந்தும் நான் பி எஸ் என் எல் பயன்படுத்தி வருகிறேன் இந்த நிலை மாற வேண்டும் அதற்கு ஆவண செய்யுங்கள் வெறும் பேச்சு பலன் தராது... நன்றி...

    • @esakkimuthu445
      @esakkimuthu445 Місяць тому

      2002 la irunthe bsnl nilai ippadi than irukku 2000 to 2001 than best service irunthuthu

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Місяць тому

    Very good interview. Very good reply bycom. Mathivaanan

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 Місяць тому +3

    BSNL வளர வாய்ப்பே இல்லை... வளர விட மாட்டாங்க,, கூடிய விரைவில் இவர்களும் new tariff கொடுக்க வைக்கப்படுவார்கள்...

  • @01rnvn07
    @01rnvn07 Місяць тому +1

    ஈரோடு மாதிரி சிறு நகரங்கள் இன்னும் 3ஜி சரியா கிடைக்கவில்லை

  • @SathishKumar-mq1vy
    @SathishKumar-mq1vy Місяць тому +6

    ❤ தகவல் க்கு நன்றி

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Місяць тому +1

    கேட்பதற்கு நன்றாக உள்ளது..
    4G சிம் வாங்கி வருடக் கணக்கில் ஆகிறது..
    இருபது ஆண்டுகளுக்கு மேலாக நான் ஒரு BSNL வாடிக்கையாளன்..
    மேலிட அம்பானி நண்பர்கள் உங்களை செயல்பட விடுவார்களா என்பது பெரும் ஐயம்..
    இருப்பினும் நம்பிக்கையுடன் மாறாமல் இருக்கிறேன்..
    சென்னையின் முதன்மையான பகுதியில் இருந்தும் வீட்டுக்குள் BSNL சமிக்ஞை கிடைக்காததால் வேறு நிறுவன சிம் ஒன்று வாங்க BSNL என்னை ஆட்படுத்தி விட்டது வருத்தமளிக்கிறது.

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      எஏப்பா நாங்க ஆபிஸ் போவதே தூங்க தான். மாலை வந்து பார் நாங்க 6ஜீ இந்தியாவுக்கு முதலில் கொண்டு வருவது என்று தூங்கி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

  • @prabakaran2777
    @prabakaran2777 Місяць тому +5

    Naanum sikkaram bsnl ku jio matri vituven

  • @nvaradharajanvaradhu7462
    @nvaradharajanvaradhu7462 Місяць тому

    நன்றி அய்யா

  • @MgpRock
    @MgpRock Місяць тому +5

    I have ported to BSNL but still they not activated the sim.. Still BSNL employees are worst

    • @laya0srinivas
      @laya0srinivas Місяць тому

      Not still, they are for ever will be worst. BSNL is a national liability

  • @m.a.josephjudeantony5379
    @m.a.josephjudeantony5379 Місяць тому +1

    I am with BSNL Mobile since 2002 and I still have BSNL landline connection since 1996.

  • @seenivasans6789
    @seenivasans6789 Місяць тому +4

    Jai bsnl jai india

  • @tnagamingyt8966
    @tnagamingyt8966 Місяць тому +2

    Bro in salem, 5 road. The bsnl office. The officer ask 300 rs for port sim . I buyed local with 200 rs i don't known why they asking to much amount

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      ஏப்பா நாங்க ரெஸ்ட் எடுக்க ஆபிஸ் வந்தா சிம், போன், டவர் கூடுன்னா எக்ஸ்ட்ரா தந்தால் தான் வேலையே செய்வோம்🤮🤑🤡😡🤬😭😁

  • @sarveen7574
    @sarveen7574 Місяць тому +3

    பிஎஸ்என்எல் சேவை வந்தால் ரொம்ப நாள் இருக்கும் சிம்மு நாலு நாளா ஆகுது ஆக்டிவேஷன் உடனே ஆக்டர்ஸ் ஆனால் பரவாயில்லை

  • @vaaliban18
    @vaaliban18 Місяць тому +2

    Bangalore-la -we all- oru full apartment 300 peru BSNL-la thaan vachirundhom. But they intentionally irritated customer and made us quit. All of a sudden outage for 3 days and no response. So only everyone quit BSNL. Some blacksheep in BSNL high command did this. BSNL should remember this.

  • @karnasachin4435
    @karnasachin4435 Місяць тому +4

    Come BSNL ❤❤❤❤

  • @purushothamankumar296
    @purushothamankumar296 Місяць тому

    Proud ah feel. Panrathu matum போதாது, govt employee nra anavam. Thimir ilama customer service ku தலைவணங்கி, வேலை செய்யணும்

  • @thanioruvaa
    @thanioruvaa Місяць тому +12

    போன வருஷம் இதே மாதிரி தான் சொன்னீங்க மறுபடியும் அதே தான் சொல்றீங்க முதல்ல நடத்துங்க பார்க்கலாம் யாரும் பிஎஸ்என்எல் பக்கம் போயிராதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க

    • @rightway1717
      @rightway1717 Місяць тому +3

      Pona varudam illai 8varudama ithethan

    • @mahalingam-tx6td
      @mahalingam-tx6td Місяць тому

      நான் 22 வருசமா அந்த சிம் வச்சு இருக்கேன் என்னைக்காவது டவர் வருமென்று அப்பப்ப டவர் வரும்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Місяць тому

    Super sir.BSNL 4G 5G க்கு வந்துவிட்டால் மத்திய அரசை பொது மக்கள் நாங்கள் பாராட்டுவோம்.உங்களது செய்தி எங்கள் மனதில் பால் வார்த்தது போல உள்ளது.BSNL 4G 5G க்கு விரைவில் வந்துவிட்டால் நாங்கள் துள்ளி குதித்து ஆடுவோம்.காரணம் பின்னணி இசையில் சில் சில் சப்த தொந்தரவு இருக்காது.வார்த்தைகள் தெளிவாக இருக்கும்.நல்ல Super ஆன Tegnoledge யை BSNL கொண்டுள்ளது.Audio Vidio தெளிவாக இருக்கும்.பாடல்கள் கேட்டு ரசிக்க உகந்த network BSNL மற்றும் Vi மட்டுமே.

  • @prabhulivetv6571
    @prabhulivetv6571 Місяць тому +4

    Castmaer Sarves bsnl good sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vparvathy6627
    @vparvathy6627 Місяць тому

    Sir, very soon I will join as soon as my recharge finished. I am happy wedding are back to BSNL. Thanks.

  • @mr.uniquedreamer
    @mr.uniquedreamer Місяць тому +4

    #standwithbsnl

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Місяць тому +1

    BSNL staff please respect your customers!!! That is the most serious issue in past!!!😅

  • @it.z_me_choco___
    @it.z_me_choco___ Місяць тому +8

    #come back BSNL 🎉🎉🎉

  • @balujaya669
    @balujaya669 Місяць тому

    BSNL officekali Niraiya staffskalai Pani Amarthavendum sir 🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏 🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q Місяць тому +3

    Tamil nadu

  • @karthigashankar4232
    @karthigashankar4232 Місяць тому

    ❤🎉நாங்கள் எப்பொழுதுமே BSNL தான் அன்றும் இன்றும் என்றுமே🎉🎉🎉

  • @murugeshmahendran2511
    @murugeshmahendran2511 Місяць тому +12

    ## COME BACK BSNL 4G 5G NETWORK 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    My Jio CHANGE TO BSNL 4G 5G ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rairai6977
    @rairai6977 Місяць тому

    ♥️♥️❤️❤️டாடா சேர்மன் அன் அவர் பேமிலி ❤️god+🙏🙌🙌🙌

  • @mohammedismail1487
    @mohammedismail1487 Місяць тому +2

    bsnl ever green❤

  • @raamachandhirankri1586
    @raamachandhirankri1586 Місяць тому +1

    ஆமாம் ஆமாம் jio வருவதற்கு முன் BSNL data 1gb data 2 ரூபாய்க்கு கொடுத்தாங்க ???? அப்போ என்ன விலைக்கு கொடுத்தாங்க அதனால் தான் மற்ற நெட்வொர்க் போனாங்க!!!!

  • @link2wink
    @link2wink Місяць тому +7

    டாட்டா பிளேயின் கட்டணம் என்ன????மாதம் 100 கா தருகிறான் டாட்டா

    • @rainydrops522
      @rainydrops522 Місяць тому

      Tharamaataan

    • @SKVibez.
      @SKVibez. Місяць тому +2

      Tata play va pathi pesura neenga avar panra udhavi ena nu yosichitu pesunga bro avar evlo udavi panrar nan kudupan bro tata play la nalla iruku service kuda

    • @link2wink
      @link2wink Місяць тому

      @@SKVibez. உங்களுக்கு என்ன உதவி பண்ணினார்.....

    • @SKVibez.
      @SKVibez. Місяць тому

      @@link2wink ilathavangalu panna pothum enaku iruku

  • @venkatasamyravi4136
    @venkatasamyravi4136 Місяць тому

    👌Neet speech gentle man🙏

  • @arultinker
    @arultinker Місяць тому +3

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கிடைக்கலை

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Місяць тому +1

    There are many hassles Bsnl needs to counter from Tech infra, investment from GOI, employee union. Thereafter they can talk about 4G service, 5G they shouldn't talk as they did not applied for the licence at all (to my knowledge, not aware about their current 5G license status). MOU with Starlink is doubtful as Private playere are more conducive to operate than a Govt body.

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 Місяць тому +4

    சேவையில் முதல் தரமானது பிஎஸ்என்எல் நிறுவனம் தான்.
    அதே நேரத்தில்,
    மற்ற நிறுவனங்களின் சிம் கார்டுகளை, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மாற்றித் தருவதற்கு சரியான ஊழியர்கள் இல்லை.

    • @baskarsam4800
      @baskarsam4800 Місяць тому

      உண்மையிலேயே டாடா வுடன் சேர்ந்து பிஎஸ்என்எல் சேவையை தொடர்வது உறதியானால் அனைத்து அரசு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் , வங்கிகள் போன்றவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு கலந்துரையாடல் நடத்தி பிஎஸ்என்எல் லுக்கு ஆதரவளிக்க முயற்சி செய்யலாமே. இது மக்களுக்கு மட்டும் அல்ல பிஎஸ்என்எல் க்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசால் மற்ற பொதுத்துறை களை தனியார் வசம் தாரைவார்த்தது போல செய்ய முடியாது. முயற்சி செய்யுங்கள்

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому

      தெரிந்த தொழில் விட்டவன் கேட்டான், தெரியாத தொழில் செய்தவனும் கேட்டான். இது BSNL 100% 1000% பொருந்தும்.

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Місяць тому +1

    ❤YES...

  • @naladiyarnallavan5978
    @naladiyarnallavan5978 Місяць тому +2

    அநியாயத்திற்கு பொய் பொய்யாய் பேசுகிறார்.

  • @ilankovana.9805
    @ilankovana.9805 Місяць тому

    நான் BSNL -ல் பணியாற்றி, பின் promotion-ல் DOT-க்குள் வந்தேன். எந்த வசதியையும்(ஒரு medical bill கூட) அனுபவிக்கவில்லை;
    Retire -ஆகி 14−வருடங்களாக எனக்கு தரவேண்டிய Free telephone கூட கிடைக்கவில்லை;
    இப்போது கூட..Hathaway- fibrenet க்காக அலைகிறேன்.

  • @balujaya669
    @balujaya669 Місяць тому

    BSNL is the best network service sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo Місяць тому +2

    Nanbargale, oru doubt!
    Airtel Jio la ellam 5G plan pota, 4G speed cut pannita mathiri theriyuthu. Ithe mathiri 5-6 yrs munnadi 4G varum pothu 3G speed kammi pannitha feel panninen. Ithe mathiri mathavigaluku anatha? Solla mudiyuma please?

    • @SKVibez.
      @SKVibez. Місяць тому +1

      Yes bro ipo nan 4g handset use panra sim 5g sim but 4g is very worst in airtel

  • @mseditz5975
    @mseditz5975 Місяць тому +2

    Sir en sim ah activation pana soli solunga sir activation ae agala

  • @IndianRetailTrader
    @IndianRetailTrader Місяць тому +1

    Nanum BSNL ku mariten ... Jio Airtel recharge panra selavukku saving la potta kuda adutha 10 years ku kaila neraya kasu irukkum

    • @rameshvenkatachalam
      @rameshvenkatachalam Місяць тому +1

      Ooo You All Micha Paduthi 10Years la Andha BSNL Company Vilaikku Vangidudanga Advance Congrats Become Billionaire.

  • @vigneshversatility5831
    @vigneshversatility5831 Місяць тому +1

    Andha ulaga tharamaana seivaiya seekarama kudunga sir

  • @ArockiarajA-x9v
    @ArockiarajA-x9v Місяць тому

    பிஎஸ்என்எல் மிக விரைவில் முன்னேற்றம் அடைய வேண்டும்

  • @manigovi
    @manigovi Місяць тому +1

    It is good to hear..how long will you keep saying this😂

  • @snkumar8035
    @snkumar8035 Місяць тому

    easy explanation sir

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 Місяць тому

    100℅true sir, எல்லாருக்கும் data gb தேவையில்லை, கட்டாய திணிப்பு, தான் sir.

  • @MDevarajMuthusamy-vt4pc
    @MDevarajMuthusamy-vt4pc Місяць тому

    சார் உங்கள் கஷ்டமர்கேர்உள்ள நபருக்கு சர்வீஸ் கொடுங்க மக்கள் சென்றால் நல்லபடியாக கவனித்து வந்த வரின் தேவையை பூர்த்தி செய்து கொடுங்கள்

  • @VetriP-sh8lf
    @VetriP-sh8lf Місяць тому +2

    Super ...BSNL mariten super ra net edukuthu

  • @Nothingtwo123
    @Nothingtwo123 Місяць тому

    ஜயாயா...வாங்கயா.வாங்கயா.ஐயா துர ஐயா துர நி பல்லாண்டு வாழனு ஐயா துர.நிஜமாகவே நடந்தால்.🎉🎉🎉🎉🎉🎉❤❤BSNL❤❤

  • @abdussaheed8282
    @abdussaheed8282 Місяць тому

    ❤ good speech

  • @gunafriend1003
    @gunafriend1003 Місяць тому

    Always welcomes you for BSNL

  • @Selvakumar-ib9hi
    @Selvakumar-ib9hi Місяць тому

    மகிழ்ச்சி 🙏🙏

  • @SivaKumar-tv6vn
    @SivaKumar-tv6vn Місяць тому +1

    Welcome 🎉