25 நாளில் 1.50லட்சம் பேர்.! ரீ எண்ட்ரி கொடுக்கும் BSNL.! படையெடுக்கும் கஸ்டமர்ஸ்.! | NewsTamil24x7

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil24x7 Li...
    -------------------------- #NewsTamil24x7 #Tamilnews #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #MobileRecharge #Jio #Airtel #BSNL #MobileNetwork #Newstamil24x7
    25 நாளில் 1.50லட்சம் பேர்.! ரீ எண்ட்ரி கொடுக்கும் BSNL.!படையெடுக்கும் கஸ்டமர்ஸ்.! | NewsTamil24x7 | BSNL | Mobile Network | Sim | Tamilnews
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 370

  • @Jasu-r5v
    @Jasu-r5v Місяць тому +746

    Jio வை ஒழிப்போம்.

    • @AbdulQadir-vo5bm
      @AbdulQadir-vo5bm Місяць тому +16

      BSNL la 5g unlimited net varathu 😂

    • @PavithraSelvaraj-js9bg
      @PavithraSelvaraj-js9bg Місяць тому +2

      100 th like ❤

    • @MSKfromsalem
      @MSKfromsalem Місяць тому +14

      ​@@AbdulQadir-vo5bm maira pochi nanba

    • @JamuChinna
      @JamuChinna Місяць тому +6

      கண்டிப்பாக

    • @user-lr1jo8cn9h
      @user-lr1jo8cn9h Місяць тому

      ஏர்டெல் வோடபோன் யும் ஒழிப்போம்

  • @mari_official_0612
    @mari_official_0612 Місяць тому +332

    இது BSNL காலம் 💥❤️🙌

  • @s.p.munusamys.p.munusamy7398
    @s.p.munusamys.p.munusamy7398 Місяць тому +369

    விரைவில் நானும் பிஎஸ்என்எல் சிம் க்கு மாறப் போகிறேன்😁

  • @VVS-1999
    @VVS-1999 Місяць тому +84

    BSNL நான் வீழ்வேனென்று நினைத்தாய்யோ😊❤

  • @gnanamani3312
    @gnanamani3312 Місяць тому +196

    இந்த காலம் இது! இது! இது! BSNL காலம்😂!

  • @balajiraja1706
    @balajiraja1706 Місяць тому +119

    நானும் today மாறிட்டேன் bsnl ku

    • @Yadav88202
      @Yadav88202 Місяць тому

      Tower irukka net speed epudi

    • @kgunknown7909
      @kgunknown7909 Місяць тому

      Net work eppadi irukku bro?

  • @marathamilanmedia1
    @marathamilanmedia1 Місяць тому +81

    என் குடும்பத்தில் மொத்தம் 22 நபர்கள் அனைவரும் பிஎஸ்என்எல் க்கு மாறிவிட்டோம்.... PORT BSNL ❤💥🔥👍

    • @veronikas7133
      @veronikas7133 Місяць тому +2

      How is tower bro

    • @hariharankar
      @hariharankar Місяць тому

      ​@@veronikas7133 It's very good at 2g everywhere but Internet will be very slow. 3g coverage will get more than 1-3/4 Mbps

    • @user-yg4ly9mq6m
      @user-yg4ly9mq6m Місяць тому +1

      உருட்டோ

    • @Tami_ln
      @Tami_ln Місяць тому +1

      அருமை நண்பா

    • @user-ds2dn4yo8q
      @user-ds2dn4yo8q Місяць тому

      நேட்ஓர்க்கே கிடைக்கது யார் தோல்லையும் இருக்காது வங்குவிர் BSNL இப்போது எனக்கு அப்படித்தான் இருக்கு😂😂

  • @ramsudharsan7568
    @ramsudharsan7568 Місяць тому +69

    அந்த காலம் jio காலம்
    இந்த காலம் இது இது இது BSNL காலம்

  • @veeramsv8913
    @veeramsv8913 Місяць тому +82

    நானும் BSNL க்கு மாறியாசு.....❤❤❤

    • @rohitb733
      @rohitb733 Місяць тому +2

      Netwok kedaikutha

    • @Kannan-xo7pl
      @Kannan-xo7pl Місяць тому

      Evaeloae charge pannaengae bro

    • @sudhajaisudha2087
      @sudhajaisudha2087 Місяць тому

      Ungaluku net nala kedaikudha sir

    • @KESAVSIMPLEARTS
      @KESAVSIMPLEARTS Місяць тому

      Yentha ooru bro

    • @veeramsv8913
      @veeramsv8913 Місяць тому

      @@KESAVSIMPLEARTS ஶ்ரீவில்லிபுத்தூர்

  • @balachanders3306
    @balachanders3306 Місяць тому +39

    Support BSNL a public sector company
    If public sector grows people will grow

  • @radhaammuartkrishnan2460
    @radhaammuartkrishnan2460 Місяць тому +22

    BSNL இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்.......

    • @user-ds2dn4yo8q
      @user-ds2dn4yo8q Місяць тому

      இப்படி எல்லா உசுப்பேத்தி BSNL மாரின இப்ப நேட்ஓர்க்கே இல்லை 😂😂🎉

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Місяць тому +15

    இந்த சந்தர்பத்தை BSNL பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

  • @user-3413-sk
    @user-3413-sk Місяць тому +12

    நானும் மாறனும்னு தான் பார்க்கிறேன் ஆனால் கிராமத்தில் நெட்வொர்க் இல்லையே என்ன செய்வது 😢😢😢😢😢😮😮😮😮

    • @Techvikky-dm3xg
      @Techvikky-dm3xg Місяць тому +1

      @@user-3413-sk network ilathavaanga onnum panna mudiyaathu....

  • @sshanmugha177
    @sshanmugha177 Місяць тому +11

    நியூஸ் தமிழ் சேனலுக்கு நன்றி. சிறிய செய்தி உடனடியாக தெளிவாக மக்களிடம் கொண்டு செல்கிறது.....❤

  • @bharathi5605
    @bharathi5605 Місяць тому +17

    BSNL Tamil Nadu and India full ah 4g konduvantha pothum, best ah irukkum

  • @GlenRichardE
    @GlenRichardE Місяць тому +26

    BSNL Mass Come Back 🔥

  • @karnasachin4435
    @karnasachin4435 Місяць тому +23

    BSNL IS BACK 👍

  • @moninaveen5126
    @moninaveen5126 Місяць тому +24

    BSNL rate increase pannama irukanum kadavuley🙏

    • @FevldtechTalk
      @FevldtechTalk Місяць тому +2

      bsnl is the first network price hiked before jio

    • @jbtrading2336
      @jbtrading2336 Місяць тому +4

      Once upon a time bsnl price is very high before jio entry ..

    • @prakash-jl5jz
      @prakash-jl5jz Місяць тому

      Panna,maatanga

  • @Nothing.35321
    @Nothing.35321 Місяць тому +41

    நானும் பிஎஸ்என்எல் இருந்து தான் வீடியோ பார்க்கிறேன் 😊

    • @Chella-zb6qh
      @Chella-zb6qh Місяць тому

      Net kidaikudha brother.and village side.naanum maaranum

    • @JeslinCabriella
      @JeslinCabriella Місяць тому +1

      BSNL signal nalla kedaikutha sir

    • @Chella-zb6qh
      @Chella-zb6qh Місяць тому

      @@JeslinCabriella Thank u mam

    • @Nothing.35321
      @Nothing.35321 Місяць тому +1

      @@Chella-zb6qh yes bro enga oorula nalla than iruku....

    • @Chella-zb6qh
      @Chella-zb6qh Місяць тому +1

      @@Nothing.35321 ok brother ❤️

  • @SAFARUCREATION
    @SAFARUCREATION Місяць тому +35

    அம்பனியே ஓடா விட்ரானும்🏃🏻‍♂️👿

    • @balu64785
      @balu64785 Місяць тому +1

      Onnum pudunga mudiyadhu. Jio varathukku munnadi 3gb 750 rupees Airtel and Vodafone la. Jio thaan first first daily 1 GB data kondu vandhachu. Ippavum Airtel and Vodafone compare pannum podhu jio cheap thaan. Primary sim jio. Secondary SIM venukna BSNL Ku maaralam but BSNL primary sim pottu UA-cam paarunga appo therium. Edhu lag aagama varumnu

    • @SAFARUCREATION
      @SAFARUCREATION Місяць тому

      @@balu64785 😊👍🏻

    • @user-ds2dn4yo8q
      @user-ds2dn4yo8q Місяць тому

      அப்புரம் BSNL நேட்ஓர்க் தேடி நீ ஓடு

  • @rafibai-zc4pn
    @rafibai-zc4pn Місяць тому +5

    BSNL : na vanduttenu sollu tirumbavum geth AA vanduttenu sollu ,🤣🤣🤣🤣🤣🤣

  • @myelango05
    @myelango05 Місяць тому +9

    Airtel ஒழிப்போம்

  • @user-em5qw4mm8l
    @user-em5qw4mm8l Місяць тому +3

    விரைவில் நான் வைத்திருக்கும் இரண்டு சிம் கார்டுகளில் மட்டுமல்லாமல் எனது மனைவி சிம் கார்டு எனது அப்பாவின் சிம் கார்டு அனைவரையும் சிம் கார்டையும் பிஎஸ்என்எல் மாற்றப் போகிறேன்

    • @user-ds2dn4yo8q
      @user-ds2dn4yo8q Місяць тому

      அப்போது உங்கள் வீட்டில் ஏதோ பிரச்னை BSNL வாங்கினா ஏல்வபிரச்சனை திர்ந்து விடும் ஓரு பிரச்னை மட்டும் இருக்கும் அது நேட்வர்க் இருக்கது நிம்மதி பெருமூச்சு விட்டு மகிழ்ச்சியுடன் இருப்போம்

  • @Krishnakrithik
    @Krishnakrithik Місяць тому +37

    Rip Jio

  • @user-cu6lg7mx7e
    @user-cu6lg7mx7e Місяць тому +12

    நானும் jio தான் BSNLக்கு மாறனும்

  • @prasanthr663
    @prasanthr663 Місяць тому +8

    This is the right time to switch the network BSNL

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 Місяць тому +1

    இதேBSNLக்கு 15ஆண்டுக்குமுன் நான் போஸ்ட் பெய்ட் வாங்கி போன் கால்கள் அதிக பயன்படுத்தாமலே மாதம் மாதம் ஓடி ஓடி நீண்ட வரிசையில் நின்று அதிக கட்டணம் செலுத்திய நான் இப்போது அதே BSNL போன் கால் இலவசம் நெட் இலவசம் என்று சொன்னாலும் அதில் நான் இணைய மாட்டேன்.

  • @thirumugamv6787
    @thirumugamv6787 Місяць тому +5

    Bsnl ஐ வளர்ப்போம்

  • @PrasanthKarthick-yg2mu
    @PrasanthKarthick-yg2mu Місяць тому +4

    Come back BSNl🔥🔥

  • @tonytony3337
    @tonytony3337 Місяць тому +4

    Verum tower mattum than irukku data connect agale Customer care ku phone panna edukka matenguranga 😢

  • @vigneshraja2842
    @vigneshraja2842 Місяць тому +6

    ஜமாய் BSNL ❤💥👌

  • @GS.7475
    @GS.7475 Місяць тому +6

    BSNL👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐👍👍👍👍👍

  • @kuttykumar5724
    @kuttykumar5724 Місяць тому +5

    BSNL has very poor customer service. This is why many people are leaving BSNL. Improving customer service could help retain customers.

  • @saivignesh3738
    @saivignesh3738 Місяць тому +2

    Not 1.5 lakh its 1.5 crore people joined BSNL

  • @jbtrading2336
    @jbtrading2336 Місяць тому +3

    Once upon a time bsnl price is very high before jio entry ..

  • @tamilgamingmyfate
    @tamilgamingmyfate Місяць тому +1

    In 3G internet speed is 6-10mbps. BSNL is good. Just ported.

  • @PrakashSVigneshS
    @PrakashSVigneshS Місяць тому +8

    BSNL Thalpathy come back
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthickraj7444
    @karthickraj7444 Місяць тому +5

    Already port agiyachu

  • @sivashanmugamsivashanmugam677
    @sivashanmugamsivashanmugam677 Місяць тому

    Nanum varan intha 3 month plan mudiya 20 days thaan irruku 🥰🥰 enga family yae varom bsnl ku ❤

  • @D-A-S-C-E-
    @D-A-S-C-E- Місяць тому +1

    4000 கோடில கல்யாணம் பண்ண அம்பானி..! ஐம்பது நூறு எங்க கிட்ட பிச்சை எடுகுறான் பிச்சகார பய..!!😂😂😂

  • @thalirnila
    @thalirnila Місяць тому +1

    Nan 7 year's bsnl sim than use pannitu irukran nan irukra areala sariya bsnl tower kedaikka matangudhu konjam check pannunva tower vara mathiri pannunga plz

  • @sathikali6265
    @sathikali6265 Місяць тому +1

    BSNL வாழ்க வளர்க jio Airtel ஆழ்ந்த இரங்கல்

  • @lakshminarayananlakshman4428
    @lakshminarayananlakshman4428 Місяць тому

    Iam used Tata Docomo and bsnl in my young day's,they give lots of promising and customer satisfaction offers, now iam still feeling missed of the Docomo

  • @villuran1977
    @villuran1977 Місяць тому +1

    கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நானும் என் குடும்பத்தினரும் BSNL தவிர வேறு எந்த நிறுவன இணைப்பையும் வைத்துக் கொண்டதில்லை. அதேபோல் நாங்கள் ஒருபோதும் prepaid connection வைத்துக் கொண்டதில்லை. அனைவருமே postpaid connection மட்டுமே பயன்படுத்துகிறோம்.
    இந்த 25 வருடங்களில் எங்களில் எவருடைய பில்லும் மாதத்தில் 550 ரூபாயைத் தாண்டியதேயில்லை. இணைப்பிலும் இன்று வரை நாங்கள் எந்தப் பிரச்சினையும் அனுபவித்ததில்லை.

    • @nope0000s
      @nope0000s Місяць тому

      Before jio airtel prepaid monthly i spent nearly 800rs with low benefits now I spent the almost same amount with more benefits and also for 3 months [28*3]

  • @karikalacholan1406
    @karikalacholan1406 Місяць тому +14

    BSNL 🙏

  • @vikramsmart3629
    @vikramsmart3629 Місяць тому +3

    Today I ported to bsnl from JIO...😂

  • @TamilTamil-lg9dh
    @TamilTamil-lg9dh Місяць тому

    மீம்ஸ் லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், உண்மையைனா vishyamaay இதுதானா

  • @Tami_ln
    @Tami_ln Місяць тому

    இது BSNL காலம்.... மக்கள் அனைவரும் கண்டிப்பாக BSNL க்கு மாறி விடுங்கள்...

  • @Jeevanandam320
    @Jeevanandam320 Місяць тому +1

    Support BSNL🔥🔥🤞

  • @herojemnastic2954
    @herojemnastic2954 Місяць тому

    Super Fast Bsnl 3G Experience ❤ Waiting for Bsnl 4G @ Chennai 😊 Coming Soon 👋

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 Місяць тому +4

    Please install tower 🗼

    • @edwinwilson1997
      @edwinwilson1997 Місяць тому

      @@lakshmisubha2036 Hi..How are you...ungala romba nal, nan follow panran...

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Місяць тому +1

      @@edwinwilson1997 ohh apdiya brother..... Enaku yen pasangala follow panna time correct ta iruku

    • @edwinwilson1997
      @edwinwilson1997 Місяць тому

      @@lakshmisubha2036Ok ok...Unga Pasangala nalla pathukonga

  • @guruprashanthv5918
    @guruprashanthv5918 Місяць тому

    ​ I'm using Airtel can I to BSNL with same mobile number? or I want to buy new BSNL sim with new number?

  • @arekha8641
    @arekha8641 Місяць тому +1

    ஒரு நாள் கல்யாணத்துக்கு ஒவ்வொரு மாதமும் நாம் மொய் எழுதுவது எந்த விதத்தில் நியாயம்

    • @balu64785
      @balu64785 Місяць тому

      Enda muttale avan ulagathula 5th richest man. Kalyanam panratgukkaga kattanam uyartha villai. Appo en Airtel and Vodafone uyarthunaanga. Parliament election mudinja udane rate increase pannuvaanganu Pala thagaval vandhachu. Jio Ku munnadi 3gb data 750 rupees irundhucju. Jio thaan first first 4g data daily 1 GB koduthadhu...

  • @venkatsviewchannel5417
    @venkatsviewchannel5417 Місяць тому +2

    கடந்த திங்கட்கிழமை நானும் ஜியோ வில் இருந்து பிஎஸ்என்எல் போர்ட் செய்ய அனுப்பி உள்ளேன் ஜியோ வில் இருந்து கதறுகிறார்கள்😂

  • @VAANGAFOLLOWPANALAAM
    @VAANGAFOLLOWPANALAAM Місяць тому

    WELCOME BSNL
    JIO - அடகொம்மாள 😂😂😂

  • @santhoshthangavel1173
    @santhoshthangavel1173 Місяць тому

    நீ இறங்கி ஆடு கபில இது உன்னோட காலம் 😊

  • @sangarijanani4331
    @sangarijanani4331 Місяць тому +2

    Signal kidaikuma friends

    • @FevldtechTalk
      @FevldtechTalk Місяць тому

      Kanyakumari circle working good signal but problem is OTP is not received faster sometimes not received

  • @guna4822
    @guna4822 Місяць тому +1

    எத்தனை கோடி நபர்கள் ...வாடிக்கையாளர்களாக மாறினாலும் ..அவர்களை கடைசி வரைக்கும் தன் வசப்படுத்தி வாடிக்கையாளர்களாக வைக்க முடியாது ..இந்த நிறுவனம் ..

  • @anbumuthuraja02
    @anbumuthuraja02 Місяць тому

    This video watched...by BSNL H+ ....No loading issues... Strongly BSNL Comeback

  • @SelvaKumar-ei1sn
    @SelvaKumar-ei1sn Місяць тому

    💚B💚S💚N💚L💚

  • @Suresh-v8p
    @Suresh-v8p 12 днів тому

    Yenga ooor vittukulle bsnl network kedikerdhille sir

  • @STMusicCollections
    @STMusicCollections Місяць тому +2

    But Net thaan kedaikanatanthu😅

  • @herojemnastic2954
    @herojemnastic2954 Місяць тому

    ஜியோ ஏர்டெல் வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு மாற்றாக உள்ள ஒரே அரசு நிறுவனம் BSNL மட்டுமே . இந்தியர்கள் அனைவரும் BSNL இல் இணைந்து புதிய சரித்திரம் படைப்போம் 😊 வாருங்கள் 😅 புதிய மாற்றத்தை உருவாக்குவோம் 😍

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st Місяць тому

    நாங்களும் BSNL சிம் வாங்கி விட்டோம்

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 Місяць тому +1

    BSNL க்கு 7 1/2 சனி முடிந்து விட்டது போல..... பிடிச்ச சனி ஒழிந்தது...

    • @user-ds2dn4yo8q
      @user-ds2dn4yo8q Місяць тому

      அது வாங்கிவர்கு பிடித்தது

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 Місяць тому

    BSNL may be cheaper but signal will be a problem in basement etc

  • @SunilKumar-uz2hq
    @SunilKumar-uz2hq Місяць тому

    BSNL Airtel Jio Namba use panathu Podhum. Namba oru network use panlaam. Avnglku support panlaa.🎉

  • @sonmugamm2748
    @sonmugamm2748 Місяць тому

    The great bodiji plan number 1 business men

  • @mohamedrafik398
    @mohamedrafik398 Місяць тому +4

    Jio Karaa kadaya kaittu pa..😂

    • @balu64785
      @balu64785 Місяць тому +1

      Appadi ellam katta maatanga..enda ulagathula 5 panakkaran evalavu business irukkura ethana perukku velai kudithu irukkaanga.

  • @prabhakarans5520
    @prabhakarans5520 Місяць тому +2

    BSNL data la tha pakkaran news..

  • @howdoitellyou502
    @howdoitellyou502 Місяць тому

    நானும் இப்போ தான் ப்ரோ BSNL sim வாங்கிட்டேன்🎉😊

  • @BalaSubramaniyan-ud5ph
    @BalaSubramaniyan-ud5ph Місяць тому +4

    பிஎஸ்என்எல் க்கு மாறிவிட்டேன் ஏர்டெல் கோவிந்தா கோவிந்தா 😂😂😂😂😂

    • @user-ds2dn4yo8q
      @user-ds2dn4yo8q Місяць тому

      Airtel நான் பயன் படுத்திநேன் இப்போது BSNL நேட்ஓர்க் கோயிந்தா கோயிந்தா

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Місяць тому

    Aitel னு ஒருத்தனும் கொள்ளையடிப்பதையும் கவனிக்கனும்.

  • @hariharankar
    @hariharankar Місяць тому

    Bsnl tamilnadu circle la 250k customers vandhu irukangala illa india full ha vandhu irukangala

  • @vishnupriyabalasundaram9261
    @vishnupriyabalasundaram9261 Місяць тому +2

    I wanted to change to bsnl....

  • @Nedumaran-e8l
    @Nedumaran-e8l Місяць тому

    நான் ஏர்டெல் இல் இருந்து bsnl மாறி விட்டேன்

  • @S.shahenshaS.shahen-qg7li
    @S.shahenshaS.shahen-qg7li Місяць тому

    Come back BSNL🔥🔥🔥🔥

  • @Techvikky-dm3xg
    @Techvikky-dm3xg Місяць тому +1

    Apdi podu da...ipdi otrummaiyaa irunga....

  • @mavelraj5321
    @mavelraj5321 Місяць тому +1

    ஒரு வருசத்துக்கு ரிசார்ஜ் பண்ணிட்டேன் மாறினால் காசு வேஸ்ட் ஆகிடும் அடுத்த வருடம் மாறனும்

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 Місяць тому +1

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 b.s.n.l

  • @SekarR.
    @SekarR. Місяць тому

    எங்க ஊரில் 2g நெட்வொர்க் மட்டும் கிடைக்கிறது நான் எப்படி மாறமுடியும்????😮‍💨😮‍💨😢

  • @EDAI_NADU
    @EDAI_NADU Місяць тому

    Come back BSNL 🔥💥

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 Місяць тому +1

    சர்வீஸ் முறையாக வழங்கினால் சரி...

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Місяць тому

    I have switched to BSNL, when are you going to switch?

  • @suthishofficial
    @suthishofficial Місяць тому

    Problem with bsnl.
    1. Dont have proper management might be old people who doesn't understand the issue.
    2. No customer feedback
    Main issue:
    Worst recharge experience.
    Validity recharge, balance recharge, no proper pricing structure.

  • @sivapcbservice
    @sivapcbservice Місяць тому +11

    Bsnl க்கு மாறின பிறகு ஏண்டா மாறணும்னு எத்தனை பேர் நினைக்கிறீங்க...

    • @chandru2kc
      @chandru2kc Місяць тому +5

      Wait for 100 days

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Місяць тому +1

      என்னிடம் ஏற்கனவே ஒரு பிஎஸ்என்எல் இருந்தது அதற்கு ரீசார்ஜ் செய்து உபயோகப் படுத்தியபோது கொஞ்சம் சிரமமாக இருந்தது அதனால் ஜியோ க்கு ரீசார்ஜ் செய்தேன் ஆனால் தற்போது ஜியோ நெட்வொர்க்கும் மிகவும் மோசமாக இருக்கிறது ஜியோவுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டு இப்பொழுது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் தான் நான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் நிறைய ஆப்புகள் ஜியோ நெட்வொர்க்கில் வேலை செய்வதில்லை கடந்த நாட்களை விட தற்போது படிப்படியாக பிஎஸ்என்எல் நெட்வொர்க் நன்றாக வேலை செய்கிறது நான் கஸ்டமர் கேட்டபோது இரண்டு மாதங்களில் தவறுகள் அமைத்து சரி செய்யப்படும் என்று கூறினார்கள் எனவே முன்பை விட இப்போது இருக்கும் நெட்வொர்க் நன்றாகவே இருக்கிறது இன்னும் சரி செய்தால் நன்றாக இருக்கும் பிரச்சினை இல்லை என்று தான் தோன்றுகிறது ஓரிரு மாதங்கள் பொறுத்து தான் ஆக வேண்டும் அதுவரை வேறு நெட்வொர்க் ரீசார்ஜ் செய்து எமர்ஜென்சி காக வைத்துக்கொள்ளலாம்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Місяць тому +3

      இன்று காலையில் இருந்து மிகவும் நன்றாக இருக்கிறது

    • @Vijay65769
      @Vijay65769 Місяць тому

      Nee இருக்குற இடம் அப்டி 😂மத்தபடி டவுன் side super bsnl

    • @vijaynellaiss7758
      @vijaynellaiss7758 Місяць тому

      Nalla tha irukku bsnl

  • @TSRAJ775
    @TSRAJ775 Місяць тому

    NOW I am change BSNL...

  • @nirmal371
    @nirmal371 Місяць тому

    பி,எஸ்,என்,எல்❤

  • @balajisubramanian3986
    @balajisubramanian3986 Місяць тому

    Today I migrated to BSNL

  • @sathikali6265
    @sathikali6265 Місяць тому

    நான் BSNL மாறிட்டேன் யாரெல்லாம் BSNL க்கு மாறப் போறீங்க

  • @karthichidambaram6516
    @karthichidambaram6516 Місяць тому +1

    Ban ambani products, jamnagar jam pannanum... He is not only in phone network, all petroleum products they fixing their own price😢

  • @123sssg
    @123sssg Місяць тому

    15yrs iam using BSNL plan 199 unlimited call 2GB per day 30DAYS validity 4G onely main city working no problem any time bsnl onely💪

  • @NaveenKumar-ol2pt
    @NaveenKumar-ol2pt Місяць тому

    Na first prize athikapaduthuna nalea marritta BSNL 5g varanum na yeallarru marruna tha mudiyum

  • @chokkalingamm2651
    @chokkalingamm2651 Місяць тому +1

    Bsnl nanum marittan super aha irrukku

  • @sivaguru726
    @sivaguru726 Місяць тому

    இப்பிடி நடக்கும் தெரிஞ்சு தான் சிலர், jio sim ஆ second sim ஆ use பண்றாங்க.
    போங்கடா உங்களுக்கு தான் வியாபார யுக்தி தெரியுமா என்ன.
    ஒழுங்கா விலை ய கம்மி பண்ணுங்க, இல்லைனா எங்களுக்கு internet கூட வேணாம்.
    இதுக்கு முன்னாடி எப்பிடி keypad phone இருந்துது நிம்மதியா.......

  • @belve77
    @belve77 Місяць тому

    Net work tha issue ahh iruku mathapadi bsnl supera iruku

  • @elavarasang2057
    @elavarasang2057 Місяць тому +2

    Go back jio

  • @gpmuthuarmy1733
    @gpmuthuarmy1733 Місяць тому

    Tower 🗼 illa ma nakkitutha poganum phone pesa kuda signal sariya kidaikkala

  • @NaaniKutti
    @NaaniKutti Місяць тому

    Super

  • @Prabhu7814
    @Prabhu7814 Місяць тому

    I changed to BSNL
    3g than annalum paravaillai.