( கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? (Maruthamalai mamaniye) என்று தொடங்கும் இந்த பாடல் தெய்வம் என்னும் படத்தில் 1972 ஆம் ஆண்டு திரு. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் திரு. கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடலை பாடியவர் திரு. மதுரை சோமு அவர்கள் ஆவார்…. ) கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?…… கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?….. தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?….. தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை அஆஆ.. மருதமலை மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உமது மங்கல மந்திரமே மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ… கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது வருவாய் குகனே வேலய்யா ஆஆ… தேவர் வணங்கும் மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா...
இங்கு இத்தனை புகழ் மிக்க பாடகர் இருந்தும் இந்த பாடல் எல்லோருடைய மனதை தொட்டு விட்டது அதுதான் கவி அரசு கண்ணதாசன் அவர்களின் பொன்வரிகள் இன்றும் கோவில்கள் வீட்டு பூசைகள் ஆன்மீக சொற்பொழிவு கோவில். விழாக்களில் ஒலிக்காத இடமே கிடையாது இந்த பாடலுக்கு அவ்வளவு ஆன்மீக சக்தி
உன் சக போட்டியாளர் பாடும் பாடல்களில், ராகம், தாளம், சரணங்கள் அனைத்தும் வரலாம், 👍ஆனால் நீ பாடும் பாடல்களில் மட்டுமே "ஜீவன்" உள்ளது💐👍👍 முருகனின் அருளால் நீ மக்களின் வெற்றியாளர்.. வாழ்த்துக்கள் நண்பா👍💐💕💕
Well deserved winner of super singer 8. I wfollow super singer seasons and this season is very shocking to have such a talented singer to be eliminated with no courtesy. I can see the real regretting face of the judges. Anyways he has proven he is the best of the lot. Hope he gets the title.
@@naveen1699 டேய் punda முதல்ல வாரியார் பாடுன ஒரிஜினல் பாட்டா கேளுடா ஞானசூன்யம், இந்த தம்பி உச்சரிப்பு, ஆரோகணம் அவரோகணம் என்று உச்சஸ்தாயியில் பல நேரங்களில் மிஸ் செய்துள்ளான், மேலும் judgeus எப்படி இதை கவனிக்க தவரினார்கள் என்று புரியவல்லை
( கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? (Maruthamalai mamaniye) என்று தொடங்கும் இந்த பாடல் தெய்வம் என்னும் படத்தில் 1972 ஆம் ஆண்டு திரு. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் திரு. கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடலை பாடியவர் திரு. மதுரை சோமு அவர்கள் ஆவார்…. )
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?……
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?…..
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…..
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அஆஆ.. மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா...
I0
8h jn
M.
ഴ
Uu77uuuuuuuu
"
பாடியது ஸ்ரீதர் சேனாவாக இருந்தாலும் அவனை இப்படி பாடத்தூண்டியது என் அப்பன் முருகனே....
இங்கு இத்தனை புகழ் மிக்க பாடகர் இருந்தும்
இந்த பாடல் எல்லோருடைய மனதை தொட்டு விட்டது அதுதான்
கவி அரசு கண்ணதாசன்
அவர்களின் பொன்வரிகள்
இன்றும் கோவில்கள்
வீட்டு பூசைகள் ஆன்மீக சொற்பொழிவு கோவில். விழாக்களில் ஒலிக்காத
இடமே கிடையாது இந்த
பாடலுக்கு அவ்வளவு ஆன்மீக சக்தி
என்னப்பா இப்படியும் பாட முடியுமா..? Never Never..!
Amazing அற்புதமாக பாடினீர்கள்..! வெற்றியென்பது வேறு.. திறமையென்பது வேறு..! எல்லோராலும் பாடமுடியும் ஆனால் கேட்பவரின் இதயத்தில் ஊடுருவ வைக்க முடியாது.! வாழ்க நீ.. வளர்க நீ...!
பாராட்டுக்கள்.!
From Bahrain.
Enakku rompa pidikum intha paattuuuu... ❤❤❤❤❤
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் சகோ...
அருமை யான பாடல்அருமை பா க பாடிநீங்க வாழ்த்துகள் நீடுழீவாழ்கவளமூடன் நனறி 🙏🙏👍👍
Vera level
Oregenal தோர்த்து விடும்
யாரு சாமி நீ
புகழ வார்த்தை இல்லை✨✨✨✨✨⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐💯💯💯💯💯🔥🔥🔥
உன் சக போட்டியாளர் பாடும் பாடல்களில், ராகம், தாளம், சரணங்கள் அனைத்தும் வரலாம், 👍ஆனால் நீ பாடும் பாடல்களில் மட்டுமே "ஜீவன்" உள்ளது💐👍👍 முருகனின் அருளால் நீ மக்களின் வெற்றியாளர்.. வாழ்த்துக்கள் நண்பா👍💐💕💕
Super
jl
@@jayaseelanthangarasu2477luusoppul
Very very nice super sollavarthai illai
அருமை
ௐ முருகய்யா சரணம்🙏
நன்று சிறப்பு
Super cute. Voice,song god bless you yours family members.friends.
Very well sung Sridhar Sena. Keep it up. - Ram Prasad from Karnataka.
உயிரோட்டமான பாடல். உலகை மறுக்கச் செய்யும் பாடல். தெய்வீகம் நிறைந்த பாடல்.
Amazing performance💐💐💐
அருமையான தேவ கானம வாழாத்துக்கள்
Super ❤
What a Performance.... My Dear🔥🔥🔥🤭🤭🤭But never says that is "better" than Madurai Somasundaram... Bcoz He blamed me.. But..... 💕💕💕💕💕💕
You already winner
Divine Aiya,,that's all no words
Stay blessed
ஓம் முருகா சரணம்
Arumai arumai
Vera level voice Anna
It is just destiny you got eliminated and gave us this mesmerising version of Marudhamalai
One of the Best Performance in the history of Reality Show 💖 🙏🙏
பக்தி பாடல் பாடியதற்காகவே கோடான கோடி நன்றி வணக்கம்
Mass yar
super.Anna.super
முருகனுக்கு அரொகர
அப்பனே முருகா
Winner of SS8 SENA
Super
Super♥♥♥ muruka♥
We are pray for you my bro 💐💐💐
மருதமலை மாமணியே
ஓ்சிவசிவஓம்
..இவன்..உடம்பிலிருந்த..நீர்ச்.சத்து..முழுக்கலுமே..வற்றி.ப்போச்சு....இந்த.சூப்பர்..சிங்கர்..என்ற..ஒரு..இதுக்கு...வந்த.....எல்லாப்.பசங்களுக்களுக்கும்..எப்படி..என்று..என்..மனசுக்குத்..தெரிகிறது..!!!!....எப்படி...இருந்தாலும்.....இந்த..ஸ்ரீதர்...உடம்பிலிருந்த..ஒரு..சில...நீர்த்துளிகளையுமே...இபபோது..இங்கே..இந்த..பண்பாட்டை....முடித்த.பின்.....இவன்..அழுகிறானே...அதுதான்...இவனின்......வெற்றியை..திறமையை...தமிழ்.....சங்கீத..தத்தின்..உண்மையான...ஞானத்தை..இப்போது..இந்த.உலகிற்கு.....அர்ப்பணித்து..இந்த.பூமித்தாயின்..பாதங்களில்....அபிஷேகத்திற்காக..வென்றே..இவன்..வைத்திருந்து..விட்ட..ஒருசில...கண்ணீர்த்துளிகளாகும்....!!!..அதுவும்.......முடிந்து..விட்டது...!!!!உண்மையான..ஒரு......திறமையாளன்..நேர்மை..தவறாதவன்...ஒரு.சில.சூட்சும..க்கிரிமினல்..ஞான..சூன்ய...மனித.உருவ...அரக்க.மனம்..படைதத...பணப்.பேராசை..கொண்ட...இரண்டு.கால்..துஷ்டத்திமிர்..
.ஜீவன்களால்....அதுகளின்..காலடியில்...தள்ளிப்..போட்டு..ப்பல..சமயங்களில்..மிதித்து..நசுக்கி..நாசமாக்கி..
..வற்றலாக்கி..
உதிரத்தையே....குடித்து..
.நல்ல..மனிதர்கள்..போல்..நாடகமாடி..க்கேடுகெட்ட.கேவலப்பிழைப்புக்கள்..பலவும்..பிழைத்து.வாழ்வதை...நான்.பல.நேரங்களில்..பல.....துறைகளில்..பல...பெரிய..மிருகங்களின்..மனிதன்..என்ற.போர்வையில்..நடமாடி..வருவதைக்கண்டு..இப்படித்தான்..இவன்..போலவே..ஆண்டவனிடம்.முறையிட்டு.ள்ளேன்....கயவர்கள்...!!..திருந்தவே..மாட்டார்கள்..!!...(sridher....fail..........அப்படின்னா...பாஸ்..பண்ணினார்..
எவன்..??..அவன்..திறமை...
எப்படி?.போடுங்க.உலகம்..பார்க்கட்டும்..!!
...படிப்பு.வேறு..!.அனுபவம்.வேறு.!!..அனுக்கிரகம்..நேர்மேயாளனுக்குத்..தாண்டாத..!!என்ன.ஸ்ரீதர்..கண்ணா..??.நீ..ஜெயிச்சாச்சுடா..!!
கருத்துள்ள பதிவு. நன்றி.
Well deserved winner of super singer 8. I wfollow super singer seasons and this season is very shocking to have such a talented singer to be eliminated with no courtesy. I can see the real regretting face of the judges.
Anyways he has proven he is the best of the lot. Hope he gets the title.
அப்பனே முருகாஆனந்த கண்ணீர்
No 5 finale netha sridhar
🙏🙏🙏❤️മുരുകാ❤️🙏🙏🙏😢
இந்த தெய்விக பாடலில் ஒரு வரி விடு பட்டுடு தைபூசை நைநாளில் எணகிற வரி
I love you sens
I like too ❤️
After the decade this song should be played in palani
Very sweet voice
Ommuruga
👏👏👏👏👏👏👏
Muruga🙏❤
தம்பி உன்னை வாழ்த்த வார்த்தை இல்லை. அந்த குன்னக்குடி வைத்தியநாதன் ஐயாவும், மதுரை சோமு ஐயாவும் இன்னும் இறக்கல.(Kanagalingam Sivathiran from Jaffna)
🎉❤❤
❤❤
Ulla uruguthey
the padakar face like tr mahalingam .
🙏🙏🙏
😅
மாமுனியே வா??? மாமணி யே என்று மாற்றுங்கள்.....🙏🙏
கண்டிப்பாக மாற்றிவிடுகிறேன் நண்பரே. நன்றி.
மிக்க மகிழ்ச்சி சகோ..
Mariyammal❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா அரோகரா...
வேஸ்ட் முதல்ல rehurcel பாருங்கடா
Pattagavey pirantjuvittai nee
Dhavamanl
Valka vlutan
உச்சரிப்பு தவறு, அதை யாரும் கவனிக்கவில்லை, கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை,அவர் குவிந்த மலை என்று பாடுகிறார், நிறைய குறை உள்ளது உயிர் இல்லை
ஆமா சார் நானும் கவனித்தேன் இறுதியில் நான்கு வரி பாடவில்லை.ஆனால் நல்ல இருக்கு
voice gavani da korai sola mattum vanthuruvanunga
டேய் voice um இருக்கணும் தமிழ் உச்சரிப்பும் சரியாக இருக்கணும்
@@Krishkptm apdiya da seri da
@@naveen1699 டேய் punda முதல்ல வாரியார் பாடுன ஒரிஜினல் பாட்டா கேளுடா ஞானசூன்யம், இந்த தம்பி உச்சரிப்பு, ஆரோகணம் அவரோகணம் என்று உச்சஸ்தாயியில் பல நேரங்களில் மிஸ் செய்துள்ளான், மேலும் judgeus எப்படி இதை கவனிக்க தவரினார்கள் என்று புரியவல்லை
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏
Super
😂🕵🏼️👉😂🦚