Super Singer 8 Muthu Sirpi | Ullathil nalla ullam karnan song

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2021
  • #VijaySupersinger
    #VijaySupersunger8
    #Muthusirpiupersinger8
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Karnan (About this sound pronunciation (help·info)) is a 1964 Indian Tamil-language historical drama film produced and directed by B. R. Panthulu. It features Sivaji Ganesan leading an ensemble cast consisting of N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Hindu epic Mahabharata. He is born to an unmarried mother Kunti who abandons him in the Ganges to avoid embarrassment. The child is discovered and adopted by a charioteer. Karnan does not want to follow his foster father's profession, and instead, becomes a warrior. He then befriends Duryodhana, the Kaurava prince, eventually setting the initial grounds of the Kurukshetra War, where he will join Duryodhana to fight against his own half-brothers, the Pandavas.
    Karnan, which was officially launched in 1963, was shot in palaces at Jaipur and the war sequences were filmed in Kurukshetra, which featured several soldiers from the Indian Army. The film's original soundtrack was composed by M. S. Viswanathan and T. K. Ramamoorthy, while the lyrics were written by Kannadasan. The dialogues were written by Sakthi T. K. Krishnasamy, and the screenplay by A. S. Nagarajan. Karnan was considered a milestone in Tamil cinema as it brought together the then leading actors of South Indian cinema, Ganesan and Rama Rao.
    The film was dubbed in Telugu as Karna, and also in Hindi as Dhaan Veer Karna. Karnan was released on 14 January 1964, during the festival occasion of Pongal, and received critical acclaim, with Ganesan and Rama Rao's performances being widely lauded. Despite this, it became a commercial failure, but ran for over 100 days in some theatres. The film also won the Certificate of Merit for the Third Best Feature Film at the 11th National Film Awards. A digitised version of Karnan was released in March 2012 to critical and commercial success, eventually establishing a trend of re-releasing digitised versions of old films in Tamil cinema.

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @user-lp5id1qf8g
    @user-lp5id1qf8g Місяць тому +32

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் சிலிர்த்தது ❤️❤️❤️❤️😍❤️❤️❤️❤️❤️🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mohanakrishnanvenkatraman5894
    @mohanakrishnanvenkatraman5894 2 роки тому +209

    கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்க வளமுடன்

  • @kalakad360
    @kalakad360 2 роки тому +58

    உடம்பெல்லாம் புல்லரிக்குது. சூப்பர் சூப்பர்

  • @Political_Admin
    @Political_Admin Рік тому +50

    ஒரு கர்ணன் ஒரு கண்ணன் ..எல்லாம் தத்துவம் ..நிலையில்லாத உறவுகள் ..தொடராத உள்ளங்கள்

  • @RaviRavi-uk8hw
    @RaviRavi-uk8hw 2 роки тому +335

    ஐயா முத்துச்சிற்பி இந்தப் பாட்டை தினமும் இரவில் நான் கேட்டேன் பிறகு நான் தூங்குவேன் மிக்க நன்றி ஐயா

  • @thangabala7695
    @thangabala7695 Рік тому +53

    இந்த பாடலை கேக்கும்போது நிம்மதி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நம்மிடம் வந்துவிடுகிறது

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe Рік тому +287

    இவர் குரலில் இப்பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது இவர் குரல் வரம் ..🙏👍👌

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 роки тому +382

    மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் காலத்தால் அழியாத காவியம். நன்றி.

  • @-vigneshv8892
    @-vigneshv8892 2 роки тому +394

    உண்மையான பாடலுக்கு இதை விட பெரிய சமர்ப்பணம் கிடையாது 🙏
    இறை அருள் இருந்தால் மட்டுமே இப்பிடி பாட முடியும் 🙏

  • @saamusridhar8501
    @saamusridhar8501 2 роки тому +522

    உண்மையாக இவரை போல பாட யாராலும் முடியாது 👍👍🙏🙏🙏🙏

  • @JMBHA5
    @JMBHA5 Рік тому +62

    கேட்க கேட்க கண்களில் நீர் தானாக வருகின்றது 🙏🙏🙏😭👌👌👌

  • @thakkali8753
    @thakkali8753 Рік тому +61

    என்ன வாய்ஸ் டா எப்பா எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை டா சாமி❤ இதுவும் ஒரு வித போதையே💐💥

  • @indianever4698
    @indianever4698 2 роки тому +22

    பிரமாதம் பலே பலே. ஐயா சீர்காழி கோவிந்தராஜன் பாடியதற்கு சிறிதும் குறைவில்லை உங்கள் குரல் வளம். வாழ்த்துக்கள். 😏 🇮🇳

  • @gurunathan9134
    @gurunathan9134 Рік тому +47

    ஒரு கலைஞன்..ரசிகர்களின் மனதை தொட்ட உடன் சிறந்த கலைஞராகிறார்..வேறு மேடைகளில் விருது பெறுவதால் அல்ல..இங்கு ரசிகர்கள் இவருக்கு இங்கு கமெண்ட் மூலமாக விருது வழங்கிவிட்டார்கள்..

  • @SenthilKumar-xw4pv
    @SenthilKumar-xw4pv 2 роки тому +309

    தினமும் முத்துச்சிற்பி ஐயா பாடிய இந்தப் பாடலை ஒரு தடவையாவது கேட்கனும் போல் இருக்கிறது
    உடம்பெல்லாம் நடுங்கியது கண் கலங்குகிறது
    வாழ்த்துக்கள்
    சினிமா துறையில் இப்படி ஒரு பாடகரை சேர்த்து புகழ் பெற வேண்டும்
    வாழ்த்துக்கள்..

    • @tamilmani2858
      @tamilmani2858 2 роки тому +3

      Unma tha anna

    • @MathanKumar-mu8sj
      @MathanKumar-mu8sj 2 роки тому +4

      Naam ellorum manam vaithal saaththiyam cinimaavil muththu sirpi avargal kural olikka vendum

    • @janakalaxmijanakalaxmi2597
      @janakalaxmijanakalaxmi2597 2 роки тому +5

      ஆகச் சிறந்த குரல்களில் உங்களதும் ஒன்று உங்களைப் போன்றவர்கள் இன்னும் பின்னணி பாடகராக ஆகாதது ஏன்.உங்களைப் போன்று இன்னும் ஏராளமான நல்ல குரல்வளம் இருப்பவர்கள் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்

    • @senthilarjun3944
      @senthilarjun3944 2 роки тому

      .

    • @malathimalathi5852
      @malathimalathi5852 2 роки тому

      @@MathanKumar-mu8sj to o JBL

  • @SenthilKumar-xw4pv
    @SenthilKumar-xw4pv 2 роки тому +120

    தெய்வமே நேரில் வந்து பாடுகிறார்...
    அப்படி நீங்கள் பாடிய பாடலை ரசித்து கேட்டேன்

  • @dilipantony
    @dilipantony 2 роки тому +404

    எத்தனை தடவ கேட்டாலும் சலிக்கால

  • @jerlin4933
    @jerlin4933 2 роки тому +19

    Super super முத்து சிற்பிக்கு முதல் பரிசு கிடைத்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 роки тому +710

    தமிழ் சினிமாவில் இது போன்ற கலைஞருக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை

  • @kponnusamy9431
    @kponnusamy9431 Рік тому +10

    இந்த ஒரு பாட்டுக்கு உலகமே புகழட்டும் உங்கள் புகழ் அறத்தை உங்கள் குரல் வளம் உங்களுடைய அழகு அந்த கம்பீரமான அந்த தோற்றம் ஆஹா இந்த அருமையான ஒரு பாடலுக்கு பல கோடி நன்றிகளை உங்கள் காலடியிலேயே சமர்ப்பணம் செய்கிறேன் நான் இவன் சிவனடியார் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @santhanasankar2267
    @santhanasankar2267 2 роки тому +837

    இந்த பாடலை இவர் போல் பாட இனி யாராலும் முடியாது

    • @selvakumarcinnusamy1524
      @selvakumarcinnusamy1524 2 роки тому +9

      Trsong

    • @VoldemortFuse
      @VoldemortFuse 2 роки тому +19

      IVAR MATRUM MUKESH

    • @PrapuPrapuCtm
      @PrapuPrapuCtm 2 роки тому

      @@VoldemortFuse zzzzzmzzzmzzzzzzzzzzzzzzzzvzzzzvzzzzzzzmzzmzzzzzzmmvvvzzzzzzzvzvzvzzzvzzzzzmvzzzzzzzzzzzzzzzzzzmmzzvz

    • @PrapuPrapuCtm
      @PrapuPrapuCtm 2 роки тому

      @@VoldemortFuse zzzzzmzzzmzzzzzzzzzzzzzzzzvzzzzvzzzzzzzmzzmzzzzzzmmvvvzzzzzzzvzvzvzzzvzzzzzmvzzzzzzzzzzzzzzzzzzmmzzvzbzzzzvzvzvzzzzzmzzzmzzzzzzzzzzzzzzzzvzzzzvzzzzzzzmzzmzzzzzzmmvvvzzzzzzzvzvzvzzzvzzzzzmvzzzzzzzzzzzzzzzzzzmmzzvzbzzzzvzvzvv

    • @starkiran-qs2fi
      @starkiran-qs2fi 2 роки тому +1

      @@VoldemortFuse . Tuition EP ota la

  • @elangomani7706
    @elangomani7706 2 роки тому +25

    இறைமகனே.புலமை.பித்தனே
    தமிழ் இசை.உலகிற்கு. கிடைத்த.தவப்புதல்வ.உனது தாயின்.மலர்பாதம்.வணங்குகிறேன்

    • @skarvinanand7694
      @skarvinanand7694 3 місяці тому

      யாழ் தமிழன் 🙏🙏🙏🙏

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 2 роки тому +299

    இவரின் குரல், பாவனை அனைத்தும் இறைவன் இவருக்கு அளித்த கொடை 🙏

  • @arjunanv4118
    @arjunanv4118 2 роки тому +302

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், சீர்காழி அய்யா பாட அனைவரும் அழுதுவிடுவார்கள், அவருக்கும் பிடித்த ஒரே பாடல், அவரை 54 வயதில் தமிழகம் இழந்து தவிக்கிறது.

  • @karthikeyanvg8478
    @karthikeyanvg8478 2 роки тому +442

    நல்ல கம்பீரமான குரல் அண்ணா , கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் அண்ணா

  • @carsamya2262
    @carsamya2262 2 роки тому +29

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு இனம் உணர்வு வருகிறது💥💥💥

  • @munisankar7719
    @munisankar7719 Рік тому +52

    I am from Andhra Pradesh, he sings very very beautiful, i appreciate him and his future will be bright

  • @laxmisaravanan3047
    @laxmisaravanan3047 2 роки тому +17

    கண்கள் நீர் கோலம் பூண்டது இப்பாடல் கேட்க கேட்க😭😭😭

  • @karuppasamyc4406
    @karuppasamyc4406 2 роки тому +144

    கேட்க்கும்போதே கண்களில் கண்ணீர்

  • @sivap9119
    @sivap9119 2 роки тому +372

    சீர்காழி கோவிந்தன் ஆசிகள் உமக்கு இருக்கிறது

  • @suryaananth8793
    @suryaananth8793 Рік тому +24

    திறமைக்கு என்றும் வாய்ப்பு வழங்க படுவது இல்லை.

  • @selvamk9920
    @selvamk9920 2 роки тому +23

    இந்த மாதிரி மகா கலைஞனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் மிகவும் அருமையான குறல் வளம் சுவையான இசை விருந்து உங்கள் பாதம் தொட்டு வணங்கின்றேன் நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @user-wk8dm4dh2d
    @user-wk8dm4dh2d 2 роки тому +258

    அடேங்கப்பா உடலை நடுங்க வைத்தாய் முத்துசிற்பி. 👏

  • @giritharan7285
    @giritharan7285 Рік тому +60

    முத்து சிற்பி அவர்களே கோடான கோடி நன்றிகள்

  • @sk-rn1qc
    @sk-rn1qc Рік тому +7

    குத்து பாடல்கள்,இரட்டைஅர்த்த வசனபாடல்நடுவே,இறப்பின் விழிம்பில் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கவேண்டிய வரம்,இப்பாடல்,,,உயிரோட்டம் தந்த சிப்பி ஐயா.......மெய்சிலிர்க்குது..

  • @chandranramasamy9175
    @chandranramasamy9175 Рік тому +11

    முத்துச்சிப்பி பாடலை பாடும் அந்த அற்புதமான இசையை உருவாக்கிய அந்த மனிதன் உயர்ந்த மனிதன்.

  • @infantsimon2757
    @infantsimon2757 2 роки тому +50

    Even though I m christian.. something attracts me to this song.. great music great emotions great song..

    • @Abhishekramanuja
      @Abhishekramanuja Рік тому +6

      This song talks about life :) it's above religion.

  • @senthilvel6375
    @senthilvel6375 Рік тому +19

    மனதை உருக வைக்கும் வரிகள்.......... அதற்கு ஏற்றாற் போல குரல்.......

  • @sulthansulthan0076
    @sulthansulthan0076 Рік тому +4

    அய்யா அவர்களே தங்களின் இந்த பாடலை கண்டு மகிழ்ந்தேன் ரசித்தேன் அதில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அறிந்து ருசித்தேன்
    இறைவன் அருள் பெற்று தங்கள் எப்போதும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்ந்திட இன்ஷாஅல்லாஹ் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார் அன்புடன்
    தங்களது குரல் வளம் மிகவும் அருமையாகவும் அழகாகவும் உள்ளது அய்யா இன்ஷாஅல்லாஹ் ஆமீன்

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 2 роки тому +4

    அய்யா சீர்காழி அய்யாவின் மறுபிறப்பே. எங்கள் முத்துச்சிற்பியே என்ன குரல் வளம் உமக்கு. உடல்நடுங்கினால் ஞாயம் இருக்கிறது. உள் உறுப்புகள் மூலை, இதயம் முதல் சிறுகுடல் பெருங்குடல் வரை நடுங்குகிறது. மானிட ஆன்மா மரணம் எய்தாது. மறுபடி பிறந்து விடும் ஆனால் இந்த உடல் ஓர் நாள் வெந்தே தீரும். எத்தனை உண்மை. உன் குரலில் இந்த பாடலை கேட்டு அதை உள் வாங்கிய பிறகு அது கொடுத்த அழுத்தம் காரணமாக கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டேன். என் வயதுக்கு 1000 முறைக்கு மேல் கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் அழுது இருக்கிறேன். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @kumarkumaresh4454
    @kumarkumaresh4454 2 роки тому +332

    😭 கண்ணீர் வர வைக்கும் பாடல் 😰

  • @rohinies7115
    @rohinies7115 2 роки тому +390

    உறைய வைக்கும் அற்புத குரல் 🎊🎊💐🥳

  • @drmhdabdullah5781
    @drmhdabdullah5781 2 роки тому +32

    எப்போது எல்லாம் இந்த பாடலை கேக்கும் போது கண்ணீர் தானக வந்துவிடுகிறது..

    • @xyz-qw5ss
      @xyz-qw5ss Рік тому

      Sir God bless you Allah

  • @francisanthony100
    @francisanthony100 Рік тому +70

    தமிழ் கலைஞர்களை வாழ வைப்போம்!
    அருமையான பாடகர்!
    வாழ்த்துக்கள்!!

    • @RevathyRevathy-gt2yl
      @RevathyRevathy-gt2yl 8 місяців тому

      Lll
      Llook l
      J
      Ji
      Ll
      Ok👌👌ll
      Bi ijjjjjjj
      😅
      😊
      Pplk😊ilLl
      Upp
      Ll😊

  • @sakthik8616
    @sakthik8616 2 роки тому +46

    பாடல் பாடியவர்க்கு நன்றி. பக்கத்திலிருக்கும் கைகளுக்கு பந்தா அதிகம்..

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 роки тому +9

    என் உயிரில் கலந்த குரல் என்றான் அது ஐயா சீர்காழி கோவிந்தராசன் அவர்களே அவரின் குரலை உன்னில் கண்டேன் திரையுலகம் இதனை கொண்டாடுவது

  • @nancymoni2885
    @nancymoni2885 2 роки тому +6

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வடிகின்றது

  • @dhayalini5293
    @dhayalini5293 2 роки тому +15

    கேட்கவே காதுக்கு இனிமையாக உள்ளது

  • @mohamedsidthik9362
    @mohamedsidthik9362 Рік тому +4

    என்னை மறந்து ரசிக்க வைத்த பாடல் இப்படியும் பாட முடியுமா என நினைக்க வைத்த பாடல் அருமை சகோதரரே வாழிய நின் புகழ் வாழியவே

  • @gopic2092
    @gopic2092 2 роки тому +12

    வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி

  • @BalaRasukuttyBalaRasukutty
    @BalaRasukuttyBalaRasukutty 15 днів тому

    இந்த பாடல் கேட்கும் உடம்பு சிலிர்த்து விட்டது என்ன ஒரு குரல் வளம் முத்துசிற்பி அவர்களுக்கு நன்றி மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 💐🥳🥰😍

  • @PONNUSAMY.C
    @PONNUSAMY.C Рік тому +4

    முத்து சிற்பி அண்ணன் ஒரு நாடக கலைஞர் நிறைய மேடைகளில் கண்டு மெய் சிலிர்த்து போணேன் வளமுடன் வாழ்க

  • @muthusamyneelakandan3248
    @muthusamyneelakandan3248 2 роки тому +56

    Dear muthusirpi has all kind of capable to become a best play back singer. What a awesome perfomence, wonderful artist ever I seen in the entire super singer contestent. He is really pearl no doubt about it. No one can take over him, because the god has started to playing his roll by sirpi. I really request our best music directors in tamilnadu, let them give breath and soul to our tamil by giving chance to muthusirpi for singing in the movies.

  • @kittykidsarea7500
    @kittykidsarea7500 2 роки тому +68

    We can't judge a person through his appearance excellent voice 🙏👍

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 Рік тому +5

    முழு பாடலும் எதிர்பார்த்தேன் அருமை அருமை பிரமாதமாக பாடியுள்ளார்

  • @veerayadav965
    @veerayadav965 Рік тому +24

    புதுக்கோட்டையின் தங்கம் எங்கள் அண்ணண் முத்துசிற்ப்பி 😍😍

  • @prabhacar
    @prabhacar 2 роки тому +92

    This version of the song captures the regal voice of how Lord Krishna himself would have sung it. I have watched others emulate this performance and it was lacking the vibrato and the tone of authority that is necessary when Krishna advises Arjuna during his moment of indecision in the battlefield. Muthu Sirpi has a gift from the Gods - A magical voice!

  • @venkateshsuguna9610
    @venkateshsuguna9610 2 роки тому +24

    Super 💕💕Old is gold 🪙சூப்பர் குரல்

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Рік тому +11

    அற்புதமான காந்தக் குரல்

  • @AshokKumar-ph5my
    @AshokKumar-ph5my Рік тому +21

    மனம் உருகவைக்கும் வரிகள் 🐈

  • @sakthistudionraj2097
    @sakthistudionraj2097 2 роки тому +6

    ehanai murai kettalum un kural inimai... eppadi oru thiramai ivvulagil yarukum ilai... super brother..... 👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @cokLatskIn
    @cokLatskIn Рік тому +12

    I can’t believe his singing skills… amazing… what a training..god bless him

  • @joselva833
    @joselva833 Рік тому +7

    சூப்பர் அண்ணா 💐 💐 👌👌. வேற leval

  • @MuthuganeshMuthuganesh-tx5ju
    @MuthuganeshMuthuganesh-tx5ju Рік тому +2

    அண்ணா மீண்டும் உங்கள் வடிவில் இன்னொரு இசை ஜாம்பவான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இசை சங்கமம்

  • @dv8017
    @dv8017 2 роки тому +35

    OMG I haven't heard this song for long time ---- super 👍

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 Рік тому +15

    Eye dropped tears without my knowledge. Great song and great voice

    • @Humor1M
      @Humor1M Рік тому

      ua-cam.com/video/Si-JPwnamWo/v-deo.html

    • @RajeevM0380
      @RajeevM0380 3 місяці тому

      Not without your knowledge, without your permission 😪

  • @aandavaraandavar7761
    @aandavaraandavar7761 2 роки тому +10

    திரு.சீர்காழி கோவிந்தராஜன் என்னும் இசை மீண்டும்........

  • @nagarjunaraja4169
    @nagarjunaraja4169 2 місяці тому

    மிக மிக அருமையான மகத்துவமான குரல்
    நின் புகழ் பாட தமிழில் புதியதொரு வார்த்தை படைப்போம். என் அருமை
    முத்துசிற்பி அவர்களே எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை but உங்களை காணும்பொழுது கடவுள் இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது சகோதரர் அவர்களே

  • @nagalingam8247
    @nagalingam8247 2 роки тому +7

    அருமையான பாடல் அருமையான குரல் வளம் முழு பாடலையும் பாடிய இருந்தால் நன்றாக இருந்திருக்கும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @krishnaswamyramje7487
    @krishnaswamyramje7487 2 роки тому +29

    Fantastic rendition 👏👏👏

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 2 роки тому +1

    கர்ணனைப்போல் தான் நம்மில் பலரது உள்ளது. ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலை உங்கள் மூலம் கேட்க முடிந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @srimurugarthunai8831
    @srimurugarthunai8831 Рік тому +1

    அண்ணா வணக்கம் நீங்கள் தந்திருக்கிறீர்கள் ரொம்ப அழகா இருக்கே இன்றைய நிலை என்பதைப் பற்றியும் பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் நல்லுள்ளம் சிறந்த குரல் அருமை வாழ்த்துக்கள்

  • @SasiKumar-nu7nf
    @SasiKumar-nu7nf 2 роки тому +8

    I hear this song minimum at once daily.... Kanneer varavalaitha song.... God bless you muthu sir...

  • @vijayakumarthangavelu8623
    @vijayakumarthangavelu8623 Рік тому +5

    One of the good qualities of a judge in these types of programs is to not to interrupt or become a hurdle to the performance- it not only disturbs the concentration of the performer but also breaks & deviates the viewers when they are soaked & immersed in the performance 😊

  • @kijillumaya
    @kijillumaya 2 місяці тому

    MSV யும் சீர்காழியாரும் உலகம் உள்ள அளவும் எல்லோர் நெஞ்சிலும் இருத்தி வைக்கும் ஓர் பாடல் ஓர் படம்... 💖💖

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 2 роки тому +2

    என்னவென்று சொல்வேனோ தெரிய வில்லை என் மனமே கரைந்து விட்டது மிக மிக மிக அருமையாக இருக்கிறது உங்கள் பாடல்

  • @VSR-ns3ne
    @VSR-ns3ne 2 роки тому +7

    in Andhra we hear this voice on drama ....great legendary voice.....thank you Anna for this great performance

  • @professorramajeyam3851
    @professorramajeyam3851 2 роки тому +8

    கண்ணன் மீது நண்பிகை வைத்தால் எல்லாம் நடக்கும்.... கண்ணன் காட்டிய வழி தர்ம வழியே....

    • @janakinataraj4684
      @janakinataraj4684 2 роки тому

      அருமையான குரல் வளம் வாழ்க வளர்க

  • @valrkatamil7644
    @valrkatamil7644 8 місяців тому +2

    இந்த அருமையான பாடலை பாடியவர்க்கு நன்றி

  • @vijayakumarmba9331
    @vijayakumarmba9331 Рік тому +1

    ஐயா! உங்கள் குரல் வலம்,வார்த்தை தெளிவு அனைத்தும் நன்று.....மிக்க மகிழ்ச்சி இந்த பழைய பாடலை இந்த 20...'s காலகட்டத்தில் கேட்க வாய்ப்பு கிடைத்ததற்கு...... நன்று நன்றி

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому +11

    Excellant voice, fantastic costume. A great presentation.

  • @luxmanluxman6133
    @luxmanluxman6133 2 роки тому +7

    Everytime I listen to this song, I can only think of the Great Kannadasan. Who else can explain Gita in such simple words

  • @kalaiabi2067
    @kalaiabi2067 Рік тому +1

    Enga oorukku vanthe intha song padivittar Muthu ...semmaya irunthuchu

  • @yasin-gn8cx
    @yasin-gn8cx Рік тому +1

    Super Anna கோதைமங்கலம்

  • @ADVENTURE180
    @ADVENTURE180 2 роки тому +3

    இதுமாதிரியான கலைஞன் இனி கிடைக்கப் போவதில்லை

  • @charliechan9095
    @charliechan9095 2 роки тому +19

    Greatest artist of the world in this modern times, Greatest Muthu Sippi

  • @ragunathann6309
    @ragunathann6309 6 місяців тому +1

    கம்பீரக் குரல் 80s,90s ல இந்த மாதிரி குரல் இருந்தால் பெரிய பாடகராக வந்திருப்பார் 💐💐💐💐👏👏👏👏

  • @SankarbSankarb-fv8xu
    @SankarbSankarb-fv8xu 9 місяців тому +2

    அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் கண்களில் கன்னீர்

  • @gnanaselvignanaselvi824
    @gnanaselvignanaselvi824 2 роки тому +9

    brother vera level seema pa God bless you

  • @gurumoorthy5162
    @gurumoorthy5162 2 роки тому +7

    கண்ணீர் வருகுது அய்யா

  • @s.bhoopathysundaresan3389
    @s.bhoopathysundaresan3389 9 місяців тому +1

    ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு சிறந்த பாடல் கேட்டதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @sktimepass7362
    @sktimepass7362 2 роки тому +27

    சிலிர்க்க வைக்கும் குரல் வளம்

  • @selvakumar903
    @selvakumar903 Рік тому +7

    இந்த பிறவி எடுத்த பலன் பெற்ற தாகி விட்டது

  • @sivaradjoucanaga5188
    @sivaradjoucanaga5188 3 місяці тому

    திருச்சிற்றம்பலம்...
    என் வாழ்வில் எனக்கு நடந்ததை அப்படியே ஸ்ரீ மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாடிய பாடல் வரிகள் அடியேன் கேட்கக் கேட்க என் கண்களில் நீர்த் தானாக வருகின்றது. வாழ்க பல்லாண்டு.
    சிவாயநம...

  • @chinnasamychinna1961
    @chinnasamychinna1961 11 місяців тому +3

    மிகமிக அருமை❤❤❤❤

  • @manirajrathinam8300
    @manirajrathinam8300 2 роки тому +9

    Realistic performance 👏

  • @mylaibalabharathi6036
    @mylaibalabharathi6036 Рік тому +1

    என்றும் முத்து சிற்பி கடவுளின் அருளால் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 5 місяців тому +2

    மிகவும் அற்புதமான பாடகர்

  • @knowtoknow1187
    @knowtoknow1187 2 роки тому +10

    Dharma voice at its best❤❤❤❤❤🕉

  • @raviarcot3145
    @raviarcot3145 Рік тому +5

    He sure sends waves in ur senses. Such vibrations as if u r seeing krishna and karna before u.