திரும்பும் இடமெல்லாம் வைத்தியர் அர்ஜுனா பெயர் மக்கள் மனதில் ஆளுகை செய்யும் மன்னன் M.G.S.INBA

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 41

  • @Ravanan646
    @Ravanan646 18 годин тому +4

    இன்று உங்களை இந்த செய்தி சொல்ல வைத்ததே அருச்சுனா தான். உங்கள் சிறந்த கருத்துக் பகிர்வுக்கு நன்றி ❤

  • @RaveeraveekraveRaveeraveekrave
    @RaveeraveekraveRaveeraveekrave 12 годин тому +2

    உண்மையான தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
    யாழ் மண்ணில் இருந்து.......

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk 22 години тому +8

    நன்றி இன்பா ❤
    நுட்பமான தெளிவான
    உண்மையான
    தூரப்பார்வையான
    பார்வை❤

  • @GaneshThamu
    @GaneshThamu 21 годину тому +21

    சந்தேகம் வேண்டாம் யாவும் நன்மைக்கே.
    வருங்கால வடமாகாண முதல்வர்.

  • @ரதிசன்
    @ரதிசன் 18 годин тому +3

    நல்ல விளக்கம் நன்றி ஐயா

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 20 годин тому +2

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் என்று ம்

  • @vasudevanratnasingham1605
    @vasudevanratnasingham1605 19 годин тому +2

    அருமை யான பதிவு

  • @gmariservai3776
    @gmariservai3776 20 годин тому +3

    திரு. இன்பா அவர்கள் தான் திரு. வைத்தியர் அர்சுனாவை தனது காணொளிகள் பலவற்றில் தேர்தலுக்கும் முன் பல செய்திகள் சொல்வார்.
    என்ன இப்படி அவரை சொல்கிறார் என நினைத்தேன்.
    தேர்தலில் வைத்தியர் அர்ஜுனா வெற்றி பெற்ற பின் அவரின் செயல் பாடுகள்.
    மிக ஆச்சரியமாக உள்ளது.
    எனது நன்றிகளுடன் வாழ்த்துகள்!

  • @yogendrankandiah
    @yogendrankandiah 14 годин тому +2

    Very very good comments

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 20 годин тому +2

    Arjuna is helping to poor people
    Honest and hard work
    He is MP within 3months
    He is talking about the people
    He is future leader

  • @MohanathasMohanathasMohanathas
    @MohanathasMohanathasMohanathas 17 годин тому +2

    அண்ணா நன்றி

  • @kavitamil1501
    @kavitamil1501 21 годину тому +9

    Dr. Archchuna our mp

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 15 годин тому +2

    அந்தளவுக்கு தமிழ் மக்கள் முடடாள்கள் இல்லை

  • @ertox3324
    @ertox3324 11 годин тому +1

    Good comments

  • @gayabalan7980
    @gayabalan7980 19 годин тому +1

    Arjuna rocks 🎉❤🎉again and again

  • @CatherineJeffres
    @CatherineJeffres 19 годин тому +1

    Dr/MP Arjuna is real hero and honest person ❤

  • @MASTER-kp1fq
    @MASTER-kp1fq 18 годин тому +1

    SUPER

  • @AntonHeyzer
    @AntonHeyzer 22 години тому +3

    You are welcome 👍

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 16 годин тому +1

    அர்ஜுணா❤

  • @patrickphilipupillai6861
    @patrickphilipupillai6861 21 годину тому +1

    வாழ்க அர்ச்சுனா!

  • @RRoger-o8g
    @RRoger-o8g 20 годин тому +1

    Hi Anna Today Your Speach Good For Archuna is Good ArchunaTake Big Risk Anna Pls Check All Tamil news Parliment Hancard Remove Lie Pls Thanks

  • @rubeshraja1152
    @rubeshraja1152 16 годин тому +1

    Dr.Arjuna great

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 17 годин тому +1

    நீங்கள் சொல்வது உண்மை. உங்களுக்கே இது புரிகிறது. எப்படிப் பேசுகிறார்? என்ன சொற்களைப் பேசுகிறார்? என்பதை விடுத்து அவரது நோக்கம் சரியாகவே உள்ளது.
    ஆனால் இலங்கை ஊடகங்கள் பலவும் அவர் குறித்த அவதூறுகளே பரப்புகிறார்கள். வேதனையாக உள்ளது.
    சிட்னியிலிருந்து…

  • @rasiahpat7005
    @rasiahpat7005 22 години тому +4

    சொல்வதெல்லாம் உண்மை... ஆனால், எதிர்காலத்தில் அனுரா கட்சியில் அர்ச்சுனா MP ஆகிய வைத்தியன்.

  • @sivapragasamkamalathevan997
    @sivapragasamkamalathevan997 17 годин тому +2

    உங்கள் செய்தி அறிக்கை தினமும் வெளி வருமாயின், பொய் கூறி வரும் UA-camrs எல்லோரும் காணாமல் போய்விடுவார்கள்.🤞

  • @makinthanm8975
    @makinthanm8975 20 годин тому +1

    இளய தலைவன் அர்சுனா

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 21 годину тому +4

    Dr archichan makkalukku nallathu than sivar avar nallavar ❤

  • @kanapathipillaishanmugalin4981
    @kanapathipillaishanmugalin4981 15 годин тому +1

    Intrayja soolnilayjil Archina pontra M P kal thaan vendum🙏🙏💪💪

  • @luxmikathiresu1613
    @luxmikathiresu1613 19 годин тому

    👍

  • @MuruhamoorthyGowtham
    @MuruhamoorthyGowtham 13 годин тому +1

    Archchuna than namakku ellame.adutha vote archunakku

  • @kingslymannar3558
    @kingslymannar3558 10 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NaanNaan-o1k
    @NaanNaan-o1k 17 годин тому

    👍👍👍👍😜

  • @SivaRaja-j1q
    @SivaRaja-j1q 21 годину тому

    ஐயா. பெரியவரே. 2004ம்ஆண்டு புலிகள. அரசு. சமாதான காலத்தில. முகமாலை. பாதை திறப்பு. விழாவின. கலந்து. கொண்ட. மக்கள்்தொகை. எல்லோருக்கும்தெரியம்.

  • @rajvisvalingam7499
    @rajvisvalingam7499 12 годин тому +1

    Can you please tell me whether Aruchna prooved any of the corruption at Courts? If not, why? He is questioning and blaming all the officers from the security guard to president and then immediately posting to social media.
    If he has all the proof, then why not file court cases and send these officers to prison? Unfortunately, he didn't file a single corruption court case against any officer? What is going on here, we wanted to see all corrupted officers go to prison.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 21 годину тому +1

  • @shaminiariyaratnam7500
    @shaminiariyaratnam7500 16 годин тому

    Same UA-camr was insulting Dr Arjuna before the elections? Don’t watch these UA-camrs rubbish.

  • @RajanAzhil
    @RajanAzhil 17 годин тому +2

    கட்டிய மனைவியை வித்து பிழைப்பு ஆரம்பிச்ச அருச்சுனா வை புகழ் பாடுறவனும். கூட்டிகொடுக்கவும் தயங்கமாட்டான்.