pepper & salt tv
pepper & salt tv
  • 2 958
  • 23 142 251
ஆண்-பெண் உறவுகளை குறித்து அசிக்கமாக பேசினார் பெரியார் என்பது உண்மையா ?பொய்யா ? M.G.S INBA
ஆண்-பெண் உறவுகளை
குறித்து அசிக்கமாக
பேசினார் பெரியார் என்பது
உண்மையா ?பொய்யா ?
M.G.S. INBA
PEPPER AND SALT
Переглядів: 355

Відео

இனி அரசியலே வேண்டாம் வெறுத்து போன வைத்தியர் அர்ஜுனா வெளியேறுகிறார் M.G.S.INBA
Переглядів 9 тис.4 години тому
இனி அரசியலே வேண்டாம் வெறுத்து போன வைத்தியர் அர்ஜுனா வெளியேறுகிறார் M.G.S.INBA PEPPER AND SALT
அமெரிக்காவின் இலங்கை தூதர் தந்த உறுதிமொழி சமஸ்டி கிடைக்க வழி செய்யும் சிறீதரன் அரசியல் ஆரம்பம்
Переглядів 2 тис.7 годин тому
அமெரிக்காவின் இலங்கை தூதர் தந்த உறுதிமொழி சமஸ்டி கிடைக்க வழி செய்யும் சிறீதரன் அரசியல் ஆரம்பம் சமஸ்டிக்கு கதவு திறக்கும் அமெரிக்கா கூடி பேசிய தமிழ் அணி இன்னும் இருக்கு சாமி
அனுராவின் முகமூடி மாறுகிறது தமிழருக்கு எதிரான சூழல் உருவாக்கம் M.G.S.INBA
Переглядів 9889 годин тому
அனுராவின் முகமூடி மாறுகிறது தமிழருக்கு எதிரான சூழல் உருவாக்கம் M.G.S.INBA PEPPER AND SALT தமிழருக்கு எதிராக சிங்களம் மீண்டும் பின்னும் அரசியல் வலை அனுராவும் அதில் அடக்கம்
கண்ணீரில் நனைய விட்டாய் எங்களை தமிழர் தாயகத்தில் பிறக்க வைத்தாய் என்று தான் தீர்வு வருமோ? M.G.S.INBA
Переглядів 64612 годин тому
கண்ணீரில் நனைய விட்டாய் எங்களை தமிழர் தாயகத்தில் பிறக்க வைத்தாய் என்று தான் தீர்வு வருமோ ? M.G.S.INBA PEEPPER AND SALT
அனுரா அர்ஜுனா ஒரு மாறுதலை உருவாக்கும் கதாநாயர்கள் ?உண்மை என்ன
Переглядів 1,6 тис.14 годин тому
அனுரா அர்ஜுனா ஒரு மாறுதலை உருவாக்கும் கதாநாயர்கள் ? உண்மை என்ன m.g.s.inba pepper and salt
சீனாவின் வைரஸ் பரவ தொடங்கி விட்டது மீண்டும் கோரோனோ காலமா ?நிமிர்த்தியின்றி உலகம் m.g.s.inba
Переглядів 20314 годин тому
சீனாவின் வைரஸ் பரவ தொடங்கி விட்டது மீண்டும் கோரோனோ காலமா ? நிமிர்த்தியின்றி உலகம் m.g.s.inba pepper and salt
வைத்தியர் அர்ஜுனாவின் அரசியல் கட்சி புதிய தகவலோடு வைத்தியர் தரும் காணொளி M.G.S.INBA
Переглядів 1,7 тис.16 годин тому
வைத்தியர் அர்ஜுனாவின் அரசியல் கட்சி புதிய தகவலோடு வைத்தியர் தரும் காணொளி M.G.S.INBA PEPPER AAND SALT
சிங்கள சிறுவன் தியாகங்களில் இல்லத்தில் வணங்கி நின்ற காட்சி கண்ணீரோடு தந்தை M.G.S .INBA
Переглядів 2,1 тис.19 годин тому
சிங்கள சிறுவன் தியாகங்களில் இல்லத்தில் வணங்கி நின்ற காட்சி கண்ணீரோடு தந்தை M.G.S.INBA PEPPER AND SALT
இறுதிநிலையில் கடற் இயக்க தளபதிக்கு இதுதான் நடந்து வைத்தியர் சத்திய மூர்த்தி சொல்லும் வெளிவரா தகவல்
Переглядів 6 тис.21 годину тому
இறுதி நிலையில் கடற் இயக்க தளபதிக்கு இதுதான் நடந்து வைத்தியர் சத்திய மூர்த்தி சொல்லும் வெளிவரா தகவல் M.G.S.INBA PEPPER AND SALT
தாயக தமிழருக்கு ஏன் ரோசம் வீரம் பின்னனியில் அறியாத தகவல் குமரி கண்டம் தரும் விடை M.G.S.INBA
Переглядів 399День тому
தாயக தமிழருக்கு ஏன் ரோசம் வீரம் பின்னனியில் அறியாத தகவல் குமரி கண்டம் தரும் விடை M.G.S.INBA PEPPER AND SALT
வைத்தியர் அர்ஜுனா ரொம்ப நல்லவருப்பா தமிழகத்தில் தொடரும் கைதுசுவிஸில் தமிழ் அமைப்பில் சண்டை
Переглядів 3,2 тис.День тому
வைத்தியர் அர்ஜுனா ரொம்ப நல்லவருப்பா தமிழகத்தில் தொடரும் கைது சுவிஸில் தமிழ் அமைப்பில் சண்டை M.G.S.INBA PEPPER AND SALT
அச்சத்தின் விளிம்பில் ஸ்ரீலங்கா காலனாக மாறும் இயற்கை விரைவில் அது நடக்கும் இனி நாடு இல்லை M.G.S.INBA
Переглядів 2 тис.День тому
அச்சத்தின் விளிம்பில் ஸ்ரீலங்கா காலனாக மாறும் இயற்கை விரைவில் அது நடக்கும் இனி நாடு இல்லை M.G.S.INBA PEPPER AND SALT
ஊடகவியாளருக்கு நடந்து என்ன கடைசி நிமிட காட்சிகள் உண்மை சொல்லும் அந்த நபர் M.G.SINBA
Переглядів 435День тому
ஊடகவியாளருக்கு நடந்து என்ன கடைசி நிமிட காட்சிகள் உண்மை சொல்லும் அந்த நபர் M.G.S.INBA PEPPER AND SALT
அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த வைத்தியர் அர்ஜுனா ஓட்டம் பிடிக்கும் கண்காணிப்பாளர் M.G.S.INBA
Переглядів 1,9 тис.День тому
அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த வைத்தியர் அர்ஜுனா ஓட்டம் பிடிக்கும் கண்காணிப்பாளர் M.G.S.INBA PEPPER AND SALT
ஓடோடி இந்தியாவிடம் சென்று புலம்பிய ரணில் தேசிய தலைவரை குறித்து இன்னும் பீதி போகல அய்யா M.G.S.INBA
Переглядів 2,2 тис.14 днів тому
ஓடோடி இந்தியாவிடம் சென்று புலம்பிய ரணில் தேசிய தலைவரை குறித்து இன்னும் பீதி போகல அய்யா M.G.S.INBA
வைத்தியர் அர்ஜுனா ஆட்டம் ஜோர் காலியாகவும் பலர் திண்ணை நாயகன் உருவாகிறான் M.G.S.INBA
Переглядів 7 тис.14 днів тому
வைத்தியர் அர்ஜுனா ஆட்டம் ஜோர் காலியாகவும் பலர் திண்ணை நாயகன் உருவாகிறான் M.G.S.INBA
ஐந்து வயதில் நாத்திகம் உருவாக்கிய யேசு ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு M.G.S.INBA
Переглядів 19714 днів тому
ஐந்து வயதில் நாத்திகம் உருவாக்கிய யேசு ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு M.G.S.INBA
சவுக்கு எடுத்து தோலை உரித்த அண்ணாமலை இனிசெருப்பு இல்லை திமுக ஆட்சியும் இல்லை M.G.S.INBA
Переглядів 25514 днів тому
சவுக்கு எடுத்து தோலை உரித்த அண்ணாமலை இனிசெருப்பு இல்லை திமுக ஆட்சியும் இல்லை M.G.S.INBA
திரும்பும் இடமெல்லாம் வைத்தியர் அர்ஜுனா பெயர் மக்கள் மனதில் ஆளுகை செய்யும் மன்னன் M.G.S.INBA
Переглядів 10 тис.14 днів тому
திரும்பும் இடமெல்லாம் வைத்தியர் அர்ஜுனா பெயர் மக்கள் மனதில் ஆளுகை செய்யும் மன்னன் M.G.S.INBA
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்து என்னஉண்மையை வெளியே கொண்டு வந்தது யார் M.G.S.INBA
Переглядів 43114 днів тому
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்து என்னஉண்மையை வெளியே கொண்டு வந்தது யார் M.G.S.INBA
மியான்மர் அகதிகள் பின்னனியில் ஏதோ இருக்குது ஆராய வேண்டி உள்ளது மக்கள் எழுப்பும் புதிய கேள்வி
Переглядів 64914 днів тому
மியான்மர் அகதிகள் பின்னனியில் ஏதோ இருக்குது ஆராய வேண்டி உள்ளது மக்கள் எழுப்பும் புதிய கேள்வி
வங்காள தேசத்தை விட்டு கொடுத்த இந்திரா இன்று பழிவாங்கும் பாகிஸ்தான் திணறும் இந்தியா M.G.S.INBA
Переглядів 48614 днів тому
வங்காள தேசத்தை விட்டு கொடுத்த இந்திரா இன்று பழிவாங்கும் பாகிஸ்தான் திணறும் இந்தியா M.G.S.INBA
தேசிய தலைமை குறித்து பேசியதால் ஓரம் கட்டப்பட்ட நாங்கள் நிமிர்த்து நிற்கிறோம் M.G.S.INBA
Переглядів 1,8 тис.14 днів тому
தேசிய தலைமை குறித்து பேசியதால் ஓரம் கட்டப்பட்ட நாங்கள் நிமிர்த்து நிற்கிறோம் M.G.S.INBA
ஒரு புகைப்படம் ஆட்டம் கண்ட அமெரிக்கா அலறிய உயர் அதிகாரிகள் M.G.S. INBA
Переглядів 69114 днів тому
ஒரு புகைப்படம் ஆட்டம் கண்ட அமெரிக்கா அலறிய உயர் அதிகாரிகள் M.G.S. INBA
குமரி கண்டம் குறித்து புதிய செய்தி ஆய்வுகளின் முடிவில் புதிய தகவல் M.G.S.INBA
Переглядів 47714 днів тому
குமரி கண்டம் குறித்து புதிய செய்தி ஆய்வுகளின் முடிவில் புதிய தகவல் M.G.S.INBA
உலகவங்கி மிரட்டல் ராணுவ செலவு குறைப்பு அனுரா அசத்தல் திட்டம் வைத்தியர் அர்ஜுனா பொய் உண்மை பேசுகிறது
Переглядів 58714 днів тому
உலகவங்கி மிரட்டல் ராணுவ செலவு குறைப்பு அனுரா அசத்தல் திட்டம் வைத்தியர் அர்ஜுனா பொய் உண்மை பேசுகிறது
தமிழர் தாயகம் இனி தனி தீவிலாம் நிதி தாருங்கோ ஆரம்பிச்சிட்டாங்க எங்க வேலை M.G.S.INBA
Переглядів 4,4 тис.14 днів тому
தமிழர் தாயகம் இனி தனி தீவிலாம் நிதி தாருங்கோ ஆரம்பிச்சிட்டாங்க எங்க வேலை M.G.S.INBA
இனி இல்லை புற்று நோய் இல்லை புடின் அறிவிப்பால் மகிழ்வில் உலகம் M.G.S.INBA
Переглядів 53214 днів тому
இனி இல்லை புற்று நோய் இல்லை புடின் அறிவிப்பால் மகிழ்வில் உலகம் M.G.S.INBA
கருணாவின் மிரட்டலுக்கு அடிபணியா பேராசியர் தகவல் வந்தும் இயக்கம் காக்க முடியாத சூழல் M.G.S.INBA
Переглядів 4,7 тис.21 день тому
கருணாவின் மிரட்டலுக்கு அடிபணியா பேராசியர் தகவல் வந்தும் இயக்கம் காக்க முடியாத சூழல் M.G.S.INBA

КОМЕНТАРІ

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 6 днів тому

    அருமை. பாராட்டுகள் அவசியம் தேவை.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 6 днів тому

    ஒரு மாறுதலும் வராது பிறதர் இலங்கையின் வரலாறு பௌத்த மேலாதிக்க சிந்தனை அதன் கொடூரம் புதிய மகாவம்சம் கூறுவது என்ன சிங்கள பள்ளிகளில் அது பற்றி கற்பிக்கப்படுவது என்ன எந்த அடிப்படை அறிவும் உங்களுக்கு இல்லை என்பது தெரிகிறது வெறுமனே வாய்ச்சொற்களின் சிந்தனையற்று மதிமயங்கும் பீத்தல் தான் உங்களின் இந்நிகழ்வு

  • @ThiraviyarajahSubramaniyam
    @ThiraviyarajahSubramaniyam 6 днів тому

    Don't do like again 🤬

  • @ThiraviyarajahSubramaniyam
    @ThiraviyarajahSubramaniyam 6 днів тому

    No it's Indian room playing camp avain kaalilan (don't take any more information shatiyamuthai🤬

  • @GaneshThamu
    @GaneshThamu 7 днів тому

    Good news.

  • @vanithaneswaran5306
    @vanithaneswaran5306 7 днів тому

    சத்தியமூர்த்தி எந்த இடத்தில் பிறந்தால் என்ன அவர் செய்யும் ஊழலை மக்களுக்கு எடுத்து சொல்வதுதான் ஊடகத்தின் கடமை

  • @sudha-l4b
    @sudha-l4b 7 днів тому

    Anna methagu enna anar where is duwaraga

  • @sobas7341
    @sobas7341 7 днів тому

    👍💯

  • @navaneethanPn
    @navaneethanPn 7 днів тому

    அர்ச்சுணாவிற்கு கொடு

  • @Sakthivel-yh5bl
    @Sakthivel-yh5bl 7 днів тому

    Nentanalaomlkanolivaralaien

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 8 днів тому

    மனமாற்றம் என்பது தீர்வாகுமா?

  • @rathyrathy5885
    @rathyrathy5885 8 днів тому

    சிங்களர்கள் அல்ல, சிங்களவர்கள்.

  • @SpcSpc-ys5np
    @SpcSpc-ys5np 8 днів тому

    வைத்தியர் சத்திய மூர்த்தி முல்லிவாய்க்காள் வரை எங்களுக்கு வைத்தியம் செய்தார் அந்த நேரத்தில் அருச்சுனன் எங்கே போய் கண்டி யில் ஓடியவர்

  • @vijaysmind6062
    @vijaysmind6062 8 днів тому

    பேசுனா சுருக்கமா பேசு தல ஜவ்வு போட வேண்டாம்

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 8 днів тому

    அர்சரசுனா என்னும் கோமாளிக்கு ஒரு விசயத்தை எப்படி கையாள்வது என்று தெரியாது. தன்முன் நிற்கும் எல்லார் மீதும் எச்சில் துப்பும் பழக்கம் கொண்ட அனுபவமற்ற பையன்தான் அர்ச்சுனா. போர்க்காலங்களில் சத்தியமூர்த்தி செய்த தியாகங்கள் யாரும் மறக்க முடியாதவை. அர்சரசுனாவும் அவர் பின்னால் நிக்கும் சுயநலவாதிகள் நிறைந்த கூட்டமும் சத்தியமூர்ரத்தியின் தூய்மையான அர்ப்பணிப்புகளுக்கு கிட்டவும் போக முடியாத கோமாளிகள். சத்தியமூர்த்தி தலைமை வகித்தாலும் இன்றைய நிலையில் இலங்கையில் இருந்து வந்த கேவலமான அரச இயந்திரதரதில் எவனும் ஒழுங்காக வேலை செய்திருக்க முடியாது என்பதே உண்மை. இது பற்றி யோசித்து விளங்க அர்ச்சினாவுக்கோ அவருடன் சேர்ந்த அரைகறைகளுக்கோ அனுபவம் காணாது. சகாதார மந்திரியே மருந்து இறக்குமதியில் மோசடி செய்த காலத்தில் சத்தியமூர்த்தி வேலை செய்தார். அவரது கட்டுப்பாட்டில் பல விடயங்கள் இல்லை என்பதே உண்மை.

  • @thanuyanlavan2853
    @thanuyanlavan2853 8 днів тому

    Brother thank you for your video let me tell you about Sathiamoorthy he is one nasty person in Srilanka

  • @SivagnanamThambirajah
    @SivagnanamThambirajah 8 днів тому

    👍👍👍👍👌❤

  • @thanapalasingamponnampalam9027
    @thanapalasingamponnampalam9027 8 днів тому

    வைத்தியர் அர்ஜுனா சம்பந்தப்பட்ட தகவல்களை நீங்கள் உண்மைக்கு புறம்பாக வெளியிடுகிறீர்கள்

  • @nalininavaratnam2071
    @nalininavaratnam2071 8 днів тому

    சத்தியமூர்த்தி நம்பர் 1. கள்ளன். நல்லாக வேசம் போட்டு வெளிஊர் மக்களிடம் ஏளை மக்களை சாட்டி பணம் திரட்டியவன். அதனது bank இல் போட்டு விட்டான். இதேபோல் ரொட்ரி கிளப்பிலும், நன்றாக பணம் வசூலித்து விட்டான் . இவரை கறுமா சும்மா விடாது. “கள்ள மூர்த்தி. “😂😂😂😂

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 8 днів тому

    Dr. Archuna is best 👍

  • @KesvarthanKesan
    @KesvarthanKesan 8 днів тому

    அவனைவிட்டை போகலம் சத்தியமுட்டள்

  • @KesvarthanKesan
    @KesvarthanKesan 8 днів тому

    உண்மை ஊலல் கள்ளன்

  • @miresh008
    @miresh008 8 днів тому

    அடேய் நீ உறுட்டாத .. ibc ல வந்த பேட்டியை பார்த்துவிட்டு இதில் வந்து றொட்டி அடிக்கிறாய் பேயா

  • @senthilnadarajah1901
    @senthilnadarajah1901 9 днів тому

    ஏதாவது ஊழலுக்கு ஆதாரங்கள் உள்ளதா? தயவு செய்து காட்டுங்கள். ஊழல் என்று சொல்லை வைத்து பூச்சாண்டி காட்டுகிறார் இந்த TikTok MP.. ILLUSORY TRUTH EFFECT மாயையான உண்மை விளைவு. ஒரு பொயாயை ஆயிரம் பேர் மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மையாக காட்டுவது.‌ இதுதான் இப்போது நடைபெறுகிறது.

  • @vasanthasatchi9731
    @vasanthasatchi9731 9 днів тому

    Very nice. Keep going. Your voice is familiar to me. I tthink your voice is like Mr.Ananthashankari's voice. Your language is very clear and powerful. I support Archuna.

  • @CatherineJeffres
    @CatherineJeffres 9 днів тому

    Moothy is a fraud !

  • @GaneshThamu
    @GaneshThamu 9 днів тому

    Good information

  • @shansiva9256
    @shansiva9256 9 днів тому

    சத்திய மூர்த்தியின் தகவல்கள் உண்மையானவையா? நீரும் ஒரு பக்க சார்பானவர்.

  • @jeevanmini8941
    @jeevanmini8941 9 днів тому

    மருத்துவ மாபியாக்களின் தலைவனே இந்த ஊழல் வாதி சத்தியமூர்தி

  • @jeevanmini8941
    @jeevanmini8941 9 днів тому

    சத்தியமூர்த்தி ஒரு ஊழல் வாதி இவருக்கு நெருக்கடி இப்ப பிரச்சனைகளை திசை திருப்ப இயக்கத்தை (புலிகளை)கையில் எடுத்துள்ளார் இவர் மகிந்தாவின் கைக்கூலி பச்சைப் பெய் கட்டுக்கதை தனக்கு அனுதாபம் தெடிக் கெள்ள இப்படி வரு குள்ள நரித் தனம்

  • @SugaRavi-n6m
    @SugaRavi-n6m 9 днів тому

    இது ஒரு சத்தியமூர்தியின் பொய்நாடகம் இப்ப எதுக்கு போராட்டத்தைப்பறி கதைக்கனும் . மக்களின் அனுதாபத்தை பெற்று தன்னை நல்லவன் போல நடித்து மற்றவர்களை திசைதிருப்ப . இயை நாங்கள் நம்பமாட்டோம்

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla 9 днів тому

    Saththiyamoorththi solvathu unmai

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 9 днів тому

    Dr Sathiamoorty better u rest or open private clinic

  • @Velauthampillaisingam
    @Velauthampillaisingam 9 днів тому

    பழையவற்ரை கிண்டி தற்போதய ஊழலை மறைத்து மக்களை திசை திருப்பமுனைகிறார் இவர இயகததுடன நல்ல சேவையில் தான் இருந்தார்மாற்று கருத்தில்லை இயக்கம் முடிநததும் மகிந்தாவிடம் அடக்கலமானார் பின்கதவால் பணிப்பாளராகினார் இயக்கத்தை மகிந்தாவுக்கு விற்ரார் பின மகிந்தாவுடன் இணைந்து மாபியாவானார் இது தான் உண்மை இப்போது கூறுவதறை 2009 மே மாதத்தின் பின்னர் கூறியிருந்தால் நேர்மை இருக்கும்15ஆண்டுகள் களித்து இப்போது கூறவேண்டிய அவசியம் என்ன?

  • @Kamalakannan-yn4sq
    @Kamalakannan-yn4sq 9 днів тому

    தனது ஊழலை மறைப்பதற்காக மக்களை திசைதிருப்புகிறார் சுத்தியமூர்த்தி மாமா இவ்வளவு காலமும் பேசாத சுத்தியமூர்த்தி மாமா தமிழ் மக்களை அடி முட்டாள் எனவும் தான்தான் புத்திசாலி எனவும் எண்ணுகிறார். கேள்வி கேட்டபவரும் சுத்தியமூர்த்தி மாமாவும் சேர்ந்து திட்டம் போட்டு இந்த நேர்காணலை(vedio) நடத்தியுள்ளனர் காரணம் நேர்காணல் செய்யும் நபரும் சில விடயங்களை எடுத்துக் கொடுக்கிறார்.சில நேரங்களில் பதிலையும் கூறுமாப்போல் தெரிகிறது. நீர் இப்போ ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து யாரைக் கடிக்கிறாய் புரிகிறதா எவர்களைப் பாவித்தால் உனது ஊழலை மூடி மறைக்கலாம் என சிந்தித்து திட்டம் போட்டு அவர்களின் புனிதத்தை மாசுபடுத்தாதே.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 9 днів тому

    அர்சுனா பொய்யினால் பிரபல்யமானவர் அதற்காக சிறைத்தண்டனையும் பெற்றவர் நேர்மையானவருக்கு இச்சம்பவம் மனதை அச்சுறுத்தும் அதுதான் அர்சுனா நேர்மையற்றவர் இதற்கு உம்மால் பதில் சொல்ல முடியவில்லை காரணம் நீயும் அவ்வாறுதான் என்று எண்ணத்தோன்றுகிறது

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 9 днів тому

    இவர் நல்லாய் உ௫ட்டுவார் தப்புவதற்காக.

  • @shiyamshiyam1118
    @shiyamshiyam1118 9 днів тому

    இது மக்௧ளை திசைதி௫ப்பும் ௧௫த்து, சத்தியமூர்த்தி சீமான் போல் ௧தை விடுகிறார்

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 9 днів тому

    தமிழன் வீரம்பொதுவானதுதான் போர்குணம் தமிழ்நாட்டில் இல்லாமல் போனதற்கு பலகாரணம் ஈழத்தவருக்குபோர்குணம் என்பது மீண்டும் எழுந்துபோராடவேண்டியதாயிற்று ஈழவர்களின் அழிவிலிருந்து தமிழ்நாட்டுதமிழர்போராடும் நிலையேற்படுத்தியுள்ளது தவிர்த்தால் அழிவுதான்

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 9 днів тому

    Hallo zusammen und danke im 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 9 днів тому

    ஐயா இலங்கைக்கு மேற்கே வடக்கே கிழக்கே கடல் ஆழத்தில் பல கோட்டைகள் பல கோவில்கள் பல வயல் நிலங்கள் கடலின் 5 கிலோ மீற்றர் தொடக்கம் 70 மீற்றர் வரை உள்ளது இது கடல்புவிகளின் கடலடி ஆய்வு குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.. இதை ஆய்வு செய்தால் தமிழர் வரலாறு உலக வரலாறாக மாறும் ..சந்திரிக்கா இலங்கை ஜனாதிபதியாக இருந்த போது பல ஆய்வை மேற்கொண்டார் .. அது சிங்களவர் விஜயன் மகாவம்சம் ஏதாவது தடயம் இருக்கிறதான என ஆனால் தோண்டிய இடம் எங்கும் தமிழர் தமிழ் நாகர் பல அடையாளங்கள் வந்ததால் அதனை மூட உத்தரவிட்டு இனி குறித்த ஆழத்துக்கு மேல் தோண்டி ஆய்வு செய்ய கூடாது என உத்தரவிட்டார் காரணம் தமிழர் வரலாற்று எச்சங்கள் தெரிய கூடாது என்பதற்காக...

  • @ranganathanpradeepan4066
    @ranganathanpradeepan4066 10 днів тому

    நீ யார்ரா

  • @premkumarrajanayagam1088
    @premkumarrajanayagam1088 10 днів тому

    தயவு செய்து இது போன்ற போலிச்செய்திகளை வெளியிட வேண்டாம். அர்ச்சுனாவின் கபட வேடம் மிக விரைவில் வெளிவரும். ஏற்கனவே படித்த சமுதாயம் அவரை பற்றி புரிந்து கொண்டு விலகி விட்டனர்.

  • @GaneshThamu
    @GaneshThamu 10 днів тому

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 10 днів тому

    பிறதர் அர்சுனா பொய்யினால் பிரபல்யமானவர் அதற்குரிய ஆதாரங்கள் பல கருத்துக்கள் பகிர்ந்துள்ளேன் அதை வாசிப்பதில்லை போல எல்லாம் கொஞ்ச காலம்தான் பொய்கூறியே சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிதான் அர்சுனா

  • @PalaniyandiRaja-c9l
    @PalaniyandiRaja-c9l 10 днів тому

    Good news 🎉🎉🎉

  • @thangiahmathuranayakam3071
    @thangiahmathuranayakam3071 10 днів тому

    Without Gods will nothing will happen.So trust in the Lord God and do good to others.

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 10 днів тому

    நன்றி, இன்பா.தினமும் உங்கள் காணொலிகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். அந்த நபர் குறித்த காணொலியை சிறிது போட்டிருக்கலாம். அல்லது இணைத்து இருக்கலாம். விடுதலை2 படம் சில கேள்விகளுக்கு பதில் தருகிறது. சிட்னியிலிருந்து…

  • @arulsothidam
    @arulsothidam 10 днів тому

    வைத்தியர் அர்சுனா அவர்கள் செயல் சரியாதே, மற்றவர்கள், தூங்குகிறார்கள். பயப்பிடுகிறார்கள். உங்கள் கருத்துக்கள் தேடல்கள் சிறப்பே. நன்றி. புதுவருட வாழ்த்துக்கள்.

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 11 днів тому

    ❤❤❤❤❤❤❤