Thanks a lot mam ...namaloda traditional aliyama neenga ellathukkum share pandrathu roompa arputhamana vilaimathippattra .kariyam....no words mam ...yr great ..
அம்மா மதுரை சித்திரை திருவிழா பற்றி மேலும் கூறுங்கள்... நான் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வன் எனக்கு அதை பார்ப்பதற்கு வாய்ப்பு கிட்டவில்லை ஆனால் உங்களது உரை கேட்பதற்கு இனிமையாக இருக்கும் எனவே மேலும் பல தகவல்களை அறிய விழைகிறேன்....... நேரம் இருப்பின் அவற்றை கூற வேண்டுகிறேன்....
Thank you ma'am. We hope you could tell full story of Meenakshi kalyanam this year. How Uma Devi born as Meenakshi and why she had a different physique. Is Chithirai Thiruvizha on Pradhosham and it is related to Chithra Pournami. 🙏🏻
@@divyabharathi6861 time sariya terila sis..bt mrng tn nadakum..7 maniku mela..madurai la local tv la live telecast poduvanga..koviluku poga vaaipu ilathavanga atha pathu tn kayiru maathuvanga...jaya tv layum live poduvanga...
இந்த கலியுகத்தில் நான் அம்பிகையை உங்கள் ரூபத்தில் பார்க்கிறேன் அம்மா உங்கள் பிறவி சாதாரண பிறவி இல்லை நீங்கள் ஏதோ வரம் வாங்கி பிறந்துள்ளிர்கள் உங்களை பார்க்கும் போது எல்லாம் நான் மலைத்துப் போகிறேன்
நானும் மதுரை தான்.மதுரைக்கு பெருமை சேர்க்கும் விதம் நீங்கள் வழங்கிய சொற் பொலிவு மிகவும் அருமையானது மிக்க நன்றி mam 👌👌👌
pro trick: watch movies on flixzone. I've been using them for watching all kinds of movies during the lockdown.
@Vivaan Ezequiel Yup, have been watching on Flixzone for months myself =)
அம்மா என்ன ஒரு சொல் வளமை.. என்ன ஒரு பேச்சாற்றல்... நீங்கள் அனுபவித்து பேசியதை ரசித்து கேட்டேன் அ
ம்மா
Thanks a lot mam ...namaloda traditional aliyama neenga ellathukkum share pandrathu roompa arputhamana vilaimathippattra .kariyam....no words mam ...yr great ..
மீனாட்சி அம்பாளை போல கலையான முகம் தங்களுக்கு அம்மா அருமை ஓம் சரவணபவ ஓம்
மிகவும் சரி
Nanga Madurai makkal . Nandri.
அருமை 🌟 பெருமை 🌟 🌟மதுரை🌟
தெளிவான விளக்கம் அம்மா நன்றி.
நன்றி நன்றி டியர் குரு இது எதுவுமே தெரியாது இன்று தெரிந்துக் கொண்டேன் எனது பாக்கியம் நன்றி நன்றி டியர் குரு😍😇🙏💖
நமஸ்காரம் அம்மா தினமும் உங்கள் வீடியோ எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் நன்றி
மிக்க நன்றி அம்மா... அருமை.....👌👌👌
அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்குத்தான் திருவிழா . அருமையான பதிவு நன்றி அம்மா
ஓம் ஸ்ரீ மினாட்சி அருமை
நீங்கள்வழங்கியபதிவுஅருமைநன்றி
Nandri Amma, neenga kooriyathu annaithum unmai, last year naanga intha thiruvizhavai paarthom rombave santhosapaduvathu irunthathathu ,but now election vanthathala pogamudiyumanu theriyala, aanal eppothan Madurai Meenakshi ambaal thunai iruppal.., om shivasakthi namaha...,
ஓம் மீனாட்சி தாயே போற்றி
Madurai ponnu! Perumai ah iruku!!!!
நன்றி அம்மா.🙏🙏🙏
Romba nandri amma vaalga ungal thondu
தினம் உங்கள் video varuvathu Happy , Nalla செய்திகள் நன்றி அம்மா🙏
அம்மா 2022 திருமாங்கல்யம் மாற்றும் நேரம்
மிக்க நன்றி தோழி.
அம்மா மதுரை சித்திரை திருவிழா பற்றி மேலும் கூறுங்கள்... நான் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வன் எனக்கு அதை பார்ப்பதற்கு வாய்ப்பு கிட்டவில்லை ஆனால் உங்களது உரை கேட்பதற்கு இனிமையாக இருக்கும் எனவே மேலும் பல தகவல்களை அறிய விழைகிறேன்....... நேரம் இருப்பின் அவற்றை கூற வேண்டுகிறேன்....
I love my madhurai
Amma arumayana vilagam
நீங்க பேசும் தமிழ் காதிந் மூலமாக இதயத்தில் இரங்கி ஓர் அற்புதமான இனிய மகிழ்ச்சியை உன்டாக்குது....அதை சொல்ல வார்த்தைகள் இல்லை...நன்றி
ஓம் நமசிவாய காலைவணக்கம் குருமாதா
Thankd Amma thanks good news
அம்மா அற்புதம்,அருமை மிக்க நன்றி அம்மா அடியேன் பாக்கியம் பெற்றவள் ஆனேன் நன்றி.....
மிக அருமை
சிறப்பு
Arumai mam
நன்றி அம்மா
Really superb to listen mam
Very nice Explain mam tq
Arumayaana Thagaval!!! Mikka nandrii
My favorite god❤
நானும் மதுரை அருமை
அம்மா சித்திரை திருவிழா பற்றி தாங்கள் இன்னும் நிறைய தகவல்கள் தர வேண்டும் என்பது அடியேன் விருப்பம்
Ur a role model for me 😍🙏
ஓம் நமசிவாய ஓம் சக்தி
Hi mam, how to change thirumangalyam in that day nu explain pannunga ??
Super Mam
௮ம்மா தங்கள் பதிவுகள்௮ன
Nandri amma
மீனாட்சி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகா கல்லழகா
Super super
நன்றி சிநேகிதி.. மிக தெளிவான பதிவு..
Beautiful memories thanks mom
இன்றைய சிவன் பாடல்
Nandriiiii Amma
நன்றி
Amma akni natchathiam 4.3.20. Thali kayiru mathalama ps solluga
Meenakshi pattabishegam details sollunga amma
Me too mam... I miss u Madurai
Very wonderful information mam.thank you ma
Amma azhagar kovil purapadulierunthu fulla sollunga Amma yennakku therijikkanum asai
Thank you ma'am. We hope you could tell full story of Meenakshi kalyanam this year. How Uma Devi born as Meenakshi and why she had a different physique. Is Chithirai Thiruvizha on Pradhosham and it is related to Chithra Pournami. 🙏🏻
அம்மா தாலி செயின் கோல்ட் மாத்தறோம் ஓகே பட் மாங்கல்யம் மாத்தலாமா பெருசா போடணும்.. செயின் மாத்தலாம் பட் மாங்கல்யம் ஆயுசுக்கும் மாத்தக்கூடாதுனு சொல்ராங்க இதை பற்றி கூறுங்களேன் ப்ளீஸ்..
Nalla pathivu amma. Milka nandri. Arasu velai kidaika seya vendiya parigaram patri sollungal amma
சிறப்பு
Arumai arumai ma
சித்திரா பௌர்ணமி சிவன் சிறந்த பாடல் வரிகள்
mam how to change thali kayiru during meenakshi kalayanam.how to transfer uru from old to new. when to start or prearranged in new thali
மிக்க நன்றி அம்மா 🙏🙏
நன் அம்மா
அம்மா நான் கை கூட சொல்ல படத்திலிருந்து
Meenakshi Thiru kalyanam date & time 2022
Amma nan vankiya Thali chain 8 pidi manual kayarudan setkum pothu thali vairil vilukirathu appadi iruka kadatha thayav kurnthU pathil alikaum
Super madam tq for information
good
திருமணம் ஆண ஆண்கள் உத்ராஷம் அனியலாமா எந்த முறையில் அனியவேண்டும்
Amma Nan kanchipuram Kamatchi ammana patthi sollunga
Ama intha information ku romba nandri🙂
Kanchipuram karuda seivai paththi sollunga amma
Amma Gayathri Devi theivaththai patrium avargalai yepdi vazhipaduvathu patrium solunga
Thirukalyanam date & time plsss...
அம்மா மே 4 - 2020 அன்று மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்...
அன்று பிரம்மமுகூர்த்தத்தில் தாலிக்கயிறு மாற்றலாமா?
மாற்றலாம்
Mam ennuku ungkala mathri Kumkum vaikanum pola iruku anthu epadi solugaka mam
Wonderful ma.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma rompa perumaiya iruku amma naanum meenakshi patinathile piranthu meenakshi patinathile valkaipatullen naanum eppoluthume perumaiyagavum irukum annai meenal intha jenmathil intha pakiyathai aruliullal
Amma chithirai Thiruvila enddha thethiyil varum endha nerathil kayiru marralam sollungal Amma ungal bathilukku jaththirukiren ammma nandri
Already chithirai thiruvizha started sis..meenakshi thirukalyanam april 17 wednesday..
@@prathikshakarthick9817 kayiru matruvatharkku sariyana Neram sollungal sis thanks for the reply it's very useful to me
@@divyabharathi6861 time sariya terila sis..bt mrng tn nadakum..7 maniku mela..madurai la local tv la live telecast poduvanga..koviluku poga vaaipu ilathavanga atha pathu tn kayiru maathuvanga...jaya tv layum live poduvanga...
Mrng 9.50 am to 10.14 am sis..
Thank you sis
Madam mamanari death' six months Samy Kovilku pogakodathu entha time change panalama thali quick madam your answer
இந்த கலியுகத்தில் நான் அம்பிகையை உங்கள் ரூபத்தில் பார்க்கிறேன் அம்மா உங்கள் பிறவி சாதாரண பிறவி இல்லை நீங்கள் ஏதோ வரம் வாங்கி பிறந்துள்ளிர்கள் உங்களை பார்க்கும் போது எல்லாம் நான் மலைத்துப் போகிறேன்
Mam please tell when saivam and vainavam mixed with hindu religion please tell
Amma yanakku thirumana aagi innum oru varudam mudiyavillai nan ippothu saradu mattralama
Please explain about history of chithirai thiruvizla mam
Amma Romba Nandri.. Indru than Ivalavu varalaru teriyum..Nenga solvathai ketkum pothey Mei Silirkindrathu..🙏🙏👌👌Ungalukku Neram kedaikum pothu Nichayam Intha chithirai thiruvilavin sirapugal Nigalvugal patri sollunga..👏
நன்றி.வேறு எந்த நாட்களில் திருமாங்கல்யமகயிறு மாற்றலாம்
Thanks mam
Soma vaara viratham inru thodanga poginren.. Amma ungalin karuthu
(கண்) திருஷ்டி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி🙏🙏🙏
சித்ரா பௌர்ணமி அன்று கயிறு மாற்றலாமா
thirukalyanam andru mangalyam matruvadu entha time sollunga plz
Meenakshi Amma kazhuthil thaali eriyavudan matravum
Nan Madurai than.
Vannkam nalloru thakaval kodutheke thanks waiting for next from nalini wilson palakad
Mam neinka eintha channal la neinka thiruvela varnanai panaporenka...
Amma nanu madurai tha ma i miss chitirai thiruvilla ma
ராஜ கோபுரம் இருக்க நாம் ஏன் மாற்று வழியில் செல்கிறோம் அழகர் கோவிலில். முடிந்தால் பதில் சொல்லுங்கள்
Cithirainthivizha patri full details podunga mam plz
Now a days frequently u posting videos mam..Thank you.
ஆண் குழந்தைகள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா இதுக்கு விளக்கம் கொடுக்கலாமா
Super mam. Madurai makkal nan
Vanakkam Amma umathu pathivikal migavum arumai.... Thirumangalyam 4months conceive ah irukum pothu pirithu korkalama.... Suggestions solunga Amma....
Kathri veiyl Nala onu problem Ila la? Thirumangalyanam Mathikalama?
முருகப் பெருமானை எப்படி வழிபட வேண்டும் எப்படி முருகனை முறைப்படி வழிபட வேண்டும்
Manamuruga vanangungal iyya, unggal mun vandu nirppar engal murugan