Sarva Srishtikkum /cover / Ann Deepthi/John Rohith

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 77

  • @saranya6289
    @saranya6289 2 роки тому

    சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
    சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
    எங்கள் இதயத்தில் உம்மை போற்றிடுவோம்
    என்றென்றும் பணிந்து தொழுவோம்
    ஆ ஆ ஆ.. அல்லேலூயா ஆமென்
    வானம் பூமி ஒழிந்து போனாலும்
    உம் வார்த்தை என்றும் மாறாதே
    இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம்
    விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
    சாத்தான் உன்னை எதிர்த்த போதும்
    ஜெயகிறிஸ்து உன்னோடு உண்டே
    தோல்வி என்றும் உனக்கில்லையே
    துதி கானம் தொனித்து மகிழ்வாய்
    கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
    கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
    ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
    அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
    எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
    எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
    எங்கள் இதயத்தை உம்மிடம்
    படைக்கின்றோமே - ஏங்குகின்றோம்
    உம் ஆசீர் பெறவே

  • @joshuas2719
    @joshuas2719 4 роки тому +17

    I can't believe it has got only 3k views what a voice, video, music and mixing was awesome. I enjoyed the jazzy piano throughout the song ❤️

    • @AnnDeepthiAnderson
      @AnnDeepthiAnderson  4 роки тому +5

      Thank you 😊🙂

    • @stevesam5889
      @stevesam5889 2 роки тому

      @@AnnDeepthiAnderson same feeling..only jazzy version of this song..how could such a lovely rendition get only 20k views. As they say, class is not for the mass. Great singing and music, guys. Keep jazzing :)

  • @msurendrababu3036
    @msurendrababu3036 3 роки тому +1

    சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
    சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
    எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
    என்றென்றும் பணீந்து தொழுவோம்
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ ஆ- மேன்
    வானம் பூமி ஒழிந்து போனாலும்
    உம் வார்த்தை என்றும் மாறா
    இல்வாழிக்கை அழிந்து மறைந்துபோம்
    விசுவாசி என்றும் நிலைய்ப்பான்
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ ஆ- மேன்
    கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
    கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
    ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
    அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ ஆ- மேன்
    எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
    எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
    எங்கள் இதயைத்தை உம்மிடம் படைக்கின்றோம்
    ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே -
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ ஆ- மேன்
    சபையின் அஸ்திபாரமும் நீரே
    சபையின் தலையானவர் நீரே
    சபையை போஷித்து பாதுகாத்தென்றும்
    பார்த்துக் கொள்ள வருபவர் நீரே
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
    ஆ-ஆ-ஆ ஆ- மேன்

  • @nathaneshanmanuel9584
    @nathaneshanmanuel9584 3 роки тому +2

    Hallelujah. It was heart touching. Praise the Lord

  • @msurendrababu3036
    @msurendrababu3036 3 роки тому +1

    Sarva Srishtikkum Yejamaan Neere
    sarva sirushtikkum ejamaanan neerae
    sarva sirushtiyai kaappavar neerae
    engal ithayaththil ummaip paeாttiduvaeாm
    ententum panneenthu theாluvaeாm
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa aa- maen
    vaanam poomi olinthu paeாnaalum
    um vaarththai entum maaraa
    ilvaalikkai alinthu marainthupaeாm
    visuvaasi entum nilaiyppaan
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa aa- maen
    karththar karaththin kiriyaikal naangal
    kirupai engal mael oottuveerae
    aavi aaththumaa sareeram um seாnthamae
    athai saaththaan theாdaamal kaappeerae
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa aa- maen
    ellaa manitharkkum aanndavar neerae
    ellaa aaseervaathaththirkum ootte
    engal ithayaiththai ummidam pataikkinteாm
    aengukinteாm um aaseerperavae -
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa aa- maen
    sapaiyin asthipaaramum neerae
    sapaiyin thalaiyaanavar neerae
    sapaiyai paeாshiththu paathukaaththentum
    paarththuk keாlla varupavar neerae
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa al lae loo yaa
    aa-aa-aa aa- maen

  • @ashas8993
    @ashas8993 3 роки тому +1

    Blessed worship song. God bless you abundantly....

  • @amirthraj5469
    @amirthraj5469 4 роки тому +2

    Perfect timing and pleasant voice super

  • @steveebenezer6149
    @steveebenezer6149 5 років тому +2

    Very Fantastic And Awesome Deepthi Akka. God Bless You.

  • @angelinkevin
    @angelinkevin 4 роки тому

    My baby's favorite song. She is just 1 yr 2 months old. She joins and sings hallelujah.

  • @ermosessamuel
    @ermosessamuel 5 років тому +4

    Wonderful Singing Sis....Glory to God....We will expect more old songs from you....Tku

  • @galikarthik4711
    @galikarthik4711 4 роки тому +1

    A excellent song nice one

  • @bmnstudio7298
    @bmnstudio7298 3 роки тому

    Wow super God is great

  • @jenefamalcom213
    @jenefamalcom213 5 років тому +3

    superb singing akka..praise God

  • @praiseforjesusministries2025
    @praiseforjesusministries2025 3 роки тому

    Nice voice Ms. Ann God Bless You Dear Sister &missionaries

  • @rohithv1750
    @rohithv1750 7 місяців тому

    im not a deserved person ... but his grace is greater

  • @prakashdani4563
    @prakashdani4563 5 років тому +3

    Super sis.. 💞💞💞

  • @t.r.ehanajeffreraj3491
    @t.r.ehanajeffreraj3491 4 роки тому +1

    Amen App

  • @blessypj6066
    @blessypj6066 3 роки тому

    Wonderful song Akka 🥰

  • @emijacob3713
    @emijacob3713 4 роки тому

    Amen hallelujah🙌 praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @gowthamofficialchannel34
    @gowthamofficialchannel34 5 років тому +3

    Good voice sist God bless you

  • @josvajoshua01
    @josvajoshua01 4 роки тому

    Nice.. praise God

  • @princyvincent2078
    @princyvincent2078 4 роки тому +1

    Awesome akka ..God bless you ❤

  • @jebastinjeba6214
    @jebastinjeba6214 4 роки тому +1

    What a beautiful Voice!
    Alleluia ✨

  • @elwinmosesofficial1787
    @elwinmosesofficial1787 5 років тому +1

    Wow awesome song .❤️

  • @ambassadorofheaven4899
    @ambassadorofheaven4899 4 роки тому

    Super Akka awesome!

  • @jeyasinghdevapiriyam5896
    @jeyasinghdevapiriyam5896 3 роки тому

    Excellent voice sister. Sing more and more and bring more souls to the foot of the cross. Let the Lord use you mightily for HIS ministry, I pray

  • @ladycartrainer217
    @ladycartrainer217 4 роки тому

    Voice & song super

  • @ajithm3691
    @ajithm3691 4 роки тому

    இனிமையான குரல் ❤

  • @JasminFaith
    @JasminFaith 4 роки тому

    This is so beautiful ❤️

  • @darsanprakash27
    @darsanprakash27 4 роки тому +1

    Beautiful voice and music is also on point sis 🙂😇

  • @teamwanderers4482
    @teamwanderers4482 3 роки тому

    Glory to God 🙏

  • @TheDany1989dany
    @TheDany1989dany 5 років тому +1

    Soulful Rendition. God Bless ...

  • @AbchenEBeno
    @AbchenEBeno 4 роки тому

    Sounds really good keep going akka
    God bless you...

  • @PraveenJeremiah
    @PraveenJeremiah 4 роки тому

    Nice.. God bless you

  • @thalmapinky9234
    @thalmapinky9234 3 роки тому

    God bless you sis.

  • @Tales_of_England_frank
    @Tales_of_England_frank 4 роки тому

    Brilliant voice.. music also amazing

  • @Rehobothinternationalchurch
    @Rehobothinternationalchurch 5 років тому +1

    Super deepthi akka😍😍

  • @DolmaShreds97
    @DolmaShreds97 5 років тому +1

    Loved it didi. Awesome video and amazing voice.

  • @beautlinsam4624
    @beautlinsam4624 5 років тому +2

    Your voice 😯🥺🥺♥️♥️

  • @sindhiya.s.r
    @sindhiya.s.r 5 років тому +2

    Superb ka

  • @rajibalamurali535
    @rajibalamurali535 5 років тому +1

    Dear beautiful singing 😍

  • @samkuttykutty3765
    @samkuttykutty3765 4 роки тому +1

    Super voice sister❤️❤️

  • @PraveenJeremiah
    @PraveenJeremiah 5 років тому

    So good.. Clear voice too..

  • @LightofLifeStudios
    @LightofLifeStudios 4 роки тому

    Amazing Ka ❤

  • @amersonange1543
    @amersonange1543 4 роки тому

    "எல்லா படைப்புக்கும் அதிகாரி நீரே !
    எல்லா படைப்பையும் காப்பவர் நீரே !"
    பாடலை இவ்வாறு பாடினால் தூய தமிழனாக இருக்கும்.

  • @kirubakaran5789
    @kirubakaran5789 4 роки тому

    Hi man.... Ur looking pretty and ur voice is so good man... I am Beula mam.

  • @bibin_live_video_shoot2002
    @bibin_live_video_shoot2002 3 роки тому

    Nice voice chachi one Tamil Christian song please singing chachi

  • @elshaddaisprincess7049
    @elshaddaisprincess7049 4 роки тому

    Wonderful....God bless you sis
    May I know what is the language of this song.?.