'சார்பட்டா பரம்பரை' விமர்சனம் | 'Sarpatta Parambarai' Review - Pa.Ranjith, Arya, Santhosh Narayanan

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Thoughts on 'Sarpatta Parambarai' directed by Pa.Ranjith starring Arya, Dushara Vijayan, Pasupathy, Kalaiyarasan, Santhosh Prathap, Anupama Kumar, Sanchana Natarajan, GM Sundar, John Kokken, Shabeer Kallarakkal, Vettai Muthukumar, Sanchana Natarajan
    Written by Pa. Ranjith and Tamizh Prabha
    Produced by Neelam Productions
    Cinematography Murali G
    Edited by Selva R. K.
    Music by Santhosh Narayanan
    Art Direction by Ramalingam
    Distributed by Amazon Prime Video
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
    #SarpattaParambaraiReview
    #சார்பட்டாபரம்பரைவிமர்சனம்
    #SarpattaPaRanjith

КОМЕНТАРІ • 655

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian1545 3 роки тому +348

    திரைப்படம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்த சாதனம்னு நமக்கு நியாபக படுத்த இந்த மாதிரி படங்கள் நிறைய வர வேண்டும்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 3 роки тому +140

    கபிலா நீ மட்டும் தியேட்டருக்கு வந்திருந்த இங்க நெறயபேர் கலகலத்து போயிருப்பானுங்க, சும்மா எறங்கி அடிச்சி இருக்கார் பா ரஞ்சித்,சந்தோஷ் நாராயணன்.🎸 வேற லெவல் 🎧👌👌

  • @Arun-ze1ue
    @Arun-ze1ue 3 роки тому +232

    Dancing rose is 🔥

  • @secondcopy8453
    @secondcopy8453 3 роки тому +209

    நடிகர் ஆர்யா நான் கடவுள் விட இதில் சிறப்பாக நடித்துள்ளார்

    • @PollachikuttyPadmini
      @PollachikuttyPadmini 3 роки тому

      watch my review about this movie

    • @skpsajinth
      @skpsajinth 3 роки тому +1

      Mannangatti... Ranjith overah sombadikkatheengada.

    • @catalogueboys2538
      @catalogueboys2538 3 роки тому +14

      @@skpsajinth yeanda padatha padama paka theriyadha da unaku?

    • @leninc4926
      @leninc4926 3 роки тому +13

      @@catalogueboys2538 athellam manushanga kitta ethir parkkalam manda fullah jaathi malam irukkira janthu ipdi thaan pesum.. skip him.

    • @d33nuk
      @d33nuk 3 роки тому +15

      @@catalogueboys2538
      நூலிபன்ஸும் ,பேண்ட பரம்பரையும் படத்தை படமா பார்க்க மாட்டாங்க சகோ ..!
      Just ignore them ..

  • @dhanvino3970
    @dhanvino3970 3 роки тому +308

    சாதி படம் சாதி படம் என்று ஒரு கூட்டம் கதறி இருந்தது... அந்த கூட்டம் எல்லாம் எங்க போச்சு என்றே தெரியல...

    • @patrickshelley5929
      @patrickshelley5929 3 роки тому +12

      ranjith haters. ellam Sangi kootangalum, nool kootangalum, ivangalaala thoondi vida patta sila aanda parambaraigal tha. Vera yaarum illa

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 3 роки тому +8

      @@patrickshelley5929 Aanda parambara ilaa bro...Koolibans avnunga

    • @ragull8318
      @ragull8318 3 роки тому

      Manushyaputhiran ah soldringala

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 роки тому

      தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்

    • @dhanvino3970
      @dhanvino3970 3 роки тому

      @@notjudgebyname2543 என்ன?

  • @Ocdlingesh
    @Ocdlingesh 3 роки тому +356

    ஆண்ட பரம்பரை trigger ஆக வேண்டாம் 🤣🤣🤣

    • @ugprashanth
      @ugprashanth 3 роки тому +5

      Rolling on the floor

    • @suryasivakumarpondati2968
      @suryasivakumarpondati2968 3 роки тому +3

      Apo umbu

    • @arunkishore1532
      @arunkishore1532 3 роки тому +7

      மரண பங்கம்....

    • @beinghuman5010
      @beinghuman5010 3 роки тому +6

      அப்படி யாரும் இல்லை ப்ரோ
      வெள்ளைக்காரன் வெரட்டி ஆச்சு🔥👍

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 роки тому

      தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்

  • @mayilsamyn6533
    @mayilsamyn6533 3 роки тому +8

    நீண்ட இடைவேளைக்கு பிறகு எனக்கு முழு மன நிறைவை அளித்த தமிழ் திரைப்படம் இதுதான் . வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் அண்ணே

  • @mahamahi8286
    @mahamahi8286 3 роки тому +23

    ஹீரோயின் ஆக்டிங் வேற லெவல் அண்ணா ❤️❤️❤️❤️. ரஞ்சித் அண்ணா மாஸ் ஒவ்வொரு டைலக்கும் மனசுல நிக்குறுமரி இருக்கு அண்ணா

  • @aravind7007
    @aravind7007 2 роки тому +15

    என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத படம்....
    முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த மறக்க முடியாத நினைவுகள் 😓

  • @jayaseelanp8725
    @jayaseelanp8725 3 роки тому +215

    பரம்பரை மானம்ன்னு சொல்லிட்டு
    பரம்பரைக்குள்ள ஏன்டா மானத்தை கொண்டு வந்து வைக்கிறீங்க வசனம் நச்

    • @TAROSHmonesh
      @TAROSHmonesh 3 роки тому +1

      பரம்பரை மானம்ன்னு சொல்லிட்டு பரம்பரைக்குள்ள ஏன்டா மானத்தை கொண்டு வந்து வைக்கிறீங்க வசனம் வேற லெவல்👌👌👌

  • @saibha5152
    @saibha5152 3 роки тому +29

    தமிழ் சினிமாவை ரஞ்சித்திற்கு முன், ரஞ்சித்திற்கு பின் என்று பிரிக்கலாம்.
    புகழ் வெளிச்சம் படாத விளிம்பு நிலை மனிதர்கள் அடையாளம் காட்டும் ரஞ்சித்திற்கு நன்றி. Congrats to entire cast & Crew of SARPATTA & my special wishes DANCING ROSE Shabeer

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg 3 роки тому +17

    மூவி ரிவ்யூ பார்த்தா படம் பார்க்கிறப்ப போரடிக்குது சொல்லுவாங்க ஆனா உங்க ரிவ்யூ பார்த்ததுக்கு அப்புறம் தான் நான் மலையாளம் ஹிந்தி படத்தை பார்க்க விரும்புகிறேன் நீ வேற லெவல் தலைவா🌿

  • @karalmarks2623
    @karalmarks2623 3 роки тому +84

    தரத்தின் உச்சக்கட்டம் இந்த திரைப்படம்

  • @gokul.k2209
    @gokul.k2209 3 роки тому +44

    Missing theatre 😭😭😭 experience 😭😭😭😭

    • @PollachikuttyPadmini
      @PollachikuttyPadmini 3 роки тому

      theatre la release airnthaa super ah irkuuum ....see my review about this movie

    • @tamizhazhagan6948
      @tamizhazhagan6948 3 роки тому

      Screen thapichithunu nenajikonga.....
      Vanthu iruntha block buster than 💣💥

  • @devibalan.a
    @devibalan.a 3 роки тому +237

    Then: yaaru padam da...?, macha, Rajini padam, macha Kamal padam, macha Thala padam, macha Thalapathi Padam
    Now: Yaaru padam da..? Vetrimaran padam, Mari selvaraj padam, Ranjith padam, Sudha padam, Lokesh padam, Vinoth padam
    ERA has changed. Audience changed,,, feeling so proud

    • @marlosnithin3199
      @marlosnithin3199 3 роки тому +10

      😂you gained some knowledge ,you are aged so you changed ...

    • @99900883800
      @99900883800 3 роки тому +4

      I agree with u ..

    • @rcbala7255
      @rcbala7255 3 роки тому

      Athellam oru mayirum illa..odra apdika

    • @neelgood_reels
      @neelgood_reels 3 роки тому

      True

    • @99900883800
      @99900883800 3 роки тому +2

      @@rcbala7255 dho vantaaru paru rasigar Rc poolan ... Vetti punda lol

  • @basheerahamed7248
    @basheerahamed7248 3 роки тому +11

    படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்கும்,மறக்காது.குறிப்பாக டான்சிங் ரோஸ்... வசனங்கள், காட்சியமைப்பில் குறியீடுகள் அனைத்தும் அருமை.

  • @albertbasker
    @albertbasker 3 роки тому +68

    ஜாதி படம் ஏதூம்மில்லை.அனைவரும் பார்க்கவேண்டிய சூப்பர் படம்.

  • @parithinantha6035
    @parithinantha6035 3 роки тому +25

    ரஞ்சித் சார் always great.....

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 3 роки тому +22

    Great work of pa Ranjith 🔥🔥

  • @mindvoice6800
    @mindvoice6800 3 роки тому +35

    It's one of the wonderful movies that I have watched in the recent years. Arya's hard work paid off. What a performer he is!!!! and yet another wonderful performance from Pasupathi sir!!!. Kudos to the entire crew of Sarpatta Parambari movie. Worth watching it!!!!

  • @mslingam1891
    @mslingam1891 3 роки тому +140

    Dancing Rose பத்தி சொல்ல மறந்துடீங்க

    • @suhailrefaye92
      @suhailrefaye92 3 роки тому +16

      Padathula best fight adhaan imo

    • @arunkumarm5043
      @arunkumarm5043 3 роки тому +12

      அந்த பாத்திரம் தனி படமாக எடுக்க தகுதியானது,

    • @ThenkasianTN76
      @ThenkasianTN76 3 роки тому +3

      மருக்கா மருக்கா பார்த்த காட்சி அது....

    • @AsifJake46
      @AsifJake46 3 роки тому

      Cause it's cringe now

    • @ppramila6063
      @ppramila6063 3 роки тому

      @@AsifJake46 epudi

  • @kavin182
    @kavin182 3 роки тому +48

    Kabilan Amma thirumba boxing ku po nu solra apo BGM varum paaru 🔥🔥🔥🔥 goosebumps

  • @exalmed
    @exalmed 3 роки тому +12

    தோழர், உங்களின் நடுநிலையான விமர்சனம் எப்போதும் போல அமர்க்களமாக இருக்கு. வாழ்த்துக்கள் சகோ!

  • @vardhanadl1511
    @vardhanadl1511 3 роки тому +43

    Mind-blowing movie 🔥🔥

  • @rajadm5454
    @rajadm5454 3 роки тому +58

    உங்கள் விமர்சனத்திற்கு தான் அண்ணா காத்திருந்தேன் 👍..

  • @leojose3255
    @leojose3255 3 роки тому +22

    எங்க அம்மாகு Dancing ROSE🌹 character ரோம்போ புடிச்சிருக்கு

  • @ssabarinath001
    @ssabarinath001 3 роки тому +40

    Dancing rose shabeer ah mention pannama vittutinga bro sema character 👌

  • @gautamasankar2865
    @gautamasankar2865 3 роки тому +41

    பா.ரஞ்சித் ✊✊💙💙💙🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @patrickdurden9787
    @patrickdurden9787 3 роки тому +18

    Dancing Rose and daddy ❤️🔥🔥🔥

  • @satish397
    @satish397 3 роки тому +13

    Dancing Rose 🌹 miss panitiya pa , much highlighted character in the Movie.

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 3 роки тому +23

    மஹாமுனி.. சர்பட்டா பரம்பரைன்னு... ஆர்யா.. கதை தேர்விலும் சரி.. நடிப்பிலும் சரி.. அடுத்த கட்டத்துக்கு போயிட்டார்..!!

    • @ambedkumar591
      @ambedkumar591 3 роки тому +3

      Mahamuni🔥

    • @ganesamoorthi1559
      @ganesamoorthi1559 3 роки тому +1

      Upcoming movie Aranmanai 3😁

    • @digitaldrawing3573
      @digitaldrawing3573 3 роки тому +2

      @@ganesamoorthi1559 அரன்மனையா...? அய்யோ... அது கரம் மசாலாவாச்சே...

  • @sakthibabu8290
    @sakthibabu8290 3 роки тому +25

    Vaanga anna unga reviewkaagathan waiting Madras Ranjith is back 🔥🔥🔥🔥

  • @manjakuruvi7099
    @manjakuruvi7099 3 роки тому +15

    Dancing Rose vera level boxing attitude

  • @Aravindk2k
    @Aravindk2k 3 роки тому +55

    Vanthutanya en thalaivan

  • @p.m.sathiyamoorthy1145
    @p.m.sathiyamoorthy1145 3 роки тому +7

    SECOND SHOW வின் First Introduction eh MASS ah இருக்கு!!!

  • @Talentexpress
    @Talentexpress 3 роки тому +17

    Raw and realistic director pa Ranjith come back film after Madras

  • @sasidheena3115
    @sasidheena3115 3 роки тому +18

    படம் வேற லெவல் 🔥🔥🔥

  • @jgs393
    @jgs393 3 роки тому +9

    Sarpatta parambarai , Idiyappa parambarai , Kabilan , Maariyamma , Rangan vaathiyar , vaembuli , Dancing Rose nu .......Ella marakadha individual characters ✌️💯
    Vera level 👌 Movie .....

  • @Rajeshkumar-uj9cu
    @Rajeshkumar-uj9cu 3 роки тому +1

    Ranjith sir you are great and great review sir thank u

  • @Arunkumar-ez7ih
    @Arunkumar-ez7ih 3 роки тому +36

    🔥 Second show 😍

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 3 роки тому +1

    மது ஒழிப்பு போராளி அண்ணன் ranjith வாழ்க❤❤❤❤❤👏👏👏👏👏

  • @manjunathm5440
    @manjunathm5440 3 роки тому +3

    World Class Movie 👏👏 Mind Blowing 👌👌 Another Masterpiece From Pa. Ranjith

  • @thiraviyam901
    @thiraviyam901 3 роки тому +1

    Wait thozhar inum tharamana movies annan ranjith viraivil namaku virundhalipar...💙❤️🖤

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td 3 роки тому +28

    Dancing Rose semma 👌👌👌👌👌👌but en dancing rose character pathi peasavea illa nu theriyala

  • @velusamy7514
    @velusamy7514 3 роки тому +6

    Actor pasupathi acting can't imagine wonderful role

  • @mahendranm9365
    @mahendranm9365 3 роки тому +5

    Great movie. Extraordinary Director. Excellent Music and Amazing Hero Aarya. Victorious team.

  • @thendral5362
    @thendral5362 3 роки тому +1

    எல்லா கதாபத்திரமும் ரசித்து பார்ப்பது போல் உள்ளது.... dancing Rose சிறப்பு..... அனைவரும் சிறப்பான செயல்பாடு.... நன்றி

  • @karthianandh1706
    @karthianandh1706 3 роки тому +10

    நான் உங்கள் விமர்சனம் பார்க் காத்திருந்தேன் 👍🏼❤️

  • @manivasakaminiyan5766
    @manivasakaminiyan5766 3 роки тому +32

    Always unique film makers... Vetrimaran, mari Selvaraj, pa.ranjith...

    • @mrscience9373
      @mrscience9373 3 роки тому +1

      Ram
      Myskin
      Bala
      Vetrimaran
      Mari selvaraj
      Pa ranjith
      Manirathnam
      Vijaykumar

  • @aziz9188
    @aziz9188 3 роки тому +31

    🤔🤔 அப்ப நாம் தமிழர் தம்பி & சங்கி இந்த படத்தை பார்க்க மாட்டாங்க. 😊 பாவம் திருட்டுத்தனமா பார்த்தால்தான் உண்டு.

    • @Kumara1008
      @Kumara1008 3 роки тому +1

      I will watch but I love NTK

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 роки тому +1

      @praveen kumar dk dmk jathi olika enna pannunga sollu papom

    • @Kumara1008
      @Kumara1008 3 роки тому

      @praveen kumar Don’t think NTK is promoting Caste. Even Ranjit is not doing so. The inner truth is NTK feels by separately echoing Dalit’s state, the bigger intent of Tamil cause is lost. That’s all. I like Ranjith and Seeman equally. There will be ideological differences but end of the day we are all one. Just see NTK always praises Dalit Panthers. The reason is the need for unified view but it can’t be forced…

  • @suvasini100
    @suvasini100 3 роки тому +24

    Good review, watched the movie!! Amazing performance by all the characters..It's not just a movie. It's a complete experience..Great work. The director has sculptured every character. Extraordinary movie.

  • @lakshminarasimman8401
    @lakshminarasimman8401 3 роки тому +9

    Midnight 1:00 Maniku Padam Paathachi BRO, PA.RANJITH IS BACK ULTIMATE FEAST

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 роки тому +1

    Congratulations RANJITH AND TEAM WORKERS.

  • @lakshajith9012
    @lakshajith9012 3 роки тому +3

    இந்தப் படம் பார்த்ததிலிருந்து பா ரஞ்சித் அவர்களும் எனது ஃபேவரிட் டைரக்டர்களி ஒருவராக இருக்கிறார்

  • @MANIRAJ-vq5hi
    @MANIRAJ-vq5hi 3 роки тому +4

    I liked many Characters shined more than the protagonist in this movie.
    1. Vaathiyar Rangan - The scene when he stares at the opponent inside the ring when kabilan beats dancing rose. That fire in his eyes, which compuls vempuli to accept the challenge without even consulting his master is lit🔥
    2. Dancing rose - The way he dances in the ring, that style and movement which as said by rangan Vaathiyar " Ne vempuliya vey adikura aala irukalam aana athukaga elam rose'ah jeichura mudiyathu, opponent la irukuravanunga kuda ivan tan jeikanum nu nenapanunga, avalo periya vithakaran"..
    3. Kevin daddy - Reminds madras johny character, very unique one. His anglo mixed north chennai dialogues is very cool.
    Overall, 1st half bayangaram, 2nd half konjam lengthy'ah feel aachu, idiyappa parampara vaathiyar'ku konjam bg story kamiya terinjathu, protagonist'ku inum mass kamichu irukalam climax la... Movie konjam length tan but neraya scenes thirumba thirumba pakalam... Congrats sarapatta and team❤️💐

  • @balajibala3078
    @balajibala3078 3 роки тому +5

    Waiting for your review bro🤗🤗 well done 😍😍

  • @sundars3088
    @sundars3088 3 роки тому +1

    வாழ்த்துக்கள்🎉🎊 பா. ரஞ்சித்

  • @mikemohan7186
    @mikemohan7186 3 роки тому +13

    Ungal review ku wait pannen,finally premiere parthen ,mahizhchi,sirappu

  • @rovingrajan609
    @rovingrajan609 3 роки тому +21

    Most waited review from you

  • @joeljones9054
    @joeljones9054 3 роки тому

    மிகவும் நான் ரசித்து பார்த்த படங்களின் வரிசையில் "சார்பட்டா" இருக்கிறது..
    அருமையான கதாப்பாத்திரங்கள்,
    அழகான காட்சி அமைப்புகள்,
    அருமையான திரைக்கதை..
    செதுக்கப்பட்ட வசனங்கள்..
    வாழ்த்துகள் ரஞ்சித் சார்..👏👏

  • @ramkeebilla2057
    @ramkeebilla2057 3 роки тому +1

    Super review bro 👌👌👌

  • @entertainment_tamil3838
    @entertainment_tamil3838 3 роки тому +4

    Impressed by dancing Rose 🔥🔥🔥

  • @kanagavelful
    @kanagavelful 3 роки тому +6

    Pa.ranjith master piece, (aadukalam) pettaikaran-rangan

  • @venkatvenki8573
    @venkatvenki8573 3 роки тому +12

    Vaanga Anna ungalukutha waiting..padam sema mass😊😊

  • @roobasuvedhakkarthick6944
    @roobasuvedhakkarthick6944 3 роки тому +2

    this is the only review that mentioned about saravana velu and correctly said about duraikannu's role

  • @sushantshelar2442
    @sushantshelar2442 3 роки тому +3

    Great movie missing theatre experience 🤩 pa Ranjith director and Arya acting and all actor doing well job and music and art direction awesome 🙌👌 💯

  • @afrahviews7058
    @afrahviews7058 3 роки тому +3

    Dancing Rose Shabeer 💥💥💥💥

  • @tamil2.034
    @tamil2.034 3 роки тому +2

    Dancing rose my favourite ❤️❤️

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 3 роки тому +1

    இந்த படத்தின் இறுதி சண்டை காட்சியில் பசுபதி பேசும் கஸ்டப்பட்டு முன்னாடி கொண்டு வந்த தேரை பின்னாடி கொண்டுபோயிடாத என்ற வசனம் முக்கியத்துவம் வாய்ந்தது.
    காரணம் இந்த வசனம் அம்பேத்கர் பேசிய வலி மிகுந்த வசனம்....

  • @sathyamoorthyu1
    @sathyamoorthyu1 3 роки тому +6

    Anna unga review ku dhan waiting 👍👍👍

  • @RahmathUsamah
    @RahmathUsamah 3 роки тому +3

    As a Martial Artist I am saying This Film is Tremendous impact to me..Wow Wow..Amazing Arya.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 3 роки тому

    அற்புதமான நேர்மையான நியாயமான விமர்சனம்.... வாழ்த்துக்கள் சகோ....👍

  • @nirojanantony1911
    @nirojanantony1911 3 роки тому +2

    Nice review brother👍

  • @gunaaquarius995
    @gunaaquarius995 3 роки тому +1

    Editing ah vitutingalae bro 🔥🔥 editor selva should be awarded for this film ❤️

  • @mohann3690
    @mohann3690 3 роки тому +1

    Editing also..👌👌

  • @7stareditz566
    @7stareditz566 3 роки тому +8

    Ultimate movie bro ❤️❤️ proud of Ranjith sir 😁

  • @entertainment6275
    @entertainment6275 3 роки тому +10

    Blue sattai review unga review👍🙏💪👌 padam success

  • @musasiva8864
    @musasiva8864 3 роки тому +1

    பா.ரஞ்சித் இந்திய சினிமாவின் புதிய இலக்கணம்.

  • @gnivendiran4755
    @gnivendiran4755 3 роки тому +2

    Va thaliva unku dhan wait pandran.. 🔥🔥🔥🔥🔥

  • @BloodySweet2323
    @BloodySweet2323 3 роки тому +10

    Theatre la vanthirukkanum padam sema mass....

  • @RahmathUsamah
    @RahmathUsamah 3 роки тому +1

    Vera level Movie..
    Arya and other boxers are Vera level..Lots of lessons,love,respect your teacher, passion,betrayel,betrayel Of trust and finally never give up.
    Pa.Ranjith Nailed it.

  • @gmariservai3776
    @gmariservai3776 3 роки тому

    அருமை.
    1970 எனது வாழ்வில் மறக்க முடியாத காலம்.
    இந்த நாட்களில் வட சென்னையிலும், கோடம்பாக்கம் டிரஸ்ட் புறம், பேசும் படம் ஆபிசை என்னால் மறக்க முடியாது.
    மக்கள் திலத்தின் மூலம் 1970 லில் மின்வாரியத்தின் காசாளர் வேலைக்காக வாகிணி ஸ்டூடியோவில் பார்த்த நாட்களை என்னால் மறக்க முடியாது.

  • @ragurandy3552
    @ragurandy3552 3 роки тому

    Ethu mathiriyana padangal enimelum varanum oru nalla tharamana padam patha feel eruku 💪🏾

  • @m.gnanaprakashpriya6927
    @m.gnanaprakashpriya6927 3 роки тому

    Amezing film மிகச் சிறப்பாக செதுக்கப்பட்ட கலைப் படம்
    சமூக தனிமனித கருத்துக்கள் தாங்கிய படம் கதாப்பாத்திரங்கள் மிக நேர்த்தியாக இருந்தது I saw
    Repeat more time lot of seane

  • @ssureshbabu1698
    @ssureshbabu1698 3 роки тому +3

    Kalai Arasan excellent performance, All the best 👍

  • @Ananth8193
    @Ananth8193 3 роки тому +3

    Semma padam bro ..Idhuku munadi vandha Ella boxing padam vida different ah irundhadhu... Superb acting by Arya and Pa.ranjith avargalin arumaiyana padaipu

  • @johnbritto6645
    @johnbritto6645 3 роки тому +4

    Beedi thatha motivation semmaya irunchi bro

  • @mohamedriyaz1891
    @mohamedriyaz1891 3 роки тому +9

    Well said Rahman!.

  • @praveenkumarm4145
    @praveenkumarm4145 6 місяців тому +1

    Bro kavundampalayam ah review pannunga
    Thamasa irukum

  • @Senthilkumarn12
    @Senthilkumarn12 3 роки тому

    இதில் முக்கியமானது நானும் இதைப்போலவே என் மனைவியின் காலில் விழுந்து அழுதேன் அம்மாவிடம் அடி வாங்குவேன் அம்மாவிடம் சண்டை போடுவேன் ஆனாலும் தைரியம் சொல்ல அம்மாவும் மனைவி மட்டும்தான் உடனே இருப்பார்கள் இதை என் மனைவியிடம் சொல்லி சொல்லி காண்பித்தேன் இது போக நமது வாழ்க்கையை யாரோ ஒருவன் கேட்டுக் கொண்டு படம் எடுத்து விட்டான் போல இன்று விட சொன்னேன்

  • @yaathumoore8845
    @yaathumoore8845 3 роки тому +1

    வழக்கம் போல ஸ்போர்ட்ஸ் movie மாதிரி எடுத்து நம்ம தாலி அறுத்துடுவாகளோ னு நெனச்சு பாத்தேன். But. Really சூப்பர்.... ஆர்யா, ரஞ்சித்கு நல்ல come back movie ஆஹ் இருக்கும்..... முக்கியமா danceing rose fight scene வேற லெவல்.. Unexpected fight

  • @musicstation9365
    @musicstation9365 3 роки тому +1

    அருமையான படம் நல்ல கதைகளம்.....!!🔥🔥🔥

  • @jessicajessica89
    @jessicajessica89 3 роки тому +6

    First like and comment

    • @SecondShowTamil
      @SecondShowTamil  3 роки тому +3

      nope... Siva eh "3rd like and 1st comment" dhan 😂

    • @jessicajessica89
      @jessicajessica89 3 роки тому

      @@SecondShowTamil 😂😂 naan avara knock out panitan. neenga nambalanum adhu dhan nejam. avara beat panni first like podradhu romba kastam. but nadandhuruche😄😄😛

    • @மனிதன்-96
      @மனிதன்-96 3 роки тому

      @@SecondShowTamil நண்பா, உங்களுக்கு Twitterல ஒரு DM அனுப்புனேன் பார்த்தீங்களா? (மனிதன் -96)

  • @alishajhabe6414
    @alishajhabe6414 3 роки тому +1

    இப்பிடி ஒரு படம் இனி வருமானு தெறில்ல.... கொண்டாட வேண்டிய உலக சினிமா, மீண்டும் தியேட்டர்ல சார்ப்பட்டா வெளியிட்டால் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெரும்.,us

  • @maths9484
    @maths9484 3 роки тому

    தரமான திரைப்படம்... வாழ்த்துக்கள் ரஞ்சித், ஆர்யா மற்றும் படக்குழு...

  • @rb.udhayakumar8661
    @rb.udhayakumar8661 3 роки тому +1

    All time vera leval Mass sarpatta

  • @silentkiller28552
    @silentkiller28552 3 роки тому +2

    இந்த வருஷத்துல வந்த படங்களில் ,நல்ல படம் இதுதான்........

  • @Aravindhkumar-
    @Aravindhkumar- 3 роки тому

    வெளிய எவ்ளோ பெரிய மாஸ் ah இருந்தாலும் தப்பை உணர்ந்து மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேக்கும் அந்த பக்குவம், பாக்க மலை மாடு மாதிரி இருந்தாலும்,அத்தனை பேர் முன்னாடி அம்மா கிட்ட அடி வாங்குனாலும், அம்மாக்கு என்றும் ஒரு குழந்தை தான் னு காட்டுனது, இதெல்லாம் high light, முக்கியமான msg பெண்கள் குறிப்பா அம்மா மற்றும் மனைவி கிட்ட ego காட்ட கூடாது.. முறையா பயிற்சி எடுக்காட்டியும், உண்மையான குரு பக்தி, அதான் அவன் வெற்றியை தேடி தந்தது னு கூட சொல்லலாம்,

  • @vimalesh5935
    @vimalesh5935 3 роки тому

    Hotel la nadakura fight scene romba nalla irundhuchu... Dancing 🌹vera lvl... Maatu kari biriyani... Sema super pa

  • @murugadas2010
    @murugadas2010 3 роки тому

    வேர லெவல் ப. ரஞ்சித் extraordinary screen Play Ranjith great director in Tamil cinema