Decoding 'சார்பட்டா பரம்பரை' Characters - Dancing Rose to Daddy! 'Sarpatta Parambarai' | CSK Epi #4

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 262

  • @zarcman2349
    @zarcman2349 3 роки тому +82

    Watching this video felt like catching up with an old friend over a movie that we both admire. Good stuff!

  • @HafeezSPC
    @HafeezSPC 3 роки тому +40

    Pa.Ranjith is one of the best director, சில வயித்தெரிச்சல் பார்ட்டி சாதினு படமெடுக்கார்னு சொல்லுவானுக வயித்தெரிச்சல் பார்ட்டி ஆனா அவனுகளுக்கு நாட்டமை எஜமான் மயிரு மட்டைனு படமெல்லாம் வரும் போது சுகமா இருந்திச்சு, இப்போ ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்டவன் அவன் கற்றுக்கொண்ட கலையின் மூலம் அவன் பட்ட வலிகளை மற்றவர்களுக்கிம் சொல்லவந்தால், இவனுகளுக்கு வயித்தெரிச்சல் ,வலி கொண்ட வரலாறு நிச்சயம் சொல்லப்பட வேண்டியதே

  • @ai-video-maker
    @ai-video-maker 3 роки тому +10

    6:49 ரங்கன் வாத்தியார் அந்த சீன்ல கண்னை ரொம்ப நேரம் சிமிட்டாமையே வச்சிருப்பாருங்க பசுபதி. வேற லெவல்

  • @jayaseelanp8725
    @jayaseelanp8725 3 роки тому +86

    ப்ரோ இதுவரை இரண்டு தடவை பார்த்துட்டேன் இந்த வீடியோவை பார்த்ததுக்கப்புறம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கூர்ந்து கவனிக்க மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல் உள்ளது.

  • @gnanapalani9690
    @gnanapalani9690 3 роки тому +32

    About Raman charecter.. He also like Dancing Rose.. Because Raman denounced Thaniga and celebrated Kabilan's victory during the climax..

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 3 роки тому +7

    I miss that PA Ranjit + Santosh Narayan combo elevations in theatre.. Imagine the impact of that soundtrack when you hear in Atmos surrounded sound system in a theatre, Perfect performance from each and every single character in the movie💯.

  • @arvibest007
    @arvibest007 3 роки тому +11

    Ranjith anna has played with magical realism and has given the sangis a taste of their own medicine.. Feeling goosebumps..

  • @_little_heart_47
    @_little_heart_47 3 роки тому +10

    Pa.Ranjith Anna 💙

  • @ambethkarist225
    @ambethkarist225 3 роки тому +20

    Dancing rose=நேர்மை🌹

  • @sunderraj1689
    @sunderraj1689 3 роки тому +17

    இந்த படம் பற்றிய உங்கள் பதிவு அருமை 👌ரகுமான்

  • @highwaymafia6373
    @highwaymafia6373 3 роки тому +3

    Dhuraikannu, Kanaga rolesa innum konjam detailing panirkalam both roles were amazingly performed..
    Also,
    Sound engineers, bgm, music, cinematography.. the main pillars of the movie..

  • @premanand9116
    @premanand9116 3 роки тому +20

    In the scene ( night before fight with Rose ) where Rangan Vaathiyaar explains Kabilan about Sarapatta Parambarai fighters, Meeran would stand in the background and would follow them only by coming round the practice ring and not through the ring...I was so amazed with this detailing..That's how sportsmen respect their sport..You don't enter your playing area unless you are training, playing...Hats off to Ranjith for giving this masterpiece...

  • @AR-wy1ck
    @AR-wy1ck 3 роки тому +8

    ஆகச் சிறந்த படைப்புகள் இந்த படமும் இந்த விமர்சனமும்

  • @Karthikeyan5brad
    @Karthikeyan5brad 3 роки тому +15

    Ranjith is a revolutionary. Maybe he will be first to do a spin off in tamil movie industry. I really loved the John Dillinger character spin off and also edger Hoover character spin off too... There are quite a few movies like that... Maybe it's another start like our attakaththi...

  • @sunderraj1689
    @sunderraj1689 3 роки тому +41

    படம் பார்க்கும் போது நானும் சில நொடிகள் dancing rose கதாபாத்திரம் ஒரு comedy piece என்று நினைத்தேன் ரகுமான்

  • @saravanannamasivayam24
    @saravanannamasivayam24 3 роки тому +9

    Great research and analysis... you're one of the few people who I consider "centrist"...
    Especially when you told about daddy... I could understand your cinema passion...
    Apart from these... am really grateful to you, for supporting the "reserved" communities... juz like me.... one other person is Mr.Ayyan karthikeyan...

  • @anandkannaiya2616
    @anandkannaiya2616 3 роки тому +18

    ரகுமானை பத்தி என்ன சொல்றது என்ன விட பெரிய புத்திசாலி

  • @sunderraj1689
    @sunderraj1689 3 роки тому +11

    Dancing rose பற்றிய உங்கள் பதிவு என் மனதில் உள்ளதை நீங்கள் சொன்னீர்கள்

  • @sandjaieravi9486
    @sandjaieravi9486 3 роки тому +3

    They should make a series out of this universe. Definitely worth it

  • @nithiyanandhan1056
    @nithiyanandhan1056 3 роки тому +2

    Intha padathoda ivlo detail ranjith ku kooda ivlo nalla therinjurukathu pola !!!
    Super bro

  • @rajendraprabakar1036
    @rajendraprabakar1036 3 роки тому +3

    What a movie this is...
    Mind blowing..
    Simply awesome ❤❤❤❤❤👌

  • @robintubes
    @robintubes 3 роки тому +20

    Good Details Analysis Anna Super Ungal Hard work Never Fails❤️

  • @A9791515695
    @A9791515695 3 роки тому +8

    இவ்ளோ டீடெய்லிங்கா ! மறுபடியும் முழுசா பாத்ததைப் போல இருந்துச்சுங்க

  • @melkistar1494
    @melkistar1494 3 роки тому +5

    Fact bro enaku pudichathu dancing rose than... Avanta oru nerma irunthuchu padam fulla

  • @poornachandar1359
    @poornachandar1359 3 роки тому +2

    Vera level explanation.....

  • @Rahul-cj2jb
    @Rahul-cj2jb 3 роки тому +7

    Duraikannu கேரக்டர் செம்ம acting 🔥🔥

  • @saravanansaga1267
    @saravanansaga1267 3 роки тому +4

    Ungal pani thodaratum👍👍 vaazthukal bro❤❤

  • @deepakjammy
    @deepakjammy 3 роки тому +2

    Again a good video by second show Rahman bro🔥

  • @shanawazpalamood3576
    @shanawazpalamood3576 3 роки тому +1

    உண்மையிலேயே சிறந்த படம். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். டான்சிங் ரோஸ், டாடி, உட்பட அனைவரும் சூப்பர். ஆர்யா No chance. Excellent acting. Can be given 75/100 marks.

  • @jaikumar5896
    @jaikumar5896 3 роки тому +4

    Hi Rahman,
    Ur speech clarity keep on growing. Superb...

  • @ersuriyan
    @ersuriyan 3 роки тому +33

    எப்படி “வடசென்னை” கதையை extended ஆக web series ஆக எடுப்பதாக ஒரு பேச்சு இருப்பது போல், “சார்பட்டா பரம்பரை” கதையையும் extended கதையாக web series ஆக எடுக்க போவதாக செய்திகள் வருகிறது!

    • @ujagantube
      @ujagantube 3 роки тому +5

      இரங்கன் வாத்தியார் தலைமுறையில் நடக்கும் கதையை இணைய தொடராக எடுப்பதற்கு சிறந்த கதைக்களமாக இருக்கும்.

  • @தலபக்தன்-ல6ய
    @தலபக்தன்-ல6ய 3 роки тому +2

    டான்சிங் ரோஸ் அந்த மனுஷன் ஒருமாதிரி மண்டக்குள்ள ஓடிக்கிட்டே இருக்காரு 💥😎🖤

    • @Vigneswarivikki8556
      @Vigneswarivikki8556 3 роки тому

      நான் டான்சிங் ரோஸ் வீடியோஸ் பார்த்துகிட்டே இருக்கேன்.....🤩🤩🤩

  • @harikrishv
    @harikrishv 3 роки тому +28

    This might be the third or fourth time I'm saying this. "THIS IS ONE OF THE MOST UNDERRATED CHANNELS". As usual a perfect analysis. People who cry about movies of directors like Ranjith or Mari Selvaraj can continue crying. Waiting for the history and reason video.

    • @anandkannaiya2616
      @anandkannaiya2616 3 роки тому +2

      சூரிய வெளிச்சம் புழுவ ஒன்னும் பண்ண நினைக்கிறது
      இல்லை ஆனா புழுவாக சூரிய வெளிச்சத்தை தாங்க முடிவதில்லை

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 3 роки тому +3

    Great work bro👌

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 3 роки тому +2

    Vera level bro
    I like ur story narration...
    Very clear and punch👏👏

  • @Ananth8193
    @Ananth8193 3 роки тому

    Awesome video anna...Indha padam paakum podhu idhu ellam notice pannala.....Arumai vazhthukal anna

  • @theniguy89
    @theniguy89 3 роки тому +1

    What a video for a great movie. Loved it

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 роки тому

    Semma video. Great summary of the characters. Goosebumps at many places

  • @hansalas
    @hansalas 3 роки тому +1

    Nalla Review, bro... Detailed analysis

  • @mathankumaran
    @mathankumaran 3 роки тому +2

    Better review than last review.

  • @shamet666
    @shamet666 3 роки тому +2

    Arya what a comeback extraordinary acting 🔥.. And daddy, rose, vembulli, vetri everybody on fire. 👌♥

  • @sankarganesh8507
    @sankarganesh8507 3 роки тому +1

    Bro rose pathi sollumbodhu rangan vathiyar solra dialogue miss panteenga.
    "vembuliyeve adikka unkitta aattam irukalam adhukagalaam Rose ah adichidamudiyadhu"
    Mass dialogue

  • @A9791515695
    @A9791515695 3 роки тому +7

    மீண்டும் ஒரு முறை Sunday மத்யானம் பாக்கனும்

  • @mohammedfazil133
    @mohammedfazil133 3 роки тому +4

    Dancing rose🤩

  • @davidjanakiraman
    @davidjanakiraman 3 роки тому

    Super decoding 👌🏻டைரக்டர் வேலைய சுலபமா ஆகிட்டீங்க

  • @rameshselvaraj
    @rameshselvaraj 2 роки тому

    என்ன ஒரு review... வாழ்த்துக்கள் தோழர்

  • @shivaguru2475
    @shivaguru2475 3 роки тому

    Awesome 😎. Vera level detailing. Chance ey illa 👌

  • @Imthi_45
    @Imthi_45 3 роки тому +3

    அண்ணா, வெற்றி கதாபாத்திரம் எப்பவுமே ஒரு கோபத்துடனே இருக்கும்.. அதுக்கு ஒரு சீன், வச்சிருப்பாங்க... வேம்புலி கூட மோதுறதுக்கு யாருன்னு decide பண்ணும் போது எல்லாரும் வெற்றி ய சொல்லும் போது ரங்கன் வாத்தியார் வேண்டான்னு சொல்லுவாரு.. அதுக்கு நியாயமான ஒரு வசனம் வச்சுருப்பாரு...வெற்றி வக்கிற ஒரு சோலோ பன்ஞ்சுக்கு தாங்க மாட்டான் வேம்புலி..அவன் கிட்ட நிதானம் இல்ல.. தொழில் மேல சண்ட செய்யாம வலு மேல சண்ட செய்றான் அப்டின்னு பட்டா ஸாசா சொல்லிருப்பாரு...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சநா வ பாராட்ட மறந்துறாதீங்க... மனுசன் பின்னி பெடல்🔥🔥🔥🔥🔥

  • @manimaranm7001
    @manimaranm7001 3 роки тому

    Anna unga review super
    Innaki sonday friends kuda kudichidu pathan unga video ah super Anna rompa nayana pesuringa

  • @devsai1800
    @devsai1800 3 роки тому +3

    bro neenga sonna andha unseen characters baseda oru series or comic release panna nalla irukum just like that illama oru mini cinematic universe build panalam like MARVEL or atleast ROCKY madhiri next neraiya projects panalam.
    BAHUBALI movie ke merchandise,Animated series,NETFLIX series nu neraiya pandranga but SARPATTA PARAMBARAI la nejamave evlo depthana script iruku bro???

  • @aravind7007
    @aravind7007 2 роки тому +1

    இந்த படத்தை என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.......🤝🥲
    முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த மறக்க முடியாத நினைவுகள் 😓

  • @muthukumaran2096
    @muthukumaran2096 3 роки тому +8

    நான் 2 தடவை பாத்துட்டேன் தியோடர் ல வந்தா மறுபடியும் பாப்பேன்

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 3 роки тому +1

    Semma detail creation ❤️💙🖤
    Semma detail Decoding 👌👌👌👌

  • @Asothamizh21
    @Asothamizh21 3 роки тому

    Ithumari than first review LA expert pannirunthen,but unga rply k nu accept panniten.ippo romba happy aah iruken,tq uuuuuuuuuuuu so much bro

  • @akvlogsandsofialifes3784
    @akvlogsandsofialifes3784 3 роки тому +3

    Enakku daddy character romba romba pudichathu intha padatha na thirumba thirumba pakka karaname daddy thaan

  • @lalsubu602
    @lalsubu602 3 роки тому +1

    Congratulations pa.Ranjith bro

  • @kvinothini1302
    @kvinothini1302 3 роки тому

    Very nicely explain ed the movie.thanks

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 роки тому +1

    மிக அருமையான படம் அப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👏👏👏👌👌👌🔥🔥🔥

  • @awarenessstrong
    @awarenessstrong 3 роки тому +1

    I expect this from u in 1st Review.

  • @sathyakumar1613
    @sathyakumar1613 3 роки тому +3

    Yepavum pola clear speech.. 🔥🔥🔥🔥

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 роки тому +12

    சூப்பர் பதிவு சகோ... Good analysis... 👍

  • @mestarbin
    @mestarbin 3 роки тому +3

    மச்சி இந்த படத்தில் இருக்கிற அரசியல்ல எனக்கு நல்லாவே புரியுது ,. I can understand. . But நம்ம பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் பற்றி மக்களுக்கு புரிய வச்சிக்கிட்டு இருக்கிறோம். எனக்கு என்னமோ அந்த மாதிரி சிந்தனை இந்த படத்தில் இருக்கிற மாதிரி என்னால புரிஞ்சுக்க முடியல காரணம் உலகில் இருக்கிற எல்லாம் மனிதர்களுக்கான பேசிய தத்துவங்கள்

  • @selvimarimuthu1196
    @selvimarimuthu1196 3 роки тому

    அருமையான பதிவு.வழ்த்துக்கள்

  • @shanmugam.rshani6839
    @shanmugam.rshani6839 3 роки тому +1

    Super decoding details

  • @VijayMediaDpi
    @VijayMediaDpi 3 роки тому +1

    நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய உள்ளது.

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu 3 роки тому +8

    ஆடுகளம் formatல படம் இருக்கும்...
    But நல்ல படம்

  • @arunvelan321
    @arunvelan321 3 роки тому

    11:00 andha Farme ❤️🖤💙

  • @Sidoll46
    @Sidoll46 3 роки тому +1

    Goosebumps bro🔥

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 3 роки тому

    Fantastic review

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 3 роки тому +2

    Semma bro...

  • @anandselvaraj9325
    @anandselvaraj9325 3 роки тому

    Always your review is so interesting.particularly review with in social justice ❤️❤️❤️❤️

  • @ashok7964
    @ashok7964 3 роки тому +2

    பெருமாள் சாமி கடை மாட்டு கரி பிரியாணி dialogue ah marunthutinga bro😅

  • @sarfarazahamed07
    @sarfarazahamed07 3 роки тому

    படத்த மறுபடியும் பார்த்த ஒரு feeling... உங்க review பார்த்த பிறகு

  • @anandakumarpalani3970
    @anandakumarpalani3970 3 роки тому +13

    Waiting for the intellectual analysis

  • @raghu4034
    @raghu4034 2 роки тому

    Loved it 😍

  • @mohanraj3213
    @mohanraj3213 3 роки тому +5

    Semma thala 😎🔥🔥🙏❤️🖤💙

  • @sathishbalaji2006
    @sathishbalaji2006 3 роки тому +1

    Best movie 🔥🔥🔥🔥🔥🔥

  • @vickydgl5874
    @vickydgl5874 3 роки тому

    Super analysis video bro

  • @dbravi555
    @dbravi555 3 роки тому +1

    Amazon Prime should give you some shares to you bro. Ranjith should thank - you bro☺️

  • @ravichandran-ko1sx
    @ravichandran-ko1sx 3 роки тому +1

    சார் பட்டா படம் மிகவும் அருமையான படம். ஆனால் அதில் ஒரு குறை உள்ளது. படத்தில் முதல் காட்சியில் ஆரியா வை காட்டும் போது ஒரு
    லாரி யை காட்டுவார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் அந்த மாடல் லாரி வரவில்லை.

  • @ar.viveknijanthanperumal8458
    @ar.viveknijanthanperumal8458 3 роки тому +9

    Yov ramanoda mama character pathi sollavey illa.. aavan dhan ya semaya nadichirundhan

  • @karthianandh1706
    @karthianandh1706 3 роки тому

    சுவாரசியமான பதிப்பு 👍🏼
    கூடுதலாக சுவாரசியமான தகவல்கள் நன்றி அன்னா 👍🏼❤️

  • @Mr_123
    @Mr_123 3 роки тому +2

    Great thala 🔥🔥🔥🔥

  • @wasteland2612
    @wasteland2612 Рік тому

    Semma detailing

  • @arulmozhivarman1987
    @arulmozhivarman1987 3 роки тому +1

    Best decoding

  • @mohamedjassim
    @mohamedjassim 3 роки тому

    எல்லா Characters யும் Justify pannitingale Bro..👍👌

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 роки тому

    Good
    Decode and Analysis...

  • @natharsha8568
    @natharsha8568 3 роки тому +1

    Daddy was a real boxing teacher of kabilan

  • @தகடூர்தமிழன்ச.சக்தி

    நல்ல தகவல் sago

  • @thirumavelavan
    @thirumavelavan 3 роки тому

    Nice
    Good certificate for sarapatta life live proof

  • @VijayKumarDVK
    @VijayKumarDVK 3 роки тому

    innum neraya movies ku indha maari idealogy videos podunga bro

  • @sadeeshkumar3456
    @sadeeshkumar3456 3 роки тому

    Summmmava pa . Ranjith annaaa bro

  • @vinothrajarajan8653
    @vinothrajarajan8653 3 роки тому +1

    Sarpatta👍👍👍

  • @ranjithp8033
    @ranjithp8033 3 роки тому

    The best review in sarapetta parambarai🤟

  • @The10vijay
    @The10vijay 3 роки тому

    Great movie in recent times !!!

  • @arvibest007
    @arvibest007 3 роки тому +1

    Movie of the year

  • @karthickdevaraj8467
    @karthickdevaraj8467 3 роки тому

    Gajapathy master is my boxing coach, retrd icf boxer

  • @madrasbossvenkatesh189
    @madrasbossvenkatesh189 2 роки тому

    Sarpatta parambarai is most important movie in history of tamil industry

  • @SkBlackMedia
    @SkBlackMedia 3 роки тому +2

    vera level movie bro

  • @parihari383
    @parihari383 3 роки тому +4

    Bro you missed one character....That priest with Rangan Vaathiyar....It reminds us ( DMK lead TN govt passed GO to legalize the Non Brahmins as priest in TN temples)