Good explanation. Closely following this Kongunadu issue from Malaysia. My ancestors came from Namakkal district, and we still have relatives in several districts in TN
அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு இடத்தில் கூட மத்திய அரசு என்று இல்லை. எல்லாமே ஒன்றிய அரசு தான். Article 1 of Indian Constitution defines India as a "UNION OF STATES" SCHEDULE 7 - DIVISION OF POWERS UNION LIST , STATE LIST, CONCURRENT LIST ஆனா இதெல்லாம் சங்கிகளுக்கு தெரிஞ்சும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா உண்மை சொன்னா அவங்க கட்சி நடத்த முடியாது....
Arumaiyana Serupadi video to all the mentals who tells that they need kongu naadu.. Neengal solra madiri ivanguluku makkal mela akkarai ellam illai .. Kongu naadu illa valimai update kuda kedaikadhu end punch semma
There were too many things about this Kongu naadu problem. Was waiting for your video for a clear explanation. Rightly the video is so detail and clear. Thanks Raghu
Tamilnadu must always be united to live together as brothers as like as now or we will fall and perish together like fools. We are each other’s harvest, we are each other’s business, we are each other’s magnitude and bond.We cannot be separated in interest or divided in purpose. We stand together until the end... LONG LIVE TAMILNADU AND LONG LIVE INDIA
A huge respect for recalling all the caste related crimes in so called kongu naadu. Dalits undergo severe and ruthless discrimination in such casteist areas.
I want to say this. You and Iyan Karthikeyan are good in political issues videos. You both are the open minded fellows in this field. Not even U2brutus and Senthil (tamil kelvi). But I like your views you both set of perspective General point and Your political view(Especially at Family man series review). You are bit matured enough more than others.
தம்பி உங்க பதிவு செம செம படு செம தமிழ் உணர்வு கொண்டவர்களின் நாட்டை நேசிப்பவர்கள் எண்ண ப் பிரதிபலிப்பு நம் கையைக் கொண்டு நம் கண்ணை குத்தும் குதர்க்கத்தை அறியாமல் மக்கள் இருப்பது வேதனை அளிக்கிறது சங்கிகள் சூழ்ச்சியை பாமர மக்கள் உணரவில்லை வடக்கன்கள் சதி நாட்டை துண்டாடுவது பார்ப்பான் தப்பித்துக் கொள்வான் மாட்டி சீரழியப் போவது தமிழன்தான்
Maaridhas paesradha paathu kova paathadhu oru kaalam Ipo avaru paesradhu onnum use ila , common people not taking him seriously ,,, adhae idhu unga speech laium teriyudhu ... Super bro ...
தினமலம் அந்த செய்தியை போட்டு ஒன்றிய அரசைத் தான் கேவலப் படுத்தியிருக்கிறார்கள். அதாவது ஒரு சாதாரண விஷயத்திற்காக ஒரு மாநிலத்தை போட்டு பார்ப்பானுங்க என்று அவர்களே அவர்களை கேவலப்படுத்தி கொள்கிறார்கள்.
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சேர்த்து தென்னாடு....என்று அறிவிக்க வேண்டும் இல்லையென்றால் ....தெற்க்கே .(( ஜாதியின் பிரிவால் ))உள்ள அனைத்து சொந்தங்களும்.... புரட்சியில் ஈடுபடுவோம்
மாரி அண்னே, சங்கி பயலுக, தினமலம் பத்திரிகை ஆசிரியர் இவங்க எல்லாரையும் ஜெயில்க்கு உள்ள வெச்சு அக்கக்கா பிரிச்சா இனி தமிழ் நாட்ட பிரின்னு எவனும் வாய திறக்க மாட்டானுங்க. 9:35 அந்த குபீர் சிரிப்ப பாத்து எனக்கும் சிரிப்பு வந்துருச்சு😂😂😂
கொங்கு நாடு என்பது ஒரு தேவையில்லாத ஆணி. ஈரோட்டிலிருந்து நான்
உண்மை நான் திருச்செங்கோடு
@@harishjayaraj3087 ok bro
I am France
உண்மை தான் சென்னிமலையில் இருந்து
@@raghavendranviews ok Bro
அதெல்லாம் கிடையாது எங்களுக்கு தஞ்சாவூர்ற தனி நாடாக பிரித்து கொடுங்கள் அப்படியே சாதி சண்டை போட ஒரு மைதானம் அமைத்து கொடுங்க..
இப்படிக்கு. சோழர் பரம்பரை
😂😂🤣😜
😂😂
😃😃😃😃😂
😂
Enga oor Valla Nadu.... Engalukum thani Nadu venum...
Ipadiku
Etho oru Parambarai....💪💪💪
Thala romba naal wait panen.. Niraya issues irukku videos dailyum pannunga
அண்டபுழுகன் ஆகாசபுழுகன் மொள்ளமாரி ஜால்ராதாஸ்
அண்ணா உங்க வீடியோ எப்போ வரும் எப்போ வரும்னு பாத்துட்டே இருந்தே
Ur videos all awesome and nice.. crystal clear explanations👌🏻🔥...FAN FROM MALAYSIA🇲🇾...Keep doing more videos bro
Proud to say second show squad ❤️
Good explanation. Closely following this Kongunadu issue from Malaysia. My ancestors came from Namakkal district, and we still have relatives in several districts in TN
Again a good video with excellent explanation. Hatsoff rahman bro 👏👏👏
இந்த மாதிரி தெளிவான விளக்கம்,நான் இதுவரை கேட்டதில்லை,நீங்கள் அருமையாக விளக்குகிரிர்கள்
அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு இடத்தில் கூட மத்திய அரசு என்று இல்லை. எல்லாமே ஒன்றிய அரசு தான்.
Article 1 of Indian Constitution defines India as a "UNION OF STATES"
SCHEDULE 7 - DIVISION OF POWERS
UNION LIST , STATE LIST, CONCURRENT LIST
ஆனா இதெல்லாம் சங்கிகளுக்கு தெரிஞ்சும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா உண்மை சொன்னா அவங்க கட்சி நடத்த முடியாது....
அண்ணா உங்க பேச்சு எப்போதும் அருமை தான் .....வட இந்திய தென்னிந்திய என இரண்டு நாடக பிரித்து தந்தால் சங்கிகளுக்கு நன்றி
இன்னும் அசிங்கமா திட்டிருக்கலாம்.....
my blood boils when someone speaks about splitting TN .. sangis will not stop till they make us become migrant labors.
True, my anger is rising like anything 🔥
U r true tamil blood....en ineme en saname
Seriously sema kovam vaila vandi vandiya varuthu...4 mla vantha udana avan pecha pathengala
Brother, I got panic attack😟
You are most underrated person bro😢
தமிழ்நாட்டை பிரிக்க நினைக்கும் துரோகிகளை ஓட ஓட விரட்ட வேண்டும்
Periyar part 2 video podunga bro
Arumaiyana Serupadi video to all the mentals who tells that they need kongu naadu.. Neengal solra madiri ivanguluku makkal mela akkarai ellam illai .. Kongu naadu illa valimai update kuda kedaikadhu end punch semma
There were too many things about this Kongu naadu problem. Was waiting for your video for a clear explanation. Rightly the video is so detail and clear. Thanks Raghu
Super speech tholar...
Beautiful speech 👍
உண்மையான Dailymotion சண்டைக்கு வரப்போறாங்க 😀
😂
Tamilnadu must always be united to live together as brothers as like as now or we will fall and perish together like fools. We are each other’s harvest, we are each other’s business, we are each other’s magnitude and bond.We cannot be separated in interest or divided in purpose. We stand together until the end... LONG LIVE TAMILNADU AND LONG LIVE INDIA
starting லேயே சொல்லிட்டேன்.... Love u bro
A huge respect for recalling all the caste related crimes in so called kongu naadu. Dalits undergo severe and ruthless discrimination in such casteist areas.
@programming videos proof? Go and stay there for some days..sure one guy will ask which caste u belongs to.
I want to say this. You and Iyan Karthikeyan are good in political issues videos. You both are the open minded fellows in this field. Not even U2brutus and Senthil (tamil kelvi). But I like your views you both set of perspective General point and Your political view(Especially at Family man series review). You are bit matured enough more than others.
தம்பி உங்க பதிவு
செம செம படு செம
தமிழ் உணர்வு கொண்டவர்களின்
நாட்டை நேசிப்பவர்கள்
எண்ண ப் பிரதிபலிப்பு
நம் கையைக் கொண்டு நம் கண்ணை குத்தும் குதர்க்கத்தை
அறியாமல் மக்கள் இருப்பது வேதனை அளிக்கிறது
சங்கிகள் சூழ்ச்சியை பாமர மக்கள் உணரவில்லை
வடக்கன்கள் சதி நாட்டை துண்டாடுவது
பார்ப்பான் தப்பித்துக் கொள்வான்
மாட்டி சீரழியப் போவது தமிழன்தான்
சங்கிகள் இங்கு வந்து கதறலாம் 😭😭😭
👏👏😂😂😂😂😂👍👍👍👍
Dai neangadhanda kadharikkittu irukinga mottapasangala
@@dii4555 attendance 1...apdiye attendance potuta count pana vashadhiya irukum....pls co-operate
@@itzzmee4285 😀😀😄
@@dii4555 etha vantan la mothal sangii😂🤣
#wewantkongunadu
Dheivamey.. Crystal clear ah solringa..thanks for the video bro..aanalum jaadhi veri mukkal vaasi peroda raththla kalandhurukku..andha jaadhi veriyangala mathuradhukku innum 100 varsham aagum..adhukku ellarum padikkanum,,ovvorutharoda sindhanailayum thelivu pirakka vendum..
பல தமிழக நிறுவனம் வட இந்திய தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. எனது பகுதியில் இரண்டு நிறுவனங்கள் உள்ளன, அந்த நிறுவனம் வட இந்திய தொழிலாளர்களைக் கொண்டுள்ளது
👏👏 wow best slap
சரியான பதிலடி. அருமையான பதிவு!
Super video sir really fantastic
கோமியக் கோட்டை கொங்கு. - சங்கீஸ் ஆசை.
Super content Anna 🔥
En kovathai neenga sollitinga 👍🏽👍🏽
அருமையான பதிவு அண்ணா
அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள்
Vera level videoo Broo
Daily motion - Ultimate.
Well said bro , explained very clearly , sori naaye maari ll cry
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
Thambi evlo naal kalichu vareenga
Happy to see you and listen to you
தரமான சம்பவம் அண்ணே
Second show squad
Maaridhas paesradha paathu kova paathadhu oru kaalam Ipo avaru paesradhu onnum use ila , common people not taking him seriously ,,, adhae idhu unga speech laium teriyudhu ... Super bro ...
பிரிங்க.. பிறீங்க.... ஐயோ.. அண்ணன் போர்ட் தாஸ்.... முடியல..ஏன் இப்படி
சூப்பர் அண்ணா 🌹🌹🌹🌹👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
வட இந்திய மார்வாடி கும்பல் கொங்கு வளங்களை சுரண்டுவதற்கு தான் பயன்படும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Clear cut explaination
Welcome bro.sangigala kaluvi ooththurathula neengathan king...
யூடு புரொடஸ் ???
Congrats 80k dude ❤❤ love u
அருமை
I am from coimbatore what u said about coimbatore is correct
சங்கிகள் எப்போவுமே கோவம் வர்ற மாதிரி காமெடி பண்றானுவ.
Nice investigation on kongu nadu
Bro. Romba naal request. Manirathnam movies and his political in his movies pathi oru video poodunga.
Kongu naadu mattum pirichitta...chaathi arasiyal over ah irukkum....naanum kongu naadu tha.... kandippa pirikkav koodathu
👌👏
எதிர்ப்பு வரும் வரை கட்சியின் கருத்து
எதிர்ப்பு வந்தால் அது சொந்த கருத்து
நல்லா கிழி தல
அப்பவாச்சும் அறிவு வருதா பார்போம்.
Ungala ethirparthu Kittu irundhen.super......
சூப்பர் தலைவா
தினமலம் அந்த செய்தியை போட்டு ஒன்றிய அரசைத் தான் கேவலப் படுத்தியிருக்கிறார்கள்.
அதாவது ஒரு சாதாரண விஷயத்திற்காக ஒரு மாநிலத்தை போட்டு பார்ப்பானுங்க என்று அவர்களே அவர்களை கேவலப்படுத்தி கொள்கிறார்கள்.
Superb bro, செம்ம 👍👍👍👍
Bro Daily motion paper nu solli real Dailymotion na kalaaichi en manasa punpaduthiteenga 😞😞
Sonna madhiriye video pottutiye anna 😁😁😁
போராடுவோம்... போராடுவோம்... டொங்கு நாட்டை தனி நாடாக்க போராடுவோம்...
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சேர்த்து தென்னாடு....என்று அறிவிக்க வேண்டும் இல்லையென்றால் ....தெற்க்கே .(( ஜாதியின் பிரிவால் ))உள்ள அனைத்து சொந்தங்களும்.... புரட்சியில் ஈடுபடுவோம்
much needed one...good..congrats bro...
Second show Squad 💙🖤❤️
அருமை அண்ணா....
Could u plz show me the " Union govt " term in CoI ????? Not Union or Union of states
Bro daily oru video podunga bro
Super telling
Vera level words board dhas daily motion ola cab 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Vanakkam pangali kongu naatla irunthu😍😍😍😍💪💪💪💪
சூப்பர் அண்ணா 👌👍👍👍
Southern development : Tuticorin sea port, airport, Madurai airport, thermal plants, nuclear plants?
ஏன் முருகா இப்படி.... இருக்கு. ஆன. இல்ல
Vera level bro 🔥
Our mind voice: இதெல்லாம் தேவை இல்லாத ஆணி😂
Perfectly explained bro..
Good morning anna
கொங்கு நாடு 🔥🔥🔥🔥🔥🔥
Vera level
Super ❤️❤️❤️❤️❤️
மாரி அண்னே, சங்கி பயலுக, தினமலம் பத்திரிகை ஆசிரியர் இவங்க எல்லாரையும் ஜெயில்க்கு உள்ள வெச்சு அக்கக்கா பிரிச்சா இனி தமிழ் நாட்ட பிரின்னு எவனும் வாய திறக்க மாட்டானுங்க.
9:35 அந்த குபீர் சிரிப்ப பாத்து எனக்கும் சிரிப்பு வந்துருச்சு😂😂😂
Tamil desiyam pirivinai vaanthigalai enna seiyanum neengale sollidunga...desathirku ethiraa pesura tharuthalaigalukku pongaatha vedathaarigalukku...kongu naatinmel enne karunai😂🤣😃
Sarakka pota poi thoonga 😂😂😂😂😂😂😂😂😂 ultimate 🔥
சூப்பர்
Super....
Super
Anna enaku yarum ella enaku etha politics sollitharathuku unagaa video aporram Tamil keliv video laa pathu thaa anna politics pathi kojam thirithu
செம்ம 👌🔥🔥
Na Coimbatore tha but we don't want kongunadu
Unity is strength💪
Aiyya Adutha Vaati Serupa Eduth Ready ya Veinga Sanghi Kootam Vantha Adikkanum 👍❤️ Unga Video Kaga Waiting
Super bro nalla video podrina bro keep it up
மாரிதாஸ்க்கு புரியும்படி சொன்னீர்கள் ஆனால் புரியுமா என்பது கஷ்டம்தான்.
Sanghees: enna vazha vedu nae
Tamils: Poi bihar la vaaluda🤣🤣😂😂