இலட்சியவாத வாழ்க்கை வாழ்வதனால் ஒருவன் பெறக் கூடியது என்ன? | Jeyamohan Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2023
  • மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 2021 சித்திரை திருநாள் அன்று குக்கூ அமைப்பின் நூல் வெளியிட்டு விழாவின் போது எழுத்தாளர் ஜெயமோகன் தனது உரையில் இலட்சியவாத வாழ்வின் மூலமாக ஒருவன் அடையக் கூடியது என்ன என்பது பற்றி பேசிய ,மனதில் ஒரு பெரும் திறப்பையும் செயலூக்கத்தையும் உருவாக்கக் கூடிய அருமையான உரைப் பகுதி.
    எதிர்மறை பண்பு நிறைந்த சூழலில் இருந்து நேர்மறை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க இந்த காணொலி உதவக்கூடும்.
    ஆசிரியர் ஜெயமோகனுக்கு நன்றி.
    Writer Jayamohan spoke about what one can achieve through an idealistic life in his speech during the book release ceremony of Cuckoo Organization on Chitrai Thirunal 2021 at Madurai Gandhi Museum.
    This video can help you take a step from a negative environment to a positive one.
    Thanks to the teacher Jayamohan .

КОМЕНТАРІ • 63

  • @vijikkovai
    @vijikkovai Рік тому +13

    நேர்மையான அதிகாரிக்கு தன் அலுவலகத்தில் நண்பர்கள் இருக்க மாட்டார்கள். அவரிடம் பிறர் பேசவே பயப்படுவார்கள். காரணம் இவன் ஏதோ போட்டுக் கொடுத்து விடுவானோ என்பதினால். நிமிர்ந்து இருக்கலாம், ஆனால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 Рік тому +1

    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதைவிட அரிது கூன் குருடு செவிடு இன்று பிறத்தல் அரிது என்று அவ்வையார் சொல்வதை போல இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒவ்வொரு ஆற்றல்களை கொடுத்தே எம்பெருமான் நாராயணன் படைக்கிறார் அந்த ஆற்றலை ஒரு நல்ல பயன் உள்ளதாகவும் ஒரு நல்ல செயலாகும் செயல்படுத்துவதற்கு நண்பர் ஜெயமோகன் சொல்வதைப்போல இந்த காலத்தில் வாழும் அனைவரும் காலத்தின் வழி செல்வதாலும் முன்னோர்கள் சென்ற வழிகளை மறந்து மேலை நாடுகளில் உள்ள தவறான வழிகளை அறிந்து வழி செல்வதாலும் அவரவர்களும் அவரவர்களின் பங்கினை அவரவர்களின் ஒரு வாய்ப்புகளை இழந்துவிடுகிறார்கள் இதுதான் உண்மை பதிவு செய்ய மறந்து விடுகிறார்கள் இதுவே உண்மை அப்போது ஒவ்வொரு மனிதர்களும் அவர் அவர்களின் வரலாறுகளை பதிவு செய்ய முற்பட்டார்கள் என்றால் நமது நாடும் நாட்டு மக்களும் மற்றும் அனைத்தும் நல்லாருக்கும் வாழ்க பெருமாள் புகழ்

  • @tamila9b
    @tamila9b Рік тому +1

    நேர்மையாக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலருக்கு அரிவாள் வெட்டு கிடைத்தது என்று செய்தித்தாளில் படித்தேன்

  • @crtcrt1086
    @crtcrt1086 Рік тому +3

    என்ன ஒரு ஞானத்தெளிவு! இதை ஏற்றுக்கொள்வதைத்தவிர. பாராட்டும் தகுதி எமக்கில்லை.

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 Рік тому +3

    நேர்மையாக வாழ்ந்தால் 2×7=14 தலைமுறை நல்வாழ்வு வாழும்.

  • @gksankar58
    @gksankar58 Рік тому +4

    அருமையான பேச்சு நேர்மை பற்றிய உங்களது கருத்து 🎉 மிகச் சிறப்பு

  • @Vivek-jy5gv

    நேர்மை முழுமையாக தோற்றால் இவ்வுலகில் மனித குலம் அழிந்து விடும்

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому +2

    Evvalavu நாள் இவர் பேச்சை கேட்க மால் இருந்து ulloom. மாபெரும் பேச்சு.

  • @manimaranp3722
    @manimaranp3722 Рік тому +2

    தன்உணர்வு அடைந்தால் தனித்துவம் தானே வெளிப்படும் அதுவே இயல்பு

  • @EmanVel-gg5zh

    Arumaiyana speach

  • @GopalVenkatesan

    மிகச் சிறப்பான உரை. அய்யா ஜெயமோகன் நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளர் என்பதற்கு இதுவே சான்று 🙏🏽

  • @palanik9860
    @palanik9860 Рік тому +5

    அய்யா நான். கார் ஓட்டுனர்

  • @shanmugamk7350

    நேர்மையாக இருப்பதால்!

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Рік тому +3

    Jaya mohan,is not only great writer but also good orator

  • @saravananks1616

    Good speech sir I never heard like this before.

  • @ranjithu.k6338

    Super superrrrrrr

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb Рік тому +1

    Great sir 🙏

  • @learnexcellencetv8557
    @learnexcellencetv8557 Рік тому

    மிகச் சிறந்த பேச்சு🎉நன்றி 🙏🙏🙏

  • @ramalingamramalingam7983

    Very good speech

  • @sriramramaswamy9507
    @sriramramaswamy9507 Рік тому

    அருமை