பெலிக்ஸ் ஆபிஸிலிருந்து பல பைகளில் எடுத்துச்செல்லப்பட்ட பொருட்கள்..!!

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • "பெலிக்ஸ் ஆபிஸிலிருந்து பல பைகளில் எடுத்துச்செல்லப்பட்ட பொருட்கள்".. உள்ளே இருந்தது என்னென்ன? - பெலிக்ஸ் மனைவி மற்றும் வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி..!!
    #Chennai | #Police | #UA-camr | #FelixGerald | #SavukkuShankar | #FelixWife | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 61

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 Місяць тому +31

    ஆக மொத்தம் அவர் விடுதலை ஆகி வ‌ந்தாலு‌ம் வேலை செய்ய முடியாதபடி அவர் தொழில் முடங்கி போற மாதி‌ரி பறிமுதல் செய்தாச்சு..

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 Місяць тому +20

    அரசுக்கு பயம்.ஆதானால் இது நடக்கிறது..எதாவது கிடைக்கும் என தேடுகிறது. .

  • @user-gv3ip1gq8x
    @user-gv3ip1gq8x Місяць тому +12

    DMK Worst

  • @novelandme6427
    @novelandme6427 Місяць тому +8

    கவலை படாதீங்க இதுவும் கடந்து போகும்.😢😢

    • @user-yn1rb1vs1s
      @user-yn1rb1vs1s Місяць тому +2

      எது கடந்துபோம்...மொல்லமாறிக்கு சப்போட்வாங்காதிங்க...

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +11

    அசோக் எங்கப்பா ?

  • @ai77716
    @ai77716 Місяць тому +12

    DMK paavigala!
    Karur Ashok arrest pannunga da!
    Complain to governor TN RN Ravi and human Rights!
    This same Cpim communist govt did to marundan channel shajan zachriah... Took all his equipments!
    Public and his church did crowd funding and he is back online 😁

  • @user-js4rn4zf8j
    @user-js4rn4zf8j Місяць тому +7

    இதற்கு நீதிமன்றம் என்ன பதில் கூறப் போகிறது பொருத்திருந்து பார்ப்போம்

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 Місяць тому +4

    அவரது கணவரை சிறைப்படுத்தியள்ளதால், அவருக்காக இந்த அம்மையாரும், வழக்கறிஞரும்தான் பேசமுடியும்!

  • @archanasm3487
    @archanasm3487 Місяць тому +7

    Rip government

  • @krishnamurthya6986
    @krishnamurthya6986 Місяць тому +1

    நீதிமன்றத்தில் பெலிக்ஸ் மன்னிப்பு கேட்டு கதறல்

  • @VINOTHKUMARSUGUMAR-zu4fn
    @VINOTHKUMARSUGUMAR-zu4fn Місяць тому +3

    Police doing good job. Being lady you cannot make all drama to save your husband..

  • @GRramesh-hm6pu
    @GRramesh-hm6pu Місяць тому +8

    ஏன்டி உன் புருஷன் கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே இப்படி பேசி பணம் சம்பாதிக்க வேண்டுமா என்று 🤪🤪🤪

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 Місяць тому

      ஏன் திமுக. சிவாஜி மோசமாக பேசினானே!? இன்னும் அதில் தானே இருக்கிறான் ? ஆட்சியின் ஓரவஞ்சனை

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 Місяць тому

      கிறிஸ்தவர் திமுக.வை புரிந்து கொள்ள நல்ல சான்ஸ்.

    • @GRramesh-hm6pu
      @GRramesh-hm6pu Місяць тому

      @@sumathibalakrishnan2891 இன்று கோர்ட்டில் அழுது மன்னிப்பு கேட்டது யாரு 🤪🤪🤪
      இதில் எங்கே வந்தது கிருஸ்தவர் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா நீங்கள் வானத்தில் இருந்து குதித்தவரா 😂😂😂

  • @selectmathew3393
    @selectmathew3393 Місяць тому +2

    அநியாயம் பண்ணி சம்பாதிச்சா இப்படி தான்.. செம்ம ஆப்பு

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Місяць тому +2

    யாருக்கோ இந்த அனுபவம் இருந்ததாலதான உங்களுக்கு தெரிஞ்சிருக்கு இப்படி பண்ணுவாங்கன்னு அப்புறம் ஏன் ரெண்டு மூதேவி சேர்ந்து எச்சி வரைக்கும் பேசி அசிங்கப்படுத்தினார்கள் அனுபவிக்கட்டும் இப்பவும் உன் வாயில இருந்து தெரியாம பேசிட்டான்னு வர மாட்டேங்குது உன்னை மட்டும் திற போட்டு வளர்த்தேன் மத்தவங்கள என்ன ஊரில் விட்டார்கள் பெண்களை அடங்கியரனும் இல்லேன்னா அடக்கப்படுவீர்கள்

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever Місяць тому +7

    கதை எங்களுக்கே தெரியும், அந்த பையில் கஞ்சா இருந்ததுனு தான சொல்ல போறீங்க 😂😂😂😂

  • @user-pj3xx5em3u
    @user-pj3xx5em3u Місяць тому +2

    As a lady police person done good job ❤

  • @sahara7791
    @sahara7791 Місяць тому +4

    முதல்வன் படம் நியாபகம் வருது

  • @kumananadpc6535
    @kumananadpc6535 25 днів тому

    பிளாக் மெயில் செய்வதற்கு பெயர் பத்திரிகை சுதந்திரம்

  • @goldenflower139
    @goldenflower139 Місяць тому +3

    DMK chapter over

  • @charlottedoss152
    @charlottedoss152 Місяць тому +1

    Good

  • @kumananadpc6535
    @kumananadpc6535 25 днів тому

    அயோக்கியத்தனம் செய்வதை அனுமதிக்கக் கூடாது. கொள்ளையடித்த காசு நிறைய இருக்கும்

  • @rsuresh993
    @rsuresh993 Місяць тому +2

    Worstpolice/govt savukku felix are not terrorist

  • @5love005
    @5love005 Місяць тому +6

    Cyber crime sir😂

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Місяць тому +1

    சோதனை செய்ய போலீசை வீட்டில் விட அவ்வளவு நேரம் கத்துற

  • @3703arun
    @3703arun Місяць тому

    Who given the rights to talk about srimathi case as a suicide?

  • @3703arun
    @3703arun Місяць тому

    Vaya vechutu suma irunthurkulamo?

  • @rameshg8539
    @rameshg8539 Місяць тому

    இதுவும் கடந்து போகும்..
    அணையப் போகும் விளக்கு ஆட்டம் அதிகமாக இருக்கும்..😅😅

  • @shivnaryan9620
    @shivnaryan9620 Місяць тому +1

    அமீர் மற்றும் போதைப்பொருள் போதைப்பொருளில் ஈடுபட்ட அனைவருக்கும் நீங்கள் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது?

  • @user-pj3xx5em3u
    @user-pj3xx5em3u Місяць тому

    Police officer accepped ur request

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Місяць тому +1

    சூப்பர் நடவடிக்கை

  • @user-pj3xx5em3u
    @user-pj3xx5em3u Місяць тому

    She was forced by against party

  • @saravanans6947
    @saravanans6947 Місяць тому +4

    Ganja vachi cases

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Місяць тому

    ஊடக ஜனநாயகம்!!!!??????

  • @mohanapriya5913
    @mohanapriya5913 Місяць тому

    Oru than kooda naatula nadakura keduketta seyal edhayum pesida koodadhu. Pesana poi vazhakku jail. Idhu allava jenanayagam

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Місяць тому

    கஞ்சா என்று சொல்லத் தான்.

  • @LaserKing-pb1rx
    @LaserKing-pb1rx Місяць тому +2

    Vuruttuma

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw Місяць тому

    Polimer thanthi tv ta solu sanki

  • @kumananadpc6535
    @kumananadpc6535 25 днів тому

    சட்டம் படித்தவர் மாதிரி இல்லை

  • @user-ck1zt9ck9r
    @user-ck1zt9ck9r Місяць тому

    திமுக க்கு பயம்

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Місяць тому +1

    உங்களுடைய கேமராவை ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள் சவுக்கு பெண்களை இழிவாக பேச பெலிக்ஸ் பல்லை இழிக்க பயன்படுத்த வேண்டாம்

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 Місяць тому

    காலகொடுமை ம

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc Місяць тому

    Ithellam oru polapu poliku

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Місяць тому +3

    கொடுங்கோலனை கடவுள் விரைவில் அழித்து மக்களை காப்பாற்றுவார்

  • @lakshmijayalakshmijaya1663
    @lakshmijayalakshmijaya1663 Місяць тому

    டேய், எதுக்குடா இவ்வளவு பொருட்களையும் கொண்டு போரிங்க?

  • @irreplaceableisravel8314
    @irreplaceableisravel8314 Місяць тому

    அந்த போலீஸ் அதை ஆட்டைய பொடுடும்... டும் டும் 😂😂😂

  • @user-iq4er2ee2i
    @user-iq4er2ee2i Місяць тому

    செந்தில் பாலாஜி தம்பி அசோக் புடிக்க வக்கு இல்ல...ஜாபர் சாதிக் கூட வச்சு வியாபாரம் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கு d உங்களுக்கு