"CM-க்கு நல்லா தெரியும், சார் நல்ல முடிவு எடுப்பார்.."CM செல்லுக்கு சென்ற பெலிக்ஸின் மனைவி

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2024
  • "CM-க்கு நல்லா தெரியும், சார் நல்ல முடிவு எடுப்பார்.."
    CM செல்லுக்கு சென்ற பெலிக்ஸின் மனைவி பரபரப்பு பேட்டி
    #SavukkuShankar #Felix #FelixGerald #TNPolice
    பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீதான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவரது மனைவி ஜேன் ஆஸ்டின் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.
    Vovt
    தனது வழக்கறிஞர்களோடு தலைமைச்செயலகம் வந்த பெலிக்ஸின் மனைவி ஜேன்ஆஸ்டின், முதலமைச்சர் தனிப்பிரிவில் உள்ள அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கினார். அந்த மனுவில், பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீதான குற்ற வழக்குகளைத் திரும்ப பெற்று, பெலிக்ஸ் சிறையில் இருந்து விடுதலை பெற வழிவகை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெலிக்ஸ் விவகாரத்தில் தாம் அளித்த மனு மீது முதலமைச்சர் ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.
    Uploaded On 16.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 22

  • @Rmk-vm3qk
    @Rmk-vm3qk Місяць тому +5

    நல்லா தெரிஞ்சதால தான் டெல்லிக்கு போய் பத்திரமா தூக்கிட்டு வந்தாங்க உன் கணவனை😁

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Місяць тому +2

    பல்லை காட்டிகாட்டி பேட்டி எடுத்தான் அப்பமே தட்டியிருக்கனும்

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Місяць тому +2

    Definitely He Knows YOUR Husband is No 1 Fraud

    • @Userid718
      @Userid718 Місяць тому

      If admk ruling she will say sir worked in jaya tv...
      Why she always sir sir sir felix
      Now felix is accused criminal, mama paiyan ,

  • @AjmalkhanAjmalkhan-rf2yt
    @AjmalkhanAjmalkhan-rf2yt Місяць тому

    எங்க தலைவருக்கு தெரியும் காரை மன்னிக்கணும் யாரை மன்னிக்க கூடாதுன்னு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sriramfreefire
    @sriramfreefire Місяць тому +1

    Ootukaran vaya kondutu savuku pinnadi pogum pothu cma theriyatha

  • @user-lz5jv6gz5y
    @user-lz5jv6gz5y Місяць тому

    ஊரில உள்ளவங்கள எல்லாம் நீங்க ------ ------ ??? ??? ???
    என்னம்மா, இது இப்ப வந்து ----- தக்காளிச் சட்னி ----- கத வுடுறியே!!!
    மொதல்ல, கோடானு கோடிகள் பணத்துக்காகவும், உங்க உல்லாச சொகுசு வாழ்க்கைக்குமா, உங்களால துடித்துப் போய் கண்ணீர் சொரியும் ஒவ்வொருவருக்கும், பிரதானமா நீங்க நம்ப வச்சு ஏமாத்திய பெண்களுக்குமா, இத மாதிரி நீ செய்யணும் அம்மா ------- ஏதாவது நிவாரணம், பரிகாரம் அவங்களுக்கு ------- ???? ????
    அப்புறமா, வாயேன் உன் கேஸைப் பத்தி அரசாங்கத்தோட பேசறதுக்கு!!!

  • @SURESHCHELLAIAH-qf6ws
    @SURESHCHELLAIAH-qf6ws Місяць тому +1

    Felix veliye vidakkoodadhu...ezhaikku oru gnayam kodeeshwarkku orgnayama

    • @Userid718
      @Userid718 Місяць тому +1

      Yes felix sir 😂😂
      Felix broker paiyan should put behind bars for months

  • @gemini166
    @gemini166 Місяць тому

    பஜாரி பொம்பள மாதிரி இருக்கா! ஆத்தாடி😮😮😮

  • @sayeekannanramaraj9142
    @sayeekannanramaraj9142 Місяць тому

    Intha fraudnaayi encounter pannunga police IG sir. Ayyokkiya koottam

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 Місяць тому

    Onaku vai jasthi

  • @justinjose7841
    @justinjose7841 Місяць тому

    போடீ பிண்ட

  • @AriArivazhagan-gt6bi
    @AriArivazhagan-gt6bi Місяць тому

    Unpurusanum,savukum searndhu cm matrum,avarkudumbathaiyum kevalama peasitu ippo

  • @Peter-du1rg
    @Peter-du1rg Місяць тому

    Pode loose pàithayam