Our Farm House Tour in Tamil | பண்ணை வீடு Home Tour | Pudhumai Sei

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 838

  • @lrdhrj6
    @lrdhrj6 3 роки тому +5

    மனதில் எப்படி வாழ வேண்டும் என்று கற்பனை செய்தேனோ அதே போல ஒரு அழகான தற்சார்பு வாழ்வுமுறையின் பதிவு... வாழ்த்துக்கள்

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 4 роки тому +38

    "நம்மாழ்வார்" பார்த்திருந்தால் நிச்சயம் பாராட்டியிருப்பார்.👌

  • @tamizhanagri
    @tamizhanagri 4 роки тому +35

    உங்க புன்னகை கலந்த பேச்சு தனி அழகு சகோதரி....

  • @rpthegreat
    @rpthegreat 4 роки тому +6

    வணக்கம் சகோதரி,
    உங்களின் இந்த பதிவு, எனது இரண்டு வருட ஈரோடு பணி அனுபவத்தை நினைவு படுத்துகிறது. மத்திய அரசு பணியில் அதிகாரியாக உள்ள நான் ஈரோட்டில் வேலை பார்த்த அனுபவம் மனநிறைவான ஒன்று.
    அந்த மரியாதை மற்றும் பன்பாடு மிகுந்த மக்கள் நேரத்தின் அருமையை நன்றாக அறிந்தவர்கள். கடிண உழைப்பாளிகள். எவ்வளவு வசதி இருந்தாலும் தலைக்கணம் இல்லாமல் பழகக்கூடியவர்கள்.
    மொத்தத்தில் உங்களின் இந்த பதிவு மிக அருமை.
    எனது சிறு வயது கிராமத்து வாழ்க்கையை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.
    உங்கள் இந்த பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 4 роки тому +42

    தூய்மை அழகு சுத்தம் அழகான குடும்பம்... இதுதான் நம்ம ஊரு... 👍👌👍சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா...

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 4 роки тому +16

    ரொம்பவும் அருமையான விவசாய நிலங்களை பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தேன்.. பாராட்டு கள் சகோதரி..

  • @kongumadhu
    @kongumadhu 4 роки тому +142

    🌴🌾கொங்கு நாட்டின் இயற்கை பகுதியில் ஒன்று ஈரோடு...🇨🇬

  • @sekarramaiyan2127
    @sekarramaiyan2127 4 роки тому +21

    அழகு.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  • @muthukumaran3186
    @muthukumaran3186 4 роки тому +12

    I remember those days when I spent school vacation in tenkasi & courtallam with the same kind of atmosphere. Thanks sister for this vlog for bringing back the old memories.

  • @ramyamugunthan6973
    @ramyamugunthan6973 4 роки тому +33

    This life is god’s gift

  • @somasundaramk3240
    @somasundaramk3240 4 роки тому +5

    இயற்கை கொஞ்சும் பண்ணை வீடு சூப்பர்.நன்றி.

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 4 роки тому +3

    எத்தனையோ பேருக்கு கிடைக்காத இயற்கை சூழ்ந்த பசுமை வளத்துடன் கொண்ட வாழ்க்கை உங்களுக்கு கிடைத்து இருக்கிறது.
    என்றும் குறையா சந்தோசத்துடன் குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @msrajashanmugam151
    @msrajashanmugam151 4 роки тому +3

    நம்ம கொங்கு நாட்டிற்கு ஈடு இணை எதுவும் இல்லை அக்கா Fantastic ah irukku 👌

  • @nathinnaviera2164
    @nathinnaviera2164 4 роки тому +2

    சொர்க்கமே என்றாலும் நம் ஊர போல வருமா ....Super sissy

  • @tamilmaniyan1656
    @tamilmaniyan1656 4 роки тому +2

    அந்தியூர் முதல் அமெரிக்கா வரை... அனைத்தும் அருமை அக்கா....👏👏👏

  • @gerby1935
    @gerby1935 4 роки тому +40

    Beautiful house. If I had house like this in India then I would never live in US......

  • @abdulbros100
    @abdulbros100 4 роки тому +2

    நிச்சயம் ஏதோ ஒரு முன்ஜென்மத்தில் நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுதான் சகல சௌபாக்கிய வாழ்க்கை கடவுள் கொடுத்து இருக்கிறார். மனமாற சொல்கிறேம்மா ...வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @aruna5608
    @aruna5608 4 роки тому +21

    நமது கொங்கு மண் .அருமை வாழ்த்துக்கள்

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 4 роки тому +17

    இயற்கையும் எளிமை தான்
    மனித வாழ்வியல்

  • @sabapathikrish8623
    @sabapathikrish8623 4 роки тому +1

    Village farmhouse is very beautiful.Lucid description..Pudhumai seithu vitteergal

  • @sweetdean73
    @sweetdean73 4 роки тому +2

    உலகில் எந்த பாகத்தில் வசித்தாலும் ஈடாகாத ஒரு வாழ்விடம் என்றால் இது போன்ற இயற்டகை அழகுடைய இடங்களே, இவ்வாறான இயற்கை வளங்கள் உலகில் ஆசியா கண்டத்தில் அதிலும் தென் ஆசியாவில்தான் உள்ளது என தோன்றுகிறது , கோடிகளுக்கும் ஈடாகாத இறைவனின் ஒரு கொடை, அழகே அழகு.

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 4 роки тому +2

    U people r blessed because ur living with natural 👍

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 4 роки тому +2

    வாழ்த்தினேன்....ஏங்கினேன்..இயற்கைகளை வணங்கினேன்.

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 4 роки тому +148

    அமெரிக்காவ விட நல்லாருக்கு.😳
    ரொம்ப பேர் ஏங்குற வாழ்கை, 😌
    இத விட்டுட்டு வெளிநாடா?🤔

  • @santhosht6910
    @santhosht6910 4 роки тому +1

    இயற்கை எழில் கொஞ்சும் கொங்கு மண்டலம் என்றும் சிறப்புதான்!

  • @ArvindKumar-yf5mr
    @ArvindKumar-yf5mr 4 роки тому +5

    Fantastic farmhouse. I hope you will all sustain your farm like this.

  • @celebritykondattam4444
    @celebritykondattam4444 2 роки тому

    அழகான கிராமத்து வாழ்க்கை 👌🤩

  • @subikshacivil3639
    @subikshacivil3639 4 роки тому +62

    அமெரிக்கா தமிழச்சியின் கொங்கு தமிழ் நீங்க இன்னும் வாழ்க வளமுடன் தங்கையே,,,,

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 4 роки тому +3

    Beautiful farmhouse with all domestic animals,fresh veggies and pure milk,my husband's dream to live in such a place, from Mumbai

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому +10

    அழகு தோட்டம் 💕அருமையான பதிவு 👏 சூப்பர் 👌🏻 100 acres இருக்குமோ,,,👍👏 ஒவ்வொரு மரம் செடி கொடி எல்லாம் பேசுவது போல் இருக்கிறது 👏🌹 நம்ம ஊரை விட US என்னமோ அழகு கம்மி தான் னு தோனுது ,,🌹 அழகு பண்ணை 👍 வாழ்த்துக்கள் 💕 சகோதரி 👌

  • @udhaysundar4027
    @udhaysundar4027 4 роки тому +2

    Mam it's really super.. both are lucky person 💐💐

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 4 роки тому +11

    Only people from rural background maintain traditional values. It is really a superb vlog .hundreds of metropolis can't be a match to a simple unaltered village and the people of genuine culture.

  • @deshucooking2960
    @deshucooking2960 3 роки тому

    Super ah iruku இயற்கை🌿🍃 வாழ்க்கை..

  • @railsnegan
    @railsnegan 3 роки тому

    மிகுந்த இயற்கை வளங்கள் நிறைந்த வீடு.👌
    மிகவும் அருமை.👍🙏

  • @muthu9108
    @muthu9108 3 роки тому

    Malar supera eruku. Naanum village la piranthavan thaan. Ethalam pakum pothu evlo alagu. 👌

  • @balamani8797
    @balamani8797 4 роки тому +5

    Your village is very nice ,I am also farmer , always I like village life , eventhough you living America ,you like your village life and share it to others , very super

  • @gabrielarun
    @gabrielarun 4 роки тому +4

    Most of the people's dream is your reality. Heaven in earth....still I wonder what is there to hate in this video, why dislikes? Mysterious people...

  • @murugesankavindapadi1293
    @murugesankavindapadi1293 4 роки тому +15

    Very happy to see responses to your Farm Video. Keep it up. Namma Ooru.. Namma Tamil.. Antha Man Vaasanaiye thani tha..

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 роки тому +3

      Yes.. namma ooru namma ooru than

  • @pramodpawar9858
    @pramodpawar9858 2 роки тому

    Nice to see Farm House .......very beautiful ..........pramod

  • @ilangovan9936
    @ilangovan9936 3 роки тому

    இயற்கையுடன் இணைந்து வாழ்வதே ஒரு தனி சுகம் தான்

  • @gingert8712
    @gingert8712 4 роки тому +3

    🤩🤩🤩🤩wow.. Super malar.. Aathu thanni, vayal, veedu super super.. You are so lucky to have this heavenly farm 🚜🐄🌾..

  • @shijojoy5704
    @shijojoy5704 3 роки тому

    Your home is the food producer of your entire village.

  • @Jrmeens
    @Jrmeens 3 роки тому

    Super very nice Vera level enaku pudichurukku unaga veedum and thottamum fantastic 👍👍👍

  • @sathimoorthiy9994
    @sathimoorthiy9994 2 роки тому

    வணக்கம்
    விவசாயம்
    இயற்கை சுழல்
    மிக அருமை

  • @Roamants
    @Roamants 3 роки тому

    What a beautiful village and house.. ❤️ from US; Though i am in US ; I wish every every i want to visit kerala and spend time there....

  • @sayamr2332
    @sayamr2332 4 роки тому +4

    சொர்கமே என்றாலும் நம்மூர போல வருமா.... 😎

  • @srimalisrini2262
    @srimalisrini2262 4 роки тому +5

    Hi. My daughter is also in seattle. After visiting my daughter i too came to india few days back. Nice video

  • @ManirajSelvan
    @ManirajSelvan 2 роки тому

    மலர் நீங்கள் மலர் தான்!!

  • @karthikeyanbean
    @karthikeyanbean 4 роки тому +4

    Having seeing ur videos, I wanted my life as well to be like this. US life, Village life, Bangalore ..

  • @vibinvettukad6918
    @vibinvettukad6918 3 роки тому

    സൂപ്പർ nice. 🔥🔥🥰🥰Vibin guruvayoor kerala.. Dubai 🔥🔥👍❤❤

  • @VSArunmozhi
    @VSArunmozhi 3 роки тому

    Arumaai.pasumaya irukku.

  • @ramasamyramasamy6478
    @ramasamyramasamy6478 4 роки тому +1

    What a great explanation in Tamil.
    Superb sister and I always like to watch your videos 👌🙏

  • @Vivek23k
    @Vivek23k 3 роки тому

    மனமும் கண்ணும் குளிர ஒரு அருமையான காணொளி. நன்றி கொங்கு பெண்ணே.. frm Bhavani

  • @sailorsudhan
    @sailorsudhan 3 роки тому

    Superaa..panivaa peasureenga..i am planning to live my last years like this pannai veedu only..

  • @amlukutti3943
    @amlukutti3943 4 роки тому +8

    Hai sister, our Tamil is always super, while you speaking it was sweet

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 роки тому +2

      Yes sister namma Tamil epovume super than👍

    • @gopi381
      @gopi381 4 роки тому

      @@PudhumaiSei 👍🏻

  • @premistylevlogs
    @premistylevlogs 4 роки тому +11

    I enjoyed this vlog!! You brought so much of my childhood memories. So happy to see that you’re from Erode. I’m from Salem.

  • @prabhuraj1621
    @prabhuraj1621 4 роки тому +5

    👍👍Hmm your farm house super and nice in natural location. Beautiful farm 👌👌👌nice vlog

  • @SakthivelMvjm
    @SakthivelMvjm 4 роки тому +4

    welcome home sis . .proud to see a UA-camr from my home town. .

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 роки тому

      Thank you 😀😀👍 thank you so much for your support

  • @vadivel789
    @vadivel789 3 роки тому +1

    Hi Malar, I watched most of your videos and the way of your explanation is really good...My kulathivam is in Raja temple at Vellode..keep continue...All the best

  • @SupremeRepairs
    @SupremeRepairs 4 роки тому +1

    ಅದ್ಭುತವಾದ ಸುಂದರವಾದ ವಿಡಿಯೋ ❤️😍✋ amazing and beautiful video ❤️🌹🙏🙏

  • @archanar1698
    @archanar1698 4 роки тому +4

    Awesome place. Nature in its own beauty.

  • @iyappaniyappan5742
    @iyappaniyappan5742 3 роки тому

    நன்றி சகோதரி உங்கள் மூலம் அமெரிக்கா பார்த்துட்டேன்

  • @a.c.ra.c.r4940
    @a.c.ra.c.r4940 3 роки тому

    Super very nice view i like your village your garden form very Beautiful nice nature speech and God is good day child very cute little baby's happy to enjoy your family God bless you all friends good sister

  • @saravanans5998
    @saravanans5998 4 роки тому +4

    Nice .. I was recalling my child hood spend in my grandmother thottam I miss it

  • @chitrashanmugam698
    @chitrashanmugam698 3 роки тому

    Wowwwwwwwww super.. I like more

  • @GGgoldspear
    @GGgoldspear 4 роки тому +2

    The last part you showed the irrigation pumps...it reminded me of my childhood in Coimbatore where we got a few chances to bathe under a water pump, at a sugar cane farm in Ramanathapuram, near a house we lived

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 4 роки тому +10

    உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு சகோதரி கிராமத்தை பார்த்தது மிக சந்தோஷ இருந்தது வாழ்க வளமுடன்

  • @sasikumarp2740
    @sasikumarp2740 4 роки тому

    Nice sister... I like your farm house...and i love nature

  • @nsethuraman7606
    @nsethuraman7606 4 роки тому

    நல்ல பதிவு உபயோகமான தகவல்கள்

  • @Hercules159
    @Hercules159 4 роки тому

    Kattu tharai 👌👌. Nice to hear. Kottai (veedu) all these word are missing these days.

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 4 роки тому

    அருமை.. 👌👌👌வாழ்த்துக்கள்... 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 👍👍👍😍😍😍

  • @awonderfultimesri8550
    @awonderfultimesri8550 4 роки тому

    அருமை அழகான அமைதியான தோட்டம் 👋👌🤝🛎🙏

  • @ssubramanian605
    @ssubramanian605 4 роки тому +2

    Very nice to see a farm house like yours and the nature surrounding the house.

  • @rnc6053
    @rnc6053 4 роки тому +5

    பண்ணைவீடு இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை எல்லாமே பார்ப்பதற்கு மனதிற்கு குளிர்ச்சியாக இருக்கிறது ஆனால் வீட்டருகில் உள்ள கிணறு சுற்றுசுவர் இன்றி பாதுகாப்பு குறைபாடாக தெரிகிறது

  • @ஜோதிடமாலை
    @ஜோதிடமாலை 3 роки тому

    அருமை...சிறப்பு....வாழ்த்துக்கள்.

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 роки тому +1

    Beautiful farm house Sister

  • @premas3192
    @premas3192 3 роки тому

    Super very nice 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому

    Super a iruku sis.... Unga home &garden👍👌💐🥰

  • @samymb1869
    @samymb1869 4 роки тому

    Natural life God gift, don't miss this type of life and save nature, Thank 🙇

  • @sudharavichandran852
    @sudharavichandran852 4 роки тому

    சூப்பர் சகோதரி 👌👌👌👌👌

  • @deshucooking2960
    @deshucooking2960 3 роки тому

    Nice ur spk i like it I watch ur all videos

  • @SumathiSumathi-rc7mw
    @SumathiSumathi-rc7mw 4 роки тому

    அழகான இடம். இது தான் சொர்க்கம்.

  • @venkatesans162
    @venkatesans162 4 роки тому +3

    I am also from Erode. Which place it is in Erode? Really it is GOOD and bringing back the memories. My house is in teachers colony, backside of Erode Collectorate Office. Happy to see the village farm.

  • @varadanvenkat920
    @varadanvenkat920 4 роки тому

    Arumaiyana place , Good. Super Sister - V. V .Constructions

  • @parameswarans2752
    @parameswarans2752 4 роки тому +1

    Very nice Agricultural field , God's gift Mam, Super 🙏

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 4 роки тому

    ரொம்ப அருமை....

  • @jafarsharif3161
    @jafarsharif3161 4 роки тому +1

    Super 👍 👍 👍

  • @Justdreamsintamil
    @Justdreamsintamil 4 роки тому +1

    Mind is very peaceful after seeing the greenery
    .🙂🙂🙂

  • @opmadhan2680
    @opmadhan2680 3 роки тому

    Unka voice super 👏👏👏

  • @lambooji2011
    @lambooji2011 3 роки тому

    Wow!!! What a Serene atmo Malar...
    🎈🎈🇳🇬👍👍😊

  • @ravisankar5699
    @ravisankar5699 4 роки тому +5

    Good morning maa 🌹Mind relax 💖seeing the nature 🏞️ 💓 Superb 🌄

  • @RajeshRajesh-tr3og
    @RajeshRajesh-tr3og 4 роки тому

    Super. House. God gift mam

  • @ponniyinselvanvignesh8463
    @ponniyinselvanvignesh8463 3 роки тому

    Nalla irukku unga veedu

  • @uthirauthira7083
    @uthirauthira7083 4 роки тому

    Compare with America India is best 👌 for ever. Natural your house located amazing super

  • @ishuraj3046
    @ishuraj3046 3 роки тому

    மிகவும் அ௫மையான இடம் அக்கா 👌👌

  • @arunprakash9203
    @arunprakash9203 4 роки тому

    Super sister good to see green environment

  • @அன்பேகடவுள்-ந3ற

    Super Home அக்கா

  • @cecilymuthu8008
    @cecilymuthu8008 4 роки тому

    Very nice ma.wow wonderful Farm house and Farm.

  • @jayakanth4809
    @jayakanth4809 3 роки тому

    Superb ma

  • @dilipan486
    @dilipan486 4 роки тому +59

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா!