25 லட்சத்தில் 2200sqftல் அழகான செட்டிநாடு பண்ணை வீடு | Fully furnished Chettinad Farm House

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 229

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s Рік тому +89

    இந்த மாதியான வீடு தனி அழகு என் கனவு இல்லம் ❤️ வீடியோவுக்கு நன்றி🙏

  • @whitemagicproduction
    @whitemagicproduction 10 місяців тому +17

    என்ன தான் டிசைன் டிசைனா வீடு கட்டினாலும், அந்த வீட்டிருக்கு ஏற்றார் போல கதாபாத்திரங்கள் அதில் குடியிருக்கும் குடும்பத்தில் இருந்தால் தான் அந்த வீடு முழுமை அடையும்!

  • @rameshasok1172
    @rameshasok1172 Рік тому +233

    இந்தக் காலத்தில் திண்ணை வைத்து வீடு கட்டினால் நீங்கள் இரண்டு நாள் வெளியூர் சென்றால் அந்த இடம் குடிகாரர்களின் சொர்க்கமாகும்...

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Рік тому +32

    கண்ணுக்கு எட்டியதூரம் வரையிலும் வீடுகளே இல்லை. பாதுகாப்பு ஒரு பிரச்சனையாகக்கூடும்.

  • @matiajmer2545
    @matiajmer2545 Рік тому +26

    25லட்சம். 19 முதல் 23 லட்சத்தில் செய்யலாம்..ஆனால் பாரம்பரிய பாணி அழகாக இருக்கிறது

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg 7 днів тому

      நீங்க engineer ahh??????????
      25 lacks nambhura மாதிரி இருக்கா??????????
      செட்டிநாடு வீடுக்குனு ஏதும் கணக்கு இருக்கா??????
      Amount

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 Рік тому +6

    மருது பாண்டியர் கட்டிய சத்திரத்தின் சமயற்க் கூடம் இந்த மாதிரி தான் இருந்தது. பின்பு உயர் தொடக்கப் பள்ளியாக செயல்பட்டது. அதில் நான் படித்தவன்.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Рік тому +12

    தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய வீடு இப்படி தஈன் இருக்கும்.
    செட்டிநாட்டிற்கே உரிமை கொண்டாடுவது அபத்தம். குறுகிய மட்டமான உங்க எண்ணத்தை காட்டுது.

    • @muralisp7273
      @muralisp7273 2 місяці тому

      You don't rights to control his views sir

  • @Aravindhariharan95
    @Aravindhariharan95 Рік тому +17

    Don't mislead people with wrong price figures..... the arch work of the building is too great and antique....but give correct price figures...so that people can understand and plan better...

  • @mageshp9536
    @mageshp9536 Рік тому +4

    Maintaince athigam even otrai adikurathae kadinam. Karayan vara 💯 Percent chance irukku

  • @prakashshanmugam2619
    @prakashshanmugam2619 Рік тому +5

    Wood material used in this will cost more than 50 Lakh...itself...approx 1 crore may be the budget ...to built this

  • @selviganesh6257
    @selviganesh6257 Рік тому +11

    Nice. For today's situation not safe. So many people's with securities always should stay in this house. Wood works nice

    • @usefulent9257
      @usefulent9257 Рік тому

      security persons will be thieves in most of the cases

    • @ibtashab
      @ibtashab Рік тому +2

      True.

  • @suganpal1142
    @suganpal1142 Рік тому +8

    Beautiful house, small suggestion, In between two stone pillars that wooden pillar shouldn't come. I understand that it is for the support. Just wanted to mention it.

  • @sangeethasangeetha6350
    @sangeethasangeetha6350 Рік тому +5

    Bro your voice very nice super and also
    Music 👍

  • @sujan_1158
    @sujan_1158 9 місяців тому

    வீடு சுப்பர்💐💐💐💐💐💐

  • @kalpanapriya378
    @kalpanapriya378 10 місяців тому +1

    இது எங்கள் ஏரியா😍

    • @sadaiappan
      @sadaiappan 4 місяці тому +1

      How is the location and price?

  • @AlkaQueenRangRangoli786
    @AlkaQueenRangRangoli786 Рік тому +5

    I like very much this type of house🏠

  • @AshakAsha-bj5wp
    @AshakAsha-bj5wp 7 місяців тому

    Arumaiyana desain super wrk

  • @JR.Kannan
    @JR.Kannan Рік тому +35

    ஐம்பது லட்சம் தருகிறேன்
    இதேபோல் உங்களால் மாற்றம் இல்லாமல் தர முடியுமா?

  • @saravanapandiyan5255
    @saravanapandiyan5255 10 місяців тому +3

    செட்டிநாடு வீடு என்றால் வீட்டின் வடிவம் மட்டும் செட்டிநாடா? இல்லை கட்டுமானா முறையும் செட்டிநாடா?
    உதாரணத்திற்கு மண், சுண்ணாம்பு கடுக்காய் மற்றும் முட்டை கலந்து கட்டப்பட்டதா?
    இல்லை சிமெண்ட், மணல், கம்பி கலந்து கட்டப்பட்டதா?

  • @plusorminus6517
    @plusorminus6517 Рік тому +7

    1150 rs per sqft la eppadi katta mudium
    Some thing wrong

  • @tamizh2003
    @tamizh2003 Рік тому +7

    How Possible with 25 lakhs?

  • @pannvalan3350
    @pannvalan3350 Рік тому +13

    Plot itself will cost 10 lakhs. With the plot, fully furnished house like this will cost not less than 75 lakhs.

    • @vidhyam1178
      @vidhyam1178 Рік тому +1

      Cost of the house must be very high for these kind of main door & wood work.

  • @josefreeda9689
    @josefreeda9689 5 днів тому

    Sir, the first house should have been shown more elaborately. You did not show the bedrooms or kitchen.

  • @jothis566
    @jothis566 Рік тому +7

    Eenga ippdi poi solreenga. 25 lakh mudiyuma? Furniture yar kasu kodupanga.

  • @sabaMotivationalchannel
    @sabaMotivationalchannel Рік тому +6

    25 laks la eppadi bro katta mudiyum?

  • @subbulakshmi6908
    @subbulakshmi6908 8 місяців тому +1

    அருமை அருமை ஐயா

  • @renugadevirenu7281
    @renugadevirenu7281 Рік тому +3

    Om varaahi amma potri 🙏🏻

  • @chellammalv4391
    @chellammalv4391 Рік тому +3

    எங்கள் இடத்தில் இது போல வீடு கட்டி தருவீர்களா. இடம் மதுரை

  • @jaggitaishan9794
    @jaggitaishan9794 Рік тому +12

    No way chance illa to buy 25 lakhs

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473 Рік тому

    செட்டி நாடு வீடு சூப்பர்

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 Рік тому +2

    மிக சிறப்பு

  • @sumathiesther1809
    @sumathiesther1809 Рік тому

    Super bro Chennai pakkam irunda sollunga bro

  • @rrshankar2000
    @rrshankar2000 Рік тому +1

    I did not see any rooms inside the house just open space. Where are the bedrooms?

  • @jagannadharaoloka7417
    @jagannadharaoloka7417 7 місяців тому

    whenever kerala or other states house models give in english lines
    bulider bulding information phone
    numbers for contact in english
    lengths face and other particulers
    we are missed information sir

  • @pugalendi100
    @pugalendi100 Рік тому

    Beautiful, definitely lot of attraction will be there.

  • @babubabu5483
    @babubabu5483 2 роки тому +26

    வீடு நல்லாத்தான் இருக்கு இப்படி ஓபன் முற்றம் இருந்தால் திருடனுக்கும் ரொம்ப பிடிக்கும்

    • @ezhilmak4611
      @ezhilmak4611 2 роки тому

      முற்றம்...

    • @babubabu5483
      @babubabu5483 2 роки тому +1

      @@ezhilmak4611 🤣🤣🤣

    • @happyhomes3981
      @happyhomes3981 2 роки тому +8

      Apo ellathayum close panitu jail Mari Kati vazhnthukonga Nala velicham,kaathu ellamae kedaikum

    • @babubabu5483
      @babubabu5483 2 роки тому +3

      @@happyhomes3981 ஹாய் பிரதர் எனக்கும் இந்த மாதிரி வீடு ரொம்ப பிடிக்கும் எங்களுடைய பூர்வீக விடும் இந்த மாதிரி தான் இருக்கும் நான் இப்ப இருக்கிற காலகட்டத்தில் பாதுகாப்பு கருத்துள்ள கொண்டு தான் இத சொல்றேன்

    • @susu-casual
      @susu-casual Рік тому +4

      Bro digital lock வெச்ச வீட்டுக்குள் ம் தான் வறான்..,. Grill போட்டுக்கணும்.... கேமரா வெச்சுக்கணும்.... அவ்வளவுதான் பண்ண முடியும்.... அதுக்கு மேல் உங்க தலை எழுத்து தான்

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 10 місяців тому +1

    இது முதல்ல வீடே இல்லை...பெட்ரூம் kitchen இ‌ல்லை... Flooring and woodwork rich ah இருக்கு அதை எடுத்துத்டோம்னா மூட்டை அடுக்குற கொட்டாய் மாறி இருக்கு...

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 8 місяців тому

      This is nice one to sleep in open space

  • @ThivyaAshok
    @ThivyaAshok 2 роки тому +9

    Not possible 25 laks

  • @thomasthanapaul4170
    @thomasthanapaul4170 8 місяців тому

    Chettinad woods are ‘original Bhurma teak wood’

  • @sundargeetha6276
    @sundargeetha6276 2 роки тому +37

    கிச்சன் பெட்ரூம்ஸ் எல்லாம் காமிக்கவே இல்லைங்க☹️☹️

    • @dearuniverse1176
      @dearuniverse1176 Рік тому +9

      அது வேற ஊர் ல இருக்கும்

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому +5

      இருந்தாதானே காமிக்க!!!.

    • @madhavan4747
      @madhavan4747 Рік тому +1

      ஹோட்டல்ல...😂

    • @aanoorwithsasi8072
      @aanoorwithsasi8072 Рік тому

      Map fulla la kotugamattanga ...try pannunga kantipa vetri kantipa

    • @kalaram8589
      @kalaram8589 Рік тому

      Melerndhu thirudan jump panida matana ? And indha veedu endha ooorla iruku ?

  • @sofiamercy6440
    @sofiamercy6440 2 роки тому +4

    Full house காட்டலாம்..இன்னொரு incomplete house iruku athaiyum kaatirukkalam

    • @rekg8365
      @rekg8365 Рік тому

      Yes that's what I thought too..he just wasted this video totally.

  • @ruthrav2889
    @ruthrav2889 Рік тому

    Iove it dream house 🏡

  • @santhoshsanthosh6080
    @santhoshsanthosh6080 Рік тому +1

    Bro coimbatore la iruntha sollunga bro

  • @praveenkumar-fu7wo
    @praveenkumar-fu7wo Рік тому

    I am interested but mention total cost of building and land separate, and also in our land are you ready to build?

  • @santoshdevendran6412
    @santoshdevendran6412 8 місяців тому

    How to protect from mosquitoes

  • @shankarnagappan8937
    @shankarnagappan8937 Рік тому +1

    Pl. show houses at arani Vellore location.

  • @vijayamkrishnan8422
    @vijayamkrishnan8422 10 місяців тому

    Bedrooms ethum illaya and bathroom facilities

  • @vijayalakshmi2348
    @vijayalakshmi2348 2 роки тому +7

    For sale?

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Рік тому +1

    Location எங்கே இருக்கு என்று சொல்லுங்களேன்

  • @san184
    @san184 Рік тому +4

    Only 25 lakhs thana

  • @richardpintobj
    @richardpintobj Рік тому

    Nice plan can you provide details

  • @MahendraSathyamoorthy
    @MahendraSathyamoorthy Рік тому +1

    That is panneermadai not pannimadai

  • @rajraj1736
    @rajraj1736 Рік тому +4

    1200sqft or 2200 ethu correct ?

  • @selliahlawrencebanchanatha4482

    God bless am love you that

  • @r.rajeswarisubramanian6983
    @r.rajeswarisubramanian6983 2 роки тому +3

    Pl send me details about the builder

  • @shantikallappa9001
    @shantikallappa9001 Рік тому +1

    Yes please give full amount cost

  • @devanm9983
    @devanm9983 2 роки тому +6

    Epidra... 🤔🤔 25 lakhs

  • @kirubarithu1009
    @kirubarithu1009 Рік тому +2

    Is this house cost 25 lacs???

  • @ashoksubbanarasimha4778
    @ashoksubbanarasimha4778 Рік тому

    Can you please show me the plan of this house

  • @sivarajsubramaniyan703
    @sivarajsubramaniyan703 Рік тому +2

    Can you give me plan detail

  • @Itachi_gaming953
    @Itachi_gaming953 Рік тому

    My dream house

  • @csudha83
    @csudha83 Рік тому +3

    I don't agree, 25 lakh is too cheap. Definitely it will be costlier...

  • @chandrikasubramaniam2335
    @chandrikasubramaniam2335 2 роки тому +4

    Not for sale?

  • @JayaPrakash-ib1kc
    @JayaPrakash-ib1kc 5 місяців тому

    திருச்சில இதுமாதிரி இருக்கா இருந்தா சொல்லுங்க சார்

  • @s.nagamani3779
    @s.nagamani3779 Рік тому +1

    Super o super

  • @CoimbatoreDtcpfarmlandsSeller
    @CoimbatoreDtcpfarmlandsSeller Рік тому +1

    Super Bro

  • @magicwithdurki6656
    @magicwithdurki6656 2 роки тому +7

    எப்புரா?

  • @sakthiloga
    @sakthiloga Місяць тому

    Most irritating background music ever .. A HOUSE WITHOUT ANY ROOM.... Reminds goundamani's one wall house ..

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому

    This house including the materials cost 25 laks or separate ah plz notification tell me greetings from banglore😊

  • @rameshkutty9117
    @rameshkutty9117 2 роки тому +2

    Super

  • @shivlalsingh24
    @shivlalsingh24 Рік тому

    Where is the bedroom ???

  • @spacesundar
    @spacesundar Рік тому +7

    Architects contact number ....It's nice traditional house 🎉

  • @anandhkumar2227
    @anandhkumar2227 Рік тому

    bed room, restroom la enga?

  • @nithyahari4419
    @nithyahari4419 3 місяці тому

    Any ready to move property?

  • @myeye5672
    @myeye5672 Рік тому

    Wht was the total construction cost...pls reply.

  • @vanithas9473
    @vanithas9473 2 роки тому +2

    Super 👌

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Рік тому +3

    உண்மையான விலை என்ன

  • @LalithaBanu-g2d
    @LalithaBanu-g2d Рік тому

    Location of the house and address we need

  • @sivamaniam
    @sivamaniam 2 роки тому +2

    Nice

  • @hariharan2754
    @hariharan2754 Рік тому +1

    Bro is this proparty still available

  • @sundaramulagappan5484
    @sundaramulagappan5484 Місяць тому

    பொய்ய சொன்னாலும் பொருந்துகிற மாதிரி சொல்லுங்கப்பா... 25 லட்சத்தில் இப்படி ஒரு வீடு கட்ட முடியுமா இந்த காலத்துல.. அதுல காமிச்சு இருக்கிற வாசகால் ஒன்னும் ஒன்னும் 5 லட்ச ரூபாய்க்கு மேல வரும்...

  • @dhuraimurugesan4756
    @dhuraimurugesan4756 Рік тому +2

    Very nice. Total cost?

  • @FoodRaconteurstl
    @FoodRaconteurstl Рік тому +2

    is it available ?

  • @kannandhivan8087
    @kannandhivan8087 Рік тому

    Fine

  • @godblessme1101
    @godblessme1101 Рік тому

    25 lacksla chettinadu house athuvum ivlomaravelai senju kudukurangala !?!!!!!!

  • @narmathamohan2
    @narmathamohan2 9 місяців тому

    Bed room bathroom edhume illa

  • @vaidrajan0816
    @vaidrajan0816 4 місяці тому

    Advance Rs 25 Lakhs .??? Balance may be at least a crore .

  • @bakthavatchalam6531
    @bakthavatchalam6531 Рік тому

    House ready avsilsble sir

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 Рік тому +6

    25 லட்சத்தில் 2200 ஸ்கொயர் ஃபீட் கட்டிடம் இதுபோல சாத்தியமா? விவரங்கள் அனுப்ப முடியுமா???

    • @rajarajen4363
      @rajarajen4363 Рік тому

      Not possible brother, Wooden works mattume 25lacs mela than irukkum

    • @selvim5158
      @selvim5158 Рік тому

      ​@@rajarajen4363 s

  • @covaiuma5099
    @covaiuma5099 Рік тому

    Which place available for buy

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 2 роки тому +1

    Lovely

  • @user-em5vu3bk2x
    @user-em5vu3bk2x 5 місяців тому

    kanaku idikuthey avlo peria veetuku 25l nu potrukinga but intha chinna veetuku 17 l solringa...ethu unmai

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Рік тому +3

    25 லட்சத்தில் வாய்ப்பு இல்லை

  • @exposeit9412
    @exposeit9412 Рік тому +1

    DTCP approved ?
    All these area elephant corridor is located.

  • @Nathan5-5-5
    @Nathan5-5-5 2 роки тому +1

    Interior serndhu 25L ah?

    • @08447
      @08447 2 роки тому +2

      No views kaga poi sollirukaru

  • @vijayalakshmiramanathan4288
    @vijayalakshmiramanathan4288 2 роки тому +4

    உண்மையாக 25லச்சமா

  • @jothis566
    @jothis566 Рік тому +2

    Oru phone no illa?? Eppadi contact panrathu bro.

  • @pushpatharini6557
    @pushpatharini6557 Рік тому

    Room kitchen katta la

  • @nokiaamerica
    @nokiaamerica 2 роки тому +1

    G square Property?

  • @user-em5vu3bk2x
    @user-em5vu3bk2x 5 місяців тому

    contractor details pls