SPL Interview |கட்சிய கடவுள்தான் காப்பத்தணும்! | MK Stalin | TR Baalu | Udhayanidhi Stalin | EV Velu

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2024
  • #splakshmanan #mkstalin #trbaalu #evvelu #udhayanidhistalin #thedebate
    SPL Interview |கட்சிய கடவுள்தான் காப்பத்தணும்! | MK Stalin | TR Baalu | Udhayanidhi Stalin | EV Velu
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

КОМЕНТАРІ • 147

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 5 днів тому +18

    கடவுள் நம்பிக்கை இல்லாத கட்சியை எதற்கு கடவுள் காப்பாற்ற வேண்டும்

  • @vjeeva123
    @vjeeva123 5 днів тому +23

    ஏவா வேலு தான் இன்று டிஎம்கே வின் ரிசர்வ் பேங்க் அதனால் சுடலை கோபப்பட போவதில்லை😮

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 5 днів тому +21

    கொத்தடிமை கூட்டத்திற்கு எவன் பெயரை சொன்னால் என்ன கடைசி வரை 200 தான்

  • @TheTvbalamani
    @TheTvbalamani 5 днів тому +8

    TNPSC தேர்விலும் ஊழல் நடக்குது. அதையும் ஒழித்துவிடலாமே

  • @vaithilingamkp2104
    @vaithilingamkp2104 5 днів тому +19

    ஏன் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போல் பொம்மை முதல்வர் ரோ...........

    • @divyasankar5784
      @divyasankar5784 5 днів тому +2

      J.jayalitha.superledy❤❤❤

    • @user-rn7tg1qu1m
      @user-rn7tg1qu1m 4 дні тому +1

      இப்போ தெரியுதா ரொம்ப முதல்வர் தானே அவரு எடப்பாடி அடிக்கடி சொல்றார் இல்ல பொம்மை முதல்வர்னு இது உண்மை தானே

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 5 днів тому +6

    திமுகவில் கட்சிக்குத்தான் ஓட்டு தனிப்பட்ட தலைவர்களுக்கு அல்ல . மூத்த தலைவர்கள் திமிராக நடந்து கொள்கின்றனர் மக்களை மதிப்பதில்லை.

  • @sundaravaradhareddy9436
    @sundaravaradhareddy9436 5 днів тому +6

    நிச்சயம் தவறு கட்சியில் மூத்ர தலைவர்களை ஒதுக்கவேண்டும்

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 5 днів тому +7

    TNPSC இல் கூட ஊழல் நடந்தது, நடக்கிறது. அதை மூடி விட்டார்களா? குறைகளை களைந்து ஒழுங்குபடுத்த வேண்டும்.

  • @sundaramurthivellingiri5520
    @sundaramurthivellingiri5520 5 днів тому +10

    ஏன்டா நீட்க்கு சுப்ரீம் கோர்ட் சொல்லியபின் எதுக்கு போராட்டம் பண்ணறீங்க

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 5 днів тому +18

    என்ன நடந்தாலும் பரவாயில்லை பதவி போதும்னு இருக்கறவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டாங்க😂😂😂😂

  • @thirunavukarasu932
    @thirunavukarasu932 5 днів тому +9

    கலைஞருக்கிருந்த தைறியத்தில் பாதி கூட இவருக்கில்லை தொண்டர்கள் நாங்கள் ஏமாந்துவிட்டோம்😂

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 5 днів тому +1

      Thondarey,
      Please state your standard removal/ withdrawal of prohibition and achievement of d.parties in making many "madhu priyars" in the state....

    • @ManoharanAMN
      @ManoharanAMN 5 днів тому +1

      நூற்றுக்கு நாறு சதவீதம் உண்மை

  • @viswanathanrs4169
    @viswanathanrs4169 5 днів тому +6

    பதவி பிரமாணம் எடுத்துதில் திரு ராஜா அவர்கள் எடிததுதான் அருமையாக இருந்தது

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 4 дні тому +2

    Lakshmana.....
    இப்போ யாருக்கு பா சப்போர்ட் செய்ற..??

  • @ramaswamy.mathanmathan7548
    @ramaswamy.mathanmathan7548 5 днів тому +3

    Senior ministers எல்லாரையும் பதவிநீக்கம் செய்யவேண்டும் .

  • @venkatramanradhakrishnan2115
    @venkatramanradhakrishnan2115 4 дні тому +2

    ஊழல் போன்றவனை விட்டு விட வேண்டுமா லஷ்மணா

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 5 днів тому +5

    ராமர் தம்பி ஏன் இப்படி ஊள இடுது. காசுதான் வருது இல்ல.
    பத்தலேன்ன கேட்டு வாங்கு

  • @MinervaMolly
    @MinervaMolly 5 днів тому +1

    பாரபட்சமற்ற பேச்சு மற்றும் கொள்கை . வேண்டும் ஸ்டாலின் அவர்கள் கட்சியை மட்டும் அல்ல தமிழ்நாட்டையும் காக்க வேண்டும் .அதற்கு துணிச்சலும் செயல்படுவது நல்லது.

  • @sz5dj
    @sz5dj 22 години тому +1

    கட்சிக்காரன் கவல படுவானோ இல்லையோ.... ரொம்பவே டென்ஷனான ஸ்பெஷல் ... இதற்கு எதுக்கு நிருபர் என்ற போர்வையில்

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 6 годин тому

    Super laxmanan

  • @pratheeps7542
    @pratheeps7542 5 днів тому +2

    The debate ஏன் இவ்வளவு மட்டமா போய்டீங்க

  • @lani5513
    @lani5513 5 днів тому +2

    Pavam inthe Laksmanan😢

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 3 дні тому

    வயதானவர்களை வழிகாட்டுபவர்களாக மாற்றி விட்டு இளைஞர்களை பொறுப்புக்கு கொண்டு வந்தால்தான் கட்சி இனி உருப்படும். அது அவர்களின் வாரிசாக இருந்தாலும் சரி.!!

  • @kalaiyarasannagarajan8358
    @kalaiyarasannagarajan8358 4 дні тому +1

    40/40 கொத்தடிமைகள்

  • @krishnanchandirasekaran9182
    @krishnanchandirasekaran9182 4 дні тому +1

    இந்த கட்சிய கடவுள் ஏன் காப்பாற்றனும்... ?
    இதுதான் கடவுளோட வேலையா..?
    அப்போ கடவுள் என்பவர் யார்..?
    கடவுளுக்கு கருணையே இல்லியா...?

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 5 днів тому +1

    வேறு எந்த தேர்விலும் முறைகேடு நடக்க வில்லையா?

  • @sriraman2356
    @sriraman2356 5 днів тому +3

    Ennada samandame illama pesitu irukan 😂😂 comedy ah irukku

  • @pushpasrithar
    @pushpasrithar 5 днів тому +3

    அரசியல் பண்ண முடியாது

  • @thirunavukarasu932
    @thirunavukarasu932 5 днів тому +1

    தொண்டர்கள் எதிர் பார்த்த ஸ்டாலின் வேர. ஏமாந்துவிட்டோம்😂

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 5 днів тому

    திமுகவின் தலைவர் திரு ஸ்டாலீன் பற்றிய கருத்துக்கள் கூட சபரீசன் அவர்கள் தலையீடு இருக்கிதா என்பதையும் சேர்த்து கருத்துக்கள் தெரிவித்தார்கள் இருந்தால் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் வாழ்த்துக்கள் திரு லஷ்மண் சார் ❤👌🏻🙏

  • @srishar526
    @srishar526 5 днів тому +4

    Bjp only answer

  • @Trade392
    @Trade392 4 дні тому +1

    None is permanent Nothing is permanent Nobody is Permanent. How come Party will be permanent. Dravidam and Dravidian groupstarted to split and change.

  • @humanityiskey
    @humanityiskey 3 дні тому

    ரொம்ப அக்கறையா பேசாத லட்சுமணா அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க 😅

  • @prabhutn
    @prabhutn 5 днів тому +3

    Debate channel is supporter of ADMK and BJP. Why you are worrying about DMK?? 😂😂😂

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 4 дні тому

    லட்மணன் மட்டுமே நியாயமாக பேசுகிறார்.

  • @manoharangovindaraj2640
    @manoharangovindaraj2640 4 дні тому

    நாடாளுமன்ற கட்சித் தலைவர் பாலு அல்ல.
    கனிமொழிதான் தலைவர்

  • @Sundaramoorthi347
    @Sundaramoorthi347 5 днів тому +2

    Dmk finished spl,,,😂😂😂😂

  • @kulasekar3193
    @kulasekar3193 4 дні тому

    Mr
    Why you are worried on
    DMK party

  • @ananthparams5321
    @ananthparams5321 5 днів тому +4

    சவுக்கு சங்கர் எப்போதோ இதை சொல்லிவிட்டார்🎉🎉🎉

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i 5 днів тому +1

    24 மணி நேரமும்
    எதை திருடலாம் என்ற
    சிந்தனை யில உள்ளது

  • @ramanperumal8397
    @ramanperumal8397 4 дні тому +1

    ஸ்டாலின்சொல்லித்தான் பாலுகைஎழுத்து போட்டிருக்கமாட்டார்

  • @murugesand4966
    @murugesand4966 18 годин тому

    அவங்க குடும்ப பெயர் மட்டும் சொல்ல லாமா

  • @rajendirang3232
    @rajendirang3232 5 днів тому +1

    Katchi.Nadavadikai.Edukanum

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 4 дні тому

    Ellam Kalaingarkurichi saraku seiyum velai 😁😁😁

  • @HarishG-ik1kg
    @HarishG-ik1kg 22 години тому

    Thats why DMK pulling Vijay , looks like Seeman slowly moving towards ADMK ......

  • @vigneshelango2866
    @vigneshelango2866 9 годин тому

    Avanungalukey pongala spl sir ungalukku ean ivlo pongudhu

  • @vikks106
    @vikks106 5 днів тому

    He is right

  • @meenalakh
    @meenalakh 5 днів тому

    7:00 ஸ்டாலினே பாலுவை கையெழுத்து போட வேண்டாம் என்று சொல்லி இருப்பார்

  • @pushpasrithar
    @pushpasrithar 5 днів тому

    40/40 முடியும்

  • @mohanr6831
    @mohanr6831 5 днів тому

    திமுகவில் எந்த ஒரு தனிமனிதனுக்கும் தனியாக செல்வாக்கு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை கலைஞர் கருணாநிதி இறந்த பொழுது எப்படி ஒன் மேன் அருமையாக இருந்தது அதேபோன்று அண்ணா திமுகவில் உன் மேல் ஆர்மி ஜெயலலிதா எப்படி செயல்பட்டாரோ திமுகவில் தற்பொழுது திமுக தலைவர் செயலிழந்து இருக்கிறார் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டிவிட்டது இந்த எம்பிகள் பதவியேற்ற பொழுதே உச்சரிக்கிறார்கள் மூர்த்தி பெயரை உச்சரிக்கிறார்கள் இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமான ஒரு நடவடிக்கையாக இருக்கிறது முதல்வர் தன்னுடைய தனித்தன்மை இறந்து வருகிறார் அவருடைய அதிகாரத்தை பயன்படுத்த தவறா

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 5 днів тому

    முதல்வர் மு க ஸ்டாலின் அளவுக்கு சொத்து இருக்கிறது
    டி ஆர் பாலு
    டி ஆர் ராஜா
    வுக்கும்
    ஸ்டாலின் பேச்சை எதற்கு கேட்க வேண்டும்

  • @user-ii4pq6ep6j
    @user-ii4pq6ep6j 5 днів тому

    Mr.spl this is not jaya ADMK.DMK is not irresponsible party.

  • @user-ju1ln5xh8c
    @user-ju1ln5xh8c 5 днів тому

    ஐயா கட்சியே ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை

  • @sundaravaradhareddy9436
    @sundaravaradhareddy9436 5 днів тому

    முதல்வர் பணம் வைத்திருப்பவனுக்கு சீட் கொடுத்தால் இப்படிதான்

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 5 днів тому

    Yan vanmmam spl

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 5 днів тому

    ஸ்டாலின் மீது பயம் நீ பார்த்த

  • @mdillibabu3981
    @mdillibabu3981 4 дні тому

    Vadaga vai lk

  • @manohargp3173
    @manohargp3173 3 дні тому

    All brilliant people and reasonable thinkers save DMK.
    Mr. SPL, Don't call God.
    DMK is strong and concept based.
    Hence, DMK never fall.

  • @Naganaga-sx3sj
    @Naganaga-sx3sj 4 дні тому

    He is Kanimozhi lobby to outs others

  • @gowthamvijayakumar9499
    @gowthamvijayakumar9499 5 днів тому

    Enna boss only 10 minutes

  • @MuthuKumar-fe8li
    @MuthuKumar-fe8li 5 днів тому

    Proper DMK is not effective now, no top control n respect

  • @vramkumar8202
    @vramkumar8202 5 днів тому

    5,6thundu aanaalum nalladhu

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 5 днів тому

    SIR LAKSHMAN AVL VERY VERY DO MATCH OVERTHINKING DMK PARTY MEMBERS??? IT'S JOURNELIST WORK???

  • @mathivanann7839
    @mathivanann7839 5 днів тому

    சாமி வாழ்க வளமுடன்..... ஆனால்

  • @ArunKillerarun
    @ArunKillerarun 5 днів тому

    SPL completely became an upi

  • @chandrasekar-os2wk
    @chandrasekar-os2wk 5 днів тому

    கடவுள் காப்பாத்தனுமா..அய்யோ.

  • @suriamurthip4499
    @suriamurthip4499 5 днів тому

    ஜெய் ஸ்ரீ ராம்முதலில்சொன்னதுயார்அப்படி

  • @rengaraj3469
    @rengaraj3469 5 днів тому

    Did you clear 10th ?

  • @ravivedapuri6677
    @ravivedapuri6677 4 дні тому

    Kejrival uthamra

  • @user-lo9ok4qb6l
    @user-lo9ok4qb6l 5 днів тому

    Un Nessarry coments

  • @radhakrishnansundaram
    @radhakrishnansundaram 5 днів тому

    ஸ்டாலின் ஏன் இப்படிஇருக்கிறார்.

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 5 днів тому

    கொள்ளை அடிப்பதிலும் இரும்பு பெண்மணி

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 5 днів тому +2

    மிக விரைவில் திமுகா நாசமா போகட்டும் தமிழகத்திர்க்கு விடிவுகாலம் வரட்டும்

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 4 дні тому

    An interaction between 2 DMK paid agents Dinesh and SPL. Shame on these people calling themselves as neutral journalists.

  • @srirangarajk6122
    @srirangarajk6122 6 годин тому

    Muttal TR Balu is a real icon.
    If he takes any risk by removing TR Balu then you will face serious consequences.

  • @vikks106
    @vikks106 5 днів тому

    Tr balu should get retired. His son got minister so no prob

  • @pushpasrithar
    @pushpasrithar 5 днів тому

    என்ன தப்பு

  • @pushpasrithar
    @pushpasrithar 5 днів тому +1

    40/40 ennavenalum செய்யலாம்

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 4 дні тому

    Spl naya evan kapathuvan ?

  • @ayyadura1990
    @ayyadura1990 5 днів тому +1

    Evar. TTV. Sasikala. Sommbu.

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 7 годин тому

    லச்சூ சசியின்பினாமீயா

  • @RaviKumar-zf5gu
    @RaviKumar-zf5gu 5 днів тому

    SPL Dmk mela romba akkarai eduthukiraru

  • @KuppanP1987
    @KuppanP1987 5 днів тому

    ஒரு நியாயமான பத்திரிகையாளராக இருந்தால் நீங்கள்கள்ளச்சாராயத்தின் போது நடவடிக்கை எடுக்காத காவல்துறைஅந்த காவல்துறை இல்லா கவி கையில் வைத்திருந்த முதலமைச்சர்பதவி விலக வேண்டும் என்று ஏன்விளக்கம் அளிக்கப்படவில்லைநீங்கள் முடிந்தால் வேறொரு காணொளியில் இதைப்பற்றி பேசுங்கள்

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 5 днів тому

      வாய்ப்பு இல்ல ராசா வாய்ப்பு இல்ல ?????
      இவர்கள்தான் உண்மையான வாய்ப்பந்தல் போட்டு கீழே நின்று துட்டுக்காக வாயால் வடை சுடுபவர்கள். இவர்களெள்ளாம் பேசி ஒன்றும் ஆகிவிடாது ??? இது நம்மை விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்கு இது சம்பாத்யம். நமக்கு ...நாட்டுக்கு !?!?!? ஏமி லேது.

  • @thankarajanaathilingam6738
    @thankarajanaathilingam6738 4 дні тому

    It is nothing but lunacy to eulogize Accused Udayanidhi in the Parliament
    No one is a leader in Dmk which is a bunch of humbugs and womanizers.

  • @ManjuNathan-qx8uc
    @ManjuNathan-qx8uc 5 днів тому

    Daddi thalapathy

  • @foodpunch5773
    @foodpunch5773 4 дні тому

    கட்சிக்காரர்களே தோத்துறுவாங்க இவன் கூவுறது

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 5 днів тому +4

    தன்மானமுள்ள ஜெயாவோடு கம்பேர் பண்ணாதீங்க. இறை நம்பிக்கை உள்ள நீங்க இறைவனை இவங்க பழிக்கும் போது 200 ஆபீஸ் ஞாபகம் வந்துடுச்சா? திராவிஷம் வீழும்

  • @user-sn8qb7mr7u
    @user-sn8qb7mr7u 4 дні тому

    T. R. பாலு ஓரு சுய வாதி

  • @sivaperumalg
    @sivaperumalg 4 дні тому

    என்ன? லட்சணம் ? இது ஓவரா உருட்டு

  • @user-or2gr7bd6p
    @user-or2gr7bd6p 4 дні тому

    நீட் ஒழிப்பு ரகசியம் வச்சிருக்கேன்னு சொன்னவன் கிட்ட போய் கேளுய்யா லட்சுமனா, ஏண்டா இப்படி நாடகம் ஆடறீங்கன்னு... மொதல் கையெழுத்தே நீட் ஒழிப்புதான்னு சொன்னவஙன் கிட்ட போய் கேளுய்யா லட்சுமனா, ஏண்டா இப்படி நாடகம் ஆடறீங்கன்னு...

  • @suriyam1954
    @suriyam1954 4 дні тому

    DMK I KADAVUL KAAPATRA MAATAR
    BECAUSE KADAVULA THITTOYA KAZHAKAM
    😊😊😊

  • @velayuthams7183
    @velayuthams7183 5 днів тому

    DMK is going out of control.What you are saying is JEE no need UpSC 10:46 Not needed .TNPSC not needed.Banking Recruitment Board mot.No exam neeed luke plus two etc,etc Then how to filter the selection.Supre Court already cleared there views on NEET.So no need your opinion

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 6 годин тому

    Irumbu penmani Jayalalitha naamam vaalga

  • @viswa6463
    @viswa6463 4 дні тому

    திமுகவின் சொம்பு ரெண்டும் பேசி முடிச்சு

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 5 днів тому

    Naadu Muluvathum Nadakum Poraatam. Maatra Maanila INDI Kootani Katchikal. Paarliment il Ketpathu Neet Rathu alla. Neet Maru Thervu.
    Dmk Ketpathu Neet Rathu. irandaiyum Ontraaki. Dmk karuthuku Naadu muluvathum. Aathara vaaga Poraatam Nadapathu Pola. Rsb Channal kalum. Paid UTube Channal kalum Poiyaaga Oru Thotram earpaduthi Tamilaga Makkalai eamaatru kiraargal. Aanal LakshManan Pontra kalum ithe Karuthai Sollvathu ean. 😮

  • @babur2449
    @babur2449 5 днів тому

    சார் 20 கட்சி சப்போட்ல ஆட்சி இப்படித்தான் நடக்கும், நடப்பது நடந்துவிடும்

  • @user-gq9ef4ep9d
    @user-gq9ef4ep9d 5 днів тому

    Useless "expert commentator "...NEET is supreme court directive..if you kai coolies have guts appeal in supreme court.. useless politics.. and you claim to be an expert.. sad state of tamil media talent...

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 5 днів тому

    7:10 "அவங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்" என்கிறார் இவர். உண்மையில் அவர்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கை முழுமையாக இருக்கிறது. ஒரு சிக்கல் என்றால் முக்காடு போட்டு கிளம்பி விடுவார்கள் கோவிலுக்கும் யாகங்கள் செய்யவும்.

  • @rahamuthullahr3666
    @rahamuthullahr3666 5 днів тому

    கொத்த மோடி மோடி மோடின்னு கத்தினார்கள் அப்ப நி எங்கடா இருந்த நாயோ

  • @a.ramaiahm.ayyanar8502
    @a.ramaiahm.ayyanar8502 5 днів тому

    உனக்கு என்னடா வேணும் இந்த மாதம் Rs500/ அதிகம் வாங்கிக்கோ

  • @barathkumarbaburao9702
    @barathkumarbaburao9702 5 днів тому

    ஐயா 34வருடத்துக்கு முந்திய கட்டிய வீட்டுக்கு சதுர அடிக்கு 5 ரூபாய் சொத்து சொத்து வரி போட்டிரிக்கும் அரசாங்கத்தை பற்றி எவேறும் பேச மறுக்கிறீர்கள் என்பதை என்னும் போது வேதனையாய் இருகிறது