Minister Durai Murugan's insensitive comment! l Journalist Mani l Gabriel Devadoss

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #kallakurichi #kallakurichialcoholissue #dmk #journalistmaniinterview #gabrieldevadoss
    In this interview Journalist Mani discusses with journalist Gabriel Devadoss about the insensitive comment made by DMK minister Durai Murugan on the recent illicit liquor tragedy in Kallakurichi.

КОМЕНТАРІ • 388

  • @thillainatarajan881
    @thillainatarajan881 3 місяці тому +132

    இவ்வளவு பேசுவாரு, ஆனா திமுக ஆட்சிக்கு வரனும்னு சொல்லுவாரு
    ஆரோக்கியதனத்தின் உச்சகட்டம்

    • @simplysakthi
      @simplysakthi 3 місяці тому +12

      💯. இவனை போன்றோர் 200 உபி

    • @chanemougam325
      @chanemougam325 3 місяці тому +8

      அருமை ப்ரோ

    • @DevarMagan2000
      @DevarMagan2000 3 місяці тому +11

      கோபாலபுர அறிவாலய மூத்திர சந்து பத்திரிகையாளர் மணி - 200 ரூ தோழமை சுட்டுதல்

    • @dnarna7880
      @dnarna7880 3 місяці тому +2

      dai ayokiya thanam da athu

    • @Vi-uu2zo
      @Vi-uu2zo 3 місяці тому +7

      அறிவாலய அல்சேஷன்🥴

  • @mychessmaster
    @mychessmaster 3 місяці тому +33

    மணி சன்டிவியில் திமுகவை புகழ்வதும். இங்கே இகழ்வதும் இரட்டை நாக்கு மணி என்று புகழ் பெறுவார்.

  • @prajitramapandiaraj5034
    @prajitramapandiaraj5034 3 місяці тому +39

    இவங்களுக்கு தானே முட்டு கொடுப்பீங்க ஆனாலும் ஆட்சிக்கு வர வேண்டும்

  • @sankaranr9498
    @sankaranr9498 3 місяці тому +32

    தி மு க காரங்க வச்சிருக்கிற கம்பெனியில் இருந்துதானே சரக்கு வருது

  • @vijayalakshmivenkataraman561
    @vijayalakshmivenkataraman561 3 місяці тому +61

    இந்த அரசு அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது

    • @thunderstorms0024
      @thunderstorms0024 3 місяці тому +2

      மக்கள் தான், குடியால் அழிகிறார்கள். அவங்க நல்லா தான் இருக்காங்க.

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 Місяць тому

      Makkallai.kudikka.vaiththu.magizhvathil.oru.magizhchchi.avargall.kudambam..yennaavavathu?yendra.akkatai.illai..makkall.thiruntha.venndum.pirarai.kurai.solli.yenna.payan???????😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rampandian4260
    @rampandian4260 3 місяці тому +79

    சூடுசரனைஇல்லாதவன் துரைமுருகன்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 3 місяці тому +4

      சவுக்கு வாக்கு ஒரு சான்றோர் வாக்கு .சான்றோர் வாக்கை அலட்சியப் படுத்தியது மாபெரும் தவறு.

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 3 місяці тому +1

      அது இருந்தால் அரசியலில் இருக்க முடியாது

    • @one_of_the_indian
      @one_of_the_indian 3 місяці тому

      ​@@kuberanrangappan7213 💯

  • @parthiban51643
    @parthiban51643 3 місяці тому +112

    வேலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் இந்த துரைமுருகனால் எந்த முன்னேற்றமும் இல்லை. வெறும் பிரியாணி வியாபாரம் மட்டுமே. ஒரு நல்ல SIPCOT தொழிற்சாலை இல்லை. எல்லா கிராமங்களில் மக்கள் பெங்களூர் சென்னை ஓசூர் வேலை வாய்ப்பு க்கு சென்று விட்டனர்.

    • @amutha0
      @amutha0 3 місяці тому +9

      Appuram enn win panranga boss😢

    • @Sami-lj8eq
      @Sami-lj8eq 3 місяці тому

      அதை மட்டும் கேட்காதே ​@@amutha0

    • @ayyapansr6726
      @ayyapansr6726 3 місяці тому

      எல்லாம் பேசுறீங்க ஆனால் மக்கள் MP தேர்தலில் இந்த திராவிட ஊழல் வாதிகளுக்கு ஓட்டு போட்டு திமுகவை ஜெயிக்க வைத்தார்க்கள் இது நாடா மக்கள் இன்னும் சிரமப்படுவார்கள்

    • @gokul5422
      @gokul5422 3 місяці тому

      காரணமும் அதுவே ​@@amutha0

    • @mania7223
      @mania7223 3 місяці тому +10

      சிறுபான்மையினரின் ஒட்டுமொத்தமாக திமுக வுக்கு தான் ஓட்டு போடுகிறார்கள்

  • @RLN-r8i
    @RLN-r8i 3 місяці тому +69

    அவர் கொள்ளை அடிப்பதில் வல்லவர் என்பதை கூறுவதில் பெருமைப்படவேண்டும்.

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 2 місяці тому +4

    அமைச்சரின் பேச்சு கள்ளசாராயத்தை ஊக்குவிக்கிறதா...இறந்தது எல்லாம் மனித உயிர்கள்...

  • @sidharthahamsapathy8359
    @sidharthahamsapathy8359 3 місяці тому +52

    இவனையெல்லாம் தேர்ந்தெடுத்த மக்கள் கள்ளச்சாராயம் குடிக்க தூண்டுகிறார்?

  • @johanseong3123
    @johanseong3123 3 місяці тому +19

    நிர்வாக திறனற்ற சர்வாதிகாரி யின் பெயரை கூட சொல்லவில்லை.. என்ன அபத்தம் மணியா இது.. அல்லது பயமா.. ?

    • @jayaramanm4752
      @jayaramanm4752 3 місяці тому +1

      Mani won't talk about Kallakurichi and Tamil Nadu government corruption cases but he is always talking about Modi.

  • @kalarajendran3622
    @kalarajendran3622 3 місяці тому +21

    ஜெயல்லிதா அவர்களை இவர் எப்படி நடத்தினார். உங்களுக்ககுத் தெரியாதா.

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 3 місяці тому +41

    துச்சாதனன் துரைமுருகன் என்பதை நாடறியும்.

  • @rajasekaran4582
    @rajasekaran4582 3 місяці тому +60

    தேர்தல் வரும்போது மட்டும் திமுக போல நேர்மையான கட்சி வேற எதுவும் இல்லை என்று சொல்லுவார் இவர்

  • @Sarathyuvi1512
    @Sarathyuvi1512 3 місяці тому +32

    சவுக்கு மூன்று மாதத்திற்கு முன்பு சொன்ன விசயத்த இப்பதான் ஒன்னு ஒன்னா வருது😮😮😮😮😮 அதான் தலைவன் உள்ள இருகான் போல😂😂😂😂😂

  • @ramanijambunathan6801
    @ramanijambunathan6801 3 місяці тому +5

    "வயசுக்குத் தகுந்த பக்குவம் இல்லை துரைமுருகனுக்கு .." என்று பேசுவது " கீழ்த்தரமானது " என துணிச்சலாக பேசிய மணி - அவருக்கு பாராட்டுகள்.

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 3 місяці тому +8

    Savukku shankar should come back soon........real journalist should need for society.......

  • @jaihind2825
    @jaihind2825 3 місяці тому +6

    🤑🤣🤑🤣🤑🤣🤑🤣🤑🤣🤑
    நல்ல சாராயத்தை விட கள்ள சாராயத்தில் தான் கிக்கு இருக்குன்னு சொன்னானே ஒரு அரசியல்வாதி அந்த அரசியல்வாதிக்கு ஒரு கேள்வி பல பேரு கள்ளக்காதல் தான் கிக் இருக்குன்னு அலைகிறார்கள் அது மாதிரி குரூப்புக்கு நீ விளக்கு பிடிக்க வருவாயா
    😂😂😂😂😂😂😂😂😂😂

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 місяці тому +1

      விளக்கு பிடிக்க தி க , கம்யுனிஸ்ட், கமல் இருக்கார் 😂😂😂

  • @ravichandrans8721
    @ravichandrans8721 3 місяці тому +11

    Missing Mr savukku sankar who will speak truth about the govt

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 3 місяці тому +14

    Karnataka வில் டாஸ்மாக் சரக்குக்கு பெரிய demand உள்ளது

  • @gopi1601
    @gopi1601 3 місяці тому +22

    பொங்கும் போதே பதுங்கும் ஒரே நபர் மணி அவர்கள்

  • @raguganesan1190
    @raguganesan1190 3 місяці тому +20

    Pl don't think this minister lost mental balance, he is diverting people from actual problem..

  • @moorthyl5204
    @moorthyl5204 3 місяці тому +1

    மணி சார் எப்பவுமே திமுகவிற்கு முட்டு கொடுப்பவர் ஆனால் இவரே வருத்தப்பட்டு பேசுகிறார் நாசமாக போகட்டும் தமிழ் நாடு

  • @RLN-r8i
    @RLN-r8i 3 місяці тому +11

    வேடிக்கையான பணநாயகம்.

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 3 місяці тому +7

    வட்டத் தலைவர்கள் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்.

  • @gnanammary7338
    @gnanammary7338 3 місяці тому +13

    All liquor factory in dmk

  • @ajivalentino7953
    @ajivalentino7953 3 місяці тому +15

    Ayya let's talk history nu oru channel irukku ninaivil irukka ayya

    • @LetsTalkEverything_LTE
      @LetsTalkEverything_LTE  3 місяці тому +10

      will publish WW1 first episode this week brother.

    • @ashvinthk1050
      @ashvinthk1050 3 місяці тому +2

      ​@@LetsTalkEverything_LTEnandri solla unaku vartha illa enaku 🙏🏻🙌🏻

    • @alagumusicals5897
      @alagumusicals5897 3 місяці тому

      Waiting sir​@@LetsTalkEverything_LTE

    • @jeyakumar5793
      @jeyakumar5793 3 місяці тому

      Please Start history talk also bro, I am waiting for your narration ww1 imperialism

  • @vijayalakshmivenkataraman561
    @vijayalakshmivenkataraman561 3 місяці тому +8

    முதல இது கோவெர்மெண்டா

  • @sbalasundari8300
    @sbalasundari8300 3 місяці тому +11

    Mani sir conveniently forgets to mention that the opposition members were suspended in the Lok Sabha due to disrupting the parliament from functioning instead of participating in the discussions.

    • @pradeepselvam5500
      @pradeepselvam5500 3 місяці тому +1

      The discussion is abt tamil nadu alcohol problem.

  • @selvad9490
    @selvad9490 3 місяці тому +3

    மணி என்ன பேசினாலும் கடைசியில் திமுகவுக்காக வக்கீலாக மாறுவார்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 місяці тому +1

    தகுதி திறமை மற்றும் முடிவு எடுக்கும் திறன் இல்லாத நிலையில் தமிழ் நாடு தலைவர்..... பொம்மை மாடல்

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 2 місяці тому +2

    கிக்இல்லேனாஅதிலும்ஊழல்நடந்துள்ளதுஎன்றுதானேஅர்த்தம்?

  • @spk851
    @spk851 3 місяці тому +6

    சாராய சாவுகள் குறித்து சரி
    சைக்கிள் ஊழலும் சரி 😎சவுக் வரும் முன்னே சொல்லி இருக்கிறார் மக்களின் ஊடகவியலாளர் சவுக் மட்டுமே 😊

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 3 місяці тому +6

    உண்மை உண்மை
    காசு பணத்துக்காக எல்லாம் பண்றாங்க

  • @MS17943
    @MS17943 3 місяці тому +2

    Mr. Mani, you also have a responsibility for this state of TN. Journalists like you have not been addressing the people issue based on centricity and concern for people. At least in the future pl ensure that you show some responsibility towards the profession you represent.

  • @govindrajan9887
    @govindrajan9887 3 місяці тому +2

    For this old fox aiadmk and BJP are avan inan, but for dnk it is avar ivar..
    The greatest all weather scaffolding which can resist cyclone..

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 3 місяці тому +2

    அறிவில்லாதவன பத்தி பேசிக்கிட்டு இருக்கிங்க

  • @muthusamymuthusamy-lq9kr
    @muthusamymuthusamy-lq9kr 3 місяці тому +2

    தேமுதிக பொதுச்செயலாளர் அவர்களுக்கு நேர்மை என்ற தகுதி இருக்கு. திமுக மாதிரி கொள்ளையடிக்கதெறியாது அப்படி இருந்தால்தான் சொல்லுமா மணி அவர்களே .

  • @gnanammary7338
    @gnanammary7338 3 місяці тому +5

    Dmk only the culprit not admk

  • @Ramesh-o2o4c
    @Ramesh-o2o4c 3 місяці тому +4

    At least now Mr Mani talks truth. Because, he always support to useless DMK

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 місяці тому +1

    மதுபான ஆலைகளை அரசு கைப்பற்றி அரசே மதுபானம் தயாரிக்கலாம், அரசுக்கு அதிகவருவாய் வரும், by naattaraayan

  • @one_of_the_indian
    @one_of_the_indian 3 місяці тому +2

    Perfect Analysis Mani Sir, Perfect Questions From the Topic Gabriel. Good interview 👍

  • @stardelta4332
    @stardelta4332 3 місяці тому +1

    துரை முருகன் ஒரு காமெடி நடிகர் போல பேசுகிறார்...
    அமைச்சர் முத்து சாமி சப்ப கட்டு கட்டி அரசு மது பானத்தில் கிக் குறைவாகத்தான் இருக்கும் அப்போது மக்களுக்கு பாதுகாப்பு என்ற தொனியில் கூறியுள்ளார்.
    போதை குறைவாக இருந்தால் மீண்டும் மீண்டும் காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற நினைப்போ..?????????

  • @mubarak1330
    @mubarak1330 3 місяці тому +1

    சவூதி அரேபியாவில் மது கிடையாது மீறினால் தலை எப்படி உருளும் என்று தெரியும்

  • @Tklshriram71
    @Tklshriram71 3 місяці тому +1

    என்னமோ துரைமுருகன் புதிதாக இது போல் பேசுவதாக சொல்வது முற்றிலும் வேடிக்கை.. இதில் துரைமுருகன் பற்றிய introduction வேறு.. திமுகவில் இருக்கும் பலர் இப்படி தான். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை திமிர் பேச்சு தான்.

  • @bhaskerpd3854
    @bhaskerpd3854 3 місяці тому +1

    PTR 30ஆயிரம் கோடின்னா இவர் 20ஆயிரம் கோடின்றார். இதான் தாக்குதல்.

  • @vijayraja8633
    @vijayraja8633 3 місяці тому +1

    Blame the Katpadi people for electing Rose Powder Durai Murugan
    Suspected Womaniser of JJ. Madam

  • @umamani7647
    @umamani7647 3 місяці тому +5

    துரைமுருகன் bio
    Graphy தேவையா
    கூடிய சீக்கிரம் tasmrk close ஆக போகுது அதுக்கு காரணம் கள்ளசராய மரணபயம் 😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @balasethuraman7977
    @balasethuraman7977 3 місяці тому +1

    வெண்சாமரம் வீசும் பல பேச்சாளர்கள் ஆழந்த சிந்தனையார்கள் வீசுவதை எப்போ நிறுத்த போகிறீர்கள்

  • @anirudhsatakopan3752
    @anirudhsatakopan3752 3 місяці тому +1

    இவர் எதை பேசினாலும் பிஜெபி யை விமர்சிக்காமல் இருக்கமாட்டார். இந்த இண்டர்வியூவில் தி.மு.க வை விமர்சிக்கும் போது ஏன் பிஜெபி விமர்சனம்

  • @saravanakumar5517
    @saravanakumar5517 3 місяці тому +2

    மணியா.. இதெல்லாம் திமுக வில் சாதாரணம்...நீ ரொம்ப எமோஷனல் ஆக நடிக்காத 😅

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 2 місяці тому

      மெய்பொருள் கான்பதறிவு.அருமை.உங்கள் கருத்து.

  • @jayanth1551
    @jayanth1551 3 місяці тому +2

    என்ன மணி திமுக கிட்ட இருந்து இந்த வருடத்திற்கு வரவேண்டிய தொகை இன்னும் வரவில்லையா பார்த்து பல்லு படாம பேசுங்க கூடிய சீக்கிரம் தொகை வந்து விடும்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 місяці тому +1

    மோடின்னா அடிவயிறு எரிய கதறுற மாதிரி தீம்க வைபேசும் போது சவுண்டு வரல

  • @V.Arangasamy
    @V.Arangasamy 3 місяці тому +1

    சவுதி ஈரான் போன்ற நாடுகளில் எப்படி மதுவிலக்கு உள்ளது என்று பதில் சொல்லணும்

  • @baskaranmuthiah
    @baskaranmuthiah 3 місяці тому +1

    முதலமைச்சர் எதை கண்டித்தார் ,இதை கண்டிப்பதற்கு. முதலமைச்சருக்கு முட்டுகொடுக்க வேண்டாம்.

  • @Wolverine-u6j
    @Wolverine-u6j 3 місяці тому +1

    Bro when will you talk about neet scam which affects education system of entire country, stop wasting time on kalla sarayam which are petty issues. It’s about people who don’t have any personal hygiene or self care instead talk about life of students which showcases how bad the country is going into

  • @Sathishtvr1973
    @Sathishtvr1973 3 місяці тому +1

    கனிமொழி என்று சொன்னால் திமுககாரன் வாயிலே குத்துவான் என்ற பயமா மணி?

  • @anandakrishnan2590
    @anandakrishnan2590 2 місяці тому +1

    இவன் எல்லாம் பேசுவான் ஆனால் திமுக தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என சொல்லுவான்

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 3 місяці тому +1

    Whether he is promoting illicit liquor or degrading government liquor shops?

  • @midhunvijay4488
    @midhunvijay4488 3 місяці тому +2

    முதல்ல இது அரசே இல்ல கார்பரேட் கம்பெனி...😂😂😂

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 3 місяці тому +1

    What Mani Sir speaking today already spoken by Savukku Shankar Sir

  • @prasannaraghunathan3849
    @prasannaraghunathan3849 3 місяці тому +1

    Please Remove the minutes he spoke about Binamis of TR Balu and Kanimazhli we don't wanna see Mani Sir too in Jail like Savuku Shankar Mani sir is the only Journalist we have as of now to Speak against the Government flaws I am telling this as I love his Bold speeches

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 3 місяці тому +1

    சாராயம் தமிழக அரசு மத்திய அரசு காரி தூப்ப வேண்டும்

  • @orionalgawaz5759
    @orionalgawaz5759 3 місяці тому +1

    ஆ. ஊ னா. பாஜக காரன் விடிச்சத ஆராய்ச்சி பண்ணுவத வேல... உடைந்த உண்டியலுக்கு

  • @V.Arangasamy
    @V.Arangasamy 3 місяці тому +1

    அப்ப ஆக்சிடென்ட் ல சாகுறான் பட்டாசு ஆலையில சாவுறவன் எல்லாம் ஆப்பிரிக்கா ஓட குடிமகனா

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb 3 місяці тому +1

    Really salute sir. U R really. Educating the. Educated mass, after savukku is out of news. We see something really informative and we salute u Mani sir, appreciate Gabriel for Ur dupport

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 місяці тому +2

    DMK and admk same

  • @ravishankaranand2566
    @ravishankaranand2566 3 місяці тому +1

    Eppadi maanal koolai adikanum athaiyum serthok mani , ethukku Checkdam kaatalea itha 50 years

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 3 місяці тому +2

    Except for PTRs anti Brahmins he is a good person in wrong party. I have no doubt that he is honest and to a reasonable extent patriotic and will not take sides against the country like the scoundrel from TN who held senior central portfolios .. Most of the good people joining DMK are joining because of their anti brahminism!! Because the people’s mind has been poisoned anti brahminism is an unfailing strategy for getting power. Power is for the real agenda for making money!

  • @police04
    @police04 3 місяці тому +1

    லெவலுக்கு மேல போன... ஸ்டாலின் கிட்ட போய் நிக்கும். சொல்லு மணி. பூசி மொழுகாத

  • @paramasivamthirumeni1981
    @paramasivamthirumeni1981 3 місяці тому +1

    மணி அவர்களே திருஆருரான் சக்கரை ஆலையின்‌ முதலாளிகள் பெயர்களை ஏன் சொல்ல பயப்படுகிறீர்கள்.கனிமொழி எம்.பி மற்றும் டீ.ஆர்.பாலு எம்.பி ஆகியோர் தான் உரிமையாளர்கள்.இதனை நாட்டு மக்கள் அறிய‌வேண்டும்.

  • @ponnusamy8558
    @ponnusamy8558 3 місяці тому +1

    ஏப்பாநீயெல்லாம்மனிதனா.......அடுத்தவரைகுறைகூறாதே..

    • @SundariS-ri2le
      @SundariS-ri2le 2 місяці тому

      Vetikai,,parkkanuma,,Nala,,manithar,,neenkal

  • @prabusabharik3633
    @prabusabharik3633 3 місяці тому +1

    கள்ளச்சாராய விசயத்தில் மட்டுமல்ல... அனைத்து நடவடிக்கைகளுமே தவறான பாதையில் செல்வது கண்கூடாக தெரிகிறது....

  • @gurumoorthi4990
    @gurumoorthi4990 2 місяці тому +1

    அவர்களைச் சொல்லி தவறில்லை மீண்டும் மீண்டும் திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்கள் தவறு செய்திருக்கிறார்கள் மக்கள் செய்த தவறுக்கும் மக்கள் தான் அனுபவிக்கணும்

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 3 місяці тому +2

    Rajiv@Chile, South America, This also valuable discussion. Good and Valid point.

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 3 місяці тому +1

    கன்முடி தனாமாக அரசை கண்டிக்க வேண்டும்

  • @k.shanmugavelayutham2972
    @k.shanmugavelayutham2972 2 місяці тому +1

    முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் திரு. மணி

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 3 місяці тому +1

    How our judiciary is silently watching DMK Govt selling liquor and destroying many families and DMK is proving to be against the welfare of people.Judiciary must take this case of Tasmac in sue moto and close all Tasmac liquor to save people.

  • @KManikKumar
    @KManikKumar 3 місяці тому +1

    Savukku shankar real hero🎉🎉❤

  • @VK-yh2qu
    @VK-yh2qu 3 місяці тому +5

    One day you will get more subscribers 👏🎉

  • @vignesh_847
    @vignesh_847 3 місяці тому +1

    sir tasmac patri pakka detail reports i think hats off keep rocking LETS TALK EVERYTHINGS

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 3 місяці тому +2

    அனுபவித்தவர்சொல்கிறார்உண்மையாகத்தானேஇருக்கும்என்ன இதிலும்போலியாமக்கள்பாவம்யா

  • @bks911
    @bks911 3 місяці тому +1

    Karnataka has much higher excise tax on alcohol. We don't have these issues here because we don't have sombu intellectuals like Dravidian politics produces. .

  • @thiruvenkatasubbu4713
    @thiruvenkatasubbu4713 3 місяці тому +1

    துரைமுருகன் சார் செய்வது தவறு

  • @sz5dj
    @sz5dj 3 місяці тому +1

    அப்படியாவது .... ஜனங்களுக்கு புத்திவர விடமாட்டேயே

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 3 місяці тому +1

    எனக்குத் தெரிந்து துரைமுருகன் நல்லவனில்லை.ஜனங்களும் கிள்ளுக்கீரைகள்தான்.வெட்கங்கெட்டவர்கள்😂😂😂😂

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 3 місяці тому +1

    முதல் குற்றவாளி அரசு

  • @kumar-ee8tv
    @kumar-ee8tv 3 місяці тому

    உதட்டு சாயம் ஓவரா போட்டா இப்படித்தான் பேச தோனும் போல நாதாரிக்கு நக்கல் ஜாஸ்தி தான் காவிரியில் நமக்கு சேர வேண்டிய தண்ணிய வாங்க துப்பில்ல காட்பாடி காட்டெருமைக்கு

  • @thunderstorms0024
    @thunderstorms0024 3 місяці тому

    மணி சார்... காசு இருக்கு, கூட்டணி இருக்கு. 40 ம் ஜெயிச்சிட்டாங்க. என்ன வேணாலும் பேசுவாங்க...

  • @flavourkid
    @flavourkid 2 місяці тому

    கள்ள சாராய Brand Ambassidor இந்த துரைமுருகனை முதல்வர் நியமிக்கலாமே.

  • @MrX-u6k
    @MrX-u6k 3 місяці тому +2

    26:35Aadhan Tv madesh to methanol madesh 😅

  • @varathansundararaj3063
    @varathansundararaj3063 3 місяці тому +1

    Ongi adiyungal ungal maniyai

  • @prabhakarraon2690
    @prabhakarraon2690 3 місяці тому

    அரசியலில் மற்றவர்களை மட்டம் தட்டி பேசுபவர். சட்டசபையில் வேட்டியை அவிழ்த்து காட்டியவர் தான் இந்த seasoned politician. எம்ஜிஆர் தான் இவரை படிக்க வைத்தார். இவர்தான் இந்த முதுபெரும் தலைவரா. சொல்லுங்கள் மூத்த பத்திரிகையாளரே

  • @shobanar8651
    @shobanar8651 2 місяці тому

    Savukku Shankar manusan .....dhillu .....indha mani wastu .....DMK vekkakedu ana vekkamillama vote podunga nu

  • @one_of_the_indian
    @one_of_the_indian 3 місяці тому +1

    I Want Savukku Shankar

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq 3 місяці тому

    ஐயா மணி அவர்களே நீங்கள் சொல்வது உண்மைதான் அவை முருகன் மிகவும் அருமையாக பேசுவார் வட்டாச்சியார் கொட்டாச்சியார் அருமை 👌👌😆😆😆

  • @gopalp8197
    @gopalp8197 3 місяці тому +1

    Mr. Mani, EPS pointed out in so many meetings about the irregularities & misappropriations in Taasmac & also about PTR tape. Your criticism on ADMK is valid asong as Sasikala who is the only distillery owner in ADMK was in ADMK. Now she was thrown out and EPS strongly protesting her entry in ADMK. How can Mani saying ADMK is hands-on Clown in this issue with DMK ???

  • @narayanana2891
    @narayanana2891 2 місяці тому

    அவருக்குத் தெரிந்ததை அவர் சொல்கிறார். அவரிடம், அறிவுசார்ந்த, பொறுப்பான புத்திசாலித்தனமான பதில்களை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

  • @kbg5672
    @kbg5672 3 місяці тому +1

    It's not possible to reconcile the tasmac consumption with sales tax/ GST paid by companies who supplied...as it will not match..thats why Tasmac is not providing this details...

  • @mparasuraman2729
    @mparasuraman2729 3 місяці тому +1

    MGRin dhurogi