2024ல் பெண் போராளிகளின் நிலை😥 | அன்று எங்களை மதித்த சமூகம் இன்று? | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark

КОМЕНТАРІ • 89

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 4 місяці тому +21

    தியாகங்கள் வீண் போவதில்லை என்பதற்கு அமைய உதவிய பிரகி... திவா... & உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🪔💐

  • @RilwanWaseema
    @RilwanWaseema 4 місяці тому +24

    வணக்கம் நண்பா அந்த அக்காவின் கதையை கேட்கும் போது மிகவும் கவலையாக இருந்தது😢இறைவன் தான் அவர்களுக்கு துணை❤ உங்கள் சேவைகள் மேழும் தொடர வாழ்த்துக்கள் ❤என்றும் நலமாக இருக்க வேண்டும்❤❤என்று இறைவன் துணை

  • @Murugan.N7221
    @Murugan.N7221 4 місяці тому +15

    தங்கச்சி நீங்கள் நாட்டுக்காக போராடியவீரத்தின் சிங்கப்பெண் தங்கச்சிக்கு உதவி செய்ய வேண்டும் RJ தமிழா youtube சேனலுக்கு நிர்வாகி அதை சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன்

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 4 місяці тому +12

    பார்க்கவே கஷ்டமா இருக்கு உண்மை கதை நன்றி இருவருக்கும் கோடி புண்ணியம் 🙏🙏🙏🙏😭😭

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 4 місяці тому +11

    வீரத்தமிழச்சி ❤️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿உன் பாதம் தாெ ட்டு வணங்கணும்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @thilipanchand9694
    @thilipanchand9694 4 місяці тому +6

    இந்த உலகத்தில் எங்கட தலைவன் வளத்த பொராளிகள்மாதி யாரும் இல்லை அந்த அக்காவுக்கு உதவிசே ய்தஉறவு கழக்கு நன்றி

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 4 місяці тому +5

    நம் இனத்திற்காக கண்ணை இழந்த சகோதரிக்கு உதவிய அன்புள்ளத்திற்கு நன்றி❤இன்னும் உதவ முடிந்தவர்கள் உதவ தாழ்மையுடன் வேண்டுவதோடு ,பிரகலா, திவாக்கும் மிகவும் நன்றி

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 4 місяці тому +7

    போராட்டம் எங்களுக்கு.நிறையக்கற்றுத்தந்திருக்கின்றது...நிஜம்...தென்னியங்குளம்.பலபுதியபோராளிகளைஉருவாக்கிய இடம்..😂😂❤❤❤

  • @user-wv8ri1qo5m
    @user-wv8ri1qo5m 4 місяці тому +6

    யுத்தம் தந்த வடுக்களுடன்,உடல்கள் தாங்கும் சுமைகளும் உரைப்பதால் மட்டும் உணரப்படக்கூடாது.அவரவர் வலிகளோடு அனைவரும் ஒன்றித்தலே உயரிய பண்பாகும்.Rj.thamila congratulations....

  • @VijayaKumar-vy4fk
    @VijayaKumar-vy4fk 4 місяці тому +3

    வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 4 місяці тому +4

    ம் ம் சொன்னதெல்லாம் உண்மை தம்பிங்களா இன்று ஒதுக்கி புறம் தள்ளப்பட்ட நிலையில் வாழ்க்கை ஓடுது சகோதரிக்கு உதவி செய்தவர்களுக்கு மிக்க நன்றிகள் உங்கள் சேவை நன்றாகவே நடக்கட்டும் நன்மையே நடக்க வாழ்த்துக்கள்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 4 місяці тому +8

    நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤

  • @packipacki163
    @packipacki163 4 місяці тому +4

    வாழ்த்துக்கள் தம்பிகளா அந்த அக்காவின் வாழ்க்கைக்கு உதவுங்கள் புலன்பெயர்உறவுகளெ

  • @KamarajKamaraj-px9nz
    @KamarajKamaraj-px9nz 3 місяці тому +4

    அக்கா. நாங்கள். எப்போதும். தமிழீழ. இராணுவத்தை.. கடவுளாக. தான்.. பார் கிறோம். உயிர். உள்ளவரை

  • @nanthakumarmathushan3522
    @nanthakumarmathushan3522 3 місяці тому +6

    இவ்வளவையும் வர்ணித்த நீங்கள் உங்களுக்காக உயிரை விட்ட தங்கை மயூரி அதாவது அன்பழகியை😢யை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Blazeaken972
    @Blazeaken972 4 місяці тому +2

    பிரகலாதன் and திவாகர் உங்கள் சேவை எமது மண்ணுக்கு தேவை தொடர்ந்து செய்த கொண்டு யிருங்கள் வாழ்த்துக்கள். R.J Tamizha வுக்கு நன்றி🙏🙏🏾

  • @silverglen5632
    @silverglen5632 3 місяці тому +1

    பிரகலாதன், திவான் பலநாட்கள் comments போடவில்லை, ஆனால் காணொளிகளை பார்ப்பேன் . உங்களது சேவை நிச்சயமாக எங்களது மக்களுக்கு தொடர்ந்து தேவை. தேடி தேடி செய்யும் உதவிகளுக்கு கோடி நன்றி. வாழ்க வளமுடன் .

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 4 місяці тому +3

    வீபூதி .பாெ ட்டுடன் உங்கள பார்க்க ஆசை யாய் இருக்கு

  • @user-gx5uh8kw1l
    @user-gx5uh8kw1l 3 місяці тому

    தமிழ் மக்கள் அனைவரும் உங்களுக்கு நன்றி குரவென்டும்

  • @susiendranss6095
    @susiendranss6095 4 місяці тому +3

    பிள்ளைகளுக்கு சைக்கிள் வேண்டி கொடுங்கள் & படிப்பதற்கு பொருட்கள் வேண்டி கொடுங்கள் தம்பிமார் .......... ( சகோதரிக்கு வாழ்வாதார உதவிகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் ........ )

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 4 місяці тому +5

    தம்பி.மார். இரண்டு பேரும். முடி வெட்ட
    வேண்டும். நேரம். இல்லை. போல. பாவம். இவர்கள்.

  • @Ciloon03
    @Ciloon03 4 місяці тому +2

    Wow supper என் மண்ணே அழகே அழகு ❤😊

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h 4 місяці тому +2

    Super akkavukku uthavunka thampi

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 4 місяці тому +3

    வணக்கம், ஸ்ரீலங்கா அரசு இவர்களின் மறுவாழ்வுக்கு( தொழில் அல்லது வேலை )ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் 🙏

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 4 місяці тому +1

    Super pen porali theivankal ❤❤❤❤congratulations thiva and pirakalathan ❤❤❤rj thamila ❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 3 місяці тому +1

    Very great help 👍 happy birthday to you God bless you all ❤❤❤

  • @santhakumarisaacedwinsolom7867
    @santhakumarisaacedwinsolom7867 2 місяці тому +1

    பண்பான செயல்பாடு அனைத்து RJ Tamizha நண்பர்களே

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 4 місяці тому +2

    Omg 🙏🙏😭😭😭 thanks for the help bro s

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 4 місяці тому +1

    Great help brother god bless you

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 4 місяці тому +2

    Hi❤❤ big salute 🙏🙏👍🇨🇰🙏🙏🙏

  • @snrajasnraja4776
    @snrajasnraja4776 4 місяці тому +4

    Namakkal dt ...tamilnadu

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 4 місяці тому +2

    OMG sister 😅😅😅😢😢😢🙏🙏🙏

  • @ohmsai5413
    @ohmsai5413 4 місяці тому +2

    ❤❤❤❤

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r 4 місяці тому +3

    🙏🙏🙏👏👏👏👏💪💪

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 місяці тому +1

    உண்மை போராளிகளை தமிழர்கள் அரசியல் இலாபம் பெற பாவித்து விட்டு இழிவாக கதைப்பார்கள். என் சொந்த அனுபவம்.

  • @RTheepa
    @RTheepa 4 місяці тому +1

    Akka.nalla.kashrappaddeppapu.pavam

  • @lovepreetkalsi7110
    @lovepreetkalsi7110 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அக்கா சொல்ல வார்த்தை இல்லை

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 4 місяці тому

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 3 місяці тому

    நன்றி🎉🎉🎉.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 4 місяці тому

    Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna

  • @faarukd1587
    @faarukd1587 3 місяці тому

    Bro already avaga peasurathu voice purila nee background sound vachitu disturb uh iruku

  • @JeyaDevi-wp8kn
    @JeyaDevi-wp8kn 3 місяці тому

    Rj❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 3 місяці тому

    Super ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @kumarnadan3525
    @kumarnadan3525 4 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 4 місяці тому +3

    😢

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 4 місяці тому +2

    🌹🙏🏻🎉❤

  • @MathuMathu-sq8vr
    @MathuMathu-sq8vr 4 місяці тому +2

    ❤❤❤

  • @sivalingamthangeswararajah4924
    @sivalingamthangeswararajah4924 4 місяці тому +1

    ஒருகட்டை ஒன்றரைக்கிலோ மீற்றர் தம்பி

  • @user-lp9bx7le2n
    @user-lp9bx7le2n 2 місяці тому

    கடவுளே. ..இதை தவிர வேறு எதுவும் பேச வரவில்லை 😔😔

  • @irsathnooh2015
    @irsathnooh2015 4 місяці тому +3

    Marakka mudiyada nineuhal virap pan

  • @user-nc8yp6jf4u
    @user-nc8yp6jf4u 4 місяці тому +1

    ❤❤😢🙏

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 3 дні тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤❤❤❤❤

  • @abinayaabi5703
    @abinayaabi5703 4 місяці тому

    Rj peragalathan 🖤🤍😘

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 4 місяці тому +2

    😢😢😢😢😢😢

  • @user-vi9jj8on5d
    @user-vi9jj8on5d 3 місяці тому

    😢😢😢😢😢😢😢😢😢

  • @user-mm2yf4ld7b
    @user-mm2yf4ld7b 4 місяці тому +2

    ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 4 місяці тому +1

    Hiok🎉🎉🎉❤❤❤❤

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venthanventhan5315
    @venthanventhan5315 4 місяці тому +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 3 місяці тому

    Whether right or wrong, all of them fight for the rights of Tamils. Now the government excuse them all. Why the Tamil community is waiting for what. You can do something for the betterment of fighters who are suffering now.

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 3 місяці тому

    ❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏

  • @user-mx1un1ng1j
    @user-mx1un1ng1j 4 місяці тому

    UNMADA TAMPEKALA NAANGKAL EAMATHU INATHTHAL TALLAPPADDAM NAAN KUDA SILA NERANGKALEL INTHA INATHTHUKKAKABA EAMMYI ARPANITHTHAM........

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 3 місяці тому

    😢😢😢😢😢

  • @kalamAbdul-tl7ww
    @kalamAbdul-tl7ww 4 місяці тому

    😢😢😢😢❤❤❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 4 місяці тому

    👌👍🙏💪💪💪💪❤❤❤

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 3 місяці тому

    🙏🙏🙏🥲🥲🥲🥲❤️❤️❤️❤️🔥🔥🔥

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 місяці тому

    ♥♥♥♥👍👋🙏💪💪

  • @rohansomasundaram8500
    @rohansomasundaram8500 4 місяці тому

    👃👃👃👃👃👃👃❤

  • @radhajeeva3008
    @radhajeeva3008 4 місяці тому +4

    தேவை இல்லாத போராட்டம். வாழ்க்கை யை வீணாடித்த குடும்பங்கள்.எதிர்காலம் கேள்வி குறி.

    • @user-tl8gd5sg4n
      @user-tl8gd5sg4n 4 місяці тому

      தேவை இல்லாத போராட்டம்? இது யாழ்ப்பாணத்தில் இருந்த தெரிந்திருக்கும்.தங்களுடைய உயிரை தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்த மாவீரர் .இன்று தமிழ் இனம் முன்னுக்கு வருவதற்கான காரணம்.

    • @user-tl8gd5sg4n
      @user-tl8gd5sg4n 4 місяці тому +3

      யாழ்ப்பாணத்தில் இருந்த போராட்டம் தெரிந்து இருக்கும்

    • @user-tl8gd5sg4n
      @user-tl8gd5sg4n 4 місяці тому +2

      ஆரம்பம் யாழ்ப்பாண அண்ணன் ,அக்கா போராடீயவர்கள் தமிழ் இனத்துக்காக,

    • @mathimathivannan6211
      @mathimathivannan6211 4 місяці тому +3

      தேவை இல்லாத போராட்டம் என்று யார் சொன்னது. உனக்கு தமிழர்கள் தாகம் எது என்று தெரியுமா? எங்கள் உயிர் பிரியும் போதும் இது தான் இறுதி மூச்சு.

    • @manimarandilaksanm.dilaksa9056
      @manimarandilaksanm.dilaksa9056 4 місяці тому +1

      இவரது உண்மை பிரச்சினையை கண்டறிய வேண்டும் 12 வருட காலமாக கணவர் வாழ்ந்தார் இன்று அவர் குறிப்பிடவும் போது உண்மையில் நடந்தது என்ன இந்தக் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா ஒரு கண் இல்லை என்று தெரிந்து ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பது பெரிய தியாகம் உண்மையில் நடந்தது என்ன சரியான காரணங்களை கண்டறிய வேண்டும் நண்பர்களை

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 місяці тому

    வளமான நிலம் இருக்கும்போது இவர்கள் ஏன் கஸ்டப்படவேண்டும்

  • @user-th7cc4wq6j
    @user-th7cc4wq6j 3 місяці тому

    Ungal pairai solli ORU, porukki poruda seeman PANAM sampadekran Amma,

  • @user-ix4ih2gq8g
    @user-ix4ih2gq8g 4 місяці тому +1

    ❤❤❤

  • @DhanuDhanu-nq5sz
    @DhanuDhanu-nq5sz 4 місяці тому

    😢

  • @rupina27
    @rupina27 4 місяці тому +2

    🖤🖤🤍