அன்று இரவு இந்த ஜோடிக்கு நடந்ததை கேட்டாலே நடுநடுங்க ‌வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • Website : arivudamai.com/
    Instagram : / pradeepkumarreader
    அன்று இரவு இந்த ஜோடிக்கு நடந்ததை கேட்டாலே நடுநடுங்க ‌வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 80

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  Рік тому +2

    Website : arivudamai.com/
    Instagram : instagram.com/pradeepkumarreader/

    • @sangeethamurugan8667
      @sangeethamurugan8667 Рік тому

      Sooper stated bro congratulations. Bro naa kids book order panne place aagidochu.But address yethume athula add pannala bro ....

  • @abdulsalam417
    @abdulsalam417 Рік тому +60

    மாஷா அல்லா தம்பி உங்களுடைய மெனக்கெடுதல் ரொம்ப வியப்பாக உள்ளது ஒரு க்ரைம் ஸ்டோரில இத்தனை வரலாற்றுப் பக்கத்தையும் சொல்லி உள்ளீர்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது உங்களுடைய மெனக்கெடுதலுக்கு இன்னும் மென்மேலும் வளர அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்

  • @austinchandrakumar
    @austinchandrakumar Рік тому +2

    Dear bro Pradeep, உங்கள் பரம ரசிகன் நான். இந்த எபிசோடில் நீங்கள் தரும் information எடுக்க மிகவும் அதிக ஹோம் ஒர்க் செய்திருப்பது தெரிகிறது. Hats off to you.....

  • @pranithascorner8042
    @pranithascorner8042 Рік тому +12

    This video is very informative & shares useful information.... compared to the regular crime based videos.... expecting more such videos....👍🏻

  • @tamraman162
    @tamraman162 8 місяців тому

    Thank you 🙏🏾

  • @charlesprestin595
    @charlesprestin595 Рік тому +3

    One of the best video

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani1321 Рік тому

    Arumaiyaana Thagaval Nandri

  • @meena9905
    @meena9905 Рік тому

    This video super . Indha video neraya information therinjidhu.

  • @balanarasimman6979
    @balanarasimman6979 Рік тому +5

    எல்லோருக்கும் மே தின வாழ்த்துக்கள். உலகில் தற்போது உள்ள பொருளாதார ஏற்ற தாழ்வுகளை பார்க்கும் பொழுது வருங்காலத்தில் கம்யூனிசம் தேவைப்படும் என்று நினைக்க தோன்றுகிறது

    • @ndbinny70
      @ndbinny70 Рік тому +1

      Both communism & Democracy are, Dangerous if it goes to wrong hands..!!✝️ God supposed to decide in which country , what type persons has to rule..!! 😎

    • @kansalmaharifa3531
      @kansalmaharifa3531 Рік тому

      Thappa sollavendam

  • @snega_shivakumar_27
    @snega_shivakumar_27 Рік тому +7

    Bro na unga videos lam 1 month ha than pathuttu varan niga so many information , world history , scientific truth and good knowledge lam solriga 💯 Really unga videos lam super and All the best in ur future bro ✨️

  • @tamilsamurai.official
    @tamilsamurai.official Рік тому +1

    The best video that you have ever made
    The narration 😮

  • @amuthaamnu5084
    @amuthaamnu5084 Рік тому +1

    Salute u r knowledge keep on explore

  • @deepikaranjan169
    @deepikaranjan169 Рік тому +4

    Hii Anna... watching ur every videos regularly...the way u narrate each and every cases...it takes me to the crime place...such a aswm narration Anna...All the best Anna ...keep going 🎉🎉🎉

  • @jinujames1573
    @jinujames1573 Рік тому +1

    Bro - u are a pro in narrating 🎉I wish all the success in media comes to u 👏🏾

  • @rinoismail8554
    @rinoismail8554 Рік тому

    Excellent sir

  • @raniwilson9632
    @raniwilson9632 Рік тому

    Hats off to you my son
    God bless. You

  • @jivanraj4324
    @jivanraj4324 Рік тому

    Excellent narration

  • @merlingayathri
    @merlingayathri Рік тому

    Very detailed narration. Could see your dedication and hard work. Thank you for amazing work. Kudos to you and your team. Keep growing.

  • @brittodolly2001
    @brittodolly2001 Рік тому

    It's Wow to see your growth

  • @ThamilChelvi-t5x
    @ThamilChelvi-t5x Рік тому

    Super daa ❤

  • @SelvaVsSelvaVs
    @SelvaVsSelvaVs Рік тому +4

    Hi bro....bgm addicted ❤️

  • @tamizhbalaselvam8312
    @tamizhbalaselvam8312 Рік тому +1

    Really gt8 info

  • @joylawrence5824
    @joylawrence5824 Рік тому

    You are very smart keep it up 😊❤

  • @joemichaeljohnae3551
    @joemichaeljohnae3551 Рік тому +1

    sema bro!!
    inum 2 months la Nolan's "Oppenheimer" padam vara poguthu
    neenga athu related a video upload panirukenga...What a coincidence..sema explanation bro!!
    Fan of ur Explanations!!
    Oppenheimer and Manhattan project pathi oru explanation video podunga bro..Separate video...

  • @sgeorge1098
    @sgeorge1098 Рік тому

    வாழ்த்துக்கள் நண்பரே 😊

  • @amazingxpress2775
    @amazingxpress2775 Рік тому +1

    வேற லெவல் 🎉🎉🎉🎉

  • @kjaiC
    @kjaiC Рік тому +1

    Welcome friend.

  • @rlakshmy1975
    @rlakshmy1975 Рік тому +1

    Happy May day wishes to both of you Pradeepkumar bro and Heera sister

  • @persissharon9181
    @persissharon9181 Рік тому

    Die hard fan of you pradeep I will never see other videos except yrs I don't know why d narration of urs is best ❤❤❤❤

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 Рік тому

    Super bro

  • @vasanthinirmal6514
    @vasanthinirmal6514 Рік тому

    Vera Vera level sir good

  • @deekshakutty8616
    @deekshakutty8616 Рік тому

    Super anna unga explains super

  • @senthilkumarg4299
    @senthilkumarg4299 Рік тому +2

    Prdeep sir Chennai velachery Mony Jacob family double murder unsolved case pathi sollunga

  • @vivekanandhannatarajan2337
    @vivekanandhannatarajan2337 Рік тому

    அது இந்த மாதிரி😊 நெகட்டிவ் வீடியோக்களுக்கு பாசிட்டிவ் வைப் தரும்

  • @sathi-464
    @sathi-464 Рік тому

    video ethula edit pantringa

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Рік тому +1

    தம்பி.. நீங்க கொஞ்சம் மெதுவாக பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому

    Late watching for video Pradeep

  • @romasha9799
    @romasha9799 Рік тому

    Great narration Anna 👌.
    Such a dedication brother you're giving all your time for each and every cases and its history 👏👏.
    God bless you.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Рік тому +1

    🌹🌸Intially you mentioned,இரண்டு இளம் ஜோடிகள் ,but electrocuted only oru Jodi,🌹✅🌸

  • @divyaasherwin9825
    @divyaasherwin9825 Рік тому +1

    Marriage photoshoot photos ellathaiyum thumbnail a podreengale. Recently thumbnail a irukkura ella jodisum pavam.

  • @deenajaya5990
    @deenajaya5990 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @tamilkaraoke8864
    @tamilkaraoke8864 Рік тому +5

    Anna Hitler pathi konjam thirumba pesunga

  • @manivannan4180
    @manivannan4180 Рік тому

    Music romba neram podringa Kammi pannunga

  • @manojr006
    @manojr006 Рік тому

    Neenga solratha partha , Russia oda moon project ha nasa apollo 11 aatya potu irukumo

  • @shantikallappa9001
    @shantikallappa9001 Рік тому +1

    Very nice narration

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Рік тому +3

    👏👏👏👏👌

  • @snehapachaiappan7716
    @snehapachaiappan7716 Рік тому

    Where is my fav legendary background music..🥺🥺

  • @pirithee5057
    @pirithee5057 Рік тому

    Hi bro

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Рік тому

    hi thambi.

  • @Abis-jh8pu
    @Abis-jh8pu Рік тому +1

    This is a very cruel act of America

  • @fazilkatheeja8215
    @fazilkatheeja8215 Рік тому

    Pawam antha jodi😢😢

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 Рік тому

    🙏🏽

  • @s.parvathiparvathi1058
    @s.parvathiparvathi1058 Рік тому

    👍hai Kumar happy Sunday 💐 good night 👍🙏

  • @vivekanandhannatarajan2337
    @vivekanandhannatarajan2337 Рік тому

    பிரதீப் நான் உங்களது மிகப்பெரிய ரசிகன்.. சின்ன திருநீறு வைத்து வீடியோ போடவும்..

  • @c.rameshc.rameshkumar7846
    @c.rameshc.rameshkumar7846 Рік тому

    Ethu vazhage illa ethenal and Julias made history...

  • @sethuraman4771
    @sethuraman4771 Рік тому

    உங்க வீடியோவை பார்க்க விருப்பம் இல்லாமல் போவதற்கு முக்கிய காரணம் பாதி நேரம் விளம்பரம் தான்

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +3

    1st comment & 1st view & 1st like

  • @saikarthi979
    @saikarthi979 Рік тому +2

    Yetheke over music poderingge...konjem korechikonggele rombe Nalla iirekum

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 Рік тому

    Both deserved the sentence right. It's a treason right?

  • @1889shalu
    @1889shalu 3 місяці тому

    Rombe nalla thambi 😡😡😡😡

  • @aishupinky2743
    @aishupinky2743 11 місяців тому

    Seththa 6 adi kooda namakkku sondha irukkkka poradhu illlla apram ennnna maiththukkku sandai pottu kittu thiringa vennnnnnnnnaigala...................naana iruntha ulaga amaithikkkkaga antha newgilar wepan kandu piduchavanaye konnnuruppppen..................unnnala thana da ivlo pirachana'nu............🤨🤨🤨🤨

  • @Cr7squad
    @Cr7squad 11 місяців тому

    Apo qatar la namba indians pannathum thappu thane 😅??

  • @sasirekha4536
    @sasirekha4536 Рік тому

    Hi !! Julius oda sagala dhan David, Machan illa.
    Ethel ku David machanu venuna sollalam.

  • @mariselvam7245
    @mariselvam7245 Рік тому

    God of communism Karl Marx

  • @chenthilkanth4320
    @chenthilkanth4320 3 місяці тому

    உங்க விளம்ரத்த தனியா போட்டுக்கோங்க

  • @devcjs3307
    @devcjs3307 Рік тому +3

    Bro .. don't make your channel into an advertisement platform .. Please choose to differ .. Just my opinion ..

  • @nakkalyaunaku2314
    @nakkalyaunaku2314 8 місяців тому

    அவைங்க பண்ணது நல்லது தான் இல்லனா அமெரிக்கா எங்க கிட்ட அணு ஆயுதம் இருக்குன்னு என்ன ஆட்டம் ஆடிருப்பானுக உலகத்தியே அழிச்சுருப்பானுங்க

  • @sridharvanitha6150
    @sridharvanitha6150 Рік тому +1

    Hi bro

  • @saravanayesu
    @saravanayesu Рік тому +1

    hi bro