முருகனை இப்படி வழிபட்டால் எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி- Vijayakumar Speaker speaker

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #GalattaDivine #devotional #divine #murugan #murugantemple #sprituality #explained
    ==========================
    The Chennai Silks
    / thechennaisilks / thechennaisilks
    #Fresh and Trendy aadi sale
    [ / thechennaisilk
    #The chennai silks aadi
    =========================
    Sixty Plus India:
    60Plus India is a virtual care platform that enables you to take care of your aging parents from anywhere in the world.
    Make your parents' home safe and comfortable with 60Plus India's senior-friendly home modification services.
    Please contact us at +91 9499944939 for more details.
    www.60plusindi...
    60Plus India android App: play.google.co...
    60Plus India IOS App:
    apps.apple.com...
    ==============================
    Galatta Divine is a Devotional UA-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional UA-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

КОМЕНТАРІ • 222

  • @ramyakamal8176
    @ramyakamal8176 4 місяці тому +20

    முருகா 15 வருடங்களாக எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக்குத் தெரிந்த ஒருவர் மூலமாக கந்த சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்தேன் மூன்றாவது மாதம் கந்த சஷ்டி விரதம் இருக்கேன் இப்ப நான் இரண்டு மாத கர்ப்பிணி என் வாழ்வில் முருகன் செய்த அதிசயம் இனி என் வாழ்நாள் முழுக்க நானும் என் கணவரும் கந்த சஷ்டி விரதம் செவ்வாய்க்கிழமை வெற்றிலை தீபம் தொடர்ந்து கடைபிடிப்பேன் என் அப்பன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @sathyad4832
      @sathyad4832 4 місяці тому

      Congratulations🎉🎉🎉🎉 akka be happy❤❤❤❤

    • @priyaraja5779
      @priyaraja5779 2 місяці тому

      Viratha murai soluga akka

  • @இராசேந்திரசோழன்-ந3ச

    ஐயா வேல் மாறல் பற்றி நீங்கள் சொன்ன படி ஆனால் அந்த அளவுக்கு கடுமையாக பின்பற்ற வில்லை ஏதோ ஒரு சிறு குழந்தை போல் முருகனை நினைத்து வேண்டிக்கொண்டேன் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது, நம் சொந்த கடவுள் முருகன் _____

  • @lvmohan
    @lvmohan Рік тому +74

    சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
    மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
    வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
    கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

  • @mahizhinisarees9468
    @mahizhinisarees9468 Рік тому +38

    100% உண்மை என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் முருகனால் ஏற்பட்டது

  • @velanvelan21
    @velanvelan21 Рік тому +32

    என் மீதும் சிறிதேனும் கருணை புரியட்டும் அந்தக் கந்தக் கடவுள் எனது முயற்சி வெற்றி பெற வேண்டும்

  • @sangeethas8936
    @sangeethas8936 9 місяців тому +12

    Thank you sir.
    சேல்பட் டழிந்தது செந்தூர்வயல் பொழில்
    தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடியார் மனம்
    மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
    கால்பட் டழிந்தது இங்குஎன் தலைமேல் அயன் கையெழுத்தே!!!
    வந்த வினையும் வருகின்ற வினையும்
    கந்தன் என்ற பெயர் சொல்லக் கலங்கிடுமே
    செந்தில் நகர் சேவகா என்று வென் திருநீறு அணிவார்க்கு
    மேவ வராதே வினை.

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 Рік тому +39

    வந்த வினைவியும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற பெயர் சொல்லக் கலங்கி நிற்குமே
    ... செந்தில் நகரச் சேவகா என வெந்திருநீறு அணிவாருக்கு மேவ வாராதே வினை...

    • @ajithkumar-hl6or
      @ajithkumar-hl6or Рік тому +1

      🙏🙏🙏🙏🙏

    • @iswariapreethi6006
      @iswariapreethi6006 9 місяців тому

      Can u translate to english

    • @chitrabalamuruganb8776
      @chitrabalamuruganb8776 7 місяців тому

      Vanakkam muthalil oru padal sonnangala antha padal um ithu mathiri pottu vidunga engalukku usefulla irukum 🙏🙏🙏

  • @vijaya9218
    @vijaya9218 Рік тому +29

    கடன் தீரவும்.. நோய் தீரவும் அருள் புரிய வேண்டும்.

  • @tbselva
    @tbselva Рік тому +46

    முருகா என் மனதில் பல கவலைகள்... தீர்த்து வைப்பீர்கள் என்ற என்னத்துடன் இந்த மனம் அமைதியடைகிறது

    • @tbselva
      @tbselva Рік тому +1

      முதல் எதிர்பார்ப்பு சற்று முன் தோல்வி அடைந்தது... அது தோல்வி என்பதை விட முருகன் ஆசை காட்டி மோசம் செய்ததாக நான் கருதுகிறேன்...! அடுத்த இரண்டும் பார்க்கலாம்...!

  • @123viswanath
    @123viswanath Рік тому +5

    சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
    மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
    வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
    கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.

  • @sivanandam1753
    @sivanandam1753 Рік тому +20

    ஐயா உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது. ஆனால் பெரியவர்கள் இந்த பதிவை நன்றாக புரிந்து கொள்கின்றனர் 10 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பக்தியை பற்றி நன்கு புரியும்படி ஒரு பதிவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் மாணாக்கருக்கு பக்தி வரும்படி பதிவை தாருங்கள் மிக்க நன்றி 🙏🙏

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 Рік тому +26

    ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அய்யா

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh Рік тому +25

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏 கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏

  • @saravananvista227
    @saravananvista227 Рік тому +13

    ௐமுருகாபோற்றி தொடர்ந்துமுருகன்
    புகழ்மட்டுமேசொற்பொழிவு
    ஆற்றவேண்டுகிறேன் ௐமுருகாபோற்றி

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Рік тому +8

    முருகா சண்முகா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா கருணைக்கடலே கந்தா போற்றி என் கணவர் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என் குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்று முருகா🙏🙏🙏🙏🙏

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Рік тому +5

    என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 10 місяців тому +8

    முருகா என் கால் எரிச்சல் இன்றுடன் குணமடைய வேண்டும்.முருகனுக்கு அரோகரா முருகா குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் தீர வேண்டும் ஓம் சரவணபவா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Рік тому +15

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @poornivelu
    @poornivelu 6 місяців тому +2

    Guruve Saranam 🙏
    4:58 1.
    *சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
    மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
    வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
    கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே*
    (கந்தர் அலங்காரம் - 40 சேல் பட்டு)-
    Excellent explanation Brother 🙏
    2. 6:11
    திருமுருகாற்றுப்படை
    *வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
    கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே
    செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
    மேவ வராதே வினை*
    3. 6:38 👏👏👏
    Recent days I’m listening to your speech Brother 🙏
    Excellent video -
    With lord Muruga blessings I am blessed to listen to your speech in this birth Brother ...
    I feel lord Muruga is talking through you 🙏
    Sarvam Murugaarpanam 🙏

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 Рік тому +28

    என்னை ஆட்கொண்ட எந்தன், சிவன் மகன் அப்பன் சாமி 🙏முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivani3384
    @kalaivani3384 4 місяці тому +1

    Anna two times thiruchentur ponam angu engaluku panner illai vibuthi kidithunga anna romba santhosama irunthathu appa ungaloda pathivu nala panner illai vibuthi kidithunga anna romba thanks anna

  • @ramyakamal8176
    @ramyakamal8176 4 місяці тому +1

    முருகா என்னோட மருத்துவ அறிக்கையில் டெஸ்ட் டியூப் பேபி இதுதான் உங்களால பெத்துக்க முடியும் என்று டாக்டர் கூறினார். ஆனால் எல்லாம் வல்ல என் முருகப்பெருமானால் இன்று இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன் இந்த குழந்தையை நல்லபடியாக நான் பெற்றெடுக்க வேண்டும் என் அப்பன் முருகன் அருளால்

  • @chitrachitra2075
    @chitrachitra2075 Рік тому +3

    Vel maral padikum anaivarukum en appan murugan adhisiyathai alipar. Vel maral padikum ellarukumea ninaithadhu nadakum. Muraga neeyea thunai.

  • @nivedha1085
    @nivedha1085 Рік тому +6

    ஐயா
    அரசங்க வேலை கிடைபதாற்கான முருகன் வழிபாடு சொல்லுங்கள்🙏 please please

    • @sangavin4483
      @sangavin4483 Рік тому

      Kandipa ungaluku kedaikum nambikaiyodu irunga murugan thunai

    • @nivedha1085
      @nivedha1085 Рік тому

      ​@@sangavin4483🙏nandri

  • @rajilango4829
    @rajilango4829 Рік тому +34

    முருகா என்றதும் உருகாதாமனம்🙏

  • @laxmanammukuttylaxmanammuk365
    @laxmanammukuttylaxmanammuk365 10 місяців тому +5

    முருகா முத்துக்குமரா 🙏🙏 வேலவா போற்றி 🤲

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 Рік тому +1

    ஐயா வணக்கம்.. திருப்புகழ் புத்தகம் வாங்கினேன்.. ஆனால் அதில் வரும் தொடர் எழுத்தால் படிக்க வரமாட்டேங்குது..‌எந்த பதிப்பில் சொற்கள் பிரித்து படிக்க ஏதுவாக இருக்கும்...

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 Рік тому +9

    Muruga pootri, sir ur words are so encouraging and lord murugar does magic every day....

  • @srigow2852
    @srigow2852 Рік тому +3

    ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்வது கேட்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @DineshDinesh-np5uc
    @DineshDinesh-np5uc 3 місяці тому +1

    வேல் மாறல் படி. வேலவன்பாதத்தை பிடி

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட Рік тому +7

    தங்கள் பதிவுகள் அனைத்து அருமை ஐயா 🙏🦚

  • @TT-xg7qd
    @TT-xg7qd Рік тому +6

    Lord Murugan is so powerful god,.if we keep believe in and devote lord muruga he never let you down முருகா‌❤️❤️❤️

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 Рік тому +2

    பல வருடங்களாக வேண்டி நான் கடந்த வருடம் திருச்செந்தூர் சென்றேன்.
    முதல் முதல் போனபோது எனக்கு முருகனை பார்க்கும் ஆவல் மட்டுமே இருந்தது.நீங்கள் சொல்வது போல் எனக்கு பன்னீர் இலை விபூதி கிடைக்கவில்லை. ஒரு அர்ச்சகர் சும்மா கையில் தான் சிறிது திருநீறு தந்தார்.
    இப்போது தவறவிட்டு விட்டோமோ என்று கவலையாக இருக்கிறது.

    • @hemarajaraman4584
      @hemarajaraman4584 Рік тому +1

      விபூதி 100 ரூபாய் கொடுத்தால்தான் தருவாங்க...

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 9 місяців тому +1

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 Рік тому +4

    Om Saravana bava 🙏🙏🙏 Thiruchendur muruga pottri pottri pottri 🙏🙏🙏

  • @gprint4189
    @gprint4189 Рік тому +7

    ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை...தங்கள் பதிவுகள் அனைத்து அருமை ஐயா 🙏🦚

  • @gayathri7415
    @gayathri7415 Рік тому +1

    Anna innum muruganai patri niraiya pesuga ithai ketkum pothu en manam magizhchi aagirathu manakavalai illamal irukiren nantri anna🙏🙏🙏om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saravananr979
    @saravananr979 Рік тому +3

    Ayya ungal varthaea arum marunthaga ullathu kodi nandrigal ayya iyanapanditharin thiruvadigal saranam

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Рік тому +8

    ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை

  • @Vinotheswaran
    @Vinotheswaran Рік тому +2

    ஐயா இந்த பாடலை எழுத்து வடிவில் தாருங்கள்

  • @rajilango4829
    @rajilango4829 Рік тому +4

    ஐயா உங்கள் கருத்து மிக அருமையாகவும் தெளிவாக வும் உள்ளது

  • @hariharanc2443
    @hariharanc2443 10 місяців тому

    சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
    மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
    வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
    கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.
    திரு முருகன் துதி.
    _
    வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
    கந்தனென்று சொல்லக் கலங்குமே செந்திநகர்ச்
    சேவகா நின்றன் திருநீறு அணிவார்க்கு
    மேவ வாராதே வினை.

  • @VinayagaMoorthy-n6x
    @VinayagaMoorthy-n6x 6 місяців тому

    ஐயா வேல் மாறல் படித்தால் மாமிசம் சாப்பிடலாமா என்று சொல்லுங்கள்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +5

    Super அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤

  • @subbramaniam
    @subbramaniam Рік тому +4

    Pray to God expecting something in return is not bhakti ..it's business dealings and fraud 😊😊😊

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 Рік тому +5

    Om Sharavana Bhava 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚

  • @Priya-rg6sc
    @Priya-rg6sc Рік тому +2

    Anna pls say the speciality of mayura bandham.

  • @MorningMoon
    @MorningMoon Рік тому +2

    Om Saravana bava 🙏🙏🙏 Thiruchendur muruga pottri pottri pottri

  • @mk_1715
    @mk_1715 9 місяців тому +1

    Ninga pesratha ketale paathi prachna theenthrum 🙏

  • @chitravicky2878
    @chitravicky2878 6 місяців тому +1

    குகனே குமரா போற்றி போற்றி

  • @vijayelangovan9228
    @vijayelangovan9228 11 місяців тому

    1st : "சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
    மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
    வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
    கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே."
    2nd: "வந்த வினைவியும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற பெயர் சொல்லக் கலங்கி நிற்குமே
    செந்தில் நகரச் சேவகா என வெந்திருநீறு அணிவாருக்கு மேவ வாராதே வினை"

  • @sairamsairam5510
    @sairamsairam5510 11 місяців тому +1

    Anna nenga pesarathu sripagavum iruku😁 Sirappagavum iruku👌 Nandri muruga perumane🙏🙏

  • @banjutha3941
    @banjutha3941 10 місяців тому

    வணக்கம் ஐயா நீங்கள் பாடிய பாடல் ரிசப்ஷன் கொடுத்தால் நல்லா இருக்கும் பாடல் வரிகளை கொடுக்குமாறு kedu கொள்கிறேன்

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Рік тому +2

    🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @abimagl
    @abimagl 9 місяців тому

    பன்னீர் இலை விபூதி 300 ரூபாய்...
    இறைவன் அருள் போதும் ஏழைகளுக்கு ❤

  • @DharmendraSharma-ec8uo
    @DharmendraSharma-ec8uo Рік тому +5

    முருகா சரணம் 🙏🙏🙏

  • @rumypillai
    @rumypillai Рік тому +1

    Vetri vel andavar vazhaga... please share many videos about murugan it feels very good to listen sir thank you so much

  • @vasubala2114
    @vasubala2114 Рік тому +1

    பன்னீர் 🌿 thirunuru நான் daily use me

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu Рік тому

    Vanakam aiya.. naan Jayanthi samebathil unn anmega pathivu yenn kangalil padathu apoth 6/8 thiliruntu 3.30am Ku thirupogal padivanten 5/9 palaniku vantu. Thanga rathatil muruganai tharisiten.. yenn achariyam ante thanga ratham yeen arugamayel nendrethu.. yenaku pesan varthai ilai.. piragu raja alangarathil avarai tharisanam seiten.. yenn kasdathai avaridam solala Karanam kude vanthevenga cancel la Mela vanthange yenn kude 45peru yennodu serthu 6 Peru madum Palani padiyel 15 nimidathil yeri nendren.. unmaiye soldren yeen vayathi 52.. yenn asirvathamum anbum than Karanam.. naa magara rasi aiya yenaku aruthal.. parigaram solunge kasdam kaluthu varaikum iruku.

  • @viswakviswak954
    @viswakviswak954 5 місяців тому +1

    வேலும்மயிலும்சேவலும்துனண🙏🙏🙏🙏

  • @lovelyedts1107
    @lovelyedts1107 9 місяців тому +1

    அருமையான பதிவு ங்க அன்பரே

  • @akarul7270
    @akarul7270 8 місяців тому

    வேலுண்டு விணையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    வெற்றிவேல் முருகனுக்கு
    அரோகரா
    ஆறுமுகம் அருளிடம்
    அனுதினமும் ஏறுமுகம்

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Рік тому +2

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️❤️♥️❤️❤️❤️ ❤️❤️ ♥️♥️ ❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️ ♥️❤️♥️♥️♥️ ♥️♥️❤️♥️❤️❤️♥️♥️❤️♥️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️ ❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️😅♥️

  • @krishnamoorthy5790
    @krishnamoorthy5790 Рік тому +3

    ஓம் நமோ குமாராய நம

  • @thangamani9408
    @thangamani9408 Рік тому

    Ayya unkal pathivu anaithum super ketkumpothu manam amaithi adaikirathu,,aanal oru vendukol neengal muruganai vanankugireer avar Tamil kadavul murugan aathalal sorpolivu aatrum pothu Thooya Tamilil pesumaaru kettukolgiren,,ketkka inimaiyaga irukkum ayya,,thavaraga pesi irunthal mannikkavum ayya

  • @ambika525s
    @ambika525s Рік тому +2

    Vel Vel muruga vetri Vel muruganukku arogara 🙏🙏🙏

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru Рік тому

    Enakku thiru sendhur muruganai idhuvarai dharisikkum haiku ham kidaikkalai com muruganai appa shanmuga saravanaa baha ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @myazghi_earringbox
    @myazghi_earringbox Рік тому +1

    அய்ய முருகன் புத்தகம் kattala yenga vangalanu yaru book page yethum miss agama irukumnu

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv 9 місяців тому +1

    உங்கள் திரு பணி தொடரட்டும்🙏🏻

  • @sathyabamar2369
    @sathyabamar2369 4 місяці тому

    ஐயா நான் வேல் மாறல் தினமும் படிக்கிறேன். தமிழ் கடவுள் முருகன்

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Рік тому

    Vanakkam ayya. vibuthi ettu kondu ponnal vetre peruvar. Neera ella netre vaal . Athaanaam japan, vivekanda america pola, unmai unmai devi athigarekithoo. Myerchi pannum pothu thaan kittum. Manam neravu varuthoo unmai kasu varum. Arul ellaruku avllagam ellai porul ellaruku evavullam. Vibuthi vaikum muruganai nenauthu seel pattu alinthu thalai mela enn kai eluthi yee. Pattai sollu annaruthu pattu patham netre parava parava thalai eluthu alliyum. Second manteram vandavanum veen theru neer anivaruku veevaru. Pathaamai nenaithu ettu kollalam. Udambu sare ellamal pogum parigaram shasti thethi abeskam seythu antha kandan alangaram pattu, panner ellai vibuthi vangi vanthu vaithu daily vaithaal murugan peruman name solli vaithaal. Pasum sanam verati theru neerai abesakathuku kuduthu athai veetuku kondu vanthu murugan name solli ettu kolalam. Nandre

  • @Mr_Unicorn_
    @Mr_Unicorn_ Рік тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @marimuthuraj5127
    @marimuthuraj5127 6 місяців тому

    ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருந்தால் முருகன் அருள் கிடைக்கும் உங்கள் மாரிமுத்து ராஜ் ஜோதிடர் கபிலேஷ் ஜோதிட நிலையம் அருணாசலம் பேட்டை தெரு கோவில்பட்டி

    • @AnnoyedCows-ev6fo
      @AnnoyedCows-ev6fo 3 місяці тому

      நான் விருசகம் எனக்கு செவ்வாய் 12 இல் உள்ளது?? 😮

  • @kanagadhanapal1911
    @kanagadhanapal1911 Рік тому +4

    🙏🙏🙏 நன்றி அப்பா 🙏🙏🙏 வேல் வேல் முருகா 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 9 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா🙏
    வீரவேல் முருகனுக்கு அரகரோகரா🙏
    மயில்வாகன்னுக்கு அரகரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @karthiambikaambika4573
    @karthiambikaambika4573 Рік тому +2

    திருப்புகழ் படிக்க சொன்னீங்க ஆனா திருப்புகழ் புக் எப்படி இருக்கும் எப்படி வாங்குவது

    • @rohinisabarish9980
      @rohinisabarish9980 Рік тому

      ஒருசில கோவில்ல வைக்கும் திருப்பரங்குன்றம் கோவில் இருக்கு

  • @samyukthaviswanath2733
    @samyukthaviswanath2733 8 місяців тому

    Ayya Lyrics kudunga
    We have to ready to pranayam panna

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +1

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏

  • @shivanithoughts
    @shivanithoughts Рік тому +1

    Panneer illai vipoothi taniyaga vaanginaal 30 roopai iyaa ..PanAm illamal vaanga mudiyurathu illaiye...archanai seithaal 100 roopai..

  • @annamalai8635
    @annamalai8635 10 місяців тому +1

    ஓம் சரவணபவ செந்தில் முருகா

  • @vethavalli6863
    @vethavalli6863 Рік тому

    நீங்கள் கூறும் பாடல்களை டிஸ்கிரிப்ஷனில் போடலாமே pls

  • @surendarmurthi551
    @surendarmurthi551 Рік тому

    அய்யா அந்த ரெண்டு மந்திரத்தை கொஞ்சம் கமெண்ட் boxல் தர முடியுமா

  • @esaivani9658
    @esaivani9658 Рік тому +3

    Thiruchenchur poitu vanthen ipo 6 month pregnant

  • @KumarA-o7y
    @KumarA-o7y Рік тому +2

    ஓம் கருனகரனேபாதம்சரணம்

  • @chandrushekar1150
    @chandrushekar1150 11 місяців тому

    அய்யா நீங்க சொன்ன இந்த மந்திரத்தை பதிவா போடுங்க

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому

    🌺ஓம் 🔱🦃 துணை 🐍🐓🚩🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🤧

  • @MoonGirl-pf4cp
    @MoonGirl-pf4cp 10 місяців тому

    What mantra was that before applying vibuth sir pls can any one tell me🙏🙏🙏

  • @marripandi6653
    @marripandi6653 Рік тому +3

    மருதமலை ஸ்ரீ முருகா மருத்தாச்சல மூர்த்தியே நமோ நமாக

  • @selvirajan06
    @selvirajan06 10 місяців тому

    Kanda Engal kudumbathai Ediriedamirundu kappatru.

  • @Fruiteeatrocities
    @Fruiteeatrocities Рік тому

    Pengal netriyil viputhi pattai podalama

  • @அன்பில்இனைவோம்

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @EswariEswari-y1r
    @EswariEswari-y1r 3 місяці тому

    நன்றி அய்யா

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    ஆம் ம் நன்றிகள் 💐💐🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 місяців тому

    Om vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @rajarethinanam
    @rajarethinanam 9 місяців тому

    Ayya kadan ellatha vallvai kodu murugs

  • @S.Kowshiklingeswaran
    @S.Kowshiklingeswaran Рік тому

    Neengal koorum padalai. Mugapil pathividavum

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Рік тому +2

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Рік тому +2

    Om muruga saranam 🙏

  • @ambalambal3125
    @ambalambal3125 Рік тому

    Description la antha varthaiya podalam....

  • @malathih5151
    @malathih5151 10 місяців тому

    அருமை அருமை அருமை ஐயா அவர்களே.மிக்க நன்றி 🙏