நாய்களுக்கான பராமரிப்பை விட ஊழியர் சம்பளம் குறைவு பிரிட்டனின் பணக்கார குடும்பத்தில் நடந்தது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 159

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 4 місяці тому +129

    14 மணி வேலை நேரம் கோரும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்திக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

  • @nafeerahamed6837
    @nafeerahamed6837 4 місяці тому +32

    எவ்வளவுப் பெரிய மனிதருக்கு இவ்வளவு சிறிய குணம் இருக்கு..
    என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் காலம் கடந்து பயன்படுகிறது

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 4 місяці тому +113

    இங்கு நடந்திருந்தா இந்த வழக்கு விசாரணைக்கு வரவே 20 வருசமாகும்..😂😹

    • @masiibrahim3079
      @masiibrahim3079 4 місяці тому +2

      உண்மை

    • @nakeeran2618
      @nakeeran2618 4 місяці тому +9

      முதலில் இந்த மாதிரி விஷயங்களை வெளியே வந்திருக்காது

    • @K.WinstonSolomon
      @K.WinstonSolomon 4 місяці тому +2

      The culprits will be acquitted from the cases also.

    • @Parithi-od8gg
      @Parithi-od8gg 4 місяці тому +1

      100 percentage correct.True words.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 4 місяці тому +2

      பணக்காரனுகளுக்கு முட்டி போடும் இந்திய சட்டம்😂😂😂😂😂

  • @Sasi-World
    @Sasi-World 4 місяці тому +46

    75 வயது அனுபவமுள்ளவர்களுக்கு பக்குவமோ பண்போ இல்லாததால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை நல்லது.

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 4 місяці тому +38

    அங்கே காசு கொடுத்தோ கூட்டிக்கொடுத்தோ தீர்ப்பை விலைக்கு வாங்க முடியாது போலிருக்கிறது.

    • @praveen-ls9te
      @praveen-ls9te 4 місяці тому +5

      வாங்க முடியும் சார், ஆனா அதிகமாக அவுக்கணும், இவனுங்க அதுக்கு கொஞ்சம் யோசிச்சு இருப்பாங்க அதுக்குள்ள தீர்ப்பு வந்துடுச்சு 😁

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 4 місяці тому +111

    சரியான நடவடிக்கை இந்திய பணக்காரர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் புத்தி மாறாது 😅😅

    • @masiibrahim3079
      @masiibrahim3079 4 місяці тому +3

      1000000000000% உண்மை

    • @varahiamma5129
      @varahiamma5129 4 місяці тому +3

      கலாநிதி மாறன் வீட்டில் வேலை செய்பவர்களை பேட்டி எடுத்தால் அவர்களை அவர் எவ்வளவு சந்தோஷமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது உலகத்துக்கு தெரியவரும்

    • @pugalk9242
      @pugalk9242 4 місяці тому

      ​@@varahiamma5129நீங்களே அதற்கு உரிய முயற்சியை எடுத்து இந்த உலகிற்கு தெரியப்படுத்தவும் சகோதரா...

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 4 місяці тому

      ​@@varahiamma5129 enna da gujrati baniya panr entha echa thanathayum pesam namma orula orutha pudichi umb*** irukan , panakara Ella orulayum panakara tha

  • @maslj.
    @maslj. 4 місяці тому +47

    🌟இந்திய நாயின் குணம் எங்கு சென்றாலும் மாறாது😅😇

  • @anilvince6697
    @anilvince6697 4 місяці тому +25

    இந்திய தொழிலதிபர் களின் வெற்றியின் ரகசியம்

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 4 місяці тому +39

    இந்த தீர்ப்புகள் எல்லாம் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் தான் கிடைக்கும் இந்தியாவில் நீதிமன்றங்கள் எல்லாம் நீதிமன்றங்கள் ஆகிவிட்டன பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம் என்று இங்கு மாறிவிட்டது

  • @Sasi-World
    @Sasi-World 4 місяці тому +18

    👍🏽
    அந்த இனத்தின் இயற்கையான குணத்தை காட்டியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. தண்டனை அனுபவிக்கட்டும்.

  • @jebaseelanponraj3911
    @jebaseelanponraj3911 4 місяці тому +15

    hats of to Switzerland❤❤❤

  • @TheUnlockr5
    @TheUnlockr5 4 місяці тому +5

    பணக்கார குடும்பமாக இருந்திருந்தும் நான்காண்டுகள் தண்டனை கிடைத்தது பெரிய விஷயம் அந்த நீதிபதியை பாராட்டுகிறேன் ! இது போல் இந்தியாவில் ஒருபோதும் நடக்கப்போவதில்லை பணக்காரர்கள் என்றால் நிதி இருந்தால் போதும் நீதி வாபஸ்

  • @TamilGospelOfficial
    @TamilGospelOfficial 4 місяці тому +16

    நாடு என்றால் இது தான் இங்கு எல்லாவற்றுக்குமே சமம் தான் ஆனால் இந்தியாவில் ?

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 4 місяці тому +6

    கடவுள் இருக்காரு குமாரு இனி இப்படிதான் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டிய காலம் இது.தவறு செய்பவர்கள் தண்டனை பெற தயாராக இருங்கள்.

  • @sheikfarith1406
    @sheikfarith1406 4 місяці тому +3

    💥💥💥💥வேற லெவல் தீர்ப்பு

  • @chandrans7984
    @chandrans7984 4 місяці тому +9

    பணம் எவ்வளவு வந்தாலும் மனிதன் அடங்குவதில்லை... அதுவே மனிதர்கள் மத்தியில் சமாதானம் இல்லாமல் போக காரணம்.

  • @popularhydraulics1460
    @popularhydraulics1460 4 місяці тому +6

    இவனுக எங்கு சென்றாலும் இப்படிதான் பண்ணுவானுக பொறுங்கள்

  • @sampathp5588
    @sampathp5588 4 місяці тому +5

    ஒரு பத்து வருசமாவது உள்ளே களி தின்றால் நன்று.

  • @chandrans7984
    @chandrans7984 4 місяці тому +7

    பண ஆசை எல்லா தீங்குக்கும் வேறாயிருக்கிறது

  • @galaxytrust9413
    @galaxytrust9413 4 місяці тому +8

    Shame on HINDUJAS 😢

  • @Sundar-q9l
    @Sundar-q9l 4 місяці тому +4

    அந்த பணக்காரர் நாயை தன் குடும்பத்தில் ஒருவராக நிநைக்கிர் வேலை காரருக்கு அந்த நாட்டு முறைப்படி குறைந்தபட்ச்ச ஊதியமாவது கொடுக்க வேண்டும்

  • @jayaprakash2487
    @jayaprakash2487 4 місяці тому +3

    சரியான தண்டனை...இந்த தண்டனை பத்தாது.

  • @kaviarasan4999
    @kaviarasan4999 4 місяці тому +3

    respect 🇨🇭

  • @sureshramalingam362
    @sureshramalingam362 4 місяці тому +2

    துளி கூற அறமற்ற ,மனிதமற்ற மிருகங்கள், ...
    இறந்த பின் எதை கொண்டு போக போகிறார்கள்...

  • @Sasi-World
    @Sasi-World 4 місяці тому +2

    மிகவும் நல்ல செய்தி.

  • @SureshKumar-xe5vx
    @SureshKumar-xe5vx 4 місяці тому

    1000% மகிழ்ச்சி

  • @amanullah4419
    @amanullah4419 4 місяці тому +3

    Very good 👍

  • @MiniDoseVideos
    @MiniDoseVideos 4 місяці тому +3

    Wow. Saavatum .

  • @yasirarafath8081
    @yasirarafath8081 4 місяці тому +1

    Super sir 🙏

  • @hhjjkkujjjafh4927
    @hhjjkkujjjafh4927 3 місяці тому

    Super court congratulations

  • @sathishvenu5595
    @sathishvenu5595 4 місяці тому +1

    Excellent

  • @SanthanarajChellaiah
    @SanthanarajChellaiah 4 місяці тому

    Super nation super justice and judges

  • @csomu6796
    @csomu6796 4 місяці тому

    அருமை

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 4 місяці тому +5

    This is how these Baniyas become rich. Torment the poor and exploit them. International laws are stricter.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 4 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 4 місяці тому +4

    எல்லா நாட்டு பணக்காரணும் இப்படி த்தான் இருக்கான்
    தனது பணியார்களுக்கு போதியம் ஊதியம் தருவது இல்லை அதனால் தான் ஏழை ஏழையாகவே இருக்கிறோம்

    • @maslj.
      @maslj. 4 місяці тому +1

      🌟எல்லா நாட்டுப் பணக்காரனும் என்ற சப்பை கட்டு கட்ட வேண்டாம் 😇 நிறுவனத்தின் முதலாளிக்கு சமமாக நடத்தப்படும் கூகுல் சுந்தர் பிச்சை போன்றவர்களின் பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம் முடிவே இல்லை 😇 திறமை உள்ள எல்லோருக்கும் மேற்கத்திய நாடுகள் முன்னுரிமை கொடுக்கிறது இந்திய முதலாளிகளின் மாட்டு புத்திதான் மாறவில்லை

  • @SultanWarrior-s4c
    @SultanWarrior-s4c 4 місяці тому

    Awesome 👏 keep

  • @microscanjamal
    @microscanjamal 4 місяці тому

    Appreciated 👍👍👍

  • @murugan8021
    @murugan8021 4 місяці тому +1

    தேவைக்கு அதிகமாக பணத்தை சேர்த்து வைத்து என்னடா செய்யப் போறீங்க?????

  • @kokilar5172
    @kokilar5172 3 місяці тому

    Switzerland 🎉

  • @ramachandran2023
    @ramachandran2023 4 місяці тому +3

    In india it may take several yrs to solve
    The case

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 4 місяці тому

      In India you cant even file a case against rich and political influence people and our justice also favour rich only after getting money...

  • @manirajankrishnan7450
    @manirajankrishnan7450 4 місяці тому +3

    Rich corporate owners gave target to the poor employer . They extract work upto 16 hours by way of fixing target whose who are all in field work or sales work. There is no work and life balance.

  • @gobinath7171
    @gobinath7171 4 місяці тому

    Super 🎉

  • @nakeeran2618
    @nakeeran2618 4 місяці тому +2

    மொத்த சொத்தையும் பறித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும்

  • @pureheart5033
    @pureheart5033 4 місяці тому

    Nice Justice ⚖️ that's why west growing 💗😎

  • @சுற்றுப்புறம்
    @சுற்றுப்புறம் 4 місяці тому +4

    இந்தியா சட்டம் பணக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது 😂😂😂😂😂

  • @muthukumaranit
    @muthukumaranit 3 місяці тому

    Investigate all corporate company employees include sun groups

  • @harikrishnansas2117
    @harikrishnansas2117 4 місяці тому

    Super 🔥🔥🔥🔥

  • @tamilselvan294
    @tamilselvan294 4 місяці тому

    Happy

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 4 місяці тому +1

    Inam inathoddadhan serum..

  • @Parithi-od8gg
    @Parithi-od8gg 4 місяці тому

    பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை.குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை.

  • @bavanisankarr2139
    @bavanisankarr2139 4 місяці тому

    Asok leyland brander

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 місяці тому

    பணக்காரனுகளுக்கு முட்டி போடும் இந்திய சட்டம்😂😂😂😂😂

  • @fareetha12345
    @fareetha12345 4 місяці тому

    👌👌super ithu india illla british 😊

  • @abdulhameedanvardeen7466
    @abdulhameedanvardeen7466 4 місяці тому

    இந்திய பணக்காரர்கள் என்று இல்லை இந்திய அதிகாரிகளும் அதே அடிமைப்படுத்த நினைக்கும் புத்தி

  • @kpsubramani
    @kpsubramani 4 місяці тому

    எல்லா பணக்காரணையும் உள்ள போடு.

  • @Swamy202
    @Swamy202 4 місяці тому +1

    ஆனால் இங்கே 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று Modi அரசு சட்டம் கொண்டு வந்தது

  • @sivaramann7631
    @sivaramann7631 4 місяці тому

    Indian laws 😮😮😮

  • @Shanmugamvel-l5u
    @Shanmugamvel-l5u 4 місяці тому +1

    மோசமான விலங்குகள்,
    INDUSIND என்ற பெயரில் இங்கும் கந்து வட்டி செய்து கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் தண்டிக்க பட வாய்ப்பில்லை , Swiz ❤❤❤❤❤

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 4 місяці тому

    Ithu than ulagam fulla nadakuthu

  • @devadeva3422
    @devadeva3422 Місяць тому

    Idhuve India na avanta oru amount 😂avlodha no case...proud to be be indian 😢

  • @gobinathd7456
    @gobinathd7456 4 місяці тому +1

    Indian

  • @VimalRaj-ux2mr
    @VimalRaj-ux2mr 4 місяці тому

    👏👏👏

  • @viswa19861
    @viswa19861 4 місяці тому +2

    These type of judgement not except from indian judges... Most are slaves of corporate money

  • @amitkapasi8388
    @amitkapasi8388 4 місяці тому +1

    Apdi paththa tirupurla irukkara Ella muthalaaliyayum arrest pannanum, kurippa Gemini Offset owner sivaprakash and avaroda payyan buvanendran avanga veettula irukkara 3 naayikku oru masa medical expenses 100000 aana avanga companila work panra staffs ku one month salary per head 12000 to 18000

  • @mothish.
    @mothish. 4 місяці тому

    Iyers are Britishers to India

  • @jayvis4747
    @jayvis4747 4 місяці тому

    Its in the DNA of every Indian business person.

  • @tamizpravinpravin9703
    @tamizpravinpravin9703 4 місяці тому

    Indiayava thavira Ella natlayum judgement nallaruku😢

  • @ravimuthu1092
    @ravimuthu1092 3 місяці тому

    Useless judgement. Why holding the judgement for 18 months. So it is invalid

  • @RameshSanthi-kb4mj
    @RameshSanthi-kb4mj 4 місяці тому

    Ashok Leyland owner😂😂

  • @manoranjithammano7124
    @manoranjithammano7124 4 місяці тому

    These Sindhi people has the mindset that they are top of the world.

  • @Justice-j5t
    @Justice-j5t 4 місяці тому

    No matter if it's in India, especially under BJP.

  • @SurajIyer-kx7sl
    @SurajIyer-kx7sl 4 місяці тому

    அக்மார்க் இந்தியர்

  • @kasthurirengan3141
    @kasthurirengan3141 4 місяці тому

    They shud send to afgan

  • @surenthar_vlog
    @surenthar_vlog 4 місяці тому

    பிடிச்சி ஜெயில்ல போடுங்க

  • @diyanisha123
    @diyanisha123 4 місяці тому

    வரவேக்க தக்கது

  • @chandrans7984
    @chandrans7984 4 місяці тому

    எல்லாம் பணாத்தால் முறியடிக்கப்படும்.

    • @ldmsalem1135
      @ldmsalem1135 4 місяці тому +1

      That is possible only here.

  • @aravind1739
    @aravind1739 4 місяці тому

    சுடல கிட்ட இருந்து கத்துக்கோடா வெண்ண 😂

  • @usha2142
    @usha2142 4 місяці тому

    Enga iruntha enna,nanga enga india puthi a kattuvom thane?😂😂

  • @prakashpraka4032
    @prakashpraka4032 4 місяці тому +1

    Porambokunga

  • @anthonysamy5078
    @anthonysamy5078 4 місяці тому

    INDIA gouvernement 💷💶💷💶🙊🙈🙉🙊🙈🙉🦮🦮🦮🤯🧠🤯🧠 indien gouvernement

  • @kasthurirengan3141
    @kasthurirengan3141 4 місяці тому +1

    The_____dya HINDUJA GROUP

  • @FrancisJoseph-zl3qi
    @FrancisJoseph-zl3qi 3 місяці тому

    I̺s̺ i̺t̺ p̺o̺s̺s̺i̺b̺l̺e̺ i̺n̺ I̺n̺d̺i̺a̺ b̺i̺g̺g̺e̺s̺t̺ d̺e̺m̺o̺c̺r̺a̺c̺y̺ i̺n̺ t̺h̺e̺ w̺o̺r̺l̺d̺

  • @believerofscience7701
    @believerofscience7701 4 місяці тому

    3 percentage 😂😂😂thimir

  • @languageNinjaOfficial
    @languageNinjaOfficial 4 місяці тому

    Sun group, dhimkas business athai vida mosam

  • @RajeshN-m8y
    @RajeshN-m8y 4 місяці тому

    உழைப்போர் 12 மனி நேரம் வேலை பார்ப்பது கட்டாயம் ஆகிறது.

  • @maslj.
    @maslj. 4 місяці тому +1

    😂

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 4 місяці тому

    இன்னும் ஆப்பு பெருசா
    வைக்க வேண்டும்

  • @has4896
    @has4896 4 місяці тому

    SUPER APPUUU HINDUTUA 😂😂😂WIFE HINDUTUA 😂😂😂WANT DOGS TO LIVE BETTER LIFE, 😂😂NOT FOR HUMANS SERVANT

  • @liveforpassionm9483
    @liveforpassionm9483 4 місяці тому

    Pitchaikaran

  • @maheswarand6091
    @maheswarand6091 4 місяці тому

    😡😡😡

  • @knightdave1986
    @knightdave1986 4 місяці тому

    This is sangis mind..

  • @krishnansimla7749
    @krishnansimla7749 4 місяці тому

    இந்த வழக்கு இந்தியாவில் நடந்தது இருந்தால் தொழி லாலி க்கு தண்டனை கிடைத்தது இருக்கும்

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 4 місяці тому

    கள்ளகுறிச்சியில் சிரிப்பா சிரிக்குது காறி காறி துப்பராங்க‌ இதைபாருங்க டா போயிட்டானுங்க லன்டனுக்கு

  • @janakiraman6374
    @janakiraman6374 4 місяці тому

    இந்தியாவுல இது நடந்திருந்தா அந்த வேலைக்காரங்களுக்கு திருட்டு பட்டம்கட்டி ஜெயில்ல போட்டிருப்பாங்க...சுவிஸ்ல வேலைக்கு ஆகல😂😂😂

  • @KarthikMuthuvel-y6y
    @KarthikMuthuvel-y6y 3 місяці тому

    இவ்வளவு பணம் இருந்தும் கஞ்சத்தனமா இருந்தால் எப்படி

  • @niyazsubi294
    @niyazsubi294 4 місяці тому

    British kaaran nammala vachu scandadula enna thappu, kaasu vandaalea themeru

  • @lopeshjangadharu9866
    @lopeshjangadharu9866 4 місяці тому

    Intha nayellam........ Pinni edukanum

  • @visnu4727
    @visnu4727 4 місяці тому +1

    Super

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 4 місяці тому

    Super