(PART 2) Unwanted 7 practices in the Church / 7 தேவையில்லாத காரியங்கள் | சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #SolomonTirupur #TheosGospelHall #Tamilcristianmessages
    Part 1 முந்தைய வீடியோவின் லிங்க் (Previous Video's Link)
    • 7 unwanted practices i...
    சபையில் நடனம் சரியானதா? வீடியோ லிங்க்
    • 3 வகையான நடனங்களில் நா...
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

КОМЕНТАРІ • 178

  • @gopuprasad3998
    @gopuprasad3998 Рік тому +55

    *கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களுடய செய்தியின் 4வது குறிப்பான காணிக்கை பெட்டி வைப்பது குறித்த செய்தி எங்கள் சபைக் கு மிகவும் பிரயோஜனமாற செய்தியாகவும் . நாங்கள் சிறிது காலமாக இதற்த்காக ஜெபித்தோம். எங்கள் சபையில் வாரந்தோறும் அப்பம் பிட்க்குதல், அன்பின் ஐக்கிய விருந்து போன்றவைகளை நாங்கள் கடைபிடித்தாலும். காணிக்கை மற்றம் தசமபாகம் கேட்பதில்லை என்றாலும். காணிக்கை பெட்டி மட்டும் முன்னாலே வைத்த இருந்தோம். கர்த்தர் உங்களை கொண்டு ஒரு தெளிவான விளக்கத்தை பெற்று கொள்ள உதவி செய்தார். நேற்றைய ஆராதனையில் இருந்து பெட்டியை எடீத்து விட்டோம். கர்த்தருக்ககே ஸ்தோத்திரம் உண்டாவதாக. உங்களுக்கும் நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

  • @prabapraba4049
    @prabapraba4049 Рік тому +49

    உங்களுடைய இந்த பணி தொடரட்டும். இதற்கு அநேக தேவ பிள்ளைகள் ஆதரவு உண்டு அண்ணா

  • @christopherprince3236
    @christopherprince3236 7 місяців тому +2

    கர்த்தருக்கு தோத்திரம்.!!! பாஸ்டர் உங்கள் செய்தி அனைத்துமே அழகு நேர்த்தி....

  • @AAROKIADOSS-nu1dy
    @AAROKIADOSS-nu1dy 3 місяці тому +1

    உங்கள் போதனை ஒவ்வொன்றும் சிறப்பு இன்றைய கிறிஸ்துவ சமுதாயத்துக்கு இவை அனைத்தும் நிச்சயம் தேவையே தேவை

  • @r.rajeshjemi8835
    @r.rajeshjemi8835 Рік тому +6

    உங்கலை போல உழியர்கள் இருப்பதற்காக
    நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிரேன்
    கர்த்தர் உங்களுடன் இருப்பார்ராக 🤝👌
    💐💐 தேவனுடைய நாமம் மகிமை படுவதாக 💐💐
    ஆமேன்

  • @emmar479
    @emmar479 Рік тому +5

    அருமையான பதிவு,
    சபைக்கு உள்ளே இயேசு மட்டுமே ஹீரோ !
    அவர் ஒருவர் மட்டுமே பரிசுத்தர்,
    அருமையான பதிவு பாஸ்டர்.

  • @vadapoche3611
    @vadapoche3611 Рік тому +9

    நான் ஹிந்து. ஆனால் நீங்கள் சொல்லும் கருத்து முற்றிலும் உண்மை.

  • @gangaimaran6834
    @gangaimaran6834 Рік тому +5

    தெளிவான விளக்கம் கர்த்தர் உங்களோடு இருபரக

  • @benjaminmanuel1782
    @benjaminmanuel1782 Рік тому +11

    🙏 முற்றிலும் உன்மை பிரதர். சத்தியமார்க்கத்திலிருந்து இன்றைய கிறிஸ்தவம் எவ்வளவு தூரம் வழி விலகி சென்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இனிவரும் நாட்களில் எது கிறிஸ்தவம் என்று சொல்வதை விட அதிகமாக இது கிறிஸ்தவம் அல்ல என்று விளக்கி சொல்லும் பரிதாபமான நிலைக்குள் இன்றைய நிலைபாடு உள்ளது.
    உங்கள் பணி தொடரட்டும்🎉

  • @christyswarna4168
    @christyswarna4168 Рік тому +16

    Brother அருமையாக சொன்னீர்கள்.ஆலயத்தில் எல்லாவற்றிற்கும் காணிக்கை மோசமான காரியம். இது மாற வேண்டும்.தாங்கள் கூறிய கருத்து மிகவும் அருமை. தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Рік тому +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான்

  • @HepsibaMorningStar
    @HepsibaMorningStar Рік тому +4

    உங்கள் messages எல்லாம் உண்மை... கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கு.

  • @MARY-dr7hj
    @MARY-dr7hj Рік тому +9

    உள்ளதை உள்ளபடி சொன்னதற்கு நன்றி ஃபர்ஸ்ட் கமெண்ட்

  • @dualpain
    @dualpain Рік тому +2

    சரியாக சொன்னீர்கள் 🙏🏼 ஆரம்பகால அப்போஸ்தலர்கள் கூட செய்யாத புதிய விஷயங்களை இன்றைய விசுவாசிகள் முயற்சி செய்கிறார்கள்! 😓

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 Рік тому +2

    ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @umasathiya2488
    @umasathiya2488 Рік тому +15

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🏻

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq Рік тому +6

    ❤ வாழ்த்துக்கள் அன்பு ஊழியர் அவர்களுக்கு

  • @devadharshinijeeva1088
    @devadharshinijeeva1088 Рік тому +4

    Ennoda full support ungalukku brother God bless you your jesus ministry 🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Рік тому +12

    Excellent Pastor!! Totally agree with you. We all stand with you Pastor 👍🏻 A small spark can create a big fire. Am sure that God is using you mightily to create a big change. We support you wholeheartedly. God bless you 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @nainusluxman903
    @nainusluxman903 Рік тому +2

    அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @christypremila4743
    @christypremila4743 Рік тому

    உண்மையை அஞ்சாமல் தெளிவாய் எடுத்துரைத்தீர்கள்.,. brother...தேவனுக்கே மகிமை!

  • @b.ramyapriya4638
    @b.ramyapriya4638 Рік тому +1

    எங்களின் உள்ளகுமுறல்கள்அனைத்தையும் , சகோதரர் பகிர்ந்துள்ளார்...கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பார் 🙏🏾🙏🏾🙏🏾

  • @julietarulraj8063
    @julietarulraj8063 Рік тому +1

    அருமையான குறிப்புகள்... நேற்றைய தினம் ஆசிரியர் தின சிறப்பு ஞாயிற்றில் எங்கள் ஆலயத்தில் இந்த கையில் காணிக்கை கவர் படைத்தல்.. அந்த கையில் ஆசீர்வாத பேனா பெற்றுக் கொள்ளுதல்...என்னத்த சொல்ல...எல்லா பண்டிகைகளிலும் இந்த ஃபார்முலா தான்..

  • @anijeni7266
    @anijeni7266 Рік тому +7

    Super bro
    Fine
    Fantastic
    Excellent
    Marvelous
    No words to explain
    May the almighty God bless you and your ministry abundantly
    And may the church and pastors repent...

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 Рік тому +9

    All glory to lord Jesus christ 🙏

  • @dararajkumar3117
    @dararajkumar3117 Рік тому +2

    அருமையான செய்தி. 🙏
    Brother
    praise the Lord. 🙏

  • @kodiesjoshua5975
    @kodiesjoshua5975 Рік тому +3

    எங்க சபையில் ஊழியமே பிசாசு பிடித்த வர்களுக்கு கட்டு உடைப்பதுதான் அதற்கு ஜெபிக்கும் சகோதரி நைட்டியோட தான் ஜெபிப்பார்கள் ஊழியரை காட்டிலும் தனக்கு தான் வல்லமை இருப்பதாக எண்ணி எல்லார் முன்னாடியே அற்ப்பமாக பேசுகிறார்கள்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    இன்றைய நாட்களின் சபைகளில் சீர்திருத்தங்கள் வேண்டும்

  • @priscillaraju3256
    @priscillaraju3256 Рік тому +2

    Continue Pastor.. I'm unable to tell openly but you are talking very boldly. 👍

  • @asharave8715
    @asharave8715 Рік тому +3

    Migavum avasiamana ubadhesam pastor

  • @kavithaarul1733
    @kavithaarul1733 Рік тому +3

    Nice message thank you brother God bless you 🙏

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Рік тому +5

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @egilereel1805
    @egilereel1805 9 місяців тому

    Salute pastor ✋️✋️

  • @tamilselva198
    @tamilselva198 Рік тому +3

    வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @sarathkumar8645
    @sarathkumar8645 Рік тому

    Praise the lord

  • @johnwezlywesley7697
    @johnwezlywesley7697 Рік тому +1

    100.percent.unmai.god.bless.you.

  • @mereserlanka286
    @mereserlanka286 Рік тому

    Praise the Lord Pastor. Arumayana pathivu. Ithu ellame en church la irukku. Athai naanum en thambiyum eduthu sonnom. Avalavu than. Engala uliyam seiya venanu solli niruthitanga. But God is good. Avar engala veli uliyangalla payan paduthi varugirar. Ippa en brother devasamugathil devanodu irukiran. Ungal ministry innum valaranum. God bless you Pastor. ❤❤❤❤❤❤❤

  • @amudhaagalya6154
    @amudhaagalya6154 Рік тому

    Praise the lord brother, correct ah romba sariyaga explain pannugga brother.

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Рік тому +3

    எங்கள் சபையில் நீங்கள் சொன்ன இவை எதுவுமே இல்லை❌....

  • @saralat3237
    @saralat3237 Рік тому +2

    I appreciate your preaching pastor...

  • @krishnakicha9043
    @krishnakicha9043 9 місяців тому +1

    இப்படி பட்ட ஒரு ஊழியர் முலம் எமது அறிவுக் கண்களை திறந்தமையால் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @nishamuthulingam899
    @nishamuthulingam899 Рік тому +5

    Praise God 🙏 even once i have come across one of these uncomfortable situation. Good Pastor you've shed light on these known or unknown mistakes tats in practice inside our churches.

  • @helenjames6016
    @helenjames6016 Рік тому +2

    GOD Bless you in Jesus name

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Рік тому +1

    Solid message brother in Christ. Keep moving

  • @lillyvictor-iu6xh
    @lillyvictor-iu6xh Рік тому +1

    காணிக்கை என்று மட்டும் தான் பேசுவார்கள் பிச்சை எடுக்க வேண்டும் இவங்க நன்றி போதகர்

  • @rubyviola9911
    @rubyviola9911 6 місяців тому

    Very good explanation pastor

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Рік тому +2

    ஆமென்!!!! 🙏🙏🙏

  • @DhanaLakshmi-bc2pm
    @DhanaLakshmi-bc2pm Рік тому

    Very good Brother we will follow.Thankyou

  • @santhirufus971
    @santhirufus971 Рік тому +3

    Thank you brother, I've shared this message to many.

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 Рік тому +3

    Praise the Lord Pastor

  • @shinyumgabyum
    @shinyumgabyum Рік тому +2

    💯 True Pastor

  • @marathakirubaiavarperugavu2051

    Praise God...very useful message....God bless you brother.

  • @danielligin4236
    @danielligin4236 Рік тому +2

    May God give us the Spirit of Godly Discernment. Well explained brother keep up your good work of Cleansing the Evil doctrine which is practiced and preached in this end days.

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 10 місяців тому

    அருமை நண்பா

  • @vimalavinnarasi5746
    @vimalavinnarasi5746 Рік тому +1

    சரிதான் அண்ணா

  • @mariyalmariyal3214
    @mariyalmariyal3214 Рік тому

    A
    Thanks brother

  • @easudosssamraj8089
    @easudosssamraj8089 Рік тому +2

    Yes you are correct

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Рік тому +1

    Praise The Lord Jesus Amen

  • @NandiniR-gw7eb
    @NandiniR-gw7eb Рік тому

    Excellent pastor 👍🏻 very good speech you God gift pastor I'm watching your all video and I'm following you 🙏

  • @NiranjanNiranjan-m5g
    @NiranjanNiranjan-m5g Рік тому

    Unmaiyai soldringa pastor.intha 7 kaariyangal enga church laium nadakuthu.unmaiye sollanumna church pogave pidikala pastor.God bless you pastor.

  • @sheebahelina125
    @sheebahelina125 Рік тому

    மிகவும் நல்ல கருத்து.

  • @RosyTamilselvi
    @RosyTamilselvi Рік тому

    Thank you

  • @cmohankumar8567
    @cmohankumar8567 Рік тому +1

    Praise the lord amen 🙏 thanks 🙏

  • @samsondorairaj4095
    @samsondorairaj4095 Рік тому

    Thank you brother
    For speaking the truth as truth without any compromise. God bless
    Samson

  • @mahadevandevan1383
    @mahadevandevan1383 Рік тому

    நன்றி பாஸ்டர், இது எல்லா இன்டிபெண்டன்ட் சபைக்கும் பொருந்தும்.

  • @greanapushpa
    @greanapushpa Рік тому

    Very true brother.... please keep it up....in the last days very needed as like your pastors many....

  • @nathanieljohnjohnmusicscho6642

    Excellent Brother. expect more msg from you.

  • @SheelaSiva-oh7rd
    @SheelaSiva-oh7rd Рік тому

    Arumayana seitigal nandri pastor.

  • @agape4217
    @agape4217 Рік тому

    மிகச் சிறப்பு 👌சபாஷ்

  • @jamesarokyaraj9785
    @jamesarokyaraj9785 Рік тому +1

    Praise the Lord Brother, God wants to reform the prevailing Church teaching through your messages. Definitely i trust God that this is the starting period of reformation. Soon God is going to renew the church preaching according to His will. God bless your ministry. Thanks.

  • @RameshM-mf8en
    @RameshM-mf8en 2 місяці тому

    Thank you Anna

  • @samuelchristopher424
    @samuelchristopher424 Рік тому

    Well said brother.Continue your good work.🙏

  • @elizabethjothi4234
    @elizabethjothi4234 Рік тому

    Appropriate message for modern churches,God bless you and your ministry.

  • @MrRaagas
    @MrRaagas Рік тому

    PTL Pastor I really appreciate you.. all this was in my heart for years .. especially the tambourine dance.. I don’t know what is the purpose. All the your girls age 13 to 20 are dancing in my church..I am totally sad 😢 church change to entertainment club ..but why the pastors cannot realise that 😢

  • @vijayakumark4916
    @vijayakumark4916 Рік тому

    Praise God.Amen

  • @301-fyscic-jeniferjoseph5
    @301-fyscic-jeniferjoseph5 Рік тому +1

    Arumaiyana vilakam

  • @alexfrancis8457
    @alexfrancis8457 Рік тому

    அருமையான செய்தி

  • @vasanthasheryl5354
    @vasanthasheryl5354 Рік тому

    Great teaching brother

  • @manikamt4432
    @manikamt4432 Рік тому +2

    Amen

  • @kanakuraj6568
    @kanakuraj6568 Рік тому

    Super sir

  • @pastorbala984
    @pastorbala984 Рік тому

    5.காணிக்கையை பிரசங்கிக்கவே சிறப்பு செய்தியாளர்
    6.பிரசங்கிகளின் பெருமை தம்பட்டம்.
    7.சபைக் கூடுகையில் நடனம்

  • @premakumari530
    @premakumari530 Рік тому

    All Glory to our Lord Jesus
    Me too had the same pain in my heart, and have felt so embarrassed when such things happened, Good that our Lord is pointing out through you
    God bless

  • @gurubala887
    @gurubala887 6 місяців тому +1

    நான் சென்ற சபையில் எங்கள் ஊழியர் ....நான் அநேக போதகபிதாக்களிடம்
    ஆலோசனை செய்கிறேன்.. என பெறுமை பட்டு கொள்வார்....
    ஒரு நாள் ஒரு போதக பிதாவை மட்டும் பிரசங்கம் பண்ண ஏற்பாடு செய்தார்...
    ...........................
    மிரண்டு போயிட்டேன்...😮
    ரெம்பலாம் இல்ல...
    கஞ்சா வித்தாராம்
    கல்லசாராயம் காய்சுனாராம்...
    அதுனால ஊரே ஒதுக்குச்சாம்...
    இது எப்டி இருக்கு...😅
    இப்ப அந்த சபைக்கு நான் போகல...😂😂😂

  • @Hankthatgoldenone
    @Hankthatgoldenone Рік тому +1

    Yes exactly I also seen many churches

  • @bijuantony1495
    @bijuantony1495 Рік тому

    Sure brother I. Will support

  • @thomaselumalai4123
    @thomaselumalai4123 Рік тому

    Super pastor.
    God bless you

  • @anithaeldho1067
    @anithaeldho1067 Рік тому +1

    All these points happening in my Church.. From Dubai😭

  • @rubansatkunarajah9553
    @rubansatkunarajah9553 Рік тому

    May God bless you brother.

  • @rajaanitha1988
    @rajaanitha1988 7 місяців тому

    இப்படிப்பட்ட சீர்திருத்தங்கள் சபையில் உண்டாக வேண்டும்

  • @MohammedKitto
    @MohammedKitto Рік тому +1

    God bless you bro 🎉

  • @danielsingh1012
    @danielsingh1012 Рік тому +1

    Yes, correct.

  • @theepajeyanthan
    @theepajeyanthan Рік тому +1

    பிரதர் நீங்க செருப்ப சாணில முக்கி அடிச்சாலும் இந்த காலத்துல திருந்தாத சபைகள் அதிகம் ஆகிட்டு... வருத்தமாக இருக்கிறது பிரதர்...

  • @009angelm7
    @009angelm7 Рік тому +1

    Amen 🙌🙌🙌

  • @RobexThomas
    @RobexThomas Рік тому

    Ultimate advice

  • @sjohny459
    @sjohny459 Рік тому +2

    மிகமிகசரியாகசொன்னிங்கசகோதரர் முன்புஒருசபையில்கானிக்கைதான்பிரசங்கம்

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 Рік тому

    Amen..Hallelujah....

  • @sebamalaiarulappu717
    @sebamalaiarulappu717 Рік тому

    உண்மை ஐயா.
    சபைகள் திருந்தவேண்டும்.

  • @suganthis3510
    @suganthis3510 Рік тому

    Amen hallelujah hallelujah🙏🙏

  • @lakshmin3173
    @lakshmin3173 Рік тому +1

    Super bro for few churches these dance are not bad, only dance that church name is anbin jeba aalayam, I stopped going to that church

  • @TheosGospelHall
    @TheosGospelHall  Рік тому +4

    Part 1 முந்தைய வீடியோவின் லிங்க் (Previous Video's Link)
    ua-cam.com/video/fliwehnJZ00/v-deo.html

    சபையில் நடனம் சரியானதா? வீடியோ லிங்க்
    ua-cam.com/video/3UUcY0yDXeI/v-deo.html
    நாங்கள் யாரையும் குற்றம் சொல்ல மாட்டோம்
    ua-cam.com/video/rmJdC1fF9fQ/v-deo.html
    எப்படி சொன்னால் இந்த பக்தால்ஸ்க்கு புரியும்?
    ua-cam.com/video/UzN4hXVebkg/v-deo.html
    மிஷனரிகள் மூட்டிய நெருப்பில் நாம் குளிர்காய்கிறோம்
    ua-cam.com/video/0kLNj63yF-w/v-deo.html
    திருப்பூரில் தினமும் உணவு வழங்கும் தியோஸ் காஸ்பல் ஹால்
    ua-cam.com/video/QZi6W3tEe9I/v-deo.html