Tata indica black smoke complaint (

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Heavy Blake smoke EGR vacum control gave and egr control soilnoid swich prblm
    (‪@skilledmechanictamil‬ )

КОМЕНТАРІ • 115

  • @praveenkumar-gm4tv
    @praveenkumar-gm4tv 2 роки тому +12

    Same complaint for my indica also.. can I contact you ????

  • @thangavel2234
    @thangavel2234 3 місяці тому +1

    🙏🏻👍🏻💐

  • @Anandtamizh
    @Anandtamizh 2 роки тому +14

    உங்க விளக்கம் தான் அண்ணா... இது வரை யாரும் தராத அளவுக்கு இருக்கு... இன்னும் நெறய உங்க கிட்ட இருந்து தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு... வாழ்த்துக்கள் அண்ணா... ❤️🍻💯🙏🏼🎉

  • @khaderoms2008
    @khaderoms2008 2 роки тому +2

    indica v2 அனைத்து வண்டிகளிலும் egr switchயை கழட்டியே வைத்துள்ளார்கள் இது சரியா...

  • @Thiravidamani
    @Thiravidamani 8 місяців тому +1

    your mobile number ?

  • @ramamoorthi3440
    @ramamoorthi3440 2 роки тому +7

    நான் ITI mechanic motor vehicle 1995 to 1997 நான் படித்த காலத்தில் ஆசிரியர் எவ்வாறு பாடம் நடத்தினாரோ,,,, அதேபோல் உங்கள் விளக்கமான உரை மிக்க நன்றி அண்ணா, மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் 🌷🌺🌹

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  2 роки тому +3

      entha iti Nan chengalpatu
      diesel mechanic same year

    • @ramamoorthi3440
      @ramamoorthi3440 2 роки тому

      @@skilledmechanictamil நான் கடலூர் மாவட்டம் தனியார் ITI, Sri mahalakshmi ITI Cudaloore

    • @Ajay-yn7qe
      @Ajay-yn7qe Рік тому

      Anna unga contact number pls

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar Місяць тому

      ​@@skilledmechanictamil
      சகோ நான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ங்க . உங்கள் தொடர்பு நம்பர் குடுங்க . வொர்ஷாப் எங்க இருக்கு.

  • @supermech6429
    @supermech6429 2 роки тому +2

    Anna inga vedios. Ella enna mathiri mechanic student kku ella romba helpfullthaa

  • @saihari9744
    @saihari9744 9 місяців тому

    Bro unga mechanic Shed address kundunga bro

  • @p.harris7254
    @p.harris7254 2 роки тому +1

    வணக்கம் அது சரிங்க தலைவா ஒயிட் ஸ்மக்கு காட்டுறீங்க இல்லை இதெல்லாம் மாத்துனா பிளாக் ஸ் மொக் நின்றுவிடும் என்று முடிங்க தலைவா நன்றி

    • @p.harris7254
      @p.harris7254 2 роки тому +1

      சென்னையிலே வேலை தெரியுதோ இல்லையோ பிளாக் ஸ்மோக் வந்தா இஞ்சினை பிரிக்க வேண்டும் வண்டி இடிச்சு இடிச்சு ஓடினாள் இன்ஜினை பிரிக்கணும் பிக்கப் இல்லனா இன்ஜின் பிரிக்கணும் எல்லாத்துக்கும் பில் போட்டு சாகடிக்கிறார்கள் தலைவா அந்த பால்டு முடிய மாட்டேங்குது அதனால்தான் டீ போட் ஓட்டுற எங்களுக்கு தலையில் துண்டு நீங்க எங்க இருக்கீங்க போன் நம்பர் வாட்ஸ்அப் நம்பர் குடுங்க நன்றி

  • @arulbabusengodan1407
    @arulbabusengodan1407 8 місяців тому +1

    Egr dummmy pannamudiyumaa....?

  • @r.sekarindia3076
    @r.sekarindia3076 Рік тому +1

    Please tell me your address sir

  • @kapilbarath0832
    @kapilbarath0832 2 роки тому +2

    Bro tata indica 2005 model fulla service pananum

  • @ramkumarramesh171
    @ramkumarramesh171 2 роки тому +2

    My vehicle sumo Grande ac on pannuna moving very slow ah ieruku brother

  • @muniyasamymunis6
    @muniyasamymunis6 2 роки тому +3

    Bro neenga pandra work ellathuleyum athukkulla cost yum solliralame rempa yuse pulls irukkum

  • @lovelykannan7660
    @lovelykannan7660 Місяць тому

    Ithuku evalo price aagum bro

  • @mansoornabeel
    @mansoornabeel 11 місяців тому +1

    Anna oil keg la smoke varuthu Enna problem anna konjam sollunga

  • @tippusultan9535
    @tippusultan9535 2 роки тому +1

    உங்கள் மெக்கானிக் ஷெட் விலாசம் , மொபைல் நம்பர் கொடுங்கள் ...

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins 2 роки тому +4

    மிகவும் நன்றி சார். இந்த கம்ப்ளைன்ட் எப்படி சரி பண்ணிங்க அப்படிங்கற வீடியோ அப்லோட் பண்ணுங்க சார் ப்ளீஸ்....👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @kapilbarath0832
    @kapilbarath0832 2 роки тому +2

    Bro nega yandha ooru

  • @Praveen_the_youtuber
    @Praveen_the_youtuber 2 роки тому +1

    Brother bolero di engine black smoke varuthu adha pathi video podunga please

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 2 роки тому +2

    Thanks

  • @ganeshg8495
    @ganeshg8495 Рік тому +1

    Sir, Even my vehicle is giving less pickup. kindly put video on cleaning silencer and catalytic converter.

  • @9942554411
    @9942554411 8 місяців тому

    பிரதர் நானும் இண்டிகா தான் வைத்திருக்கிறேன் என்னுடைய காரும் பிளாக் ஸ்மோக் அடிக்குது ஆயில் வேற ஒவ்வொரு சர்வீஸுக்கும் முக்கால் லிட்டர் ஒரு லிட்டர் குறையுது... நான் கேஸ்ட்ரால் இன்ஜின் ஷாம்பு யூஸ் பண்ணலாமா அதேபோல் இஞ்சின் டீகார்பனேஷன் டீ கார்பனேசன் மிஷின் மூலமாக பிளாக் ஸ்மோக்கை சரி செய்வது எனக்கு சரி வருமா இல்லையென்றால் மேனுலாக உங்களைப் போல் மெக்கானிக்ட சொல்லி EGR கழட்டி கேத்தலின் கன்வெர்ட்டர் கழட்டி கிளீன் செய்து தான் போட வேண்டுமா போட்டால் தான் பிராப்ளம் சரியாகுமா எனக்கு ஊர் தென்காசி கொஞ்சம் பதில் கூறவும்....

  • @ppcreation3927
    @ppcreation3927 2 роки тому +1

    Tata Indica V2 model white smoke problem and solution share pannunga bro.

  • @shaikhhaque2294
    @shaikhhaque2294 Рік тому +1

    Sibtile english plz

  • @royaltimepass06
    @royaltimepass06 2 роки тому +2

    turbo problm block smoke vark anna

  • @silambudeva7189
    @silambudeva7189 2 роки тому +2

    Nice bro

  • @sabarisadhana-ku7cg
    @sabarisadhana-ku7cg Рік тому +1

    சார் அருமையா சொன்னீங்க அருமை சூப்பர்

  • @prakashsiva7192
    @prakashsiva7192 Рік тому +1

    Address sollunga bro

  • @villagefoodie5864
    @villagefoodie5864 Рік тому +1

    Tata indica second hand vangalama apdi vangina ena price rangela vangalam

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 2 роки тому +3

    Maruti egr cleaning how many kms?

  • @Praveen_the_youtuber
    @Praveen_the_youtuber 2 роки тому +1

    Normal di engine

  • @rkwin1005
    @rkwin1005 Рік тому +1

    Tell about Tata indica dls tappet valve guide

  • @panchatcharam8464
    @panchatcharam8464 2 роки тому +2

    Scan tool price solluga anna

  • @godwinimmanuel1671
    @godwinimmanuel1671 2 роки тому +2

    Super Sir 👌 amazing work

  • @kamals8004
    @kamals8004 Рік тому +1

    Number sir

  • @Sivakumar-wx1se
    @Sivakumar-wx1se Рік тому +1

    Ceel. No

  • @neelagandanneelagandan1044
    @neelagandanneelagandan1044 2 роки тому +1

    Xylo egr cleaning how much km service sir

  • @r.sekarindia3076
    @r.sekarindia3076 Рік тому

    Yennidam 2015 indica car eruku, starting treble Morning time and starting time heavy smoking sir, mechanic work pannanum ple tell me addres detail sir

  • @raakia3989
    @raakia3989 Рік тому

    2004 model indigo sentiment vehicle smoke ithey than varuthu enna Panalam bro

  • @mallutechmedia1167
    @mallutechmedia1167 2 роки тому +1

    White smoke i due 2????

  • @vijaydhanpatil7905
    @vijaydhanpatil7905 2 роки тому +1

    I have replaced the solenoid switch still it emits heavy black smoke. I have disconnected the EGR. What should I do as it still emits black smoke ? Indica Vista TDi 2010 model.

  • @jagadishjagadish8056
    @jagadishjagadish8056 2 роки тому +1

    TQ for the Post sir TQ TQ 🙏❤️

  • @rajkumar-oz7jp
    @rajkumar-oz7jp 2 роки тому

    Mechanic egr valve contacter kalativetu oota soluraga apadi otuna problem varuma uga contact number plz

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 10 місяців тому +2

    கஷ்டப்பட்டு இங்கிலீஸ் சொற்களை கலந்து பேசவேண்டாம்.பொல்லூஷனுக்கு பதிலா புகைனு சொல்லீருக்கலாம்.சில சமயம் திருப்பி திருப்பி பேசறமாரி தோணுது.வீடியோக்கள் அனைத்தும் அருமை.

  • @rajapandian6083
    @rajapandian6083 2 роки тому +2

    EGR VALUE மாற்ற எவ்வளவு செலவு ஆகும்

  • @semaavideomachi342
    @semaavideomachi342 2 роки тому

    radiator on la irukum podhu, vandi ku power pathala. idhu ena problema irukum. alternator nala irukunu car electrician solitaru.

  • @karthick17100
    @karthick17100 2 роки тому

    Tata indica check engine light random ah vandhutu vandhutu pogudhu while running, nothing in idle

  • @ironman19tattoosstudio77
    @ironman19tattoosstudio77 Рік тому

    Ur number anna

  • @amiljt8682
    @amiljt8682 Рік тому

    👍

  • @harihari-ot6hk
    @harihari-ot6hk 2 роки тому

    Anna Etios video podungana plz

  • @augustinpeter7570
    @augustinpeter7570 2 роки тому

    My indica 2002 DLS 100km mela pona adaithu adaithu poghuthu enna problem nu sollunga bro 50km poitu vandiya stop pannitu apparm strat panna start agamatinguthu mechanic shop porthuku munnadi ipadi illa

    • @karthick17100
      @karthick17100 2 роки тому

      Maybe engine piston rings issues, check your air filter also if it's proper or not.. last year rats did mess inside air filter on my car & i had to repair engine

  • @nareshmani2767
    @nareshmani2767 2 роки тому

    Hello sir your location &full video

  • @MIDHUNKASI.J
    @MIDHUNKASI.J Рік тому +1

    Super mechanic bro neenga

  • @santhoshss8069
    @santhoshss8069 Рік тому

    Anna unga contact no venum

  • @cndccinemaentertainment8624
    @cndccinemaentertainment8624 2 роки тому

    send your bro

  • @sunilgawarle1597
    @sunilgawarle1597 2 роки тому

    Option kya hai

  • @revolekib
    @revolekib 2 роки тому

    address enna bro

  • @sowharr2617
    @sowharr2617 2 роки тому +1

    அண்ணா இந்த வண்டி V2 BS III என்று நினைக்கிறேன்.
    எனது வண்டி Indica eV2 BS IV CR4 Diesel 2013. இதேபோல் Blacksmoke வருகிறது. 152000km ஓடியுள்ளது. இதே போல் Egr cleaning தான் செய்ய வேண்டுமா..?

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  2 роки тому +1

      ஆமாம் ஐயா

    • @sowharr2617
      @sowharr2617 2 роки тому

      @@skilledmechanictamil நன்றி ணா.. 👍

    • @karthick17100
      @karthick17100 2 роки тому

      Check engine light on la irukudha brother car running la?

    • @sowharr2617
      @sowharr2617 2 роки тому

      @@karthick17100 aama bro. Check engine light on la irukku. Not all the time. Sometime athuvae off aagidum. Oru 50 kms ponaa again on aagidum. Innoru problem enna naa check engine light on aanaa vandi pick up drop aaguthu. Full accel kuduthaalum 90kmph mela poga maataen guthu. Garage la scan panni paathutu AMF sensor complaint nu sonnaanga, athayum Maathi paathutaen.but no use. Innum light on la dhaan irukku. Company service center layae enna problem nu correct uh solla maataen graanga..

    • @karthick17100
      @karthick17100 2 роки тому

      @@sowharr2617 okay bro, enaku indha Madhuri problem illa, today I touched 100 easily, aana 100 la konjam odharal adhigama iruku.. control eh illadha Madhuri oru feel maybe jayavel Annan solra Madhiri egr clean dan pananum pola

  • @edwinmansfield664
    @edwinmansfield664 2 роки тому

    Anna unga number?

  • @umarfarook7757
    @umarfarook7757 2 роки тому +2

    Video super Anna

  • @ananthakrishnan2036
    @ananthakrishnan2036 2 роки тому +2

    Sir👌. Grand i10 petrol veh fan belt replacement video podunga. Not update till date fan belt change video of grand i10. Pl update .

  • @baskaranr7638
    @baskaranr7638 2 роки тому +2

    Arumai by Baskar Lalgudi

  • @jobritto8243
    @jobritto8243 2 роки тому +2

    EGR holds lock pannunathan vandi Run aguthu. .

  • @akmani7247
    @akmani7247 Рік тому +1

    Inga area ethu bro I'm in madurai

  • @boxtoxtvcreations
    @boxtoxtvcreations 2 роки тому

    Sir i have indica 2008 model recently buying lose my money some complaints in that car please help me u know telugu language phone number please reply

  • @srcabsmdu14
    @srcabsmdu14 Рік тому +1

    சூப்பர் ❤