Swift Dzire egr cleaning in tamil || intercooler cleaning || egr cleaning || egr cleaning home work

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @reachraviraj
    @reachraviraj Рік тому +6

    யாருய்யா நீ ..........பெரிய சர்விஸ் சென்டர்களில் கூட intake manifold கழட்ட சொன்னா கொஞ்சம் பயப்படுவாங்க. அசால்ட்டா பண்ணிட்டியே. நான் EGR பத்தி 100 video youtube ல பாது இருப்பேன், இது மாதிரி ஒன்னு பார்த்தது இல்ல. super!!!

  • @mohammedfazulullah669
    @mohammedfazulullah669 Рік тому +1

    😂bro ugga sherd egga errukku sollugga romba nalla pesurigga🎉

  • @johnarunprakash1230
    @johnarunprakash1230 Рік тому

    Bro edhu enna function enna peru nu kooda theriyadhu... but removed and cleaned and fitted.. Good effort 😊

  • @mohanmohanraj9254
    @mohanmohanraj9254 Рік тому +1

    Bro vedio super iruku but konjam ellathaium cover pannunga Vedio la

  • @Jegan_vlog_
    @Jegan_vlog_ 2 місяці тому

    அண்ணா Tata Hexa Egr clean பண்ணுவிங்களா

  • @esanjevi4976
    @esanjevi4976 4 місяці тому

    Good information

  • @ponsivakumarmanoharan4994
    @ponsivakumarmanoharan4994 Місяць тому

    HI bro, how did u clean it? with diesel or just water?

  • @SasiKumar-bq2vl
    @SasiKumar-bq2vl Рік тому

    Good job, nice

  • @mohammedfazulullah669
    @mohammedfazulullah669 9 місяців тому

    Thalaivaa location sollugga suthamma Otta mudila maruti ritz diseal 170L runned egr corban tha problem

  • @Rajasekar-kc7yi
    @Rajasekar-kc7yi Рік тому

    Millage evlo varuthu bro

  • @mohanmohanraj9254
    @mohanmohanraj9254 Рік тому

    Super bro

  • @sagadevan3217
    @sagadevan3217 Рік тому

    Serves charges

  • @jegansowmiya9135
    @jegansowmiya9135 Рік тому

    How much cost service

  • @sagadevan3217
    @sagadevan3217 Рік тому

  • @நாட்டுக்கொருநல்லவன்

    தெய்வமே யாரு சாமி நீ ? எங்க சாமி இருக்க ? எனக்கு முன்னாடி அவ்வளவு பேர் கேட்டும் பதில் சொல்லாத நீ , நான் கேட்டு பதில் சொல்வே ன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் பதில் கிடைக்கும் ன்னு நம்புறேன்.

    • @Rouserider_RRF
      @Rouserider_RRF  8 місяців тому +1

      நான் திருப்பூர் மாவட்டம் அண்ணா உங்க ஏரியாவுல நல்ல மெக்கானிக் இருப்பாங்க அவங்க கிட்ட கேளுங்க அவர்களுக்கு நீங்கள் டைம் ஒதுக்கணும் அவசரப்படக்கூடாது அப்படின்னா வேலை சுத்தமா இருக்கும் நல்ல மெக்கானிக் எப்படி அனலைஸ் பண்றதுன்னா இந்த மாதிரி ஈஜிஆர் கிளீன் பண்ணனும் அப்படின்னு சொன்னீங்கன்னா அவர்கள் பண்ணிக்கலாம் ஆனால் இந்த டேட்டுக்கு வாங்க இல்ல வேலை இருக்கு ஒரு வாரம் போகட்டும் அப்படின்னு சொன்னா அவர்கள்தான் சிறந்தவங்க...
      எனக்கு வேலை இருக்கு அப்புறம் பார்க்கலாம் இல்ல இது கஷ்டம் அப்படின்னு சொன்னாங்கன்னா அவங்க கிட்ட தயவுசெஞ்சு விட்டுறாதீங்க..

  • @MurugesanMahalingham
    @MurugesanMahalingham Рік тому

    😢😢😢

  • @SaravanaKumar
    @SaravanaKumar 10 місяців тому

    Service centre location and contact number ?

  • @sagadevan3217
    @sagadevan3217 Рік тому

    Reply

  • @sriayyappa7577
    @sriayyappa7577 10 місяців тому

    உங்க நம்பர் சொல்லுங்க அண்ணா உங்கள நான் சந்திக்க முடியுமா

  • @ManiMani-tq2fh
    @ManiMani-tq2fh Рік тому

    Super brother