அண்ணா காலை நேரம் மட்டும் ஈட்டர் போட்டு ஸ்டார்ட் பண்ணா ஸ்டார்ட் ஆகிடுது மறுபடியும் 15 செகண்ட் கழித்து தானாக ஆப் ஆகிவிடுது மறுபடியும் ஈட்டர் போட்டு ஸ்டார்ட் பண்ணா 3,4 முறை செல்ப் சுத்து வாங்கி எடுக்குது அண்ணா இஞ்சின் பெட் போன மாதிரி ஆடுது ரேஸ் பண்ண பண்ண இஞ்சின் சூடு ஆனதும் சரியாக இருக்குது சரியான தீர்வு அண்ணா தங்கள் கருத்து தெரிவிக்கவும்
அண்ணா இண்டிகோ டி.டி.ஐ. இ.சி.எஸ் 2015 மாடல் 78,500/ மட்டுமே கி.மீ இயங்கிஇருக்கிறது நாசில் நான்கும் சர்வீஸ் செய்து போட்டு பார்த்தும் பம்பு ரிட்டர்ன்,அட்வான்ஸ் பண்ணிபார்தும் அப்படிதான் இருக்கு மாறவில்லை அண்ணா
🎉🎉❤
Very nice bro tq❤
Cost yavalo new coils?
Super bro
அண்ணா வணக்கம்', இந்த வண்டிக்கு potentiometer (TPS)sensor கிடைக்குமா? எங்கே இருக்கிறது என்பதை தெரியப்படுத்தவும்
அண்ணா ஒரிஜினல் Throttle position sensor (TPS)Sensor or Potentiometer எங்கே கிடைக்கும் -என்ன விலைக்கு கிடைக்கும்
Contact kanchipuram Sri auto parts
@@gtgsivanvlogs3751 நன்றி அண்ணா
அண்ணா காலை நேரம் மட்டும் ஈட்டர் போட்டு ஸ்டார்ட் பண்ணா ஸ்டார்ட் ஆகிடுது மறுபடியும் 15 செகண்ட் கழித்து தானாக ஆப் ஆகிவிடுது மறுபடியும் ஈட்டர் போட்டு ஸ்டார்ட் பண்ணா 3,4 முறை செல்ப் சுத்து வாங்கி எடுக்குது அண்ணா இஞ்சின் பெட் போன மாதிரி ஆடுது ரேஸ் பண்ண பண்ண இஞ்சின் சூடு ஆனதும் சரியாக இருக்குது சரியான தீர்வு அண்ணா தங்கள் கருத்து தெரிவிக்கவும்
Check pump nozzle
அண்ணா இண்டிகோ டி.டி.ஐ. இ.சி.எஸ் 2015 மாடல் 78,500/ மட்டுமே கி.மீ இயங்கிஇருக்கிறது நாசில் நான்கும் சர்வீஸ் செய்து போட்டு பார்த்தும் பம்பு ரிட்டர்ன்,அட்வான்ஸ் பண்ணிபார்தும் அப்படிதான் இருக்கு மாறவில்லை அண்ணா
Check diesel flow and any leak
அன்னே.இதுok.டையின்மோ.கரன்ட்.வரவில்லை.அதைபோடுங்கள்..அன்னே
😅😊
😊
sir, plug மாற்றி அமைத்தவுடன் வண்டி ஸடார்ட் ஆகவில்லை. மேலும் எஞ்சின் லாக் சிம்பல் பிளிங்க் ஆகிறது.டோர்சிஸ்டம் ஆட்டோமேடிக் லாக்,&ஓபன் ஆகவில்லை. என்ன செய்வது?
Check your battery and dynamo
90%battery fault irukum Vera battery pottu check panni parunga
Thanks