வாச்சாத்தி வன்கொடுமை கொந்தளித்த வீரப்பன் - முகில் | Mugil Latest Interview | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    #mugil #mugilinterview #mugilveerappaninterview
    வாச்சாத்தி வன்கொடுமை கொந்தளித்த வீரப்பன் - முகில் | Mugil Latest Interview | Aadhan Tamil
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    radpid tag gena
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 291

  • @thamizhazhahi2051
    @thamizhazhahi2051 Рік тому +4

    உண்மையை உணர்ந்து பேசியதுக்கு நன்றிகள் அய்யா முகிலன் 🙏🙏🙏

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 3 роки тому +95

    திரு.முகில் அவர்கள் பேட்டிக்கு பின் மாண்புமிகு வீரப்பன் அவர்களின் மதிப்பு தமிழர்கள் மனதில் உச்சம் தொட்டு விட்டது 👍

    • @kiranmathur
      @kiranmathur 3 роки тому +5

      ivane oru dubakur,Veerapan kuda ivan irukura pic onu kamika sollu..only kambi katra kadhai solit oro channelyum kasu sambathikuran ..

    • @MrSathiyad
      @MrSathiyad 3 роки тому +5

      Dubakkur

    • @psprakash966
      @psprakash966 Рік тому +1

      Kovil kattunga

  • @billaak417
    @billaak417 3 роки тому +25

    Veerapan is the real Hero. Youngsters now are awake.

  • @SigaMani-dy8oz
    @SigaMani-dy8oz 11 місяців тому +1

    Super mugil,anna

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 3 роки тому +23

    வீரப்பன் ஐயா அவர்கள் என் சிறு வயதில் எதிரியாக தெரிந்தார், ஆனால் தற்போது மதிப்புமிக்கவராக உணர்கிறேன்..

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому

      நண்பரே அவரை வெளியில் பார்ப்பதற்கு கொடூரமான மனிதராக சித்தரித்து விட்டார்கள் இந்த உலகம்
      ஆனால் அவருடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் மற்றும்
      தொழிலதிபர்கள் எல்லாம் எங்கு
      சென்றார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது
      சந்தன கடத்தல் வீரப்பன் என்று பெயரை வைத்தார்கள் அவருக்கு
      ஆனால் அந்த சந்தனத்தை வாங்கியவர்கள் யார்
      யானை தந்தங்களை வாங்கியவர்கள் யார் என்று தெரியவில்லை
      அவர் செய்த சில தவறுகள்
      கன்னட நடிகர் டாக்டர் ராஜ்குமார் அவர்களை கடத்தியது
      கடத்துவதற்கு முன்பு கர்நாடக மாவட்டத்தில் பலர் இவரைப் பற்றி
      பெருமையாக பேசி இருக்கிறார்கள் கன்னட நண்பர்கள்
      ராஜ்குமார் அவர்களை கடத்திய பிறகு தனக்குப் பிடித்த நடிகரை கடத்தி விட்டார்கள் என்று கோபத்தில் இவரை எல்லோரும் விரோதியாக பார்த்தார்கள் இன்றும் அப்படித்தான் கூறுகிறார்கள் ஆனால் சிலர் கூறுகிறார்கள் ராஜ்குமார் அவர்களின் மகன் மறைந்த புனித் ராஜ்குமார் அவர்களுக்கும் வீரப்பன் அவர்களுக்கும் சில விஷயங்களில் தொடர்பிருக்கிறது என்று
      இங்கும் கர்நாடகாவிலும் சில கன்னடர்கள் கூறுவார்கள்
      அதனால்தான் வீரப்பன் அவர் தந்தையை கடத்தினார் என்று
      ஆனால் எந்த அளவில் அது உண்மை என்று எங்களுக்குத் தெரியவில்லை
      தற்சமயம் வீரப்பன் அவர்களும்
      ராஜ்குமார் மற்றும் அவர் மகன் உயிரோடு இல்லை
      உண்மை தெரிந்தால் பேசலாம் இது உண்மை எது பொய் என்று
      குழப்பமாக இருக்கிறது நண்பா
      இவர் அங்கு இருக்கும் மக்களுக்கு
      கதா நாயகனாக திகழ்ந்தார் என்பதுதான் உண்மை
      அதே போல் அரசாங்கத்துக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்

    • @Ravichandran-2
      @Ravichandran-2 Рік тому

      இந்த உலகம் அப்படித்தான் உண்மையை பொய்யாக மாற்றி ஆள்கிறது

    • @Indhu-gd9sp
      @Indhu-gd9sp Рік тому +2

      நானும் அப்படி தான் நினைத்தேன் சிறு வயதில் இப்போது தான் தெரிகிறது வீரப்பன் அய்யா உயர்ந்த மனிதர் என்று

  • @SanjaySanjay-ti5nf
    @SanjaySanjay-ti5nf 3 роки тому +59

    மாவீரன் வீரப்பன் ஐயா🔥🦁 ....அவர்களை வாழ்த்தா வயதில்லை வணங்குகிறோன்,🙏🙏🙏🙏🙏🙏

    • @saisaran5593
      @saisaran5593 3 роки тому

      ஜி அவங்க வாழ்ந்து வந்தானா என்று கேட்கிறார்கள் அது தவறு

  • @Tnjsridhar
    @Tnjsridhar 3 роки тому +19

    வாருங்கள் மூகில் அண்ணா 🔥 அனல் பறக்கும் பேச்சு அந்த சொல்லொணாக் கொடுமைகளை கேட்கும் பொழுது மனம் வேதனை அளிக்கிறது அந்தக் கொடுமைகளை அனுபவித்த மக்களின் மனநிலை அப்பொழுது எவ்வாறு 😭

  • @naveenproplayer582
    @naveenproplayer582 3 роки тому +10

    Verapan ayya mass 💥🔥💥

  • @mathankumar4678
    @mathankumar4678 3 роки тому +10

    முகில் அண்ணன் 🔥🔥🔥19:00

  • @shanmugam8322
    @shanmugam8322 3 роки тому +8

    முகில் ‌அண்ணா‌‌ வாழ்த்துக்கள் 👍 தினந்தோறும் பேசுங்கள் 👍

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 роки тому +24

    The reall hero of Thamil history the great வீரப்பன் 🔥🙏

    • @mindvoice__
      @mindvoice__ 3 роки тому +3

      Yena pa yellam side varinga 😂

  • @rajamanierajalingam4505
    @rajamanierajalingam4505 3 роки тому +8

    22:15 Goosebump Moment 🔥🔥🔥

  • @AbulAbul-yj7or
    @AbulAbul-yj7or 3 роки тому +2

    முகில் அண்ணா உங்க பேட்டி நிறைய சேனல்ல வருது ஆனா முதலில் இந்த பேட்டியை ஆரம்பித்து வைத்தது ஆதன் சேனல் தான் நா தொடர்ந்து உங்க பேட்டியை இந்த சேனல்ல தான் பார்க்கிறேன் மக்கள் பற்றுடன் சிந்திக்க கூடிய மனிதனுக்கு முனைவர் பட்டம் கொடுக்கலாம் அண்ணார் வீரப்பனாருக்கு

  • @balamuruganbalamurugan4063
    @balamuruganbalamurugan4063 Рік тому

    வீரப்பன் ஐயா அவர்கள் இந்தியாவிலே காவிரி நீர் தேசப் போராடியாக பெண்கள் பாதுகாப்பு மாமனாக வாழ்ந்தவர் மாவீரன் வீரப்பன் ஐயா தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் காவலாக வாழ்ந்தவர்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 வீரப்பன் அய்யாவின் பக்தன் தர்மபுரி அனல் பாலமுருகன்

  • @kalsparmel4569
    @kalsparmel4569 3 роки тому +6

    Veerapan king💫💫💫💫⭐⭐⭐

  • @vijayaraghavans3741
    @vijayaraghavans3741 3 роки тому +1

    புளகாங்கிதம் என்றால் பெருமை என்று அர்த்தம். இந்த ஆள் சோகம் என்ற பொருளில் சொல்கிறார் இந்த தமிழ்க் கவிஞர்

  • @gopaljoseph729
    @gopaljoseph729 3 роки тому +25

    பெரும் மரியாதைக்குரிய அண்ணன் முகில் அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் ..

    • @porkandasingam8626
      @porkandasingam8626 3 роки тому

      யார் ரா நீ

    • @gopaljoseph729
      @gopaljoseph729 3 роки тому

      @@porkandasingam8626 நீங்கள் யார்..

    • @MrSathiyad
      @MrSathiyad 3 роки тому

      @@porkandasingam8626 dubakkur

    • @bingog9261
      @bingog9261 3 роки тому

      @@porkandasingam8626 ஓ அம்மா வீட்டுகார் 😂

    • @kiranmathur
      @kiranmathur 3 роки тому +2

      Dubakur Mugil 😂😂..No Proof of him with Veerappan ,but still Oro channela Kambi katti kasu pakran 😂😂

  • @samymadasamy2000
    @samymadasamy2000 Рік тому +1

    வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தை வேலைக்கு கொண்டு வந்து பேசிய முகிலன் அவர்கள் வாழ்க

  • @prajwalraj9931
    @prajwalraj9931 3 роки тому +3

    Super mugilan sir 🙏🙏🙏

  • @ADHIBAR
    @ADHIBAR 3 роки тому +43

    எந்த வருடம் வீரப்பனுடன் இணைந்தார் எந்த வருடம் வெளியே வந்தார் யார் முன்னிலையில் சரண்டர் ஆனார்.மிக முக்கிய கூட்டாளியாச்சே மிக முக்கியமாக ஏன் நெடுநாள் சிறைவாசம் அனுபவிக்கல இந்த கேள்விக்கு பதில் இருக்கா ஆங்கர் அவர்களே இந்த கேள்வியும் கேளுங்க

    • @tamilpigeonfarm6746
      @tamilpigeonfarm6746 3 роки тому

      பதில் சொல்லுங்க

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 3 роки тому +4

      இவர் காசு வாங்கி கொண்டு, ஒவ்வொரு சேனளாக கதை விட்டு திரிக்கிறார்,இவர் பொய்யார், நல்ல கதை சொல்லி,

    • @gokulakrishnank9967
      @gokulakrishnank9967 3 роки тому

      Very good question friend

  • @gsdhayahema4561
    @gsdhayahema4561 3 роки тому +4

    Mukil anna 👍

  • @ragupathipriya
    @ragupathipriya 3 роки тому +4

    மாவீரன் வீரப்பனார்

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 Рік тому

    I miss you🌹❤ mugil Anna🌹 veerappn ayya❤

  • @ragupathipriya
    @ragupathipriya 3 роки тому +6

    காவல் துறையே கலங்கிய துறைதான்

  • @kotikoti7728
    @kotikoti7728 3 роки тому +5

    Legend veerapan

  • @gracewill736
    @gracewill736 3 роки тому +1

    Mugil Sir enna oru paNivu, evaLo oru neethi nyaayam ungaLodeya pechil. Antha sundara Thamizh ketkave avaLo sugama irukku. Namma Verrappan Sir nammoLodeya periya loss. bloody politicians koLLayadithu, peNgale azhithu , vana vasathai azhikara ippovom irukira periya foundation kings and politicians ellam vittuttu, namma Veerappan Sir e anyaayamaa konnuttaangae.
    Aadhan YT site please mudiyara varikum nejam ellam veLiya kondu vara dhaan KadavuL mugil avari padiathu nammaLkku mathil vittirukkiraar. Pl continue this fabulous shows.

    • @samymadasamy2000
      @samymadasamy2000 Рік тому

      அதிரடி படையும் வனத்துறையினரும் அந்தப் பகுதி போலீசார் நடத்திய தாக்குதல் மிகக் கொடூரமானது தருமபுரி மாவட்டத்தில் சுற்றியுள்ள கிராமங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் அதிரடி அடிப்படையில் தாக்கப்பட்டு இருக்கும் கிராமங்களை கண்டு அறிந்து அந்தக் கிராமத்திற்கு தகுந்த நிவாரணம் அரசு கொடுக்க வேண்டும்

  • @b.ilangovanilangovan9859
    @b.ilangovanilangovan9859 3 роки тому +11

    கேட்க கேட்க கண் நீர் வருது .

  • @gopaljoseph729
    @gopaljoseph729 3 роки тому +19

    முனைவர் வீரப்பனார் அவர்களை வணங்குகிறேன்...

  • @bireshr8875
    @bireshr8875 3 роки тому +6

    Super Mugil

  • @sevvanthym9377
    @sevvanthym9377 3 роки тому +11

    இவர் குறுகிய காலம் தான்
    வீரப்பனார்ரோடு இருந்திருப்பார்...
    இவரின் பேச்சு வெளிப்டுத்துகிறது....இவர் அனுபவத்தை சொல்ல மாட்டேன் என்கிறார்....

  • @tamilprabhu476
    @tamilprabhu476 3 роки тому +1

    Your speech great 👍👍👍👍👍

  • @princycivilcontractor8072
    @princycivilcontractor8072 3 роки тому +5

    திரு முகில் அண்ணனின் உரையாடல் நிறைந்த இந்த வீடியோ பதிவுகள் பார்க்கும்போது நானும் ஒரு தமிழனாக என் இரத்தம் கொதிக்கிறது அண்ணா ஆதிமுக வுடன் பாமக சேர்ந்து இருப்பது சாபம்

  • @dinu.dinesh101
    @dinu.dinesh101 3 роки тому +3

    Waiting for your video 🔥

  • @sathishsancto1451
    @sathishsancto1451 3 роки тому +16

    Comment சொல்லும் நண்பர்களுக்கு,
    மாவீரன் வீரப்பன் அவர்கள்
    வனத்தின்பாது காவலர் , தமிழினத்தின் சொத்து , இவரை ஒரு சாதி கட்டுக்குள் அடைக்க வேண்டாம்

  • @ArunKumar-pw5yv
    @ArunKumar-pw5yv 2 роки тому +3

    I am a fan of Mugil

  • @naveenproplayer582
    @naveenproplayer582 3 роки тому +3

    VERAPAN VEERAM VULLA🔥🔥🔥 MANITHAN 💥💥💥

  • @Socialwolfe
    @Socialwolfe 3 роки тому +6

    @Aadhan Please increase the volume level of the interviewer! noticed in few videos..

  • @TSenthilKumar
    @TSenthilKumar 3 роки тому +5

    அண்ணன் முகிலனுக்கு, நெறியாளருக்கும் வணக்கம்🙏🙏🙏
    முகலன் அண்ணா நீங்கள் எப்போதும் ஐயா வீரப்பனார் அவர்களிடம் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள் மற்றும் எத்தனை ஆண்டுகள் அவரோடு பயணம் செய்தீர்கள் அதை சொல்லுங்கள்😂🤣 ஐயா வீரப்பனாரிடம் இருந்தீர்கள் என்பதற்காக எத்தனை ஆண்டுகள் சிறை மற்றும் சிறையில் நீங்கள் அனுபவித்த கொடுமை என்ன என்று சொல்லுங்கள் முகில் (சும்மா கம்பி கட்டாதீர்கள்😂🤣) நீங்கள் ஐயா வீரப்பனார் அவர்களை சந்திப்பதற்கு முன் அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்கள் வீரப்பனாரிடம் தொடர்பில் இருந்தவர் மற்றும் சந்தித்து பல நேர்காணல் செய்துள்ளார் மற்றும் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு சமையலுக்கு வெங்காயம் உறித்தவர்களையெல்லாம் நேர்காணல் செய்தார் அதனால் பல வழக்குகளை சந்தித்து வருகிறார். சிவா அண்ணன் மட்டும் நடந்தது என்னவேன்றும், உண்மையாக வீரப்பனாரிடம் இருந்தவர்கள் யார் என்றும் பகிர்ந்து வருகிறார்✊🙏
    நெறியாளர் : ஏன் தம்பி உங்களுக்கு வீரப்பனார் பற்றிய தகவல் வேண்டும் எனில் அதற்கான தேடலை முறையாக தொடருங்கள் மூனு நாள் வீரப்பனாரிடம் இருந்தவரிடம் பல வருடம் கதை கேட்காதீர்கள்😂🤣 நானும் துய தமிழில் பல கதைகள் கதைப்பேன் நெறியாளறே😂🤣
    முகில் : நீங்கள் வீரப்பனாரிடம் இருந்தது உண்மை என்றால் அதற்கான பல புகைப்படங்களை பகிருங்கள் 😂🤣
    நெறியாளர் : நீங்களாவது முகில் அவர்கள் வீரப்பனாரிடம் இருந்த தெளிவான புகைப்படத்தை முடியும் மற்றும் தைரியம் இருந்தால் பகிரங்கமாக பகிருங்கள்🤛👊)

  • @Mukil-Varma
    @Mukil-Varma 3 роки тому +17

    முகில் ஆடியோ குறைவாகவும் மாதேஷ் ஆடியோ அதிகமாகவும் இருக்கிறது. முகில் அவர்களுக்கு ஆடியோ அளவை சரிசெய்ய வேண்டுகிறேன்

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 роки тому +10

    அனல் பறக்கும் பேச்சு🔥

  • @Sathish_creation1998
    @Sathish_creation1998 2 роки тому +4

    😔History of my village💔

  • @bethuramg2503
    @bethuramg2503 2 роки тому +5

    தான் சட்டம் கையில் இருப்பதால் அவர்கள் தவறாக பயன்படுத்தி விட்டனர் பாவம் அப்பாவி மக்கள் சவம் சும்மா விடாது அவர்களை

  • @sanjeevr6437
    @sanjeevr6437 3 роки тому +2

    12:43
    மொத்தம் -269
    215- வனத்துறை
    126- காவல்துறை
    10-பெண் காவலர்கள்
    5-வருவாய் ஊழியர்கள்
    215+126+10+5=356
    காசா பணமா அடுச்சு விடுங்க 👏

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 3 роки тому +3

    முகில் அண்ணா நீங்கள் வீரப்பன் ஐயாவைப் பற்றி நிறைய உண்மைகளை பதிவு செய்யுங்கள் அடுத்தவர்கள் சொல்லும் பொறாமை சொற்கள் எல்லாம் நீங்கள் பயப்பட வேண்டாம்

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 3 роки тому +2

    அதிமுக எனும் பாசிச கட்சி சுக்குநூறாக உடையும் நாள் என் வாழ்நாளில் பொன்னாள்
    அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்

  • @munirajithippasandram4187
    @munirajithippasandram4187 3 роки тому +2

    Very good mugil Best performance

    • @MrSathiyad
      @MrSathiyad 3 роки тому

      Terrific performance. Oscar

  • @shekinahs8130
    @shekinahs8130 3 роки тому +30

    இதையெல்லாம் கேட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்....

  • @26HARISAN
    @26HARISAN 3 роки тому +1

    nice video.....the challenge given by mighil anna to anchor vera level!!!!!!!

  • @sasikalakumar2017
    @sasikalakumar2017 9 місяців тому

    அதிகாரிகள் மட்டுமல்ல அப்போது பொறுப்பில் இருந்த அரசியல் வாதிகளுக்கும் அரசியலில் வாழ்நாள் தடைவிதிக்கவேண்டும்

  • @gopaljoseph729
    @gopaljoseph729 3 роки тому +9

    முகில் அண்ணனைப்போல் சமூக நீதிப் பார்வை தமிழ் தேசிய உணர்வுகள் எங்களுக்கும் உள்ளது ஆகையால் அண்ணன் அவர்களை சந்திக்க ஆவலாக உள்ளோம் தயவு கூர்ந்து உங்களை தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பு தாருங்கள் அண்ணா...🙏🙏🙏

  • @vaithilingam6852
    @vaithilingam6852 3 роки тому +6

    தோழர் அன்புராஜ் மற்றும் சத்தியமூர்த்தியை நேர்காணல் செய்யுங்கள்...

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Рік тому

    Viduthalai 🔥🔥🔥🔥🔥🗡️

  • @ashokviswa691
    @ashokviswa691 3 роки тому +2

    Mudhalvar veerappan🔥

  • @ravichandiran8824
    @ravichandiran8824 2 роки тому

    Super 🥰💯

  • @vijikannan1540
    @vijikannan1540 3 роки тому +2

    எவன் அப்பன் வீட்டு சொத்து காடு காடு சார்ந்த இடங்களும் யாருக்கு சொந்தம் இதற்கு காரணம் யார் எந்த அரசு என்று தெளிவாக சொல்லவும்

  • @syedibraheem2133
    @syedibraheem2133 3 роки тому +1

    Unmiyyana verran Verappan 🐅🐅🐅🐅🐅🐅🐅🐆🐆🐆🐆🐆🐆🐆

  • @DineshKumar-ii4dp
    @DineshKumar-ii4dp Рік тому

    Sound illa

  • @kappalmaapla21
    @kappalmaapla21 3 роки тому +2

    மன்னிக்கவும்,,, இவர் வீரப்பனுக்கு புதிய சாயம் பூச நினைக்கிறார்,, மனதில் பட்டது ✌

  • @niraiarunniraiarun-nv5eg
    @niraiarunniraiarun-nv5eg Рік тому +1

    Viduthalai padam vaachathi koduram pathi sollum

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    மிகவும் மோசமான நிகழ்வு மிகவும் மோசமான அதிகாரிகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கண்ணீர் தான் வருகிறது. காலம் பதில் சொல்லும்.

  • @shunmugam5747
    @shunmugam5747 Рік тому

    இந்தபாவம் உங்கலசும்மாவிடாது

  • @மு.ராஜ்குமார்

    புரட்சிப் போராளி எழுச்சி நாயகன் சமையல் கலை வல்லுநர் முகில் அண்ணன் வாழ்க

  • @gracewill736
    @gracewill736 3 роки тому +1

    So sad ovvoru vishayangaL ketkumbothu, vayaRu pathi eriyidhu Sir. Inmel aavadhu neenage avarudeya family memebrs in politics koode serndhu ellatheyum expose paNnunage Sir. That death video brings tears me every time I watch it. Athile enna ivLo periya glory iruku antha rascal Vijay ku. Avane modhale expose panNanom.

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 3 роки тому +1

    Shiva media fan's

  • @JAY-qt2rc
    @JAY-qt2rc 3 роки тому +1

    Indirectly,பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி வீடியோ பின்புலத்தில். Aarumai👍

  • @k.anandananand906
    @k.anandananand906 3 роки тому

    Vachathi enga oortha bro dharmapuri district

  • @nandakumarduraisamy6058
    @nandakumarduraisamy6058 3 роки тому

    மாதேஸ்..your are story listener..as a journalist ask to question what ppl need like..

  • @fazerfelix582
    @fazerfelix582 2 роки тому +1

    Tholare munnokki sellungal 👍👍👍

  • @sujithsuganthan5766
    @sujithsuganthan5766 3 роки тому +11

    😂😂😂😂 adei mugil, ipo thaan theriyuthu nee yarunu. How many watched Siva anna video abt this guy ???

    • @sounderrajan2017
      @sounderrajan2017 3 роки тому

      Neenga first ewuroda all video parunga

    • @somasundaram8894
      @somasundaram8894 3 роки тому +5

      Siva is rajathuroki ...money mind person..

    • @sujithsuganthan5766
      @sujithsuganthan5766 3 роки тому +2

      @@sounderrajan2017 boss's na pathu irken. Also I have read all stories abt Veerappan. This guy is no where in that. Just a tresspasser. That's it

    • @sujithsuganthan5766
      @sujithsuganthan5766 3 роки тому +2

      @@somasundaram8894 no comments. That's in your point of view

    • @kiranmathur
      @kiranmathur 3 роки тому +4

      @@somasundaram8894 Siva rajathrogi & Mugil Desa bhaktan ah??? Dei ivane oru dubagur ,ivan veeraponda iruntathku oru proof iruka?? Vayila vada sudarthula ivan manan 😂😂

  • @balabalajy379
    @balabalajy379 3 роки тому

    Good

  • @sheikmohammed3581
    @sheikmohammed3581 Рік тому

    Sounds illa

  • @jamunab7286
    @jamunab7286 3 роки тому

    Veerappan iya erathalum
    Nalla manithar sambarichi vachirukaru

  • @samfelicious9091
    @samfelicious9091 3 роки тому +5

    Verappan is a good gangster. I miss him.

    • @KumarKumar-iu2no
      @KumarKumar-iu2no Рік тому

      அவர் ஒரு தமிழ் இன சிறந்த போராளி

  • @rajendranvignesh3835
    @rajendranvignesh3835 3 роки тому

    Dai veerapan kooda oru photo iruka mukilanuku yeppo paathalum thupaki githan matrum govindhan photo tan iruku onnu kooda mukilan pathathu nu sollala veerapanar sonar appdinu tan sollrapla konjam reply pannumga

  • @rajpushpa5005
    @rajpushpa5005 3 роки тому +1

    Enakku pititha mikaperiya thalaivar veerappanar

  • @anbu282
    @anbu282 3 роки тому

    Enga pakkathu oor

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 3 роки тому +1

    அய்யா ஜெ ஜெ பயம் அனா தை செத்த

  • @bagavadsingbagavadsing9703
    @bagavadsingbagavadsing9703 3 роки тому

    Anchor Harur la engka sir

  • @gokulakrishnank9967
    @gokulakrishnank9967 3 роки тому +4

    Aadhan very good channel mugil was two months with veerappan only he is police informer he is dhrogi froud to veerappan and police

  • @samymadasamy2000
    @samymadasamy2000 9 місяців тому

    நன்றாக சிந்தித்துப் பார்த்தால் வாச்சாத்தியில் அங்கு சந்தன மரத்தை கடத்தியது வனத்துறை காவல்துறையும் வருவாய்த் துறையும் சந்தன மரக் கடத்தல் கும்பலுக்கு அந்த வனத்தின் உடைய மரத்தில் எல்லாம் இவங்க அப்பன் வீட்டு சொத்து மாதிரி நினைச்சு அந்த வாச்சாத்தி மக்களை வைத்து சம்பளத்துக்கு கூட்டிட்டு போயி வேலை வாங்கியதாக தான் தெரிகிறது காசு கொடுக்க மறுத்ததால் அவர்கள் இவர்களை எதிர்த்து இருக்கிறார்கள் எதிர்த்த காரணத்தால் இந்த செல்வராசு என்பவன் கோபம் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பான் நடத்திய காரணத்தால் அந்த மக்கள் இவனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள் இதுதான் அங்க நடந்து இருக்கும் இதற்காக அவர்கள் மீது பொய்யான வழக்குகளை போட்டு அவர்களைப் பிடித்துக் கொண்டு போயி இப்படிப்பட்ட அலுப்பு சோலை செய்த வனத்துறையும் காவல்துறையையும் வருவாய்த் துறையையும் கண்டிக்கிறேன்

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 Рік тому

    Excellent mugil sir
    We feel painful heart.
    The devils of tamilnadu police

  • @rajap3214
    @rajap3214 3 роки тому

    மாவீரன்

  • @Sathish_creation1998
    @Sathish_creation1998 2 роки тому

    Innum andha alamaram eruku anna kovil pakathula

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    பாதையை தேடாத உருவாக்கு.

  • @mdhanush9592
    @mdhanush9592 Рік тому

    😊😊

  • @பெரியண்ணன்-ர9ச

    வீரப்பனார் தமிழர்குல சாமி...

  • @Noizy_Rbz
    @Noizy_Rbz 3 роки тому +1

    Thalaiva ungalala 2001 Feb 2 evening 5 ku enna panninga nu solla mudiuma ? Bt he can ....!!

  • @gowthamsivan4901
    @gowthamsivan4901 3 роки тому +3

    முகில் அவர்கள் வீரப்பனார் உடன் இருந்த அனைத்து நாட்களும் வீரப்பனார் நடத்திய சம்பவங்களை பற்றி மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருந்தாரா. எந்த ஓரு உருப்படியான வேலையும் செய்யவில்லையா.இவ்வளவு விசயங்கள் பேசியதாக சொல்கிறார் அதுதான் அனைவருக்கும் சந்தேகம். அதற்கு பதில் சொல்லுங்கள் முகில். இனி உங்கள் பெயர் உடன் வீரப்பானர் பெயர் சேர்த்து அவர் மரியாதையை கெடுக்காதீர்கள்.

  • @sethuraman8297
    @sethuraman8297 3 роки тому +1

    அண்ணா

  • @prabsworld2074
    @prabsworld2074 3 роки тому +4

    I support Mugil Anna..... Siva Videos not getting more views...so Siva targets Mugil.....

    • @kiranmathur
      @kiranmathur 3 роки тому +1

      Lol Siva media started talking about veerappan since long back.& siva is talking with proof like ,he is making ppl involved also to speak & not like this Dubakur Mukil who has no proof but mouth story teller

  • @jalapulajung6953
    @jalapulajung6953 3 роки тому +10

    போலீஸ் உளவாளி தான் இந்த பெருமதிப்புக்குரிய முகிலனார்😀

  • @vaithilingam6852
    @vaithilingam6852 3 роки тому +3

    சிவா மீடியாவை தவறாக பேசாதீங்க முகில். என்றைக்கும் ஒரே நிலையில் இருக்காது

  • @ranjithweight7860
    @ranjithweight7860 3 роки тому +3

    Ne frad ni ooru aalu sollitu irukaru😂😂😂

  • @arikkenlight8873
    @arikkenlight8873 3 роки тому +1

    MT vessels make noises lot..

  • @HariPrasad-db8wz
    @HariPrasad-db8wz 3 роки тому

    Mr mugilan neenga ethana nal katu ula irunthinga aprm nakheeran varum pothu ongala anga pakathula vida maatanga soningla athu ean aprm neenga shiva media pathi soluringa ok ana avuru anga elarium kati videola avungla pesa vekraru neenga matum epdilam soluringa aprm ethana nala enga poninga epa tha pesa varuvivngala elam konjam explain panunga

  • @enlighten_up_11
    @enlighten_up_11 3 роки тому +5

    எது எப்படியோ, 18 பெண்களுக்கு நடந்த கொடுமை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது

  • @sandeepkumar-ns9zy
    @sandeepkumar-ns9zy 3 роки тому +2

    Very hard to see and here this ..
    How badly people suffered and suffering...

  • @gowthamcr8668
    @gowthamcr8668 3 роки тому

    2:34

  • @vimalkumarg
    @vimalkumarg 3 роки тому +10

    கற்பனை குதிரையை தட்டி வாய்ஜாலம் மூலம் பிழைக்கும் முகில்..
    வீரப்பன் உயிரோடு இல்லை என்பதால் கதை வசனம் பேசி பிழைக்கிறார்...

  • @ANDERSONDON-d3w
    @ANDERSONDON-d3w Рік тому

    Ayya veerapan eruthruthal makali thunpura animals elooraiyum sudu thaliruparu