எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க/Mughlai Egg Paratha/sujis recipes/Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 896

  • @rparameswari3546
    @rparameswari3546 3 роки тому +543

    அக்கா நாங்க இதனை முயற்சி செய்து பார்த்தோம்
    எங்களுக்கு நன்றாக வந்தது.
    உங்கள் பதிவிற்கு நன்றி

  • @kalavathy1293
    @kalavathy1293 2 роки тому +3

    ரொம்ப நல்ல ரெசிபி சூப்பரா இருக்கு 👌👍🌹💐💕💕

  • @fathimasabira3696
    @fathimasabira3696 Рік тому +3

    I will try semmaiya irukku thankyou

  • @n.h.shorts4644
    @n.h.shorts4644 3 роки тому +7

    Akka eingtha Recipe ya Nanga try pannoam super ra vangthau Akka

  • @WasanthaKumara-o1j
    @WasanthaKumara-o1j 6 місяців тому +3

    சூப்பர் அக்கா நாங்களும் இதை செய்து பார்த்தோம் ரொம்பவும் நன்றி நண்பரே இது ஒரு நல்ல வாழ்க்கை

  • @chithrawilliams8380
    @chithrawilliams8380 2 роки тому +5

    நானும் முயற்சி செய்து பார்த்தேன் அருமை அருமை🤤👌

  • @charanvoice488
    @charanvoice488 3 роки тому +24

    அழகிய காலை உணவு, பார்த்ததும் இதை செய்து சாப்பிடத் தோன்றுகிறது. நீங்கள் தொகுத்துக் கூறிய விதமும் மிக அழகு.
    பாராட்டுக்கள்.

  • @shamenashamena3173
    @shamenashamena3173 Рік тому +1

    Super ma nalla iruku

  • @rjsarasara3141
    @rjsarasara3141 2 роки тому +5

    நன்றி அக்கா ரொம்ப அழகா தெளிவா சொல்லி இருக்கீங்க நன்றி

  • @vvmmvvmm-n7q
    @vvmmvvmm-n7q 18 днів тому +1

    அருமை சூப்பர் சகோதரி👍👍👍👍

  • @SowmiNGL
    @SowmiNGL 3 роки тому +40

    பாக்குறதுக்கே சூப்பரா இருக்கு மேடம்... உடனே செய்றதுக்கு ஆசையை தூண்டுது... நன்றி 👌👌👌😍

  • @s.b.s.k.j.T.R.P
    @s.b.s.k.j.T.R.P 2 роки тому +3

    அக்கா நீங்க சொன்ன மாதிரி நாங்க செய்து பார்த்தோம் செமயா இருந்திச்சு

  • @divyaprabhakar4656
    @divyaprabhakar4656 2 роки тому +2

    It's awesome my children's are very happy 😊☺to eat this recipe thank you so much try this recipe who are watching the video

  • @gknatural4073
    @gknatural4073 2 роки тому

    அருமை சிஸ்டர் உங்களோடு இணைந்து விட்டேன்

  • @thinokook8305
    @thinokook8305 3 роки тому +3

    செம்மையா வந்துச்சி அக்கா
    😋😋

  • @mohamednaziqs2105
    @mohamednaziqs2105 3 роки тому +1

    Ada ithukooda nallarukke... Super idea sis .

  • @pavi.m5502
    @pavi.m5502 2 роки тому +3

    உங்க கையில என்னாச்சுபா.இந்த நான் பார்த்து விட்டு உங்களுக்கு தெரியபடுத்துகிறேன். பார்த்து சமைங்க ஒகே வா.👌👌👌👌

  • @glorys4889
    @glorys4889 10 місяців тому +2

    என்ன வித்தியாசமா குழந்தைங்க சாப்பிடுற மாதிரி காட்டுங்க ethu super

  • @oruthalairagam2169
    @oruthalairagam2169 3 роки тому +7

    நீங்க ஒரு சப்பாத்தி விஞ்ஞானி சூப்பர் சூப்பர் போண்டா உள்ள மட்டும் முட்டை இருக்கும் கேள்வி பட்டு இருக்கேன் கானா சப்பாத்திக்கு உள்ள முட்டை சூப்பர்

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 2 роки тому +2

    சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் 👍🏽🙏🙏

  • @Dev.1438
    @Dev.1438 3 роки тому +1

    Romba thanks ka.I am bachelor most of the time mroning office pogumbo sapdama thaan poren ciz timeing ,,,,nenga soldratha ketkave ipdi iruku so senja semaya irukum.my health also keda ma irukum romba thanks akka..

  • @akhil8942
    @akhil8942 2 роки тому +1

    super sister na try pannitu resalt sollura ok

  • @abdullahking6682
    @abdullahking6682 3 роки тому +1

    Super a eruku athe time rompa simple a m eruku Nice akka

  • @marypedarophinagnanaprahas4919
    @marypedarophinagnanaprahas4919 4 місяці тому +1

    ❤❤ நல்ல பதிவு மற்ற சனல்களில் சொல்வதைக் கேட்டால் போர் அடிக்கும் சென்னால் இப்படி சொல்ல வேண்டும் நன்றி

  • @s.ramesh3709
    @s.ramesh3709 3 роки тому +6

    Super akka na try panni paathe sema ka

  • @ramzaramza4293
    @ramzaramza4293 3 роки тому +1

    Try panni pathutu solren

  • @malathidevi8299
    @malathidevi8299 2 роки тому +1

    மிகவும் சீக்கிரம் செய்ய கூடியது நன்றி சகோதரி

  • @kjayasudha35
    @kjayasudha35 3 роки тому +1

    Pakka super a iruku

  • @spradeep2630
    @spradeep2630 3 роки тому +1

    Sema Akka idhu pakka vee Vera level naa taste adeche thukkum poolaa I like so much for your morning depan kuu thank you akka 😊😊😊😋😋😍😍

  • @s.udhayakumar4312
    @s.udhayakumar4312 3 роки тому +1

    அருமை சகோதரி

  • @TVRMUTHU
    @TVRMUTHU 2 роки тому +1

    அருமை தங்கச்சி

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Рік тому +2

    Nice explaining Nice resipy tq sister all the best 👍 👌

  • @simsonjose5555
    @simsonjose5555 4 місяці тому

    Good morning🌞 will try semmaya Irukku thank you🙏🙏 akka

  • @azhagesanazhagesan5466
    @azhagesanazhagesan5466 3 роки тому +2

    Arumai 😋😋😇

  • @mohdmunas4777
    @mohdmunas4777 2 роки тому +4

    Sis naagalum idha try panni partham supper ah wandhuchi sis enakku cooked panna adhum theriya idha senji parthan home la allarum supper ah irundha andu sonnaga romba thanks sis 👍☺️ I'm from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @KannaKanna-de7jt
    @KannaKanna-de7jt 3 роки тому +17

    👌🇱🇰 இதை நாங்கள் முட்டை பாரேட்டானு சொல்லுவேம் அக்கா சூப்பர் அக்கா

  • @vijayadevaraj9391
    @vijayadevaraj9391 2 роки тому

    Akka Nan etha try panen Nala vanthuchu akka🤗🤗

  • @rubybalaji1417
    @rubybalaji1417 3 роки тому +1

    Super mam am try tis Recipe nalla vanthathu.... My childrens like very much..,👍👌👌👌👌👌

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +2

    Twomorrow my hous.. morning . super ma❤️❤️❤️

  • @vaniyogendran4068
    @vaniyogendran4068 3 роки тому +1

    Super recipe 😋😋😋 ennaku romba pidichiruku😘😋

  • @srinithequeen8597
    @srinithequeen8597 3 роки тому +3

    Supper akka taste arumai

  • @rame8
    @rame8 2 роки тому

    சூப்பர் அக்கா🤝🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @nathiya7691
    @nathiya7691 2 роки тому +1

    Today I will try this receipe

  • @statusalbum686
    @statusalbum686 3 роки тому +9

    மிகவும் அருமையான சாப்பாடு
    இலகுவான சாப்பாடு
    நன்றி அக்கா

  • @sasvedhasasvedha8206
    @sasvedhasasvedha8206 3 роки тому +2

    Super akka na eda try panni patha

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 Рік тому +1

    Your silver -tongue voice&beautiful comments to the recipe very. Nice????

  • @antonythomas693
    @antonythomas693 3 роки тому +2

    நாங்களும் செய்தோம் சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் தோழி

  • @mydeensiddiq8606
    @mydeensiddiq8606 2 місяці тому +1

    Super sister. I will try

  • @ismaill223as8
    @ismaill223as8 3 роки тому +2

    ரொம்ப நல்லாவே இருக்கிறது நானும் செய்து பார்க்கிறேன்

  • @satheeshkumarsatheesh8307
    @satheeshkumarsatheesh8307 3 роки тому +3

    Akka Vera levalla irunthuchu

  • @annapurnak7751
    @annapurnak7751 3 роки тому +151

    அருமையான டிபன் வழ வழ என்று பேசாமல் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசியது மிகவும் பிடித்தது கண்ணு குரலும் இனிமை வாழ்த்துகள் கண்ணு.

  • @skalasuria7728
    @skalasuria7728 3 роки тому +1

    Akka nano tes Panna super testa irutuchi

  • @Cutieekites
    @Cutieekites 3 роки тому +1

    ரொம்ப super sister

  • @balasubramanig634
    @balasubramanig634 3 роки тому +2

    அழகான ,மற்றும் சுவையான உணவு. நன்றி

  • @rajikanish1925
    @rajikanish1925 2 роки тому +1

    I'll try today itself. Thank u sis

  • @sabeenasamayal1678
    @sabeenasamayal1678 3 роки тому +2

    வணக்கம் அருமை சூப்பர்👍👍

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 роки тому +9

    அருமை அருமை அருமையான முட்டை பரோட்டா நன்றி சகோதரி அவர்களே வாழ்த்துக்கள்

  • @sureshaynal8615
    @sureshaynal8615 2 роки тому +1

    Nice recipe,wil try tomorrow,lots of love from Suresh kochi

  • @jothik4697
    @jothik4697 3 роки тому +1

    Super nangalum panoam nalla vanthathu tq

  • @SelviSathish-f6u
    @SelviSathish-f6u Місяць тому +1

    Good recipe like u so much

  • @sarolove7838
    @sarolove7838 3 роки тому +10

    Akka super👌👌

  • @ishwaryaannadurai9404
    @ishwaryaannadurai9404 3 роки тому +2

    Vaara level anty akka

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому

    Good recipe dear madam... Great👍👍👍 greetings from bangalore India...

  • @RilRislifestyles
    @RilRislifestyles 2 роки тому +4

    Woow super

  • @simplesmart8613
    @simplesmart8613 3 роки тому +12

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 6 місяців тому +1

    Love your recipe kogie from south Africa will try it ❤❤❤

  • @parameswarieswari8718
    @parameswarieswari8718 3 роки тому +4

    Super tip tq.

  • @ramajayamco15
    @ramajayamco15 Рік тому +1

    Best food. Thank you.

  • @vasanthamksnvasantham5157
    @vasanthamksnvasantham5157 2 роки тому +1

    சூப்பர் சூப்பர்

  • @velmurugans6198
    @velmurugans6198 3 роки тому +2

    அருமையான ரெசிப்பி சகோதரி😍😍😍😍

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 роки тому

    Akka super super video 👄🍎🍎💋

  • @Sridevaraj
    @Sridevaraj 3 роки тому +1

    Super akka

  • @arockialeo9974
    @arockialeo9974 8 місяців тому

    I will try❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @firdhousimran8651
    @firdhousimran8651 5 місяців тому

    சூப்பர் 🎉

  • @varatharaj723
    @varatharaj723 3 роки тому +1

    Super ga

  • @oruthalairagam2169
    @oruthalairagam2169 3 роки тому +1

    Wow sema 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @jayaraj8776
    @jayaraj8776 2 дні тому

    Good 👍 resipe.

  • @jesusbanu7210
    @jesusbanu7210 3 роки тому +1

    சுப்பர் அக்கா நான் இலங்கை

  • @fayasahamed9745
    @fayasahamed9745 Рік тому

    Akkaspear💯💯👌👌

  • @bagiindira7190
    @bagiindira7190 3 роки тому +3

    அக்கா நாங்க try பன்னி பாத்தோம் super ra இருந்தது அக்கா நன்றி

  • @juliettefranclin1043
    @juliettefranclin1043 Рік тому +1

    Thanks for this recipe

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +1

    Super super comments ma💞💞💞💞

  • @sethalakami7733
    @sethalakami7733 3 роки тому +1

    Super message sister

  • @amrithabhuvi3995
    @amrithabhuvi3995 3 роки тому +3

    Verygoodsappathi

  • @krishnankrishnan3660
    @krishnankrishnan3660 2 роки тому +3

    Super mam.very tasty😊unga voice semma😍😍😍😍

  • @m.jayanthi5768
    @m.jayanthi5768 3 роки тому +1

    Nanum pannuna nga super ah irrunthadhu.tq

    • @sujisrecipes9562
      @sujisrecipes9562  3 роки тому

      Thank you

    • @m.r.m.y2988
      @m.r.m.y2988 3 роки тому

      அக்கா இது சூப்பரா வந்துசி

  • @LorettaRoss-dp8ln
    @LorettaRoss-dp8ln 6 місяців тому

    Delicious nd easy recipe. Thanks

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +3

    Superb 👌 sister 😘

  • @elayaraja1982
    @elayaraja1982 3 роки тому +1

    நல்லா இருக்கு

  • @selvinm6686
    @selvinm6686 3 роки тому +2

    Tomorrow try panren

  • @hp-su4wo
    @hp-su4wo 3 роки тому +1

    Super to see after you cooked

  • @sakunthalak4923
    @sakunthalak4923 3 роки тому +1

    How you got all information good

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 7 місяців тому

    சூப்பர்மா

  • @vijayarani9811
    @vijayarani9811 2 роки тому +1

    சூப்பர்

  • @d.harshini7866
    @d.harshini7866 3 роки тому +4

    Akka i have tried it am a (13years girl) its so easy to make thanks for sharing

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +2

    Ok ma my house ready ❤️❤️❤️

  • @Halima72958
    @Halima72958 3 роки тому +1

    Arumai sister

  • @mosesmoses6968
    @mosesmoses6968 2 роки тому +2

    இது எண்ணெயிலும் போட்டு சமுசா மாதிரி செய்து சாப்பிடலாம்

  • @rosysagayam1926
    @rosysagayam1926 2 роки тому +1

    Super friend 👍

  • @samukarthisamukarthi2019
    @samukarthisamukarthi2019 3 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி