மகர ராசிக்காரர்கள் வாழ்கைல பெரிய Twist! - Astrologer Subash

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #magaram #horoscope #2023rasipalan #historicalstories #rasipalan #astrologer #subash #divine #galattadivine
    Galatta Divine is a Devotional UA-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional UA-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

КОМЕНТАРІ • 445

  • @brindhaarumugam9947
    @brindhaarumugam9947 Рік тому +60

    நானும் மகரம் ராசி தான் என் அப்பா தான் எனக்கு உலகம். அவர் இல்லாமல் உயர்வு வந்தால் அப்படி ஒரு உயர்வு எனக்கு தேவையே இல்லை . தந்தை தான் உலகம். அவர் இருக்கும் போது கஷ்டம் வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான்

    • @mahesheswaran8552
      @mahesheswaran8552 Рік тому +4

      வாழ்த்துக்கள் தம்பி ... அப்பாவ கடைசி வரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்... கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்

    • @venkatesansundaram6760
      @venkatesansundaram6760 Рік тому

      நெத்தியடி உன்மை❤️

    • @deepikameganathan65
      @deepikameganathan65 Рік тому +1

      Ennoda appa the enaku ellame avaru ilathe life enaku vendam

  • @venkatesh.v8665
    @venkatesh.v8665 Рік тому +121

    Hey மகர ராசி guys நீங்க இன்னும் உயிரோட தான் இருக்கீங்களா....😜 நானும் மகர ராசிதான்...

  • @Keerthimurali1015
    @Keerthimurali1015 Рік тому +41

    என் வாழ்க்கை நல்லவிதமாக இல்லை என்றாலும் பரவாயில்லை என் அப்பா என்னுடன் இருந்தால் போதும்..... அப்பா இல்லாத வாழ்வு நல் வாழ்வாகவே இருக்கமுடியாது தயவு செய்து இப்படி ஒரு பதிவை விளையாட்டு விதமாக கூட கூற வேண்டாம் கடவுளே .... அப்பாவால்தான் பிள்ளைகளே அப்பா அம்மாதான் இவ்வுலகின் பெரிய சொத்து..... அவர்களை தாண்டி என்ன பெரிய சொத்து நல்வாழ்வு இருக்க முடியும் இ‌ந்த பதிவை கேட்டவுடன் என் நெஞ்சே பிதரி விட்டது 😢

    • @jeyalakshmi7904
      @jeyalakshmi7904 Рік тому +3

      நானும் மகர ராசி தான்.. அப்பா மிக பெரிய சொத்து.. Without appa no life.. I love my appa

    • @jagannathanp7064
      @jagannathanp7064 Рік тому +4

      @@jeyalakshmi7904 great👏👏

    • @rithikajothivel6393
      @rithikajothivel6393 Рік тому +5

      Appa illama intha valakai vandam sir nanga valakaila ippade irukom🙏🙏🙏😭😭😭

    • @jeyalakshmi7904
      @jeyalakshmi7904 Рік тому +1

      @@rithikajothivel6393 well said

    • @karanvlogs3684
      @karanvlogs3684 Рік тому

      Kandipa bro

  • @kayathrianbu7299
    @kayathrianbu7299 Рік тому +109

    தந்தையின் மறைவுக்குப் பின் தான் வாழ்க்கை என்பது மிகவும் உண்மையான பதிவு

  • @ALLISWELL-fl6wo
    @ALLISWELL-fl6wo Рік тому +37

    தந்தையார் தெய்வம்! ஆனால் அவறில்லாமல் உயர்வு என்பது ஏமாற்றம்!

  • @keerthivasan1391
    @keerthivasan1391 Рік тому +22

    தந்தை இறந்த பின் தான் உயர்வு என்றால் அப்படிப்பட்ட உயர்வே வேண்டாம் 😚😚😚😚😚

  • @sulochanaable
    @sulochanaable Рік тому +7

    அப்பாவை பற்றி நீங்கள் சொன்ன கருத்து மிக மிக உண்மை ஐயா.

  • @TN58_FISH_HUNTERS
    @TN58_FISH_HUNTERS Рік тому +8

    நிதர்சனமான உண்மை... என் தந்தை மறைவிற்கு பிறகு தான் வாழ்க்கை எதிர்பாராத விதமாக மாற்றம் அடைந்து வருகிறது...உங்கள் கருத்து உண்மை....நன்றி சார்...

  • @logeshsanthosh2821
    @logeshsanthosh2821 Рік тому +42

    உண்மை தான் ஐயா.... தந்தைக்கு மறைவுக்கு பிறகுதான்.... வாழ்வில் உயர்வு😌😌😌

    • @SekarSekar-bi7kf
      @SekarSekar-bi7kf Рік тому +2

      உண்மை ஜி

    • @maheshwarij8199
      @maheshwarij8199 Рік тому +1

      Illa en appa erandhu 9 years aaguthu but endha munnetramo sandhosamo illa

  • @sabarisabari6204
    @sabarisabari6204 Рік тому +138

    நானும் மகர ராசி தான் எனக்கு எல்லாமே என் அப்பா தான் அவர் suport la தான் நான் நல்லா இருக்கேன் அவர் இல்லை னா ஒன்னும் இல்லை

    • @kumaresan1792
      @kumaresan1792 Рік тому +3

      உண்மை

    • @arunprintpack4996
      @arunprintpack4996 Рік тому +6

      Check panni parunga neenga nightla porandhu irupenga

    • @sabarisabari6204
      @sabarisabari6204 Рік тому +1

      @@arunprintpack4996 yes

    • @arunprintpack4996
      @arunprintpack4996 Рік тому +3

      Day LA porandha magara rasikkum
      Rathiri porandha magara rasiyum totally different

    • @sabarisabari6204
      @sabarisabari6204 Рік тому +2

      @@arunprintpack4996 apadi avaru sollallye pothuvaa makara rasi nu Thane solli irukaru

  • @AathmikYoga
    @AathmikYoga Рік тому +14

    Omg!! It may or may not be true for others, but unfortunately after my fathers death i got a lot of spiritual growth !! May be my dad is guiding me from the heaven ❤

  • @gurumanik9140
    @gurumanik9140 Рік тому +14

    நானும் ஒரு உதாரணம், என் தந்தை என் வளர்ச்சியை காணாம போனாரு
    என மனம் வருந்துகிறேன்

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 Рік тому +7

    உண்மை தான் சார் எனக்கு அப்பா இருந்தும் இல்லாத உறவு தான் அவர் கூட பேசும் போது நா மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தேன் அவர் பேசாதா போது என் வாழ்க்கை மாறி விட்டது இப்ப நல்ல நிலையில் இருக்கேன் நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இனி வரும் காலங்களில் நல்லதே நடக்கட்டும்

  • @annaitrust3746
    @annaitrust3746 Рік тому +13

    1000000000 times correct sir
    You are true.
    Thankyou and my special prayer for you and your family sir
    🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑

  • @SriHiranyaVarna
    @SriHiranyaVarna Рік тому +5

    வணக்கம் ஐயா
    நான் மகர ராசி, மகர லக்னம், எனக்கு என் தாய் இறந்து விட்டார்கள். என் தந்தையே என் சோதனை காலங்களில் எனக்கு துணையாக இருந்தார்கள்.இருக்கிறார்கள். ஒருவேளை விதிவிலக்காக கூட இருக்கலாம். இப்போதும் எனக்கு என் தந்தையின்‌ மூலம் கேட்ட உடனே உதவி கிடைக்கிறது. எனக்கு உடன்பிறந்வர்கள் மற்றும் தாய் இல்லை. அதனால் என் தந்தை நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும். நன்றி ஐயா.

    • @nagasundaramthillai7970
      @nagasundaramthillai7970 Рік тому

      Nanum magara raasi, magara lagnam... Enoda appa kuda romba uthaviyaga, supportive 'aga than erukar.. enakum amma illa.. covid'la iranthutanga..

    • @lakshmisree309
      @lakshmisree309 Рік тому

      Enakum Amma ila but my father takes care me like mother he wants to livelong

  • @ananyaabhinav6260
    @ananyaabhinav6260 Рік тому +11

    Sir what ever u explained about mahara rasi is correct....my husband is mahara rasi .After his fathers death he settled in his job and after marriage his life graph has grown high .... He himself told me several times about twist that happened in his life after marriage... As u said he is a sincere hard worker

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu Рік тому +12

    நீங்கள் சொல்வது உண்மை தந்தை இறந்து விட்டார் துன்பம் அசிங்கம் அவமானம் மனிதர்களை நம்பமுடியவில்லை தெய்வங்களை யும் நம்பமுடியவில்லை அனுபவம் அதிகம் யாரும் நம்ப மாட்டார்கள்

  • @geethasuryanarayanan1276
    @geethasuryanarayanan1276 Рік тому +6

    உண்மையே
    எனக்கு தந்தை 87 வயதில் காலமான பிறகே எனக்கு உயர்நிலை ஏற்பட்டது
    நீங்க சொன்னது அனைத்தும் சரியானதே
    என் உடன் பிறவா சகோதரர் தாங்களே நன்றி

  • @KIA36900
    @KIA36900 Рік тому +1

    U nailed it: living abroad since 17 years and I don’t keep any contact with my father and hence there is a steady growth since many years

  • @sathishkannan6878
    @sathishkannan6878 Рік тому +12

    ஐயா எனக்கு வயசு 26. என் தந்தை இறந்து 20 வருசம் ஆச்சு. துன்பமும் துயரமும் தான் அதிகமாகுதே தவிர ஒரு முன்னேற்றமும் இல்ல.....

  • @SekarSekar-bi7kf
    @SekarSekar-bi7kf Рік тому +9

    கால பைரவா போற்றி சனிபஹவான் குரு கால பைரவர்
    மகரம் ராசி கால பைரவர் வழிபாடு மூலமே வெற்றி பெறும் உண்மை

  • @palanishiva4139
    @palanishiva4139 Рік тому +2

    உண்மை தான் என் அருமையான தந்தை மறைவு கடந்து 17வருடம் ஆகிறது. வாழ்க்கை முறை புரிகிறது. மகரத்தில் பிறந்து குற்றமா? ஆனால் தந்தை நினைவுடன்.... ஏமாற்றத்துடன்

  • @user-lz7jw1vh2h
    @user-lz7jw1vh2h Рік тому +2

    உண்மை என் அப்பா மறைவுக்குப் பின் நான் உறவை பற்றி மேலும் அறிந்து கொண்டேன்

  • @godbless2858
    @godbless2858 Рік тому +1

    நான் மகரம் என் கணவர் சிம்மம்
    நான் என்னோட தூரத்து சொந்தக்கார பையன லவ் பண்ணி அப்புறம் 2 பேர் வீட்ல எல்லாரும் சம்மதிச்சு கல்யாணம் பண்ணேன் ஆரம்பத்துல நல்லா இருந்தவன் இப்போ அவனோட அம்மா பேச்சை கேட்டுட்டு 3 வருசமா என்னை பிரிஞ்சி இருக்கான் என்னோட வளைகாப்பு ல தான் கடைசியா பாத்தேன் அதுக்கப்பறம் குழந்தை பிறந்து 3 வருஷம் ஆகுது இன்னும் என்னையோ குழந்தையோ வந்து பாத்தது கிடையாது அவங்க வீட்ல இருந்து 5,6 வீடு தள்ளி தான் எங்க வீடு ஆனா குழந்தை பிறந்ததுல இருந்து இன்னும் ஒரு தடவ கூட அவன் பாத்தது இல்ல எதிர்ல நாங்க வந்தாலும் முகத்த திருப்பிட்டு போயிருவான் அவன் அம்மா ஆட்டி வைக்கிற பொம்மை மாதிரி இருக்கான் பொண்டாட்டி மேல பாசம் இல்லனாலும் அவனோட குழந்தை மேல கூட பாசம் இல்லாம அரக்கன் மாதிரி இருக்கான் எல்லாம் அவனோட அம்மா பேச்சை கேட்டு தான்

  • @missbossy8032
    @missbossy8032 Рік тому +15

    After my dad's death, my life became terrible. Infact, when he was there, he stayed as a pillar of support for me and man of confidence to me.

    • @sanjaymenon1240
      @sanjaymenon1240 Рік тому +2

      The Truth is after the death of father responsibilities fall on us and that's when we begin to mature and bloom as a person

  • @ejilavenkatesh3329
    @ejilavenkatesh3329 Рік тому +46

    வணக்கம், தந்தைக்கு பிறகுதான் உயர்வு என்பது தான் உண்மை உண்மை...

    • @govindharajan09
      @govindharajan09 Рік тому +2

      அப்பா என்பது எனக்கு சாபக்கேடு

    • @muthumunishwari6268
      @muthumunishwari6268 Рік тому +2

      Appa illai...appa irantha piragu munnetram petru kondirukkum..
      Avar illai athai pakka,😔

    • @gopinath8096
      @gopinath8096 Рік тому +3

      எனக்கு 3 வயது இருக்கு பொழதே என் தந்தை இறந்து விட்டார். இப்போ எனக்கு 20. வயது ஆகுது இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கேன் 😭😭

    • @karthick3997
      @karthick3997 Рік тому +2

      Appa irundhum magaram munnetram adayaranganna then mostly foreign ல irukanum

    • @kumaravelsubramanian70
      @kumaravelsubramanian70 Рік тому +2

      தந்தையின் அருகில் இருக்க கூடாது தள்ளி இருந்தாலே போதுமானது

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 Рік тому +8

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. எங்க அப்பா இன்னும் ஜாலியா இருக்காரு. நான் இன்னும் கஷ்டப்பட்டுக்கிட்டே தான் இருக்கேன்.

  • @kanagukanagu3480
    @kanagukanagu3480 Рік тому +9

    உண்மை சார் நீங்கள் சொண்ணது

  • @selvan1304
    @selvan1304 Рік тому +1

    உண்மை ஐயா!
    100% தாங்கள் கூறிய கருத்துகள் உண்மை.....

  • @SekarSekar-bi7kf
    @SekarSekar-bi7kf Рік тому +3

    சிவ. அம்சமான கால பைரவர் வழிபாடு செய்து வந்தால் சனிபஹவானை வெல்ல முடியும் எமனை வெல்லமுடியும் உண்மை

  • @natarajanak1150
    @natarajanak1150 Рік тому +2

    ‘Exceptions should not be construed as Examples’.. Well said sir .

  • @gayathris2898
    @gayathris2898 Рік тому

    Title pota thangame..rombha nandri...prblm padi padiya korayatum...title pota un vaaila cheeniya podren

  • @rameshbabu1950
    @rameshbabu1950 Рік тому +6

    நீ௩்க சொல்றது உன்மை.Dont feel sir

  • @saipriyavara1675
    @saipriyavara1675 Рік тому +4

    உண்மை எனக்கு அப்பா நா ரொம்ப புடிக்கும் ஆனால் அவர் இறந்த பிறகு என் நிலைமை மாறி இருக்கு என் கஷ்டம் குறைந்துள்ளது

  • @prasanthsp1197
    @prasanthsp1197 Рік тому +7

    ரொம்ப நன்றி சகோதரரே. ஏழரை சனியோ இல்லை ௭ன்னோட விதியோ வாழ்க்கையை வாழும் முன்னே வெறுத்து விட்டேன். இனி வரும் காலங்களில் நல்லது நடந்தா நல்லா இருக்கும் 👍

  • @jaishkumar19
    @jaishkumar19 Рік тому +3

    100% உண்மை sir அப்பா இருக்காரு ஆன இல்லை...

  • @kayathiripriya1566
    @kayathiripriya1566 Рік тому

    Neega sonathu rempa sari en suya jaathagatthula en thanthai maraivuku pirakuthan nalla irukumnu sonaga Apram Neega sona vairakkiyam yar support yadhir paarkama en thannampigai mattum enaku thunai kadavul aruloda en life poguthu sir

  • @Jseelan-lv4ld
    @Jseelan-lv4ld Рік тому

    தந்தை இரந்த பின்புதான் என்னுடைய வாழ்வில் ஏற்றம் உண்டாயிற்று இது முற்றிலும் உண்மை அய்யா சரியாக சொன்னிர்கள் மகர ராசி உள்ளவர்கள் அதிகமாக ஆடம்பரம் இருக்க கூடாது

  • @sivakani9403
    @sivakani9403 Рік тому +3

    நன்றி அண்ணா

  • @ponrajmurugesan7834
    @ponrajmurugesan7834 Рік тому +13

    Magaram avittam when will i see the dawn

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 Рік тому

    Subash romba pidikum

  • @balajisasikumar141
    @balajisasikumar141 Рік тому +1

    As you said is right iam magara rasi thruvona natchathiram for me after my dad death I got settle it's TRUE only I got my dad's govt job.... guys don't take this negatively which I said

  • @chandrasekaran7757
    @chandrasekaran7757 Рік тому

    வணக்கம். நானும் மகர ராசி தான். நீங்கள் சொல்வது உண்மை்தான்.
    நன்றி ஐயா.

  • @VijayVijay-ny8vb
    @VijayVijay-ny8vb Рік тому

    நீங்கள் சொல்வது உண்மையில் உண்மையில் உண்மை.....

  • @gayathrimuthu1643
    @gayathrimuthu1643 Рік тому +2

    Absolutely 10000000 time appa maraivuku pin nalla kaalam yen appa erukum varai nan padatha padu paittu uillen...avar maitdume 1000kaistangalai thandhu uillar..sir neenga soillvathu unmai🙏🙏🙏

  • @shankararumugam9160
    @shankararumugam9160 Рік тому +1

    9.9.1973 மாலை நேரம் 5.45 மகரம் இராசி,மகர லக்னம்

  • @vagoramurthy9920
    @vagoramurthy9920 Рік тому +2

    Yes sir i am leading a very happy life now my dady died at the age of 92 year's ago. In the year 2o September 30 th i took lot of care for him due to my Sani dasa i lost my father what you say is 100 percent correct

  • @pradeepm459
    @pradeepm459 Рік тому +2

    வேலைவாய்ப்பு பற்றி சொல்லுங்கள்

  • @janaganp7471
    @janaganp7471 Рік тому

    I lost my father at my 3rd age, But now i feel father plays important role in every children life, my life is a nightmare, God please take me.

  • @karthikendran2577
    @karthikendran2577 Рік тому +1

    முற்றிலும் உண்மை

  • @maheshwarim1042
    @maheshwarim1042 Рік тому

    தந்தை மறைவு பின் வளர்ச்சி

  • @selvams3223
    @selvams3223 Рік тому

    VERY..VERY...GOOD..SIR...UNMAI..UNMAI

  • @gokulakrishnaninsurance4632

    It's true in my life sir

  • @logapamathas3
    @logapamathas3 Рік тому

    நன்றி ஜயா 🙏🏼

  • @jagadhishjk5388
    @jagadhishjk5388 Рік тому +1

    உண்மை... ஆனால் கொஞ்சம் கஷ்டம் இருந்து வருகிறது... ஏதேனும் மாற்றம் உண்டா!?...

  • @sugapreethi2204
    @sugapreethi2204 Рік тому

    Enakku nalla anupavam kudutharu unmai poi ellathaum kattunaru endrum sanibagavaanukku nandri thaan sollanum 🙏🙏🙏🙏

  • @jeevi9230
    @jeevi9230 Рік тому +4

    மகரம் ராசிக்கு பொதுவாக சொல்லுவது அனைத்தும் நன்று....
    மகரம் ராசியினர் நட்சத்திரம் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா.... ஒவ்வரு நட்சத்திரம் மட்டும் ராசின் பலன்களை சொல்லுங்கள் 🫂✨💔

  • @manjumani5969
    @manjumani5969 Рік тому

    Unmai aiya

  • @murugesanm2266
    @murugesanm2266 Рік тому

    ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நான் உங்களை நம்புகிறேன்.மகரம் திருவோணம் நட்சத்திரம்

  • @prasanna.6906
    @prasanna.6906 Рік тому

    Very nice sir

  • @sowmyas7777
    @sowmyas7777 Рік тому +1

    ❤️Appa❤️ nama santhosama vaalratha pathu santhosa padra ore jeevan,enakagave vaalravar...thanthai iranthaprm Nala vaazhkai amainjalum athu niraivu aagathu anna....apd kidaikra santhosam niraivana santhosam ilai....

  • @louisdenison8423
    @louisdenison8423 Рік тому

    என் வாழ்க்கைல பணம் போச்சு நண்பர்களால் துரோகம் அப்பா மரணம்

  • @shanthithavaus9644
    @shanthithavaus9644 Рік тому

    True sir👍👍

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 Рік тому

    நன்றி ஐயா நீங்கள் மகர ராசி இல்லை என்றாலும் மகர ராசியை பிடிக்கும் என்பதற்கு..... மேலும் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி மகர ராசி அன்பர்களுக்கு தந்தை மறைவிற்குப் பிறகு வாழ்க்கையில் உயர்வு..... நன்றி ஐயா இந்த பதிவிற்கு நன்றி

    • @parthiben7970
      @parthiben7970 Рік тому

      Sar en magan parthypan magaram rasi uthradam nachjathitam sima lagnam eppadi iruku appa enni dam illai avar irukanga Theriyavillai eag 29 start one week nadappu innum merej ahavillai nalla velai illai padipu digiri rompa kasdam iruku sar

  • @HarishOfficial
    @HarishOfficial Рік тому +2

    கடக ராசிக்கு உங்கள் பதிவு வேண்டும் ஐயா ✨

  • @zaheedhashahul1637
    @zaheedhashahul1637 Рік тому +1

    S. Sir am Fader. Tyad. him. Among. Magararasi. DA N. RYAL. Support. Good. Sir. Thanks

  • @dhakshanaathikshana1695
    @dhakshanaathikshana1695 Рік тому +1

    Correct and clear sir

    • @dhakshanaathikshana1695
      @dhakshanaathikshana1695 Рік тому

      Perfect இதுக்கு முன் நிறைய வீடியோஸ் , ஆனால் இது ஆணி தனமான உண்மை தெளிவான விளக்கம்

  • @aishmasenthil5047
    @aishmasenthil5047 Рік тому +1

    Sir i lost my dad then i got married. My marriage life was miserable bcoz of my mother in law finally my husband passed away now i m struggling with my two kids

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 Рік тому +2

    I agree... I am into more spiritual after my father death

  • @lakshmis8516
    @lakshmis8516 Рік тому +1

    Naan magara rasi. Thiruvonam - I am lakshmi akka coimbatore

  • @sivaprasadhg1407
    @sivaprasadhg1407 Рік тому

    ஆமா சரி தான் என் அப்பா போன பிறகு தான் எனக்கு பெரிய success கிடைத்தது..

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 Рік тому +15

    Yes, After my father's death, my life improved many fold.

  • @jeyarajan9180
    @jeyarajan9180 Рік тому +4

    உண்மை உண்மை

  • @zaheedhashahul1637
    @zaheedhashahul1637 Рік тому +1

    Thanks. Support. Good. Sir

  • @sumegasume719
    @sumegasume719 Рік тому

    நானும் மகரம் ராசி தான்.திருவோணம்.நச்சத்திரம்.எனக்கும்திருமணம்போசாகுலம்புகிறதுஎனக்குநான்நினத்தைதிருமணம்நடக்குமாஅதுவும்நான்மாரசரைஒருவனைவிரும்பிஇருக்கிறேன்அதுநடக்குமாஎனக்குஅவன்வேனும்அதைபோல்நான்வெளிநாடுபோவனைஎனக்குஒருநல்லைபாதில்தாருக்கேஎன்மனம்காவலைபாடும்மாரிதாத்துவிடதிக்கை

  • @a.soundararajanas4163
    @a.soundararajanas4163 Рік тому +1

    அப்பா இல்லை என்றால் ஒன்றும் இல்லை. தாங்கள் சொல்வது முற்றிலும் தவறு. இந்த மாதிரி எல்லாம் இளைஞர்கள் மத்தியில் பரவ விட்டு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். பொய்ச் செய்தியை சொல்ல வேண்டாம்.

  • @ashamanonmani4911
    @ashamanonmani4911 Рік тому +1

    Unmai sir apadiya than valkiran super super

  • @worldofjoy9082
    @worldofjoy9082 Рік тому

    Its true

  • @vjayaganesh695
    @vjayaganesh695 Рік тому +4

    Thank you sir 🙏 i from malaysia 🇲🇾 I like you anna soo much me magaram trivonam thank you for information

  • @muthukavitha7650
    @muthukavitha7650 Рік тому

    Super

  • @SankarMurugan-yo6rr
    @SankarMurugan-yo6rr Місяць тому

    Om nama shivaya potri potri potri

  • @kavithad6095
    @kavithad6095 Рік тому

    Thanks

  • @elumalaimeena5011
    @elumalaimeena5011 Рік тому

    உண்மை ஐயா. Nanum என் கணவரும் தற்போது பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. உயிர் மட்டும் தான் உள்ளது. என் மீது உயிராய் இருந்தவரலே enakku கஷ்டம். Thanga mudiyala

  • @jayanthir.tr.t8109
    @jayanthir.tr.t8109 Рік тому

    Tnku Anna

  • @USW6059
    @USW6059 Рік тому

    Sir I have not settle well fare... In my Life...

  • @devidevi1916
    @devidevi1916 Рік тому +1

    Virichagam anusam solluga sir pls

  • @MamthaGermany
    @MamthaGermany Рік тому +2

    i was always wondering how fathers loss will give good in life, coz that didnt happen to me, but u say if we stay away from the father. that is true. i dont live in India for last 18 years, maybe thats why it is not so for me. thanks for clarifying this.

    • @sashtia5239
      @sashtia5239 Рік тому

      How can I get a mechanical engineering job in Germany ?

  • @subramaniam2954
    @subramaniam2954 Рік тому

    v. good . tks.

  • @augustinxaviar9780
    @augustinxaviar9780 Рік тому

    Yas

  • @sivanbo
    @sivanbo Рік тому

    Why there is your study on once father's death, once done improvement? Whats reason your view? Thank you

  • @keerthana9968
    @keerthana9968 Рік тому +2

    அண்ணா. எனக்கு 2019ல் இருந்து 2022. வரைக்கும் எல்லாத்தையும் இலந்துட்டேன்.. என் ..விடு ..என் .. 😭. .. அப்பா.. என்.. வேலை.. உயிர் மட்டும் தான் இருக்கு.. 😭😭😭😭😭

    • @2madhan
      @2madhan Рік тому

      Pala kodumaikal.. I faced madam.. Veliya solla mudiyatha thuyarangal.... Ppppaaaaaaaaaa

    • @nawazsmart9493
      @nawazsmart9493 Рік тому

      Kavalai padathinka kadavul kai Vida maattar Sam problem than enakum ipo perava ille

  • @mallikasujatham9888
    @mallikasujatham9888 Рік тому

    Neengal solvathu unmai enakum enthanthaikum aagathu thaniyaga valnthu varugirar kudumbathai kavanika illai etherkeduthalum sandai.

  • @user-rc3iz6rp7k
    @user-rc3iz6rp7k 7 місяців тому

    Sir Magara Rasi Ku Relationship Epdi sir Irukum

  • @ramesh.kmramesh1336
    @ramesh.kmramesh1336 Рік тому

    Na merrage pannathu apparam nasama poiten..last five year enn life pochi enn kollatha renduperu porathu appanu koopida kooda na bakliyam illathanu irruka

  • @sureshbabu1988
    @sureshbabu1988 Рік тому

    Yes wat u said is true

  • @narendirannaren5984
    @narendirannaren5984 Рік тому +23

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தந்தை இறந்த பிறகுதான் எனக்கும் மாற்றம் வரப் போகிறது. தந்தையால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவன் இறந்து இரண்டு வருடம் ஆகிறது.

    • @MultiShriram
      @MultiShriram Рік тому +1

      En ipdi, thappu

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh Рік тому +7

      நீங்கள் சொல்வது உண்மை யாக இருந்தாலும் அது நீங்கள் முன் ஜென்ம தொடர்பு ஆதலால் அவரை திட்டாதீர்கள்.

    • @rockforthari1534
      @rockforthari1534 Рік тому

      Same bro 😔😔😔

    • @ALLISWELL-fl6wo
      @ALLISWELL-fl6wo Рік тому +2

      தந்தை என்பவர் எப்போதும்....ஈடு இணையற்றவர்

    • @prasanth0610
      @prasanth0610 Рік тому +2

      Jodhidatha nambama life la munnera valiya paru bro

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 Рік тому +2

    It's true sir

  • @saranyachithra7920
    @saranyachithra7920 Рік тому

    It’s true sir.I accept this point

  • @sanjaymenon1240
    @sanjaymenon1240 Рік тому

    Nan Sethu Pozhaichen 2019 la

  • @jayapalm9641
    @jayapalm9641 Рік тому

    வணக்கம் ஐயா கோயம்புத்தூரில் இருந்து பேசுறாங்கய்யா சிம்ம லக்னம் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் மகர ராசி சனி பெயர்ச்சி இப்பொழுது எந்த விதத்தில் இருக்கின்றது ஐயா மற்றும் 9 கிரக சேர்க்கை மாத பலன் வருட பலன் மகர ராசிக்கு எந்த வகையில் பணவருவிலும் உடல் ஆரோக்கியங்களும் மற்ற எல்லா சம்பத்துக்களுக்கும் 12 பாவங்களுக்கும் இணக்கமாக உள்ளதா என்பதை சற்று எனக்கு விரிவாக கொஞ்சம்