கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியால் வரக்கூடிய விளைவுகள் |பரிகாரங்கள் | Raasi Palan | Astrologer Subash

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #raasipalan #parikaramintamil #kumbam #astrologersubhash #2023rasipalan
    Galatta Divine is a Devotional UA-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional UA-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

КОМЕНТАРІ • 218

  • @assaultsethu6449
    @assaultsethu6449 Рік тому +147

    கும்பம் னு வச்சதுக்கு பதிலா துன்பம் னு வச்சிருக்கலாம்.... வாழ்க்கையே துன்பம்

  • @shanthi1851
    @shanthi1851 Рік тому +121

    வாழ்க்கை என்றல் கஸ்டம் துன்பம் எல்லாம் கலந்து தான் இருக்கும் கும்ப ராசி நண்பர்கள் கவலை வேண்டாம் கடவுள் நல்லதை செய்வார் 🙏🤝🤝🤝💪💪💪

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 Рік тому +18

    இதுக்கு மேல இனி கஷ்டப்பட என்ன இருக்கு. . பழகிடுச்சு. . மனசு ரணமாகி டுச்சு

  • @syedpareth4294
    @syedpareth4294 Рік тому +72

    ஓடி ஓடி உதவியதற்கு செருப்படி தான் கிடைச்சது

  • @cottonwaste2443
    @cottonwaste2443 Рік тому +14

    துன்பம் , துயரம் , அவமானம் , நம்பிக்கை துரோகம் , மனஅழுத்தம் , மனவலி இன்னும் பல நடைமுறை வாழ்க்கை ஆகிவிட்டது.இதுக்கு மேல் என்ன நடந்தால் என்ன???
    ஆண்டவாவே , வழியும் , வேதனையும் பழகி விட்டது .தீபாவளி , பொங்கல் ஆஃபர் போல கொஞ்சம் சந்தோசத்தையும் கொடு

  • @sharmi8793
    @sharmi8793 Рік тому +6

    1.15-2.05 about me correct 😅
    2021 for me: husband problems, business problems, money problems, parents problems ippadi ellame problems ayi ipo na taniya iruken 😢

  • @ABC34568
    @ABC34568 Рік тому +14

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் அண்ணா

  • @sabauthay1345
    @sabauthay1345 Рік тому +14

    Kumbam - 2025 december varaikum
    Money comes goes heavy
    Full stress
    Work tension
    Family functions and more travel
    Foreign chance high

  • @dhanalakshmirajendran3943
    @dhanalakshmirajendran3943 Рік тому +145

    நாங்களே பிச்சை எடுக்குறோம்

  • @SenthilKumar-fo4nb
    @SenthilKumar-fo4nb Рік тому +32

    ஜென்ம சனி இல்லை துன்ப சனி

  • @kalaiarasanseetharaman7554
    @kalaiarasanseetharaman7554 Рік тому +18

    Everything Shivan.. Shivan inside all sir.. Relative 😂😂😂😂. Ponga Sir i hate astrology itself.. God is inside us sir. Hard work with honesty 🔥

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 Рік тому +2

    ஆன்மீகம் பக்தி சரி
    சகிப்புத்தன்மை மிக சரி..
    கபடமில்லாபேச்சு ஆனால் குதற்கமாவதுசரி...

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Рік тому +4

    நமசிவாய வாழ்க🙏நாதன்தாள் வாழ்க🙏

  • @vuttuon
    @vuttuon Рік тому +3

    This generalised speech is applicable to all human beings irrespective of Rasi.

  • @rajaannadurai8247
    @rajaannadurai8247 Рік тому +5

    என்னங்க சார்...ஒருத்தர் ஆஹா ஓஹோன்னு சொல்றாரு... நீங்க இப்படி சொல்றீங்க நாங்க யார் சொல்றதுதான் நம்புறது....

    • @rasumani4220
      @rasumani4220 Рік тому

      எவன் சொல்றதயும் நம்பாதீங்க....எல்லாம் like, subscribe பண்ண மட்டும்தான்... இதெல்லாம் தாண்டி... விதிப்படி நடக்கும்னா...அப்டியே விட்டுடனும்...

  • @ganeshsrm
    @ganeshsrm Рік тому

    One of the best videos for this year. Thank u sir.. depression correct ah soneenga

  • @kokilashyamkokila6494
    @kokilashyamkokila6494 Рік тому +16

    நீங்க சொன்னது அத்தனையும் சரி பெத்ததாயே தரோகியாக இருக்கா

    • @sangeethap6803
      @sangeethap6803 Рік тому

      Me too 😭

    • @rabeekniza3993
      @rabeekniza3993 Рік тому

      ஆமா ஓரு பிள்ளையை ஒஸ்தி இனொரு பிள்ளை மட்டம் அதுபோல பேத்திகளையும் அப்படித்தான் ச்சை துரோகி தாயி... எல்லாம் தாயும் சோழவள தாய் என்றால் அது தெய்வத்துக்கு சமம்... ஆனால் எனக்கோ துரோகி

  • @pradeepamani5271
    @pradeepamani5271 Рік тому +3

    GOD WILL RELIEVE ME.

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Рік тому +25

    Kumbam rasi kedu ketta rasi 😅

  • @deenadhayalan4111
    @deenadhayalan4111 Рік тому +10

    உண்மை யை.புட்டு வைத்துவிட்டீர் நன்றி

  • @sandhyarani295
    @sandhyarani295 Рік тому

    100 % everything is correct.

  • @puresoul3916
    @puresoul3916 Рік тому

    Ayyoo correct ya ..new yr pochi ya ...vera level depression saiiiiiiiii...kooda ullavangale naasam pannitanga ya life ah...kanna katti kaatula vitta madiri iruku...help panni panni na picha kaari ah nikire...kooda ulla naaye relationship ah keduthu vitruchi..innaiki thaniya iruke..idhula nalaiki new yr sobbbaaa ponga da ponga da...

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Рік тому +5

    நாய் 🐶🐕🐕 படாத பாடுபட்டு கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் உடல் மனம் ரணமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியாமல் 😭😭😭😭😭😭😭😭😭

  • @ssrinivasans.svasan8315
    @ssrinivasans.svasan8315 Рік тому +5

    ஜாதகம் விதியை மாற்ற முடியுமா

  • @sindhu3046
    @sindhu3046 Рік тому +2

    Kumbam raasi ku studies epdi iruku and wrk pathi solunga

  • @MALAK-ec4on
    @MALAK-ec4on Рік тому +1

    Correcta sonneenga

  • @gunaguna3768
    @gunaguna3768 Рік тому

    Thagaval thanthamaikku nanri

  • @g.m.s.g.m.s.4295
    @g.m.s.g.m.s.4295 Рік тому

    நீங்கள் சொல்வது அனைத்து உண்மை என்ன உடல் வேதனை அதிகமாக உள்ளது அதற்கு பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் நன்றி

  • @santhiranramu4860
    @santhiranramu4860 Рік тому

    Thanks sir I am Ramu sandiran from Sri Lanka interested great information

  • @prvenkat9506
    @prvenkat9506 Рік тому

    Exactly Sir, you are right. Om Nama Shivaye

  • @kalaiarasanseetharaman7554
    @kalaiarasanseetharaman7554 Рік тому +1

    Follow Sami Vivekananda, Great person won't see astrology. I have learnt from this two and half years. He teach trust us and God within us

  • @prabhakarantheetagiri6886
    @prabhakarantheetagiri6886 Рік тому +1

    Mega Army soul

  • @DcsNT
    @DcsNT Рік тому +1

    உண்மை.

  • @geethanjalir2645
    @geethanjalir2645 Рік тому +3

    Very true sir 🙏 👍

  • @harishnath5227
    @harishnath5227 Рік тому +1

    அடப்பாவி இப்பத்தான்டா நானும் என் மனைவியும் நல்லா இருக்கோம். கணவன் ஏன் எல்லாத்தையும் எதிர்க்கிறார்னு கேட்டு என்னைய என் பொண்டாட்டிய எதிராயாக்கிட்டியேடா

  • @pandimani591
    @pandimani591 Рік тому

    Really true my life ur talking

  • @mallikam8973
    @mallikam8973 Рік тому

    கடவுள்துணை

  • @Rapunzel1330
    @Rapunzel1330 Рік тому +2

    True,but god grace elame seri aagum

  • @ashwindiyal2177
    @ashwindiyal2177 Рік тому

    @Galattadivine sir rishabam rasi ku vdo podungaa... We are waiting for a long time...

  • @shanthilakshmi7195
    @shanthilakshmi7195 Рік тому

    Sir really very correct iwith me

  • @madhiyazhaganm9356
    @madhiyazhaganm9356 Рік тому

    Thanks sir, truly

  • @vallekalyani261
    @vallekalyani261 Рік тому +1

    True 🙏

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 Рік тому

    Thank you

  • @anuradha3539
    @anuradha3539 Рік тому +2

    சனி திசை ஆரம்பித்து உள்ளது...எப்படி இருக்கும் என்று பதிவு போடுங்கள் 🙏

    • @gokulfashiontech3613
      @gokulfashiontech3613 Рік тому

      😡😡😡😡

    • @sidharth1929
      @sidharth1929 Рік тому

      Hello ..eanaku 12 வருஷம் சனி திசை நடந்து முடிஞ்சுது...நா சொல்றான்... ரொம்ப சோம்பேறி தனமா இருப்பீங்க...சரியான முடிவு yatuka முடியாது.. முதிலீடு பண்ணவே பண்ணாதீங்க.. இருக்குற work செய்ங்க நீங்க ...என்ன நினைச்சாலும் நடக்கும் but ரொம்ப ரொம்ப லேட்டா நடக்கும்...bussines மட்டும் பண்ன்னதிங்க...தயவ்வு செஞ்சி சொல்றன் time watse பண்ணாதீங்க...அனா நீங்க அப்படித்தான இருப்பிக

  • @valarmathiv2245
    @valarmathiv2245 Рік тому +3

    வணக்கம் சார், நீங்கள் சொன்னது உண்மை தான். நானும் என் கணவரும் 9 மாதங்களாக பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் இருவரும் இணைந்து வாழ்கையை நடத்துவோமா இல்லை பிரிந்து விடுவோமா pls சொல்லுங்கள் sir

  • @VinothKumar-ok7uk
    @VinothKumar-ok7uk Рік тому +3

    Sir really true 100%🙏🙏🙏👍👍👍

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Рік тому

    Working womens also not atternd kovil functions, then, how to possible kumbam "rasi gents atternd kovil functions?

  • @srinivasansanthanam5595
    @srinivasansanthanam5595 Рік тому

    Miga nandaraga sonnirgal ayya.

  • @baluhappy784
    @baluhappy784 Рік тому +6

    ஓம் ஸ்ரீ ம் நற்பவி நற்பவி நற்பவி!!

  • @periyasamys6146
    @periyasamys6146 Рік тому +1

    ஐயா அர்த்தமுள்ள ஆன்மீக பெரியோர்களை கலந்து ஆலோசியுங்கள் அவருக்கு சனச்சரன் மெதுவாக செல்பவர் என்றுதான் பொருள்

  • @shamroyalkitchen7688
    @shamroyalkitchen7688 Рік тому

    Tq sir👍👍👍

  • @kamureddyps4206
    @kamureddyps4206 Рік тому

    100%,உண்மை.

  • @baskarmsc
    @baskarmsc Рік тому

    I am also doing anna dhanam often. But no results.

  • @manikandanramu7893
    @manikandanramu7893 Рік тому

    Kumbam rasi
    Sadhayam natchathiram
    Kadaga laknam
    Solluga sir.. pls

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Рік тому

    Ecmvery Saturday saneeswaranuku deepam eatrinal problems solve ahuma?kumba rasi karargaluku?

  • @selvampalsamy2149
    @selvampalsamy2149 Рік тому

    ஈஸ்வரன் பட்டம் இன்னொரு ஆளுக்கும் இருக்கே ...அவர் தான் கோடி ஒவ்வொருவரும் சம்பாதித்த கோடீஸ்வரர்

  • @dhanushkodi8246
    @dhanushkodi8246 Рік тому

    Super sir

  • @rabeekniza3993
    @rabeekniza3993 Рік тому +2

    குமபம் ல சில பேர் வயவச்சிட்டு ஒழுங்கா இருக்கநம்.

  • @muneeswari3857
    @muneeswari3857 Рік тому

    Correct sir💯💯💯

  • @methanraj8188
    @methanraj8188 Рік тому +2

    பட்டதே போதும்

  • @sbsb498
    @sbsb498 Рік тому

    Indha viruchigam thanusulam panathule puraludhunga edhu vandhalum udane nalla irukudhungapa....avangalukudhan mannu manai veedu vasal nu..sogusa valranga......endha namaku mattum ipdi amaidho kadavule....solla varathai illa sir nondhu poii kidakuren....sad vazhkai kumbam...😭😭😭😭😭 pillaingaluku kaga uyeeroda iruken sir illa nalam eppave poii sendhurpen...

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Рік тому

    You will say true sir iam suffer

  • @subramaniansubbu5027
    @subramaniansubbu5027 Рік тому +1

    சத்ய நட்சத்திரம் கன்னி லக்னம் சனி பெயர்ச்சி நன்றாக இருக்குமா

  • @bhimashankar1874
    @bhimashankar1874 Рік тому

    Nothing will be happen, indha josiyakaranga ellam ippadithaan solvanga but nama eppabum ore maathiri kashtam kashtam and more kashtam
    Uruttatheenga

  • @sugapreethi2204
    @sugapreethi2204 Рік тому +1

    Crct ellamey crct

  • @MsdKishore
    @MsdKishore Рік тому

    Correct sir 💯

  • @Kumar-cr8nc
    @Kumar-cr8nc Рік тому

    Kumbh Rashi kanni lagna

  • @kotavijayalakshmi6235
    @kotavijayalakshmi6235 Рік тому +1

    Money irrundadan edhume seriya mudiyum sir.

  • @suganyakaliswamy181
    @suganyakaliswamy181 Рік тому +1

    Kumba rasi mattum enna nerathula poranthamo..fulla family ke senju senju alunjuruvom...mudiyala

  • @VelMurugan-sw7fl
    @VelMurugan-sw7fl Рік тому

    Ellam rasikum prchanai irunthalum Athukana vazium kattuthu kumpaththuku mmm no

  • @sikkandarsikki351
    @sikkandarsikki351 Рік тому

    மீனம் ராசி போடுங்க

  • @shinchan-wb8fr
    @shinchan-wb8fr Рік тому

    True...!!!!!!!!!!

  • @jeyabharathi4998
    @jeyabharathi4998 Рік тому +1

    Varusam full ha ematram thaa, plzz god save me

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Рік тому

    Scholars have cleared the wrong perception that Sani bhagawan alone has earned the easwaran pattam. He is known as ' sanicharayan' not saneeswaran. Please correct
    Your wrong impression.

  • @ramakrishnans1789
    @ramakrishnans1789 Рік тому

    Enna pannalam

  • @r.harishravi4791
    @r.harishravi4791 Рік тому

    Sakura alavukku thunpam.

  • @renukasuperhandhari1451
    @renukasuperhandhari1451 Рік тому

    100% correct

  • @ramakrishnans1789
    @ramakrishnans1789 Рік тому

    Yes

  • @thilagavathynagarajan9637
    @thilagavathynagarajan9637 Рік тому +1

    Ture 💯%

  • @kumarr2831
    @kumarr2831 Рік тому +3

    கும்பம்சனிபகவானினன்சொந்தவீடுசோபகவான்திருத்துவார்ஆனால்தண்டிக்கமாட்டார்கவலைவேண்டாம்

  • @m.vinothkumar6000
    @m.vinothkumar6000 Рік тому +2

    நீங்கள் ஆரம்பத்தில் சொல்வது சரிதான்

  • @manamkothiparavai5870
    @manamkothiparavai5870 Рік тому

    Mooda nambikai

  • @gayathribalasundar9774
    @gayathribalasundar9774 Рік тому

    Hello sir..naanga family la 4 perum kumba raasi dhan me, my husband,my son's 🙄 first half bayama erundhuche so many health issues I think second half bayangarama erukum Pola🙏🙄

    • @venuGopal-ld4nc
      @venuGopal-ld4nc Рік тому

      Condippa second half nalla erukkum i am also kumbam....

  • @aninvisibleforceofcirculat5085

    It’s true .. 70% correct

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 Рік тому

    Nangal .help .pannuhiraom .

  • @malathis5001
    @malathis5001 Рік тому

    100 % true

  • @shobabaranitharan2166
    @shobabaranitharan2166 Рік тому

    S 3/4 lazzy

  • @satheeshsatheesh3698
    @satheeshsatheesh3698 Рік тому

    உங்க ராசி எப்டி இருக்கு அய்யா.... 🤔🤔நீங்க parthingala

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Рік тому +1

    Haaaa அண்ணா என் பொண்ணுகு bakthi கம்மி . கோபம் அதிகம் , சொல்லி புரிய வைக்க mudiyelai

    • @rasumani4220
      @rasumani4220 Рік тому

      நீங்கள் புரியவைப்பதனால் எதுவும் மாறாது. எல்லாம் விதிப்படி நடக்கும் னு நம்புனா...விதிக்கிட்டே விட்டுட்டு வேற வேலையை பார்க்கலாம்.

  • @naliniseetha5438
    @naliniseetha5438 Рік тому

    Sir enaku already depression iruku Apo jenma saniyil Marupadium depression kuduthala varuma sir

    • @chachuchannel2825
      @chachuchannel2825 Рік тому +1

      Daily sivapuranam kelunga mudinch a padinga and every morning, poojai room velaku ethunga ithavida best medicine ethuvum ila. Nan panitu iruken 2 years a nala result. But udane kidaikathu but confirm. a elame sariyagum.

  • @SathyaSathya-hx2vk
    @SathyaSathya-hx2vk Рік тому

    Crct zariya sonega

  • @sbsb498
    @sbsb498 Рік тому

    Aanmeegam patru adhigama irukardhalayo ennamo pottu engala kadaila pottu theechu eduthurche idhuku mela enna iruku nagale theenju poii kedakurom enda andava na kumbathula pirandhenu romba varutha padren......😭😭😭

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    இது வரைக்கும் பட்ட கஷ்டத்தவிடவா இந்த 7அரை சனி பன்னிடப்போகுது அடபோப்பா எல்லாம் பழகிடுச்சி 😬😬😬😬😬😬

  • @karthidurga913
    @karthidurga913 Рік тому

    S

  • @prithivk3921
    @prithivk3921 Рік тому

    Om narpavi

  • @kannapiran6476
    @kannapiran6476 Рік тому

    Yeßssssssssssssss sir..super

  • @gurusamy3396
    @gurusamy3396 Рік тому

    Anna 6 10 1984 7.30am marije nadakuma

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Рік тому +11

    Kumbam totally waste

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Рік тому +1

    🙏👏

  • @sugapreethi2204
    @sugapreethi2204 Рік тому +1

    Enga anna foreign la irukkaru avarukaga nanga kovilku polama

    • @rasumani4220
      @rasumani4220 Рік тому

      இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் ....அவரு வெளிநாட்டுல இருந்தே கும்பிடலாம்...