உன்னை துக்கப்படுத்திக்கொண்டிருக்கிற காரியத்தில் கர்த்தர் ஒரு முடிவை கொண்டு வரப்போகிறார்.|

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 590

  • @tamilepsi9754
    @tamilepsi9754 3 місяці тому +36

    என்னை கஷ்ட படுத்துற எல்லாரையும் நீங்க பாத்துக்கோங்க ஏசப்பா 🙏

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 7 днів тому +1

    ஆண்டவரே என் வாழ்க்கைக்காக நான் எடுக்கிற முயற்சிகளை வாய்கபண்ணி தாருங்கப்பா ,என் காரியங்களை வாய்கபண்ணி எனக்கு வெற்றியை தருவீர் என்று விசுவாசிக்கிறேன் ஆண்டவரே ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா, கர்த்தருக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @nandhinisuresh3613
    @nandhinisuresh3613 Місяць тому

    Appa en thukkathai santhosama matri tharuvinganu visuvasikiren.amen.

  • @RaguvaranR-zs2gm
    @RaguvaranR-zs2gm 3 місяці тому +2

    Appa Samanthanam thanga please

  • @ezhilrani9186
    @ezhilrani9186 12 днів тому

    Yessappa en magalin kaariyangal kartharin parvaththil paarthukollappaduvatharkkay nanri

  • @clariclara6390
    @clariclara6390 3 місяці тому +5

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @LakshmananLakshmi-ix8cv
    @LakshmananLakshmi-ix8cv 3 місяці тому +15

    என் வேதனையை மாற்றுங்க பா உங்களை முழுமையாக நம்புறேன் பா உதவி செய்யுங்கப்பா என் துக்கத்தை சந்தோசமா மாற்றும் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @preethipreethi2145
    @preethipreethi2145 3 місяці тому +1

    Thannudaiya kanavarugaka annal eppadi Jebam pannagalo nanum apatiye Jebam panni ennoda kanavara jebathulu kondu varanum appa

  • @TharshikaTharshi-s6e
    @TharshikaTharshi-s6e 24 дні тому

    இயேசுவின் அன்பிற்கு ஈடாக இந்த உலகில் எதுவும் இல்லை.... ❤ எங்களுக்காக ஜீவனை கொடுத்த அன்பு இயேசுவின் அன்பு ❤❤❤❤❤❤❤

  • @selvakumardharshika4534
    @selvakumardharshika4534 Місяць тому

    எனக்கு இரங்கும் கர்த்தாவே பெலனற்று போனேன் ❤

  • @balamurugan1824
    @balamurugan1824 2 місяці тому

    ஜெபத்தை கேட்டு என் தேவை சந்தியுங்கள் அப்பா

  • @jeenselvin7635
    @jeenselvin7635 2 місяці тому

    Yesappa en thukathai matrunga. En kadan pirachanaiku viduthalai tharunga

  • @priyarajesh67
    @priyarajesh67 Місяць тому +1

    இயேசு அப்பா என் கணவர் ‌குடிப்பழக்கத்தை விட்டு வரனும் 😢மனது ரொம்ப கஷ்டமாக இருக்கு😢😢😢

  • @SujaSuja-m1g
    @SujaSuja-m1g Місяць тому

    Appa ummiyae nambirukane arbutham seungappa

  • @k.rsasikala9680
    @k.rsasikala9680 20 днів тому +2

    ஆமென்

  • @jinijini9103
    @jinijini9103 2 місяці тому +1

    எனக்கு மனதிற்கு சமாதானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது.எனக்கு ஒரு வேலை கிடைக்க செபம் செய்யுங்கள்..

  • @sindhadevi2522
    @sindhadevi2522 3 місяці тому

    Amen halleluiah glory to God praise God I believe and receive ur words with gladness right now for the glory of God in Ruth my daughter's life in Jesus mighty name amen halleluiah.

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 2 місяці тому

    Plz accomplish your promise quickly Amen appa 😭😭😭😭

  • @manimegalaselvaraj6068
    @manimegalaselvaraj6068 3 місяці тому +1

    Everyday I cry at the feet of God. Stand in prayer of faith with me brother

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 Місяць тому

    Amen thank you my Jesus for the miracle

  • @GunaGuna-s4i
    @GunaGuna-s4i 3 місяці тому +1

    Yesappa engalukku neenga mattum dunai irunga. Yesuvin engal meethu vilattum

  • @elangovang6322
    @elangovang6322 2 місяці тому

    ஆண்டவரே எனக்கு சின்னதாக தொழில் பண்ண கிருபை செய்யுங்கப்பா

  • @KarthiJaanu-qb8di
    @KarthiJaanu-qb8di 26 днів тому

    அவுஸ்டலியா தேசத்தில் என் கணவருக்கு நிரந்தர வீசா கிடைத்து என் கணவரோடு குடும்பமாக போய் சேந்து வாழனும் அதற்காக பிரேபண்ணுங்க பாஸ்டர் இயேசு எங்கள் வாழ்க்கையில் அற்புதம் செய்வார் ஏன்று விசுவாசிக்கின்றோம் ❤

  • @anjelansid
    @anjelansid 2 місяці тому

    Maganuku velinadu poganum eeasappa amen 🙏

  • @NithyaMp-bu6qn
    @NithyaMp-bu6qn Місяць тому

    Yesuve en kanavarai viduthalai akkum appa ennala mudiyala appa

  • @parimalmaani1188
    @parimalmaani1188 3 місяці тому +3

    Yes I am alone Jesus please help me God 🙏

  • @queenjeya8334
    @queenjeya8334 Місяць тому +47

    மலடி பட்டத்தை மாற்றி போடுங்க இயேசப்பா ,தாயாகும் பாக்கியம் தாங்கப்பா,என்பாவங்களை மன்னித்து பரிசுத்தப்படுத்துங்கப்பா.

    • @KanmaniKanmani-d3e
      @KanmaniKanmani-d3e Місяць тому +2

      👌👌👌👌👌👌👌👌

    • @elsykoshy6386
      @elsykoshy6386 26 днів тому

      Please pray for mysister Susamma healing her sickness

    • @gospelofgraciousgod
      @gospelofgraciousgod 17 днів тому +3

      பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது.
      லூக்கா 1:13 🎉

    • @archanasaravanan2949
      @archanasaravanan2949 12 днів тому +2

      Aamen

    • @MathamaniHonest-rx1yp
      @MathamaniHonest-rx1yp 8 днів тому +1

      Kavalai patatheenka sister ....karthar unkalukku ERatippana nanmaiyai tharuvar🙏🙏🙏🙏🙏

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Місяць тому

    Amen praise the lord Jesus 🙏

  • @devikar3930
    @devikar3930 2 місяці тому +1

    Praise the lord

  • @swathiraju6221
    @swathiraju6221 25 днів тому

    Yesappa na pregnant ah iruka time unga kirubai enoda kulanthai kuda irukanom,enaku normal delivery aganum entha kuraiyum illamaa delivery aganum yesappa,I trust u lord

  • @manikandanthevar9927
    @manikandanthevar9927 Місяць тому

    Appa en mahan umesh katchsl kalvali sariyahividavenfum

  • @josephinejeyarani4773
    @josephinejeyarani4773 3 місяці тому

    I believe that my god Will do a greatest thing in my life and my sadness will be converted into happiness 🙏🙏🙏🙏. Appa please guide me to complete my OSCE with out shivering. Please be with me appa😢😢. I know I have this condition if you be with me I know I will appa 🙏🙏🙏🙏🙏

  • @pushpam3167
    @pushpam3167 Місяць тому

    Yesappa Nantri✨✨✨✨

  • @pamelamachado5737
    @pamelamachado5737 Місяць тому

    Jesus I trust in your words Lord. " Your sorrow will turn into joy" I claim this blessing for me and my children in Jesus name Amen Thank you Jesus Praise the Lord Amen 🙏🏽

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 3 місяці тому +1

    En mahanin eruthayam kadavulucku therinthu avanai marum andavare

  • @SELVIRANI303
    @SELVIRANI303 2 місяці тому

    Amen🙏 appa🙏 Amen🙏 appa🙏 thank you appa

  • @manimegalaselvaraj6068
    @manimegalaselvaraj6068 3 місяці тому

    Pls pray God will heal my mind n body. Pray God will wipe away my tears

  • @SuganyaSuganya-hz8bn
    @SuganyaSuganya-hz8bn 2 місяці тому +1

    En kanavanaala ovoru nalum vethanai than ayya Thiru Manan agi nine yaer aguthu oru nalum nimmathiya thunginathu Ella karthar ethil erunthu viduthalai koduppara nnu kathukutu ekken appa

    • @mjayakumar5704
      @mjayakumar5704 22 дні тому

      God will deliver your problems in Jesus name. God give good sleep in the night.

  • @jothijoe9546
    @jothijoe9546 3 місяці тому +3

    Amen hallelujah 🙏

  • @sangeetha1197
    @sangeetha1197 Місяць тому

    எங்கள் மகள் பல வருடங்களாக வேலை தேடுகிறாள்.இன்னும் கிடைக்கவில்லை.தடைகள் நீங்கி அவளுக்கு ஒரு வேலை சீக்கிரமாகக்

  • @p.sathishkumar2026
    @p.sathishkumar2026 3 місяці тому +1

    Amen Thankyou Jesus

  • @matha2415
    @matha2415 3 місяці тому +2

    Amen

  • @beulamettildarani7422
    @beulamettildarani7422 3 місяці тому

    En maganuku kulanthai pakiyathai kofdunga appa.

  • @Jithu-f8t
    @Jithu-f8t Місяць тому

    எனது அம்மாவின் காதுவலி மாற ஜெபியுங்கள்

  • @stellastella8347
    @stellastella8347 2 місяці тому

    Amen thankyou jesus

  • @Veerappasamy
    @Veerappasamy 3 місяці тому

    Thankyou Jesus

  • @stellastella3759
    @stellastella3759 3 місяці тому

    Esappa nanum thaniya alukiren .ennaium pappara en antavare

  • @Jeyamalini-r8z
    @Jeyamalini-r8z Місяць тому

    Aama esappa enakku uterus la katti irukku esappa next week operation enakku thunaiya irunga esappa

  • @anushiyat4009
    @anushiyat4009 3 місяці тому

    Kulanthai pakkiyam illatha ellarukkum entha idathil thalai kuninthargalo athae en devan thalaiyai uyarthi vetkapattupogathapadi kathukollungappa

  • @nithinchristoper4198
    @nithinchristoper4198 2 місяці тому

    Amen yeassuappa amen ❤

  • @AnbarasanAnbarasan-bq9cp
    @AnbarasanAnbarasan-bq9cp 3 місяці тому +1

    😊
    ன .
    னௌ..
    னௌ.
    .
    😊😊❤😊😊

  • @MosesMoses-c1w
    @MosesMoses-c1w 2 місяці тому

    என் மனைவி என்னை விட்டு பிர்ந்து 1வருடம் 6மதம் ஆகும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும் இதற்கு ஜீசஸ் விடுதலை தரவேண்டும்

  • @s.santhosh7841
    @s.santhosh7841 2 місяці тому

    Godplesyou goodmasege goofworship goodparyer

  • @anniepackiarani3997
    @anniepackiarani3997 Місяць тому

    TET case முடிந்து
    . BT. scale paymentவர ஜெபிக்கிறேன்

  • @Kayal-iw3mx
    @Kayal-iw3mx 3 місяці тому +2

    எனது பெயர் ஆரணி எனது தங்கை பெயர் தாரணி நாங்க இரண்டு பேரும் பிறப்புல இருந்தே நடக்க முடியாது நாங்க இரண்டு பேரும் எலும்பி நடக்கனும் நான் இயேசப்பாவ விசுவாசிக்கிறன் இயேசப்பாவ நம்புறன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭

  • @franklinjayanthi
    @franklinjayanthi 2 місяці тому

    Appa en thukkaththai neengalthan matranum

  • @SoniyaS-gq2rt
    @SoniyaS-gq2rt 9 днів тому

    Praise the Lord please pray for me l can sleep :

  • @sathayanachy3266
    @sathayanachy3266 Місяць тому

    Amen 🙏🙏

  • @suguasir1264
    @suguasir1264 Місяць тому

    Amen.🙏

  • @danielsundaresh6431
    @danielsundaresh6431 3 місяці тому

    ஆண்டவரே அப்பா எங்க தம்பிக்கு திருமணம் நடக்க வேண்டும்

  • @jeenselvin7635
    @jeenselvin7635 2 місяці тому

    En kanavaruku udal nalam aarokiyam kodunga. Muthugula disc problem iruku kaal vali sari aaganum plzzz uthavi seiunga

  • @AnandhSowmiya
    @AnandhSowmiya Місяць тому

    Amen appa

  • @ranis8748
    @ranis8748 3 місяці тому +1

    Esappa mathuw kudipazhakathiliruthu vidudhalai aganum esappa

  • @antonyarulnathan3456
    @antonyarulnathan3456 3 місяці тому

    Amen allailuya

  • @SubhaSubhas-q2k
    @SubhaSubhas-q2k Місяць тому

    Meet me god

  • @RedminoteRedminote-vw4sr
    @RedminoteRedminote-vw4sr 2 місяці тому +1

    😭😭😭🙏🙏🙏

  • @JainslinAngel
    @JainslinAngel 2 місяці тому

    Yesuvae enaku boy baby kedaika prayer pannunka

  • @THIRUMURUGANAGROAGENCY
    @THIRUMURUGANAGROAGENCY Місяць тому

    jeses enakku oru kolantha venum pa

  • @rajarani8067
    @rajarani8067 Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sheebaannarani221
    @sheebaannarani221 3 місяці тому

    Pray for to get baby

  • @SivaraniBala
    @SivaraniBala 23 дні тому +1

    அப்பாஉமக்குஸ்தோத்திம்அலேலோயாஆமேன்நன்றிநனன்றி

  • @shanthlakshmi8853
    @shanthlakshmi8853 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭

  • @RajanARajan-h8q
    @RajanARajan-h8q 3 місяці тому +1

    Amen Amen Amen🙏🙏🙏

  • @dharanmass3137
    @dharanmass3137 3 місяці тому +31

    இயேசப்பா கடன் கடனிலிருந்து என்னை விடுவித்து ஆசீர்வாதம் செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா

    • @verygood3333
      @verygood3333 15 днів тому

      அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்று நம்புங்கள் ஆன்டவருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤❤❤

  • @preethakn9357
    @preethakn9357 2 місяці тому +1

    Amen

  • @poovipoovi2134
    @poovipoovi2134 Місяць тому

    Amen appa

  • @anusuyaanusuya5733
    @anusuyaanusuya5733 3 місяці тому +33

    கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை தாங்க அப்பா 😢

  • @julietgeetha7610
    @julietgeetha7610 3 місяці тому +26

    இயேசப்பா என் இளவயதின் பாவத்தை மன்னிங்கப்பா. என கடன் பிரச்சனைகளை தீர்த்து வையுங்க இயேசப்பா. நான் விசுவாசிக்கிறேன். நீங்க என் பிரச்சினையை மார்று வீங்கனு

  • @Sujihisa
    @Sujihisa 3 місяці тому +27

    என் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் தேவா உம்மால் எல்லாம் கூடும் என்று நான் விசுவாசிக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 Місяць тому +5

    பாஸ்டர் எனக்கு முன்பு போல் வீட்ல வேலையே செய்ய முடியல பாஸ்டர். என் சரீரம் மிகவும் பெலவீனமாய் இருக்குது. என்னால சரியா ஜெபிக்கவும் முடியல. ரொம்ப தூங்கிட்டே இருக்கேன். எப்ப படுத்தாலும் தூங்குறேன். நான் நல்லா ஜெபிக்கனும். வீட்ல சுறுசுறுப்பா வேலை செய்யணும். என் பெலவீனம் சுட்டெரிக்கப் பட்டு நான் பெலவானாய் மாறனும். எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள். 😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jackulinr5496
    @jackulinr5496 3 місяці тому +19

    என் மனதிற்கு நிம்மதி யேயில்லை.நிம்மதி வேண்டும். என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க தேவன் ஆசீர்வதிக்க அற்புதம் செய்ய ஜெபியுங்கள் சகோதரா.

  • @marybaskar8583
    @marybaskar8583 3 місяці тому +1

    Amen

  • @akasstnt8113
    @akasstnt8113 3 місяці тому +23

    ஆண்டவரே அப்பா
    என் இந்த நரம்பு பிரச்சனை
    மாற்றுமைய்யா என்னால்
    தாங்க முடியல ஆமென்
    ஆமென் ஆமென் ஆமென்

    • @verygood3333
      @verygood3333 15 днів тому +1

      அனைத்தையும் புதிதாக்குகிற தேவன் நம்மோடு இருக்கிறார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Msheeba-1988
    @Msheeba-1988 3 місяці тому

    Amen hallelujah 🙏

  • @NitharshanyNithunithu
    @NitharshanyNithunithu 2 місяці тому +5

    எனக்காக ஜெபம் பன்னுங்க.... நான் தப்பா முடிவு எடுத்து விடுவேனோனு பயமா இருக்கு 😭😭😭🥺🥺🥺🥺🥺

  • @esakkiammal5901
    @esakkiammal5901 3 місяці тому +24

    எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா.இடுப்பு பகுதியில் உள்ள கட்டி மறைய வேண்டும் இயேசுவே.நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா❤❤❤❤❤

    • @jainiprincy4595
      @jainiprincy4595 2 місяці тому

      Sister nutrition food edunga... 3 months la baby conform. vitamins deficiencya tha irukkum.

    • @megalaimani3307
      @megalaimani3307 Місяць тому

      Nalla velai kitaika vendum katt karaiya vendum

  • @suganthisuvithira4000
    @suganthisuvithira4000 3 місяці тому +50

    இயேசுவே என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். ஜெபிக்கிறேன் விசுவாசிக்கிறேன் இயேசுப்பா

    • @JothiM-t7b
      @JothiM-t7b 3 місяці тому +1

      Ithu namakku periya prachanai but yesuvuku simple

  • @DevasinghDanish-jo3oc
    @DevasinghDanish-jo3oc 2 місяці тому

    Amen.Amen

  • @stellastephen529
    @stellastephen529 3 місяці тому +17

    ஏசுவே உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏அப்பா கடன் கொடுத்தவங்க கேட்கிறார்கள் கொடுக்க வழி தெரியல வழி காட்டுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ramasamyram6264
    @ramasamyram6264 5 днів тому

    Amen

  • @KalpanaSuresh-j9g
    @KalpanaSuresh-j9g 3 місяці тому +20

    ஆண்டவரே என் மகள் திருமணத்தை நீங்கள் தான் முடித்துக் முடித்து காட்டன் ஆண்டவரே ஆண்டவரே அதுக்கு எனக்கு வழியை கொடுங்க ஆண்டவரே என் துக்கம் சந்தோஷமாக மாற வழி கொடுங்க ஆண்டவரே எனக்கு கண்டிப்பா என் மகள் திருமணத்திற்காக பணம் தேவைப்படுது ஆண்டவரே அதுக்கு நீங்க அற்புதம் காட்டும் ஆண்டவரே ஆமென் ❤❤❤❤

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh Місяць тому

      Ennoda son eppo kobam vanthalum enna Kai neeti adikiran brother mandiyla kottran ennala thanga mudiyala esapa enna eduthukunga pa

  • @poornimashruthi5277
    @poornimashruthi5277 2 місяці тому

    Amen 🙏

  • @Msheeba-1988
    @Msheeba-1988 3 місяці тому

    Amen 🙏

  • @AnithaArul-v3q
    @AnithaArul-v3q Місяць тому

    Amen

  • @VimandhaniSridhar
    @VimandhaniSridhar 3 місяці тому

    Amen

  • @philomenraj3710
    @philomenraj3710 3 місяці тому

    Amen

  • @JayaJothi-wi1xi
    @JayaJothi-wi1xi 3 місяці тому

    Amen

  • @360tamiltips
    @360tamiltips 3 місяці тому

    Amen

  • @thanvinandhini1724
    @thanvinandhini1724 3 місяці тому

    Amen appa

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc 3 місяці тому +7

    அப்பா என் பெரிய மகன் வினோத் . அவனுக்கு இடுப்பில் ஒரு கட்டி இருக்குது
    அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறேன். டாக்டர் ஆபரேசன் செய்யணும் என்று சொல்லியிருக்கிறார் நாளை ஆபரேசன் அவனை கர்த்தர் தொட்டு ஆசிர்வதிக்கானும் அவன் ரொம்பவே பயபடுகிரான் அவன் பயத்தை நீக்கி தைரியம் கொடுங்க இ யேசப்பா. மற்றும் எனக்கு ரொம்பவே வயிறு வலிக்குது என்னால் அவனை பார்த்து கொள்ள கஷ்டமா இருக்கு.அதனால் என் வயிறு வலியை எடுத்து போ இயேசப்ப .எங்களுக்கு அற்புதம் செய்யுங்க அப்பா.எனக்கு சுகம் தாரும் . இயேசப்ப.ஆமென்

    • @Jeyamalini-r8z
      @Jeyamalini-r8z Місяць тому

      Amma kavalai padatheenga nanum pray panren god bless you