நம்ம கஷ்டப்பட்டது வீண் போகல☺️18 HOURS RIDE SUCCESSFULLY COMPLETED 😛 BELGAUM TO CHENNAI 900 KM 🏞️

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • இந்த வீடியோ பதிவில் நாம் Belgaum to chennai பயணம் செய்திருப்போம் வரும் வழியில் நாம் சந்தித்த நிகழ்வு மற்றும் அனுபவம் பற்றிய காணொளி இது போல் பல இடங்களுக்கு பல சுவாரசியமான பயணம் செய்வோம் அனைவரும் சேர்ந்து பயணிப்போம்😛❤️ நமது இலக்கு இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கு பயணம் செய்வதே❤️
    *************************************
    MY INSTAGRAM ID : / me_india95
    MUSICE CREDITS TO : • Kozah - Travel Again |...
    CHANNEL : / nocopyrightsounds
    PLEASE SUBSCRIBE AND SUPPORT MY CHANNEL MANI TN 59
    #MTN #BADADOST #LORRYVLOG #TRAVELVLOG #INTRAV50 #MEINDIA #BOLERO #NONSTOP #TRAVELLING

КОМЕНТАРІ • 93

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 Рік тому +5

    சகோ இனிய தல தீபாவளி நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். சகோ மாதம் சராசரியாக எவ்வளவு வண்டி ஒடும் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் மற்றும் மத தவனை எப்படி செலுத்துவது வண்டிக்கு என்ன மீதம் இருக்கும். இதை ஒரு வீடியோவாக பதிவு செய்யுங்கள்.🤗👌

  • @MDUsathish
    @MDUsathish Рік тому +1

    Enakum rompa pidicha song bro..trip pona atha than first play pannuven

  • @jayakumar7207
    @jayakumar7207 Рік тому

    I know this company Caterpillar, my customer ,I was visited this company , because we are the supplier. This compay USA based . Very systematic company ,everybody use rules and regulations. Good.

  • @SBJvlogs-my2tg
    @SBJvlogs-my2tg Рік тому

    Super bro great job 👏 👍 👏 👏Wal down

  • @balajim1859
    @balajim1859 Рік тому

    தலை திபாவளி வாழ்த்துக்கள்

  • @pravinraja2003
    @pravinraja2003 Рік тому +1

    SBP HITS NALLA IRUKKUM BRO

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому

      Ok bro NXT try pandren ❤️

  • @tamilkutty4247
    @tamilkutty4247 Рік тому

    Editing super bro

  • @ksurendiran1
    @ksurendiran1 Рік тому

    தலை தீபாவளி வாழ்த்துக்கள்

  • @ikkram4407
    @ikkram4407 Рік тому

    Happy deepawali bro

  • @dhillibabur1779
    @dhillibabur1779 Рік тому

    closed vandi ku load eruka

  • @mdfaiyaz2219
    @mdfaiyaz2219 Рік тому

    Counter super anna I'm in banggaluru bommana halli big far of you

  • @KesavanKesavan-wt4oz
    @KesavanKesavan-wt4oz Рік тому

    ambur thala

  • @manoharanramasamy2898
    @manoharanramasamy2898 Рік тому

    ஓய்வு எடுத்து ஓட்டவும் தலைதீபாவளி வாழ்த்துக்கள்

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому +1

      நன்றி ❤️

  • @arulprakashearul2037
    @arulprakashearul2037 Рік тому

    Advance happy diwali bro🥰🥰🥰

  • @selvakannan1624
    @selvakannan1624 Рік тому

    Ji

  • @kishorkumardme8959
    @kishorkumardme8959 Рік тому

    Advance Happy Diwali anna

  • @balaganesh9524
    @balaganesh9524 Рік тому

    Black coffee kudingaa apparum
    Chewing gum mellungaa thookam varave varaathu

  • @AshokKumar-rp5ze
    @AshokKumar-rp5ze Рік тому

    அண்ணா சூப்பர் ணா உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு உங்க எல்லா வீடியோவும் பார்த்து இருக்கேன்

  • @s.sivasuriyan316
    @s.sivasuriyan316 Рік тому

    Love ❤

  • @jasonstathamdineshkumar1944

    Happy thala diwali bro🥱🥱🥱💥💥💥💥💥

  • @tn61_express
    @tn61_express Рік тому

    Bro neenga enna size tarpaulin vachirukinga

  • @balamurali4083
    @balamurali4083 Рік тому

    11oo. Bro

  • @jeganjegan675
    @jeganjegan675 9 місяців тому

    Anna unga number kudnga na pathuruku unga vandiya na koodal nagar la tha iruken vandi eduka tripannikittu iruken dost Ls

  • @KuwaitKuwait-ld4jf
    @KuwaitKuwait-ld4jf Рік тому

    Happy dipawali Anna

  • @nagaraj6121
    @nagaraj6121 Рік тому

    Ok brother I'm in manjampakkam parking no load

  • @RaviKumar-kj2cj
    @RaviKumar-kj2cj Рік тому +1

    Happy thalai Deepawali dear try to be with ur family all the best

  • @sriramvenkatesan4768
    @sriramvenkatesan4768 Рік тому

    நேற்று துவரங்குறிச்சி யில் உங்கள் வண்டியை பார்த்தேன். போன் பார்த்து கொண்டு வண்டி ஓட்டி சென்றீர்கள். கவனம் பாஸ். கேமரா எடுத்து கொண்டு சென்று இருக்கலாம். கவனம் பிரதர்

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Рік тому

    எந்தமாடல் பிரச்சனையில்லை
    கண்டிசன் இருக்கனும்
    சவூதி DR

  • @krmurugankrmurugan5104
    @krmurugankrmurugan5104 Рік тому

    Hiii Bro....Linela drive panna dost vaankalam ah illa bada dost vaankalam ah....pls reply pannunga bro...vandi vaankalmnu iruken bro...

    • @Mkprabhu26
      @Mkprabhu26 Рік тому

      Comparing to bada dost, dost plus better brother.

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me Рік тому

    Thambi safe iam 18yeardriver indru goat farme inkarur

  • @KesavanKesavan-wt4oz
    @KesavanKesavan-wt4oz Рік тому

    4bolt line vota mudiuma bro

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Рік тому +1

    சொந்த வண்டிதான் தூங்க
    வேண்டியது தானே

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому +4

      நீங்க சொந்த வண்டி வச்சா ஓட்டாம தூங்குவிங்களா ப்ரோ ஓட்டுனா தான் emi கட்ட முடியும்

  • @kanikanimozhi4576
    @kanikanimozhi4576 Рік тому

    Tata intra v30 line ota midiyama anna

  • @shawkathali2892
    @shawkathali2892 Рік тому

    Mr,மணி புதிய வாகனம் லைன் ஓட்டினால் லாபம் அடைய முடியுமா?

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому

      சொல்ற அளவு இருக்காது ப்ரோ

  • @s.sivasuriyan316
    @s.sivasuriyan316 Рік тому

    Hi

  • @KuwaitKuwait-ld4jf
    @KuwaitKuwait-ld4jf Рік тому

    Maximo speed you

  • @selvakannan1624
    @selvakannan1624 Рік тому

    Ji konjam sollunga loadku

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому

      Enga இருந்து bro

  • @arjunbd2061
    @arjunbd2061 Рік тому

    2012 மாடல் லைன் ஓட்ட முடியாத ப்ரோ எந்த மாடல் இருந்து லைன் ஓட்ட முடியும்

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому

      Ela vantium otalam bro vanti condition poruthu long அதிகமாக போவோம் வண்டி நல்லா இருந்தா ok

    • @arjunbd2061
      @arjunbd2061 Рік тому

      Ok thanks bro wish you happy thala deepavali

  • @p.jeyachandrann5234
    @p.jeyachandrann5234 Рік тому

    Pickup எடுக்கலாமா ப்ரோ

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому

      எடுங்க bro

  • @kishorkumardme8959
    @kishorkumardme8959 Рік тому

    Niga yeantha voor anna

  • @rj2433
    @rj2433 Рік тому

    Hii

  • @mohamed.rafik.m.r
    @mohamed.rafik.m.r Рік тому

    12.மாடல்தோஸ்த்.லைனுக்குஓட்டமுடியுமா.வாங்களமா.உடனேபதில்வேனும்

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому

      Venam bro

    • @mohamed.rafik.m.r
      @mohamed.rafik.m.r Рік тому

      @@MeINDIA எந்தமாடல்ல.வன்டிவாங்கினால்.லைன்ஓட்டலாம்.உடன்பதில்

  • @godsnature108
    @godsnature108 Рік тому

    Thambi Madurai vandiya??

  • @nagaraj6121
    @nagaraj6121 Рік тому

    Chennai la enga irrukinga

  • @sdsathishdivya4532
    @sdsathishdivya4532 Рік тому

    Bro Madurai set number kudunga bro

  • @nagaraj6121
    @nagaraj6121 Рік тому

    Brother Diwali ku ooruku pogalaya

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому

      Vetula than bro iruken

  • @tn2332
    @tn2332 Рік тому

    படதோஸ்ட் ஐ 3 பிளஸ் வண்டி
    உப்பிலில்ல இருக்கேன்ஆபீஸ் இருந்தா சொல்லுங்க

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому +2

      +91 95359 51161 manjunath transport

  • @vignesh.v8084
    @vignesh.v8084 Рік тому

    Ji Chennai la transport office enga iruku bro
    Please reply pannaga bro

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому

      Madhavaram & porur toll plaza pakkathula iruku bro

  • @subramanianks2279
    @subramanianks2279 Рік тому

    தோஸ்த் + லைன் ஒட்டலாம எத்தனை டன் எத்தலாம் bro

  • @dineshthanos4290
    @dineshthanos4290 Рік тому

    Tiruppur nambar sollu ga bro

  • @vijijay3593
    @vijijay3593 Рік тому

    உங்க போன் நம்பர் போடுங்க

  • @ridersakthi7547
    @ridersakthi7547 Рік тому

    அண்ணா எவ்வளவு டன் ஏத்துறீங்க ப்ரோ.....

  • @saromaloga6643
    @saromaloga6643 Рік тому

    Na number sent pannuga anna