இந்த மாதிரி தான் சிலர் அடுத்தவர்கள் பொழப்பில் நட்டத்தை ஏர்படுத்துகிறார்கள் சில டிரைவர் டிரைவர்களுக்கு சப்போர்ட் சொய்வதில்லை இவர்களே இவ்வளவு கொடுங்கள் போதும் என்று தூண்டி விடுகிறார்கள் எப்பொழுதும் டிரைவர்க்கு டிரைவர் சப்போர்ட் ஆ இருங்கள் மற்றவர் குடியை கொடுக்காதீர்கள் இந்த காலத்தில் லாபத்திர்க்கு ஓட்டினால் தான் கட்டுபடி ஆகும்
ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க நீங்க போட்ட பதிவு முற்றிலும் உண்மை நாம் யாருக்கும் உதவி பண்ணலன்னாலும் பரவாயில்லை யாருக்கும் தொந்தரவு பண்ணாம இருந்தா சரி இப்ப நீங்க சொன்ன மாதிரி வாடகை கம்மிய போனா நாளைக்கு நம்மளுக்கு அதே நிலைமை நீங்க பேசறது வந்து உங்களுக்காக மட்டும் இல்ல எல்லாம் டிரைவ ருக்கும் தான் இதை உணர்ந்து நாம் ஒத்துமையா செயல்பட வேண்டும் நான் உங்கள் நண்பன் அர்ஜுன்
Ama mani Idhu romba varushama nadakudhu idhanala corrects vadagai pesi pora namaku romba romba kashtam nalla vadagai pesi irupaen ellan ok aidum but kadaisi nerathula varama poiruku so many times idhanala periya problem airuku enaku transport office la oru transport officela niyathae keka poi enaku avanga loadae kodukiradhu illa wait panni panni romba manasu kashtam aidum yen ivangalam ippadi irukanga nu yosichu yosichu Nan dhan tention ah irupaen onnae onnu mani ipadiyae poitu irundhuchiu na avlodhan nama allunga dhan Karanam namba azivuku onnum pesi pryojanam illa mani miga varutham dhan oru transport office la Peru kettuchu na adhu paravi 4 office ku pogum apram load ku ????? Nalla tharama video pottu iruka Idhu pesa vendiya vishayam kandipa. Idha parthu konjam yosinga thambhi tn 78 alagan transport thappa ninaikadhe pa ok VA motor thozila purinju nadandhu ku konga varutham iruku idhuku apram Inna solradhunu theriyala enaku by r.senthil pallavaram chennai
Nkl நான் 23 வருசமா pathuttu இருக்கேன் முன்னாடி இருந்த மரியாதை moottarukku eppa ella Karanam மாப்ள மச்சான் 4நாளைக்கு வண்டிக்கு வராக அவுக டிரைவர் அனுபவம் ellamai Full ரீசன் ethuthan அனுபவம் இல்லாமல் வாகனத்தை ottakuudathu
அண்ணா வணக்கம் நான் தோஸ்த் வண்டி வச்சிருக்கேன் லைன் ஓட்டணும்னு ஒரு ஆசை நான் லைன்ல தான் பெரிய வண்டி ஓட்டிட்டு இருந்தேன் இப்ப ஆட்டோ வாங்கிட்டு ஓட்டிட்டு இருக்கேன் லைனுக்கு வருவதற்கான ஒரு ஐடியா இருக்கு அது எப்படி ஓட்டுவது கொஞ்சம் சின்ன ஐடியா இருந்தா கொடுக்கணும்
Na than bro pasi iruthan but na return vanthathu part load aduthu vanthan ok na pasunathu up undown vadaiga ok nee ga thapa nanachukathiga na Chennai la iruthuthu Sivakasi than ponan vadaigai 9000 next video la paruga bro
@@MeINDIA ok bro but nanum than last videola soli iruthan retan diesel ku mattum than tharuvaganu but athu en macha V2 vadaigai. Na avata vadaigai kaka mudiyathu so na diesel amt mattum vaguranu soli iruthan but vadagai cancel airuchu na office poi return vadagai aduthu than vanthan bro
தம்பி தயவு செய்து வண்டியை நேராக பார்த்து ஓட்டிக்கொண்டே பேசவும் கேமராவை பார்த்து பேசுவது மிகவும் ஆபத்தான விஷயம் உங்களுக்கு குடும்பங்கள் இருக்கிறது ஜாக்கிரதையாக வீடியோ போடும் பொழுது நேராக பார்த்துக் கொண்டே பேசலாம் தவறு கிடையாது
அண்ணா உங்கள் வலி எனக்கு புரிகிறது....... நீங்கள் யாரை சொல்ரீங்க னு எனக்கு தெரியும்...... அந்த வீடியோ நானும் பார்த்தேன். என் மனதில் பட்டத நீங்க பேசீட்டீங்க
Bro வணக்கம் நான் உங்க subscriber amuthan நான் tata ace vachirukken local ottitu irukken local ஓட்ரப்ப இதே மாதிரி தான் பழைய வண்டிய 50000 ரூ வாங்கிட்டு f c kooda எடுக்காம வச்சிட்டு நாம ஒரு 1000 வாடகை பேசுனா 700 600 னு பேசி ஓட்ராங்க
வணக்கம் தம்பி நான் தினேஷ் திருப்பூர் உங்க subscriber உங்களுடைய வீடியோஸ் அனைத்தும் பார்த்துள்ளேன். இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் சிறிய ரக கனரக வாகனம் { Bada dost or Bolero pickup or Intro V30 } ஒன்று எடுத்து line வாடகை ஓட்டலாம் என்று ஒரு விருப்பம் உள்ளது. அதற்கு உங்களது யோசனை கூறவும்.
Nan yaraum target panni pessala pothuvana message than 🙏🙏
Super bro ❤️
ok brother
பிரதர் மதுரையில் tranport ஆபீஸ் எங்க இருக்கு
நண்பா நீங்கள் சொல்வது 100% உண்மை நண்பா இன்று மோட்டார் தொழில் நாசமா போனதுகு காரணம் இதான்
இது எல்லாருக்கும் நடக்கும்
இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
சிலர் இல்லை பலர் உள்ளனர்
100% உண்மை!! இந்த மாதிரி வீடியோ வை வண்டி நிறுத்திய பின் எடுக்கலாம்??? !!! கவனமுடன் வாகனத்தை இயக்கவும் தம்பி!!!
You are right some drivers only spoiling the transport business...
இந்த மாதிரி தான் சிலர் அடுத்தவர்கள் பொழப்பில் நட்டத்தை ஏர்படுத்துகிறார்கள் சில டிரைவர் டிரைவர்களுக்கு சப்போர்ட் சொய்வதில்லை இவர்களே இவ்வளவு கொடுங்கள் போதும் என்று தூண்டி விடுகிறார்கள் எப்பொழுதும் டிரைவர்க்கு டிரைவர் சப்போர்ட் ஆ இருங்கள் மற்றவர் குடியை கொடுக்காதீர்கள் இந்த காலத்தில் லாபத்திர்க்கு ஓட்டினால் தான் கட்டுபடி ஆகும்
உன்மை தான் . கசப்பான
ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க நீங்க போட்ட பதிவு முற்றிலும் உண்மை நாம் யாருக்கும் உதவி பண்ணலன்னாலும் பரவாயில்லை யாருக்கும் தொந்தரவு பண்ணாம இருந்தா சரி இப்ப நீங்க சொன்ன மாதிரி வாடகை கம்மிய போனா நாளைக்கு நம்மளுக்கு அதே நிலைமை நீங்க பேசறது வந்து உங்களுக்காக மட்டும் இல்ல எல்லாம் டிரைவ ருக்கும் தான் இதை உணர்ந்து நாம் ஒத்துமையா செயல்பட வேண்டும் நான் உங்கள் நண்பன் அர்ஜுன்
Ama mani Idhu romba varushama nadakudhu idhanala corrects vadagai pesi pora namaku romba romba kashtam nalla vadagai pesi irupaen ellan ok aidum but kadaisi nerathula varama poiruku so many times idhanala periya problem airuku enaku transport office la oru transport officela niyathae keka poi enaku avanga loadae kodukiradhu illa wait panni panni romba manasu kashtam aidum yen ivangalam ippadi irukanga nu yosichu yosichu Nan dhan tention ah irupaen onnae onnu mani ipadiyae poitu irundhuchiu na avlodhan nama allunga dhan Karanam namba azivuku onnum pesi pryojanam illa mani miga varutham dhan oru transport office la Peru kettuchu na adhu paravi 4 office ku pogum apram load ku ????? Nalla tharama video pottu iruka Idhu pesa vendiya vishayam kandipa. Idha parthu konjam yosinga thambhi tn 78 alagan transport thappa ninaikadhe pa ok VA motor thozila purinju nadandhu ku konga varutham iruku idhuku apram Inna solradhunu theriyala enaku by r.senthil pallavaram chennai
❤️
correct than Anna. namathan maaranum.
அண்ணா இந்த பிரச்சனை லோடு வண்டியில் மட்டும் இல்லை டாக்ஸிலையும் நிறைய நடக்குது ரொம்ப மன உளைச்சலா இருக்கு
ஆம் உண்மை டாக்சியில்தான் அதிகம் 2500 போகும் இடத்தில் சிலர் 2000 ரூபாய்க்கு போகிறார்கள் பின்பு நட்டம் தான்
100% correct nalla vishayam sonninga .....
நான் கிளீனரா இருந்தான் லாரி அப்புறம் தோஸ்த் நீங்க சொல்றது உண்மை நான் ஆட்டோமொபைல் டிப்ளமோ முடுச்சவன்.. வேல இல்லாம இந்த வேலைப்பதான்
Super Anna enaku theriyum line otradhu evalavu kasatamnu ethula epadiyum nadhan romba kasatam Anna
Arumaiyaneh pathivu
தயவுசெஞ்சு என்ன என்ன ஊருக்கு என்னென்ன சவாரி ரேட் வாடகை சொல்லுங்க தயவு செஞ்சு சொல்லுங்க
100 % true bro
Nijam thanay ungalukku viruppam eruntha vadakai enna evalathu oru vedio podungannay
Nkl நான் 23 வருசமா pathuttu இருக்கேன் முன்னாடி இருந்த மரியாதை moottarukku eppa ella Karanam மாப்ள மச்சான் 4நாளைக்கு வண்டிக்கு வராக அவுக டிரைவர் அனுபவம் ellamai Full ரீசன் ethuthan அனுபவம் இல்லாமல் வாகனத்தை ottakuudathu
Nanpar km vadakai ?
Annan naanum antha videova pathan tn78 ----------- transport thana
Pickup line load iruka bro
Super bro speech
Bada dost container detail sollunga bro
Bro vadagai details podunga.bro pudhusa line ooturavaga yarutta bro kekkurathu
நண்பன் நானும் இது மாதிரி அவதிப்பட்டு இருக்கேன் நண்பா ஆனா எவ்வளவு சொன்னாலும் நம் வாழ்க்கை இது புரியாது
Kumbakonam to Madurai Tata ace load kidaikuma
Vaipu kammi than bro
👍👍👍👍👍👍👍👍❤️🙏🙏🙏🙏
Entha orukku evaluvu vankanam solunga bro i am interested to ride vehicle in line
Neenga solrathu correct than bro...ella arealaum ethey problem than...
Super 👌
Supper anna TN 55
👍👍
True sir 🙏
Super brother 🔥🔥🔥🔥🔥
bro neenga ella videos la vaadaga evlonu podasonna podamatenringa.
keetalum sollamatanreenga
appuram eppadi naanga therinjikirathu
Alagan transport thampi than ippadi pesiruntharu
Bro na vanthathu part load bro atha than na soliruthan
Video fulla ahh paruga ok
anna new boloero pikup vachuruka anna load eruda solunga broo from dindugal bro
Very useful video mani brother 🥰
👍🙏
Super anna..
Super video bro
Super Anna
Super bro 😉😉
Kanndippa brother naanum driverthan
Coimbatore ofc la appaditha nadukuthu bro what's app group Ella close pannanum bro
Very good Anna
Currect pro
Super bro
Nanba currect
லோக்கல் வாடகையும் இப்படிதான் செய்கிறார்கள். தோஸ்த் கிமீ க்கு 15 17க்கும். 10 90 கிமீக்கு 22. 25க்கும் போகிறார்கள் . என்ன செய்வது நாம்.???????
அண்ணா வணக்கம் நான் தோஸ்த் வண்டி வச்சிருக்கேன் லைன் ஓட்டணும்னு ஒரு ஆசை நான் லைன்ல தான் பெரிய வண்டி ஓட்டிட்டு இருந்தேன் இப்ப ஆட்டோ வாங்கிட்டு ஓட்டிட்டு இருக்கேன் லைனுக்கு வருவதற்கான ஒரு ஐடியா இருக்கு அது எப்படி ஓட்டுவது கொஞ்சம் சின்ன ஐடியா இருந்தா கொடுக்கணும்
It's true bro
Great thala💐💐💐💐👏👏👏👏
Na than bro pasi iruthan but na return vanthathu part load aduthu vanthan ok na pasunathu up undown vadaiga ok nee ga thapa nanachukathiga na Chennai la iruthuthu Sivakasi than ponan vadaigai 9000 next video la paruga bro
Bro Nan பொதுவா தான் பேசினேன் ellarum ithan pandranga ❤️
@@MeINDIA ok bro but nanum than last videola soli iruthan retan diesel ku mattum than tharuvaganu but athu en macha V2 vadaigai. Na avata vadaigai kaka mudiyathu so na diesel amt mattum vaguranu soli iruthan but vadagai cancel airuchu na office poi return vadagai aduthu than vanthan bro
@@tn78alagan ok bro ❤️
ok bro
What you say is correct bro
இதுக்கு காரணம் நாம் இல்லை ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி 1 கிலோமீட்டர்
Ada indha problem aala tha Anne na vandiye vikka poren
Enna bro innaiku konjam emotional pesidiga. Iruthalum ithu oru nalla pathivu 👍
Really very very sad brother.
Yes bro
Bro Neenga uniform poda matringa . Owner operator uniform poda theva illaya
அண்ணா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க நான் சென்னை மணிகண்டன்
இந்த ரேட் தான் பிக்சட் பண்ணனும்
வட மானித்துகாரேன் குறைவான. சம்பளத்துக்கு
ஓட்டுரான் சவூதியில் இதனால்
நம்மளுக்கு பணம் குறைவா கிடைக்கு
தம்பி தயவு செய்து வண்டியை நேராக பார்த்து ஓட்டிக்கொண்டே பேசவும் கேமராவை பார்த்து பேசுவது மிகவும் ஆபத்தான விஷயம் உங்களுக்கு குடும்பங்கள் இருக்கிறது ஜாக்கிரதையாக வீடியோ போடும் பொழுது நேராக பார்த்துக் கொண்டே பேசலாம் தவறு கிடையாது
200 persentage currect bro.
correct than anna
அண்ணா உங்கள் வலி எனக்கு புரிகிறது....... நீங்கள் யாரை சொல்ரீங்க னு எனக்கு தெரியும்...... அந்த வீடியோ நானும் பார்த்தேன். என் மனதில் பட்டத நீங்க பேசீட்டீங்க
Bro வணக்கம் நான் உங்க subscriber amuthan
நான் tata ace vachirukken local ottitu irukken local ஓட்ரப்ப இதே மாதிரி தான் பழைய வண்டிய 50000 ரூ வாங்கிட்டு f c kooda எடுக்காம வச்சிட்டு நாம ஒரு 1000 வாடகை பேசுனா 700 600 னு பேசி ஓட்ராங்க
Bro local vadakai 150 ku kooda odrangee broo
@@thangapandir4247 bro neenga Vera 100 Rs ellam otranga
No one tell us the price think about your self you said any time your price than how wee will now the price
அண்ணா ரொம்ப எமர்ஜென்சியின் உங்க போன் நம்பர் கொஞ்சம் குடுங்க
Eroad office nomper
வணக்கம் தம்பி நான் தினேஷ் திருப்பூர் உங்க subscriber உங்களுடைய வீடியோஸ் அனைத்தும் பார்த்துள்ளேன். இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் சிறிய ரக கனரக வாகனம் { Bada dost or Bolero pickup or Intro V30 } ஒன்று எடுத்து line வாடகை ஓட்டலாம் என்று ஒரு விருப்பம் உள்ளது. அதற்கு உங்களது யோசனை கூறவும்.
i4 mailage
Namakku name ethiri namalukku than lose company ku ella
நம்பர் அனுப்பு பிரதர்
இன்னைக்கு வாட்ஸ்அப் குரூப் வந்ததோ முடிஞ்சு 😔
வாகனங்கள் அதிகமாகி விட்டது அதான் காரணம்
Hi bro
ஆமாம் bro இது இன்னமும் நடக்குது
super'a sonnega bro👉👍👍👍👍
Super bro TN 57
TN15 pro
Hi Anna
Hi bro I am salem.prem
Tn 47 bro
TN 68
Tn78 avar ungavideova pathirupparunu ninaikkiran
Neenga ungavideo upload panni 12 hours aaguthu avaroda chenal commondla pin panni vachirukkar vadagai cancel aagittunu
உங்க போன் நம்பர் கொஞ்சம் குடுங்க
Alagan bro thana sollaringa
S p 👍TN 57
100
Hi bro....
கரைட்டு தா இது மாறாது நண்பா
🤬 இவனுக திருந்த மாட்டனுக
Instagram la msg panni office number keatalum.reply panna mattigiringa
Anna Innaiku than vetuku vanthen fulla driving no time nalaiku elathukum reply varum ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Instagram la office number keatan......replyea panla bro
Anne unga number plece
Anne unga number kudunga please
bro unga number kidaikuma
Super bro
லோக்கல் வாடகையும் இப்படிதான் செய்கிறார்கள். தோஸ்த் கிமீ க்கு 15 17க்கும். 10 90 கிமீக்கு 22. 25க்கும் போகிறார்கள் . என்ன செய்வது நாம்.???????