அக்காவின் நெல்லித் தோட்டம் 😍 | ஏமாந்து போனேன் | Garden Tour | Pavaneesan Ulagam

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 33

  • @P.suventhiran
    @P.suventhiran День тому +4

    Vaalthukkal Akka ❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 23 години тому +3

    Vanakkam ! Sagothatikku Vaalththu Koorukiren, Muyarchchi Udaiyar Vetti Peruvar Nanry.

  • @maniselvam4575
    @maniselvam4575 День тому +5

    உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான் நாங்களும் ஆரோக்கியமாக இருக்கின்றோம் வாழ்க வளமுடன் இதைத்தான் அமலாப்பழம் என்று சொல்றதா நினைக்கிறேன் இது பவுடர் பண்ணி வெளிநாடுகளில் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கான ஒரு மருந்தா விக்கினம் நீங்கள் அப்படி முயற்சிக்கலாம் தானே❤

  • @velkumar3099
    @velkumar3099 16 годин тому +2

    பொறுத்தார் பூமி ஆள்வார். நல்ல எதிர்காலம் இருக்கிறது.

  • @ShanthanshanthanShanthan-v2s
    @ShanthanshanthanShanthan-v2s День тому +4

    நான் மனமார சொல்கின்றேன் உண்மையில் இந்தப் பெண்மணி சிறந்த பெண்மணி அருமையா பேசுறாங்க

  • @Loga-xe3ed
    @Loga-xe3ed День тому +8

    இப்படியான காணொளிகள் தான் தேவை. கஷ்டம் கஷ்டம் என்று youtuber களிடம் கை ஏந்தும் நிலை அதிகருத்துள்ள இந்த காலத்திட்கு ஏற்ற காணொளி. எவ்வளவு வருமானம் வந்தாலும் ஆடு, கோழி வளர்த்து சிறு தொகை பணத்தையும் சேமித்த மக்கள் தான் முன்பு அதிகம். இப்போது அவை அரிதாகி விட்டடது. ஆடம்பரம் அதிகரித்து விட்டது. அடுத்தவரை பார்த்து அதிகம் ஆசைப்பட்டு எல்லாம் இழந்து நிட்பதை காண்கிறோம்.

  • @thileessingarajahofficial127
    @thileessingarajahofficial127 День тому +6

    வியப்புகள் நிறைந்த சிறந்த உழைப்பாளி அக்கா ❤️‍🔥❤️வாழ்த்துக்கள்..

  • @in100ify
    @in100ify День тому +5

    வாழ்த்துக்கள் இலண்டனில் ஒரு கிலோ 3000 ரூபாய் இலங்கை பெறுமதி.

  • @ara3388
    @ara3388 2 дні тому +8

    ❤நெல்லி மரம் சுகம் தரூரும்

  • @sivathambi4546
    @sivathambi4546 День тому +6

    அச்சுவேலியில் இருக்கும் தோல கட்டி நெல்லி ரசம் அல்லது யூஸ் செய்வது கச்ச நெல்லிக்காயில் கொடுக்கலாம் பலவிதமான உணவுப் பொருட்கள் செய்வதுண்டு ..

  • @mangaysivam2813
    @mangaysivam2813 День тому +6

    நெல்லி அருமை எங்களது ஊ‌ர் ஆட்களுக்கு தெரியாது 1 kg 16 dollars in Canada .இங்கு எப்போதும் இருக்கும் நெல்லி

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 День тому +5

    வாழ்க வளமுடன் சகோதரி 🙏🏻🤝👏🏽👌❤️😁🇱🇰🇳🇴

  • @arulsiva6863
    @arulsiva6863 16 годин тому +1

    Send the fruits to some Colombo vegetable market.prune the trees below 10 feet, then it’s easy to harvest.

  • @JakiKishan
    @JakiKishan День тому +2

    வாழ்த்துக்கள் அக்கா

  • @THAMILRaxcy
    @THAMILRaxcy День тому +2

    வாழ்க சிவாக்கா❤❤❤❤

  • @vijithathmanseevaratnam1181
    @vijithathmanseevaratnam1181 2 дні тому +7

    எந்த ஒரு விவசாய உற்பத்திம் எம்மை கை விடாது

  • @velkumar3099
    @velkumar3099 15 годин тому +2

    இவர்களே மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம். இனிப்பு நெல்லியை பாட்டிலில் அடத்து விற்கலாமே.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 9 годин тому +1

    தாயகத்தில் கவனிப்பார் இல்லாமல் இந்த நெல்லி uk யில் 1/2 கிலோ 9 பவுண்டுகள் கொடுத்து வேண்டினான் புலம்பெயர் மக்களும்.... நென்சு பொறுக்குதில்லை தம்பி பவானீசா.

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam День тому +2

    Nice nice ❤❤❤❤

  • @vijithathmanseevaratnam1181
    @vijithathmanseevaratnam1181 2 дні тому +3

    வணக்கம் அன்பு தம்பி

  • @Kunaseelan-g6x
    @Kunaseelan-g6x День тому +3

    இந்தியாவில் நெல்லியின் விவசாயம் அதிகம் இலங்கையில் மதிப்பு தெரியாது அதிகமான உணவுகள் செய்யலாம் தேன் நெல்லி நெல்லி வத்தல் நெல்லி முள்ளி நெல்லி ஊறுகாய்

  • @Kunaseelan-g6x
    @Kunaseelan-g6x День тому +2

    அக்கா நெல்லி வத்தல் இல்லாமல் நெல்லி முள்ளி என்று சொன்னால் நாட்டு மருந்து கடையில் விக்கலாம் நானும் 1/2 ச் கிலோ ப2000 ரூபாய்க்கு வாங்குன நான் அக்கா நெல்லிமுள்ளி என்ற சொல்லில் விற்கலாம்

  • @GunaSelva-dy7cz
    @GunaSelva-dy7cz День тому +5

    பிரான்சில் ஒரு கிலோ நெல்லிக்காய் 12யுரோ

  • @thirua449
    @thirua449 День тому +2

    Hi Mr .Pavaneesan u should help Akka how to marketing

  • @pathmanathanratnasingam6972
    @pathmanathanratnasingam6972 2 дні тому +3

    வணக்கம்

  • @VijayVijay-i9d1e
    @VijayVijay-i9d1e День тому +2

    🙏🙏🙏👍👍👍👍👌👌

  • @jeyasiva352
    @jeyasiva352 7 годин тому

    🙏🙏🙏

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 День тому +3

    தன்னம்பிக்கை துணிவு இது தமிழர்களின் தனி சிறப்பு. இதிலிருந்து தெரிகிறது எப்படி பட்ட ஒரு கட்டுகோட்பான நிர்வாகத்தின் கீழ் இவர்கள் புடம் போடபட்டுள்ளனர் என்று .

  • @vijithathmanseevaratnam1181
    @vijithathmanseevaratnam1181 2 дні тому +2

    🎉🎉🎉🎉

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 дні тому +2