யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பணப்பயிர் உற்பத்தி கிராமம் இதுதான்‼️Jaffna's Big Money Plant Cultivation

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 7

  • @leelasri-k5y
    @leelasri-k5y День тому +1

    புகையிலையை மருந்துபோல் பாவித்தால் நல்லது

  • @Śiśna3633
    @Śiśna3633 2 дні тому +1

    Tobacco cultivation should be banned, the reason is underground water in Jaffna is not infinite. Eventually all wells in Jaffna will be salty.

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 4 дні тому +3

    புகையிலை உற்பத்தி தடைசெய்யப்படல் வேண்டும், இது மக்களுக்கு தீங்கு

    • @NungunaduTV
      @NungunaduTV  4 дні тому

      புகையிலை உற்பத்தி தடை செய்யப்படுமிடத்து கூடவே அனைத்து வகையான சிகரட்டுக்கள் பீடிகள் மற்றும் போதை தரும் பாக்கு வகைகள் போன்றவைகளையும் தடை செய்ய வேண்டும்.
      ஏனெனில் உள்ளூர் வாசிகளின் வருமானத்தில் கைவைத்தால் வெளிநாட்டு புகைப்பொருள் உற்பத்தியாளர்கள் வருமானத்தையும் நிறுத்தவேண்டும்.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 4 дні тому

      அல்லது இவ்வாறான பொருட்களுக்கு (உள்ளூர்/வெளியாட்டு) பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பு செய்து விளைகளை பல மடங்குகளாக அதிகிக்கவேண்டும்.
      தொழில் செய்ய பல வரிகள் உண்டு, மக்களுக்கு தீங்கு தருபவைகளை தவிர்க்கவேண்டும்

    • @Śiśna3633
      @Śiśna3633 2 дні тому

      @@NungunaduTV Dei uneducated panangkottai they can plant other cash crops; this plant cultivation is non-essential. Further it uses a lot of underground water causes long term damage to the water resources of Jaffna peninsula.

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 4 дні тому +1

    புகையிலை கன்று குழந்தை மாதிரி பாக்கவேண்டும் கஷ்டம் தான் பணபயிர் நாங்கள் நட்டு விற்றோம், பிறகு என்னசெய்வார்களோ தெரியல