உன் வாழ்கையில் நான் அனுப்பிய இவரை மறந்து இன்னொருவரை நாடி சென்றதால் தான்

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 39

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu 8 місяців тому +1

    Amma I understand amma mehgaum thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 2 місяці тому +1

    No thayae amma thunai

  • @sivernathamsivernatham7258
    @sivernathamsivernatham7258 9 місяців тому +1

    Om sakti varahi amma nalladhe nadakam ❤🙏

  • @elaiyarajam9069
    @elaiyarajam9069 9 місяців тому +1

    🙏🏿 Amma 🙏🏿 varahi 🙏🏿 thaye 🙏🏿 Amma 🙏🏿 potri 🙏🏿 thunai 🙏🏿

  • @sarvesh1020
    @sarvesh1020 8 місяців тому +1

    Amma thaye karthik yengita pesanum Ninga thunai🙏🙏🙏

  • @AfaghahAVAah
    @AfaghahAVAah 8 місяців тому +1

    Amm Amman

  • @vallisankar6609
    @vallisankar6609 9 місяців тому +1

    Yes sai appa.neenga solvathaiunmai endru unarkiren.

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 9 місяців тому +1

    தெய்வம் சொல் ரூபத்திலும் செல் ரூபத்திலும் வரும் என்பதை நான் நன்கு உணர்ந்தேன் தாயே நன்றி பல கோடி... நன்றி ஐயா 💯 உங்களுக்கு.வாழ்க சிவசக்தி வாழிய ஞாலம்.

  • @shanthini325
    @shanthini325 9 місяців тому +1

    நான் தற்போது என் ஊரில் இல்லை தாயே. ஒரு முக்கிய வேலை காரணமாக வேறு ஒரு ஊரில் நிற்கின்றேன்.அந்த வீட்டில் மரண வீடு நடந்திருப்பதால் பொங்கல் பொங்க முடியவில்லை.
    இனி வரும் நாட்களில் என் மூத்த சகோதரன் நான் கையொப்பம் இட வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்துள்ளான்.
    என் மூத்த சகோதரன் சொத்து விடயத்தில் செய்ய இருக்கும் அக்கிரமத்தில் இருந்து என்னைக் காப்பாற்று தாயே.
    அம்மா தாயே இத்தனை அக்கிரமத்தை என் சகோதரன் செய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பவள் சகோதரனின் மனைவி. அவள் எது தண்டனையும் பெறாததால் தொடர்ந்து என் சகோதரனை எனக்கு துன்பங்களை ஏற்படுத்தும் வகையில் பிழையாக வழிநடாத்திக் கொண்டு இருக்கிறாள் தாயே.
    இவளுக்கு உரிய தண்டனை கூடிய விரைவில் கிடைக்கும் போது எனக்கு என் சகோதரன் செய்யும் அக்கிரமங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் தாயே 😢😢😢
    அம்மா என் சகோதரனின் மனைவிக்கு உரிய தண்டனை கூடிய விரைவில் கிடைக்காத பட்சத்தில் நான் உயிர் வாழ்வதில் அர்த்தமே இல்லை தாயே. ஏனெனில் அவள் தண்டனை இன்றி எனக்கு கெடுதல்களைப் பார்த்துப் பார்த்து தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறாள் தாயே
    😢😢😢

  • @venugopalanp2641
    @venugopalanp2641 9 місяців тому +1

    அம்மா தாயே பக்தி வணக்கம் அம்மா தாயே உங்கள் அருள் வேண்டும் அம்மா தாயே.

  • @mr.vignesh1997
    @mr.vignesh1997 9 місяців тому +1

    அம்மா தாயே நான் கஷ்டப்பட்டு தான் இருக்கிறேன்

  • @rajmohanr294
    @rajmohanr294 9 місяців тому +1

    Amma Sowmiya veetuku sellungal avalai kooti kondu varungal Amma🙏🙏🙏

  • @rajmohanr294
    @rajmohanr294 9 місяців тому +1

    Sowmiya Rajmohan iruvarukum kalyanam nadaka vendum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhavasudevan9741
    @sudhavasudevan9741 9 місяців тому +1

    Amma thaya valvil seripa illai Amma rompa kastama pathai kadaka nenikeran mudiay villain Amma en vayathuku merriya kastam uthavunga amma nantri thaya

  • @rajmohanr294
    @rajmohanr294 9 місяців тому +1

    En vettu pakathil kudirukum Sowmiya ennai thedi varanum ennai kalyanam pannika vendum endru irunthen aanal Sowmiya enaku throgam seiduvittal sowmiyavai vidathinga Amma 🙏🙏

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 9 місяців тому +1

    ஓம் ஸ்ரீ வாராஹி த்தாயே போற்றி போற்றி போற்றி தாயே..தாயே..என்னையும்என்சகோதரனையும்பிரிக்கநினைத்து.பலவிதசெய்வினைகள்செய்து.என்னைஅழவைக்கும்என்சகோதரனின்மனைவிஅவள்குடுபத்தினருக்குஎப்போதுதண்டனைக்கொடுப்பீர்கள்தாயே...அவர்கள்செய்யும்துரோகங்கள்என்னால்தாங்கமுடியவில்லைதாயே..அவர்களுக்குதகுந்ததண்டனைகளைக்கொடுத்துவிடுங்கள்வாராஹிஅம்மாவே❤❤❤🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥💥🔥🔱🔥🔱🔥🪔🪔🙏🪔🙏🌺🌺🪔🙏🪔🙏

  • @dajiythaadajiythaa7512
    @dajiythaadajiythaa7512 9 місяців тому +1

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே துணை புரிய வேண்டும். என் மனதுக்கு பிடித்த திருமணம் விரைவில் நடக்க அம்மா தாயே துணை புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @shamgopi7094
    @shamgopi7094 9 місяців тому +1

    Om varahi அம்மா வாராஹி அம்மா போற்றி நன்றி

  • @chitrav2494
    @chitrav2494 8 місяців тому +1

    🙏🙏🙏😭😭😭

  • @viniVini-wm7yt
    @viniVini-wm7yt Місяць тому +1

    Amma ennoda prathanaiyae niraivaetru amma

  • @Ammu-h2i
    @Ammu-h2i 9 місяців тому +1

    Om sakthi thayee potri ♥️ potri ♥️ potri ♥️ Thonee

  • @Mageshwari-ue4jk
    @Mageshwari-ue4jk 9 місяців тому +1

    😭😭😭

  • @rajasekasekar568
    @rajasekasekar568 9 місяців тому +1

    💔😭

  • @madhumohan3251
    @madhumohan3251 9 місяців тому +1

    Amma enaku en thunaiya enveetuiku anuippu
    Enaku avar mugham kuda marainthudum Pola iruiku
    Appa ini Nan ushara iruippene

  • @jayasudha1286
    @jayasudha1286 8 місяців тому +1

    En thaye ne irukapa ennaku enna kavalai na thaieriyamaga iruke

  • @BuhariSamsudhin
    @BuhariSamsudhin 9 місяців тому +1

    Okammamannekkaumnaneruklkum.nelaihaleppade.ungalukkutannanrahasreum.wanakkam.ammataye.wAlhambra.mannekkaum.nanreammataye

  • @sripriya1800
    @sripriya1800 9 місяців тому +1

    ஓம் சக்தி தாயே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி அம்மா தாயே நா விரும்பின வரா யான் குட சேத்து வெய் அம்மா அவன் எண்ண கல்யாணம் பண்ணி காணும் அம்மா அவனா எனக்கு போன் பண்ண வெய் அம்மா அவன் எண்ண விட்டு வேற யாரையாவது நேசிக்கிறான் அப்படின்னு பயமா இருக்கு அம்மா அவன் எண்ண உண்மைய நேசிக்கிற நா இல்ல யா அம்மா எல்லாரும் எங்க ரெண்டு பேரையும் பிரிக்க பாக்குறாங்க அம்மா எங்க வீட்டுல அவங்க வீட்டுல நா படிச்சு முடிக்கிற வரைக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது அம்மா தாயே அவனா மட்டும் யான் கூட சேத்து வெய் நா உன் கிட்ட கேக்குறது ஒன்னு மட்டும் தானே அம்மா அவனா மட்டும் யான் கூட சேத்து வெய் அம்மா அவன் குடிக்க கூடாது அம்மா அவனா எனக்கு போன் பண்ண வெய் அம்மா தாயே ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏😭😭

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 9 місяців тому +1

    Thanks a lot for everything amma that's true I agree with you always please help me to become rich in my life and future please help me always I am waiting for your help

  • @abiabi-lj5fx
    @abiabi-lj5fx 9 місяців тому +2

    அம்மாதாயே நானும் என்சிரிப்பை தொலைத்துவிட்டு நிறையநாளாச்சி மீண்டும் நான் பழைய சிரித்தமுகத்துடன் இருக்க வேண்டும் என் தொழிலுக்கு நிறைய கஸ்டமர் வரவேண்டும் என் அஜிகுமார் பழையதுபோல என்னிடம் திரும்பி வரவேண்டும்

  • @MaruthamuthuM-gh9gy
    @MaruthamuthuM-gh9gy 9 місяців тому +1

    Yarumeevalai💥🙏🙏🙏

  • @bhagyam6993
    @bhagyam6993 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sawthisawthi649
    @sawthisawthi649 9 місяців тому +1

    சரி அம்மா ❤

  • @Selvi-v4f
    @Selvi-v4f 9 місяців тому +1

    Manase seriilla

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 9 місяців тому +1

    எனது உதட்டின் சிரிப்பையும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் எவ்வாறு உன்னால் உணர முடியுந்து தாயே? எவ்வாறென்றால் நான் உன்னை ஈன்றெடுத்த தாய் மகனே.எல்லா உயிர்களுக்கும் இந்த ஆதி பராசக்தியே தாயாவேன் என்பதை நீ அறிவாய் என் அன்பு மகனே.❤❤❤❤❤❤

  • @mandymandi5793
    @mandymandi5793 9 місяців тому +1

    Yange anthe peyarai solleveilla

  • @madhumohan3251
    @madhumohan3251 8 місяців тому +1

    Maya valai enna
    Athu pennu ivarai valaiyul sikka vaithu avarai use seitharkala sol appa

  • @MaruthamuthuM-gh9gy
    @MaruthamuthuM-gh9gy 9 місяців тому +1

    Vittulatanerukkireenyarumevaali