உருளை கிழங்கு குருமா இப்டி செஞ்சு பாருங்க, சப்பாத்தி-சாதத்துக்கு👌| potato gravy in tamil | kulambu

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • உருளை கிழங்கு குருமா இப்டி செஞ்சு பாருங்க, சப்பாத்தி-சாதத்துக்கு👌| potato gravy in tamil | potato kuruma in tamil | spicy potato curry
    Kulambu Varieties in Tamil 👉 • Kulambu Varieties in ...
    Breakfast Varirties in Tamil👉 • Breakfast Recipes in T...
    Easy Sweet Recipes in Tamil👉 • Sweets Recipes
    Snacks Recipes in Tamil👉 • Snacks Recipes
    Chutney varieties in Tamil👉 • Chutney Recipes in Tam...
    Lunch Box varieties in Tamil 👉 • Lunch Box Recipes
    Ice Cream Varieties in Tamil (Summer Special Recipes) 👉 • ice cream recipes in t...
    Easy Cake Recipes in Tamil 👉 • Cake Recipes in Tamil ...
    Connect me on Instagram👍 / indianrecipestamil
    INGREDIENTS USED,
    Total Servings- 3
    FOR MAKING PASTE
    Onion- 1
    Garlic Cloves- 10
    Cardamom- 2
    Ginger- 1 inch
    Curd- 2 tbsp
    Tomato Ketchup- 2 tbsp
    FOR MAKING CURRY
    Oil- 3 tbsp (optional)
    Ghee- 1 tsp
    Fennel Seeds- 1 tsp
    Cumin Seeds- 1 tsp
    Chilli Powder- 1 1/2 tsp
    Ground Paste
    Water- as Required
    Potato- 2
    Coriander Powder- 2 tsp
    Garam Masala- 1/2 tsp
    Turmeric Powder- 1/4 tsp
    Salt to Taste
    Kasturi Maithili- 1 tbsp
    #PotatoGravy
    #PotatoKurumaRecipeInTamil
    #IndianRecipesTamil
    #UrulaiKilanguGravy
    #KulambuVarietyInTamil
    #PotatoCurryInTamil

КОМЕНТАРІ • 575

  • @sekarpi7508
    @sekarpi7508 2 роки тому +9

    சகோதரி..இதை செய்தேன்..
    5ஸ்டார் ஓட்டல் சுவையாக இருந்தது..ரொம்ப எளிமையாக சொன்னீர்கள்..வாழ்த்துக்கள் சகோதரி

  • @childrencornergee8487
    @childrencornergee8487 3 роки тому +106

    நான் இன்னைக்கு செய்து பார்த்தேன் அருமையா வந்தது.. சப்பாத்திக்கு ரொம்பவே டேஸ்ட்டா இருந்தது.. ரொம்ப நன்றி சகோதரி மிகவும் சுவையாய் இருந்தது

    • @childrencornergee8487
      @childrencornergee8487 3 роки тому +3

      கசூரி மேத்தி எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்க சகோதரி

    • @meenakshipandian9331
      @meenakshipandian9331 Рік тому

      @@childrencornergee8487 ii

    • @niveenivee370
      @niveenivee370 Рік тому

      @@childrencornergee8487 venthaya keerai kaya vaithal kasthuri methi ready

  • @rajeekrishnitha7003
    @rajeekrishnitha7003 2 роки тому +143

    நேற்று இதை நான் meal maker biriyani ku செய்தேன். Tomato sauce ku பதில் தக்காளி தியாக அரைத்தேன். Final touch up ku cashew nut அரைத்து சேர்த்தேன். Afternoon Ellam finished ahiduchu. Sema taste

  • @prabhadeepa1466
    @prabhadeepa1466 2 роки тому +4

    Really tq so much...mam na edhirpakkave illa.... result Vera levela vandhuchu... night varaikkum try pannalamanu yochichan...apram morning pannalam enna aagudhunu papomnu Panna veetla ellarum super nu sollittanga...tq so much mam....I am so happy...

  • @BHARATHIDHASANN
    @BHARATHIDHASANN 2 роки тому +4

    நான் இன்று செய்து பார்த்தேன் அக்கா .....மிகவும்😋 அருமையாக உள்ளது........ நான் எப்பொழுதும் உங்களுடைய வீடியோவை ஃபாலோ பண்ணுவேன்.... உங்களுடைய சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் .....

  • @prajithms2292
    @prajithms2292 2 роки тому +12

    Sis,na yesterday try panne... yennoda kids hostela saptra mathiriye irukkunu sonnanga....yellarukkum romba putichi irunthathu.... again seiya solli ketrunganga..thank you so much 🙏 sis 👌👌

  • @sundararaj160
    @sundararaj160 Рік тому +2

    உங்களின் பதிவு அருமை. வித்தியாசமான ரெசிபி. நன்றி

  • @KeerthuKeerthu-g9b
    @KeerthuKeerthu-g9b 10 днів тому +1

    Actually na Intha recepe panen nethu enga vetla elarumey ena paratnaga 🎉🎉🎉atlest oru 10 vati achum soli irupaga super ha erunthuchu nuh
    Na ethurpakala entha dish evlo taste ha varum nuh and entha gravy mutton gravy mari irunthuchu nuh sonaga elarum thank u somuch mam 🎉🎉🎉

  • @Meichudar-yoga
    @Meichudar-yoga 3 місяці тому +1

    சூ ப்பரா இருக்கு அருமை இதை நான் பல முறை செய்து விட்டேன் மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nithiyadiya4205
    @nithiyadiya4205 8 місяців тому +1

    Today try pannen super irunthuchu and restaurant style la irunthathu gravy

  • @rschannel7796
    @rschannel7796 Рік тому +2

    எனக்கும் சமையலுக்கும் சம்பந்தமே இல்ல ஆனாலும் நீங்கள் சமைக்கும் சமையலைப் பார்த்து வீட்டில் இந்தியன் ரெசிபிஸ் சமையலைப் பார்த்து செய்யுங்கள் என்று சொன்னேன் அதை செய்து பார்த்தார்கள் மிகவும் அருமையாக உள்ளது அதனால் எப்போதும் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக்கொண்டே தான் இருப்பேன் சூப்பர் மேடம் என்னோட சப்ஸ்கிரைப் லைக் ஷேர் அனைத்தும் உண்டு❤❤❤❤❤❤❤❤❤

  • @meenakarthick8488
    @meenakarthick8488 3 роки тому +7

    பாக்கவே செமயா இருக்கு

  • @vidhyalakshmi.l7149
    @vidhyalakshmi.l7149 Рік тому +2

    Nambi seyungal.... Really nice taste ma...

  • @sathyakavi1655
    @sathyakavi1655 Рік тому +2

    நான் இன்று முயற்சி செய்தேன் அருமையாக உள்ளது.
    நன்றி சகோ🙏🙏

  • @KeerthuKeerthu-g9b
    @KeerthuKeerthu-g9b 15 днів тому +1

    Actually na Epo than cook pana kathukuran literally it was amazing enga vetla elarum ketu ketu vangi saptaga Sema taste thanks a lot mam 👍🏻💕👌

  • @santhamoorthy705
    @santhamoorthy705 3 роки тому +34

    உங்கள் கையில் என்ன மாயா மந்திரம் வச்சிருக்கிங்களா பார்க்கும்போதே வாயில்
    ருச்சி கேக்குறது🙏👍 சூப்பர் மேடம்

  • @lakhi77753
    @lakhi77753 4 місяці тому +4

    நான் செய்தேன் மிக டேஸ்ட்டி...தாளிக்க பட்டை...அண்ணாச்சி பூ சேர்த்தேன்...அரைக்க மிளகு 1/6 ஸ் ..கருவேப்பிலை சிறிது சேர்த்தேன்.‌....

  • @sivarajasivaraja7179
    @sivarajasivaraja7179 2 роки тому +2

    நான் இன்னைக்கு செய்து பார்த்தேன் சோறுடன் சாப்பிட்டு பார்த்தேன் மிகவும் அருமை யாக இருந்தது 👌👌👌

  • @deepamugudan6162
    @deepamugudan6162 Рік тому +1

    Erandu Murai Seithu - Vitten Taste Arumai Mmmmmmm 😊

  • @shanmu3655
    @shanmu3655 Місяць тому +1

    Today my mom cooked this recipe mam. It is mouth watering, nice to taste🤤🤤🤤

  • @RosiRosi-g9c
    @RosiRosi-g9c Місяць тому

    Nan try panne romba arumaiya irunthadhu sister thank you

  • @yasmi5143
    @yasmi5143 2 роки тому +1

    Mm. Ama sis my mom try pannaagga semma ya irrundhuchu. Pakka nonveg gravy maari irrundhathu 🤤🤤🤤🤤🤤

  • @Adhisuji848
    @Adhisuji848 2 роки тому +14

    Aiyooooo yen vaikaila intha Mary oru dish na saptathe illa paaaa🤤🤤🤤☺️ vera level testy chappathium kali kurumavom kali

  • @kavitharaja8265
    @kavitharaja8265 3 роки тому +3

    இந்த கிரேவி சுவையோ சுவை 100%

  • @sandhiyar6118
    @sandhiyar6118 2 роки тому +6

    Tq so much sister.... First time cooking but Vera level outcome 😁😁🤩 .....

  • @karthi2746
    @karthi2746 3 роки тому +6

    I am try it today

  • @PandiyanPandiyan-cy9yx
    @PandiyanPandiyan-cy9yx Рік тому +3

    I try this recipe today. Taste pakkka mass .👌

  • @vanathiazhagirividhya7453
    @vanathiazhagirividhya7453 3 роки тому +26

    Today I tried this recipe. It came well. Taste is excellent. Really its hotel style. Thanks for this video

  • @rizwinrizwin
    @rizwinrizwin Рік тому

    Hi sister நான் இலங்கையில் இருந்து இந்த கரி இன்னிக்கு நான் செஞ்சு பார்த்தேன் super sister

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 3 роки тому +30

    சூப்பரா இருக்கு,இந்த கிரேவியில் உருளைகிழங்குக்கு பதில் மட்டன் orசிக்கன்சேர்த்துபண்ணலாமா?

  • @Meichudar-yoga
    @Meichudar-yoga 5 місяців тому

    ❤❤❤நான் செய்துபார்த்தேன் மிகவும்அருமையாயிருக்கு மிகவூம்அருமையான ரெசிபி ❤❤❤

  • @SVPranika
    @SVPranika 3 місяці тому +1

    Today I tried this recipe taste ultimate

  • @annampoorani2658
    @annampoorani2658 2 роки тому +1

    அபி உங்கரெசிபி எல்லாமே அருமை உங்க குரல் அருமை

  • @srinandhinisrinandhini9494
    @srinandhinisrinandhini9494 10 місяців тому

    Hi sister....today try pannen super ah irunthuchu...hubby super ah irukku nu sonnaga....thank you

  • @sivagnanam9712
    @sivagnanam9712 3 роки тому +2

    நான் தொடர்ந்து உங்க சமையலை பார்க்கிறேன் ரொம்ப சரியாக சொல்லி கொடுக்குறீங்க வாழ்த்துகள் அபி

  • @keerthim9566
    @keerthim9566 Рік тому

    Sis nethu senjen vera level la taste ah irundhadhu

  • @nasikutty7926
    @nasikutty7926 2 місяці тому

    Nanum senjen mashallah semmaiya vanthuchu❤TQsisyy

  • @thirupathirs6968
    @thirupathirs6968 Рік тому +1

    Very good thank you

  • @t.navanithakrishnant.navan2850

    மிகவும் அருமையாக உள்ளது அக்கா மிகவும் நன்றி 🙏

  • @sanjaidharani9488
    @sanjaidharani9488 2 роки тому

    Hi sister idhe madhiri nanum seithen romba romba super ra irundhuchu thank 🙏💕you sister

  • @MTA-jx6md
    @MTA-jx6md 2 роки тому +4

    It's very tasty . My first cooking dish. Tnq

  • @TK-yg1gs
    @TK-yg1gs 2 роки тому

    Super ra irunthathu mam.

  • @sona-sonumakeupartist
    @sona-sonumakeupartist 2 роки тому +9

    Sema taste akka 😋😋 na third time pannaren recipe 🥳chappathi ku side dish vera level 😍😍😍🤩🤩

  • @sakthisakthi-ef2jq
    @sakthisakthi-ef2jq Рік тому

    Akka yesterday night na try Panna taste Vera level la irunthuthu Akka v2la ellarum super ah irukku sonnanga Akka thanks u Akka

  • @sivasheeba4165
    @sivasheeba4165 2 роки тому +1

    Can I try chicken by this method..? It will come out well or not..?

  • @laksmimuthulaksmi7674
    @laksmimuthulaksmi7674 2 роки тому

    Super sister na try panne semma vitla ellarum nalla iruku sonnaga thank you sis

  • @jokergirl63
    @jokergirl63 7 місяців тому

    மிகவும் நன்றாக இருந்தது நன்றி 🤗🤤🤩....

  • @mageswarimanogaran8323
    @mageswarimanogaran8323 3 роки тому +2

    Nice vazgha valamudan 🙏🏻🙏

  • @indumathikannan5929
    @indumathikannan5929 11 місяців тому

    Semaya vsnthurukku sis

  • @inbavananm9414
    @inbavananm9414 3 роки тому

    அக்கா நா இந்த recipe பன்னி பாத்தேன் சூப்பரா இருந்துச்சி அக்கா

  • @gayuschannel148
    @gayuschannel148 3 роки тому +4

    Unmaila romba nallaeruku thanks ka keep it up

  • @kamalakkanniarumugam6524
    @kamalakkanniarumugam6524 Рік тому +1

    Instead of curd enna use panalam

  • @sja.23
    @sja.23 2 роки тому

    Rompa taste and Nan rompa yrs ah indha taste la samachu sapdanumnu ninachutu irunthen today ta athu nadanthu 😋

  • @harishrm5383
    @harishrm5383 2 роки тому

    Super nan try pannen

  • @bstb275
    @bstb275 2 роки тому

    நன்றாக இருந்தது கிரேவி எனக்கே கிடைக்கவில்லை super madam

    • @bstb275
      @bstb275 2 роки тому

      👍👍👍

  • @vethavetha1245
    @vethavetha1245 Рік тому

    Vera leval la erunthathu

  • @ArunKumar-db7mi
    @ArunKumar-db7mi 6 місяців тому

    Medam thank you ellarum nalla irukunu sonnanga ❤

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 3 роки тому

    சூப்பர் நல்லாயிருக்கு செய்து பார்க்கிறேன்

  • @veerandevi3591
    @veerandevi3591 Рік тому

    Akka na try panna ippotha supera iruthathu akka

  • @sakunthalar1413
    @sakunthalar1413 2 роки тому +1

    Super gravey I aslo tried but iam added cashew nuts while grinned the onion paste.

  • @northerntimber7052
    @northerntimber7052 2 роки тому

    அக்கா உங்க சமையல் வேர level கா super ❤

  • @sri_editz2884
    @sri_editz2884 Рік тому

    Na innaikku try pannen romba super sis😋😋

  • @spavithra2408
    @spavithra2408 2 роки тому

    Sis super ra irrunthuchu entha gravy na chappathi Pannu pothalam entha gravy than pannuven vela wllarukkum putuchurukku thanku sis❤️✨

  • @hemasree2063
    @hemasree2063 3 роки тому +1

    Super akka vera level

  • @ISLAMICTIMESDAWAH786
    @ISLAMICTIMESDAWAH786 10 місяців тому

    I am a 22 year old boy my mom has sick I had do food in this week I try this with idiyappam it's a amazing taste and excellent thanks for you ❤❤❤

  • @abiramasundari6819
    @abiramasundari6819 5 місяців тому

    சூப்பர் 🌹👍

  • @parameswarivellingiriparam6957
    @parameswarivellingiriparam6957 2 роки тому +1

    நான் நீங்க சொன்ன மாதிரி லட்டு தக்காளிதொக்கு இந்ந இரண்டும்செய்தேன்சூப்பர் இருந்துச்ச

  • @sairamcollections7051
    @sairamcollections7051 2 роки тому +3

    Mam superb tnq really amazing taste

  • @IlayaMoni
    @IlayaMoni 2 роки тому +2

    Hi akka na pannipathen semmaya irunthuchu

  • @amlrocks9966
    @amlrocks9966 3 роки тому

    Sis naa ungaloda big fan ayitten unga samayal ellam rommba superb

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Рік тому

    அருமையான ரெசிபி. 😋😋😋😋😋

  • @luciacoonghe896
    @luciacoonghe896 3 роки тому

    அருமை,சுவையான சுவை.

  • @saro82
    @saro82 2 роки тому

    Super sis 👏👍❤️seithu parkureyean😋

  • @Kalai_Saravanan
    @Kalai_Saravanan 17 днів тому

    I tried this very tasty sis ......thank you so much...🥰

  • @kothaimagizhini8984
    @kothaimagizhini8984 6 місяців тому

    Your cooking and dishes are always unique sister...thank you so much...

  • @kanishkameenu3474
    @kanishkameenu3474 Рік тому

    நேற்று இதை நான் பூரிக்கு தொட்டுக் கொள்ள செய்தேன் செம டேஸ்டாக இருந்தது 🙏

  • @MahaLekshmi-i9m
    @MahaLekshmi-i9m Рік тому

    Akka unga recipes lam super Nan maximum unga channel than try panuven adipoli ahh eruku enga v2la elarukum pidikum super akka❤

  • @wonderworld3463
    @wonderworld3463 2 роки тому +1

    Tdy i tried this recipe but i added boiled potatoes it came out very well tq

  • @rasupapi5196
    @rasupapi5196 2 роки тому

    Vada curry grey recipe upload pannunga

  • @ranjithsasikala8828
    @ranjithsasikala8828 2 роки тому

    Very nice akka super ra irukku👌👌

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 3 роки тому

    Na ipatha intha dish seithu parthen semaya iruthuchu sis thankyou

  • @murugavadivu1105
    @murugavadivu1105 20 днів тому

    தேங்க்யூ அபி டேஸ்ட் வேற லெவல்

  • @ganeshb1552
    @ganeshb1552 7 місяців тому

    Super akka your recipe is super thank you akka 😊😊😊😊😊

  • @AbiramiG-w5u
    @AbiramiG-w5u Місяць тому

    Super akka 🥰 vera level ❤

  • @kavithanandhakumar4843
    @kavithanandhakumar4843 3 роки тому +24

    I tried sis it came out well my kids loved it

  • @rskkaviravi6773
    @rskkaviravi6773 Рік тому +1

    I Tried This Recipe it Vry vry good Thank you for this Recipe😍😍😍

  • @sriya2892
    @sriya2892 Рік тому

    Akka very nice recipe I tried this recipe my family like this recipe thankyou so much akka

  • @kalasalingams4073
    @kalasalingams4073 Рік тому

    Good Yiddish for chapati.....
    Thank you sister...

  • @nikkathfathima1293
    @nikkathfathima1293 2 роки тому +1

    Today I tried this recipe It came well tast

  • @venkataramanujamkrishnasam8802
    @venkataramanujamkrishnasam8802 3 місяці тому

    Thank you so much for recipe very nice

  • @gomathisekar110
    @gomathisekar110 Рік тому

    Hii mam. Your receipe always super.thank you mam

  • @gomathirajesh7875
    @gomathirajesh7875 2 роки тому

    Mam eannoda dady potato kulambunu saonnave eanga veetuku sampada vara mataru yesterday na eanga appa sollama thidirnu eanga veetuku vanthutaru na apo sapada sonnen eanna kulambunu ketaru acho potato kulambu tha vachiruken neenga varathu eanaku theriyathu konjam sapudunganu sonnen saptutu eathum udane solla eanta kelambitaru veetuku poittu night 2 maniku ammata sollirkaru ponnu veetla sapta potato kulambu super tomorrow poi athe mari samchi thara solli sapadanumnu today morning vanthu marubadium intha dish ah panni koduthen thank you so much mam 🙏🙏🙏🙏

  • @sindhuhari9564
    @sindhuhari9564 3 роки тому +4

    Today night dinner chapathi than sidish ithan panaporen thank you sister.i love your speech

  • @kogilamanikandan7242
    @kogilamanikandan7242 Рік тому

    Today i prepar.. It like restraint taste ... Thank u for nice recipe

  • @kumars1906
    @kumars1906 3 роки тому +2

    Akka innum niraya cooking videos send panni niraiya likes and commends pera vazhthukkal

  • @guroshiabanu6426
    @guroshiabanu6426 11 місяців тому

    Today I make this kurma sister very very tasty this kurma sister very very thanks sister

  • @sarabheswaran6960
    @sarabheswaran6960 5 місяців тому

    Madam today Sunday Special I tried this Dish only Very very Tasty

  • @AnupriyaAnu-v8k
    @AnupriyaAnu-v8k 2 місяці тому

    Hai akka today nit try panni pathe 😊really awesome akka thank you❤

  • @baluponnusamy9622
    @baluponnusamy9622 2 роки тому

    அருமை அருமை

  • @geetharanigeetha7050
    @geetharanigeetha7050 Рік тому

    Super, I tried it, it's really in dhaba taste, and cooking time is also less, thanks