இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எனக்கு தொடர்ந்து பிரச்சனையாக இருக்கிறது என் மனைவி தவறான பாதையில் போகிறாள் மனம் திருந்தி வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Amen 😓 en kudumpam ennai purinju kolanum yesappa enai intha hostel a irunthu nan poganum yesappa enaku rent ku oru veedu amaiyanum yesappa pollangu seira manisan da irunthu ennaium en family um kapathunga yesappa 😢
இயேசு அப்பா எனக்கு அற்புதம் செய்ங்க நான் மிகவும் வேதனையில் வாழ்ந்து வருகிறேன் ஐயா உங்க பிரசன்னம் என் குடும்பத்தில் நடப்பதை சொன்னீங்க ஐயா ஆண்டவர் என் குடும்பத்திற்கு அற்புதம் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் என் குடும்பத்திற்காக ஜபம் பண்ணுங்க ஐயா ஆமென்
Jesus please pray for my irresponsible husband to change into responsible husband and change his worst character in to good thoughts with your blessings
என் மகனுக்கு நுரையீரல் பரச்சனை தைராய்டு பிரச்சனை இருக்கு ஐயா அவனுக்காக ஜெபம் செய்யுங்கள் ஐயா தேவன் விடுதலை கொடுப்பார் என்பதை நான் விசுவாசிக்கிறேன் தேவனுக்கு நன்றி
எனது தம்பியின் குடும்பத்தில் தம்பியின் மனைவியின் சகோதரி குடும்பத்திலே தலையிட்டு தங்கைக்கு பல காரியங்களை கூறி அவளது சிந்தையை எந்நேரமும் அடிமைப்படுத்தி பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார் இதன் காரணமாக குடும்பத்திலே ஒருமனம் சந்தோஷம் சமாதானம் இல்லை. ஆண்டவர் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தர வேண்டும். ஜெபிக்கவும்
அப்பா நானும் ஆகாஷ்ம் ஒன்று சேர உதவி செய்ங்க அப்பா எனக்குல் நிம்மதி இல்லாமல் இருக்குறன் ராஜா வாழ வழி சொல்லுங்க அப்பா நான் உம்மை விசுவாசிக்கிறன் சாமி மகளே திடன் கொள் விசுவாசமே உன்னை ரட்சித்ததுனு சொன்னீங்களே பா அப்போ எனக்கு உதவி செய்ங்க pls paa appa pls pa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😖😖😖🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀
இயேசப்பா என் அப்பா பெயர் லிங்கபாண்டி கிட்னி உப்பு இரத்தத்தில் உப்பு குறையணும் டாக்டர் டையளிஸ் பண்ணனுண்டு சொல்ராங்க இயேசப்பா டையளிஸ் பண்ணாம உப்பு குறைத்துதாங்க இயேசப்பா ப்ளீஸ் இயேசப்பா 🙏🙏🙏எங்கள் மன கஷ்ட்டத்தை குண படுத்துங்க இயேசப்பா 🙏🙏🙏
ஆண்டவரே என் பாவத்தை மன்னித்து என் சரிரத்திற்கு ஆரோக்கியத்தையும் பெலத்தையும் கொடுங்கப்பா ஆமென்
இயேசு அப்பா குடும்பத்தில் சமாதானம் சுகம் தாருங்கள் இயேசு அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் இயேசு அப்பா
Adhiga vedhanaigal anubavikkiren ayya
அப்பா என் கடனிலிருந்து விடுதலை கொடுங்கப்பா
கர்த்தராகிய இயேசு கிருஸ்துவுக்கு அல்லேலுயா தோத்திரம் ஆண்டவரே ஆமென் 🙏🙏🙏🙏🙏
Yes appa ennoda kadan prachanai ellam maranum vetil samathanamKedikavm ennoda muthukuvali maramum yesappa
Amen appa enaku veduthalai vendum
Yes appa enakku kadan prachanai maranum enakku viduthalai thagappa yeshiva umakku nandi neer thantha viduthalaikaga nadi appa
அப்பா எங்க ஆஸ்பத்திரிபோறாங்கபாஅவர்க்குதுணைஇருங்கபாநல்லபடியாஆப்ரேஷன்முடியனும்பாஎங்க அப்பாரெம்பபாவம்பாஅவருக்குகஷ்டதைகுடுக்காதிங்கபா
Yesappa yenoda kadan yellam maara help pannunga yesappa
இயேசுவே பரிசுத்த ஆவியனவரே என்னோடு இரும் அப்பா🙏🙏
இயேசு கிறிஸ்து நாமத்தினால் வல்லமை உண்டாக வேண்டும் அப்பா எனக்கு கிட்னி பிரச்சனை சரியாக வேணும் அய்யா டெய்லிசிஸ் போகாம என்னை பார்த்து கொள்ளுங்கள் அய்யா
ஏசப்பா எனக்கு இந்த மாதம் உள்ள தேவைகள் பூர்த்தி செய்யுங்கள்
yes appa nampa Mana Kavalai uodu erukken yennoda kavalaiya matri thanga please
நாங்கள்குடும்பமாக ஒற்றுமையாக வாழ கிருபை செய்யுங்க இயேசப்பா ஆமென்
ஏழை மக்கள் அருகில் இருக்கிறார் மருந்து வா மனையில் இருக்கிறார் ஆமென்
Amen appa aarokiyamai vazhavainga appa vayiru earichal valiyil irunthum viduthali koduthu saripannunga appa entha noyum varamal pathukathukolunga ennoda kulantha pall kudukumpothu porayerama mukala vaayala pall eadukama neengatha paathukkanum appa Ava uyiruku entha aabathum varamal pathukathukolunga sali mookadipil irunthu viduthali koduthu saripannunga appa entha noyum varamal pathukathukolunga jeevanodu belathodum sugathodum vaazhavainga appa
En pillai Vijayakumar kudumbam kanavan.manaivi samadhanamaiyrukkanum thank you yesappa
Yesappa ennai siruneeraga noyilirunthu kunapaduthunkal andavare umakku sthothiram sthothiram yesappave thunai ayya mohan c Lazarus ayya avarkale enakku kidney noyilirunthu viduthalai pera neenkal jepam pannunkal ayya 😭😭😭😭😭😭
Yesappa en Amma vairu Vali maranum viduthalai thanga yesappa
இயேசுவின் நாமத்தில் கேட்கின்றேன் ரேகா போன் எடுக்கனும் ப்ளீஸ் ஹெல்ப் மீ கர்த்தரே. ஆமென் ஆமென்
கர்த்தர் எனக்கு அற்புதம் செய்ய என் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் எனக்காக ஜெபியுங்கள்
ஆண்டவருக்கு நன்றி ஏசப்பாவுக்கு நன்றி ஆண்டவரே இன்று நான் நினைத்த காரியத்தை நல்லபடியாக நடத்திக் கொடுத்ததற்கு உமக்கு நன்றி ஐயா நன்றி ஏசப்பா ஸ்தோத்திரம்
ஆண்டவரே இயேசப்பா ஸ்தோத்திரம் உமது நாமத்தினாலே எனது தாயாரும் எனது மனைவியும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு ஆசிர்வாதம் தாருங்கள் ஐயா இயேசப்பா உனக்கு நன்றி ஐயா நன்றி 😊 இயேசப்பா ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
😢
Amen HALELUYAA God bless your family
😢
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எனக்கு தொடர்ந்து பிரச்சனையாக இருக்கிறது என் மனைவி தவறான பாதையில் போகிறாள் மனம் திருந்தி வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
குடும்பத்தில் சமாதானம் சந்தோஷம் வேண்டும்
Please Jesus help me appa 22:41 22:42 22:44
ஆமென் நண்றி இயேசப்பா
en magan manam maravendum yesappa aamen
கர்த்தரே எங்கள் இரட்சிக்க
அப்பா நா ரொம்ப கஷ்ட படுகிறேன் நீங்க தா எங்க குடும் பதா நீங்க ஆச்சரிவதியும் 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Prise the lord
கிறிஸ்மஸ் நாளில்எனது மகன் எங்களோடு பேச கிருபை செய்யுங்க இயேசப்பா ஆமென்
Amen 😓 en kudumpam ennai purinju kolanum yesappa enai intha hostel a irunthu nan poganum yesappa enaku rent ku oru veedu amaiyanum yesappa pollangu seira manisan da irunthu ennaium en family um kapathunga yesappa 😢
இயேசு எனக்கும் நல்லது நடக்க வேண்டும்
Jesappa enakku pata tha pokki viduthalai thangappa amen
En pavangala mannithu enna kku sugam kudunga pa 😭😭😭 enna kku aruputham pannunga pa 😭😭😭😭
Appa enna kku mattum ethukku pa evala sangadam 😭😭 en pullangalukkaga jepekkern pa 😭😭😭
Amen nanri appa en sarithai thodungapa ❤ Sothiram nanri appa
Yesappa enaku viduthalai thaanga🙏🧎♀️🧎♀️
இயேசு அப்பா எனக்கு அற்புதம் செய்ங்க நான் மிகவும் வேதனையில் வாழ்ந்து வருகிறேன் ஐயா உங்க பிரசன்னம் என் குடும்பத்தில் நடப்பதை சொன்னீங்க ஐயா ஆண்டவர் என் குடும்பத்திற்கு அற்புதம் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் என் குடும்பத்திற்காக ஜபம் பண்ணுங்க ஐயா ஆமென்
En pillaigal eratchiyum
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
Amen thank you Jesus
Jesus please pray for my irresponsible husband to change into responsible husband and change his worst character in to good thoughts with your blessings
Prise🙏 tha lord
Yesappa 😢please 😢
Praise the Lord Amen🙏🙏🙏
என் மகனுக்கு நுரையீரல் பரச்சனை தைராய்டு பிரச்சனை இருக்கு ஐயா அவனுக்காக ஜெபம் செய்யுங்கள் ஐயா தேவன் விடுதலை கொடுப்பார் என்பதை நான் விசுவாசிக்கிறேன் தேவனுக்கு நன்றி
எனது தம்பியின் குடும்பத்தில்
தம்பியின் மனைவியின் சகோதரி
குடும்பத்திலே தலையிட்டு தங்கைக்கு பல காரியங்களை
கூறி அவளது சிந்தையை எந்நேரமும் அடிமைப்படுத்தி
பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார் இதன் காரணமாக
குடும்பத்திலே ஒருமனம் சந்தோஷம்
சமாதானம் இல்லை. ஆண்டவர்
இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை தர வேண்டும்.
ஜெபிக்கவும்
Amen appa .Praise the Lord .
Jesus save every one ,Thank you Jesus
Amen Nantri jesus 🙏😂😂😂😂😂🤝🤝🤝🤝
Bro, en work la erukara thadai kala neeku pa Jesus andavar. Bro pls pray for me. En work la valara enaku uthav um lord
அப்பா நானும் ஆகாஷ்ம் ஒன்று சேர உதவி செய்ங்க அப்பா எனக்குல் நிம்மதி இல்லாமல் இருக்குறன் ராஜா வாழ வழி சொல்லுங்க அப்பா நான் உம்மை விசுவாசிக்கிறன் சாமி மகளே திடன் கொள் விசுவாசமே உன்னை ரட்சித்ததுனு சொன்னீங்களே பா அப்போ எனக்கு உதவி செய்ங்க pls paa appa pls pa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😖😖😖🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀
Ennai kunamakkum appa 8 varudamaga aavathi padukiren appa enakku viduthalai kodungka appa ple 🙇♀️🙏🙏🙏🙏
Oru Home yappti nervakam saiya yanakku kirupai tharum jesus😢😢😢😢😢❤❤❤
Appa na manam bayam eruku appa enaku viduthalai tharunga appa🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️enaku kanavar illa avar iranthu 11 varudangal aguthu... Enaku 2 pillaigal erukanga 7th std 9th std parkaranga avangalukaga na arokiyathoda erukanum appa enaku thayavu seithu marana bayathai neeki viduthalai tharungal appa... 🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️
❤❤😮😮
Same problem 8months aguthu husband iranthu health problem two daughters irukamga enoda per gowri pray for me
God bless your family
Nega married da😮😮😮😮@@Leshicinerhythm
God will help you pray in holy spirit 🙏
Amen Appa ❤❤❤❤
Essappa en kanavarai theeya vaaivarthayal manam nohumbadi paesi matravarhalai pathikkappaduhirar. Enkanavaringunam maraerratchikkapsdanum essappa aver manayhaimatri porumai tharimappa.
Thank you JESUS
Kudumbam rachikka janam panunungal ayya
ysapppa enoda kolande nanum huspetela kolandeki swizing problem enakuvendi kolandakivendi jabampanunga pastor❤
Amrn Appa ❤❤❤❤
Amen appa amen amen amen amen amen amen appa
Amen Amen Amen Amen Amen
என் கணவர் பெயர் Lawrence kudipalagathileerunthu viduthalai kudunga velinadu selvathargu kupai paraduga jebuggal nalla velaiggu போகனும் praise the lord
Royal company call Varanum Jesus Appa
Essappa en kanavarai theeya sakthi attuvikirathu.ketta aviyinalsaiko mathiri 0esiyea engalaivethanai paduthikirar appa en kappatrumappa.😢😢😢😢😢😢😮
Amen.appa.enakkum.visa.kidaiknum
My son preyar do brother
Nan romba problem la irrukain enaku viduthalai kedaika prayer 🙏 pannunga
👌👌👌💞💞💞💗💗💯💯
2:02 ஏசுஅப்பாஏனவாழ்க்கைஇரங் ற
Please Jesus help me
Thanks Jesus Ameen
En husband ethiraka elubum saththanin wallamaiyil irunthu vidutha kodungapa enakku payathin avi vilakanum Jesu appa ❤
Appa yanakkagave mge kotugura mathirw erukku appa❤️🙏🙏🙏🙏😂😂😂
❤❤❤ Amen ❤❤❤❤ Thank you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen 🙏 Amen 🙏 Amen 🙌
😢
Amen
Amen❤❤❤❤🎉🎉
Velaiyel pirachanai appa yainnutaiya peyarai matri amaiya kirupai tharum jesus😂😂😂❤❤
Appa yanakku virothamaga yazhimpum yaintha aayuthamum vaikkatha pokum Jesus ❤️😂😂😂😂😂🙏🙏
Appa Yesuvey enakku manjalkaamaalai and sugar and more........ HELTH prapalam now I am in GH. I am single please pray for me.
இயேசப்பா என் அப்பா பெயர் லிங்கபாண்டி கிட்னி உப்பு இரத்தத்தில் உப்பு குறையணும் டாக்டர் டையளிஸ் பண்ணனுண்டு சொல்ராங்க இயேசப்பா டையளிஸ் பண்ணாம உப்பு குறைத்துதாங்க இயேசப்பா ப்ளீஸ் இயேசப்பா 🙏🙏🙏எங்கள் மன கஷ்ட்டத்தை குண படுத்துங்க இயேசப்பா 🙏🙏🙏
Anandku kidni salt kuriynumm appa
Amen...Thq...Jesus...🙏🙏🙏
En velaya asirvadham panuinga appa
Appa yenna prachanainu therila appa yella test reports normal nu varuthu ana vali yennala thanga mudila pa yenakku help pannunga pa pls
Kadan adhigam maga irukkirathu Amethi yadam illai romba custyama Iruku
Kadan marannum
Papak kapati asspa
Essappa enn husband avunka Amma solli kuduthu enkuda pesamatukaru enna paka matukaru en husband mana mara vaikappa enkda pesanum essappa
🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔
😊
Appa enga pakkathu veetla Girija eruka avanka mathuka pa eppaum enkga Kota fight pa.nega mathuka pa
என்குடும்பம்இரட்சிக்கபடவேண்டும்பிசாசின்பிரச்சநையில்விடுதலைஆமென்
😢
Karpathin kani tharum jesus🙏😂😂😂
19vashaueridumaniyal22varashamtabuetoeseimasoerdpoeredyaenkusugamthanuyesuappa
ஐயா எனக்கு கோபம் சர்க்கரை வியாதி இருதயம் கோளாறு
.யூரிக் அமிலம். கால் வலி கைகால் சோர்வு.இப்ப யூரின் நுறையாவருது ஒவ்வொரு வியாதி வருது என்ன பன்றது
Anakku.oru.nalla.job.ondru.thanga.aman
Thank you jesus amen