நேரடியாக காட்சி கொடுத்து எங்கள் கேமராமேனை அதிர வைத்த "மகாசித்தர்" || சப்த சாகர || சிவ பிரபஞ்சம் ||

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • நேரடியாக காட்சி கொடுத்து எங்கள் கேமராமேனை அதிர வைத்த "மகாசித்தர்" || சப்த சாகர || சிவ பிரபஞ்சம்
    #சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியில் வாழும் சித்தர்கள், சிவன் கோவில்கள் சித்தர்கள் ஜீவசமாதிகள், சக்தி வாய்ந்த அம்மன் கோவில்கள் என பல்வேறு மாநிலங்களில் உள்ள அற்புத கோயில்களை இந்நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம்.நிகழ்ச்சியினை உடனுக்குடன் காண எங்களுடைய whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட whatsapp எண்ணிற்கு #சிவபிரபஞ்சம் என்று டைப் செய்து அனுப்பினால் போதும் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.( 9677989497 ) நன்றி வணக்கம்🙏🙏🙏
    சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியை உடனுக்குடன் காண எங்களுடைய டெலிகிராம் லிங்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும் நன்றி வணக்கம் t.me/Sapthasaa...
    இந் நிகழ்ச்சியின் நோக்கம் முழுக்கமுழுக்க ஆன்மிகத்தை சார்ந்த , தவிர மூட பழக்கவழக்கங்களை நம்பிக்கைகளை வளர்ப்பதே அல்ல. இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் இடங்களுக்கு நீங்கள் சென்று பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் முழுக்க முழுக்க தங்களையே சாரும், இதற்கும் இந்நிகழ்ச்சிக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி வணக்கம்...

КОМЕНТАРІ • 348

  • @aryganesan1374
    @aryganesan1374 3 роки тому +41

    Sivayanama.. really goose bumps seeing this video.. miracles of Swamigal beyond everything!!! Tq Saptha Sagara for this most precious blessings

  • @gopals7969
    @gopals7969 3 роки тому +10

    ஓம் 🙏கோரக்கர் பத்மகிரி பாபா போற்றி போற்றி 🙏 🙏
    பாபா அவர்களே நான் நினைத்த காரியம் பத்து நாட்களில் வெற்றி அடைந்து விட்டதும் தங்கள் பாதம் சரணடைகிறேன் ஓம் 🙏 🙏

  • @patmanabanraghunathan7724
    @patmanabanraghunathan7724 3 роки тому +6

    திண்டுக்கல் சுற்றுப்புறம் சித்தர்கள் விரும்பும் சங்கமிக்கும் இடம் என்பது சிறுவயதில் அறிய வாய்ப்பு கிடைத்தது. ஆதிகாலத்தில் இருந்து தற்போது வரை குருமார்களாக சமுதாயத்தில் அவர்கள் நடத்தும் விளையாட்டுகள் எத்தனை எத்தனை எத்தனையோ.....அருளாசி பெறும் பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். குருவடிகளே துணை.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому +3

    நல்லுள்ளம் கொண்ட அனைவரையும் விக்ரம் என்ற இயற்பெயருடையவர் ஒளிமயமாய்க் காட்சி தந்து ஆசீவதித்து அருள்புரிய வேண்டுகிறேன். ஓம் சிவாய நமக.

  • @janakiv5056
    @janakiv5056 3 роки тому +7

    மனிதகுலநன்மைக்காகவேஇருப்பவர்கள்சித்தர்பெருமான்கள்*சித்தர்பெருமான்கள்திருவடிகளேசரணம்*

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 3 роки тому +10

    🙏அப்பனே ஈசனே சிவபெருமானே ஓம் நமசிவாய நம ஓம் 🙏

  • @sivanraju9767
    @sivanraju9767 3 роки тому +12

    இந்த வீடியோ பாக்கும் போதும் என் ரூம் ல power cut ஆனால் நீங்க அந்த விளக்கில் இருந்து பாபா ஒளி ரூபம் எழும் பொழுது பவர் திடீர்ன்னு வந்துச்சி ரூம் ல, நான் முழுசா நம்புறேன் பாபா எல்லாம் நன்மையும், எல்லாத்துக்கும், எனக்கு அருள்வார் என்று.. !!
    குழுவிற்கு மிக்க நன்றி இந்த அருமையான புண்ணிய தரிசனம் கிடைக்க பெற்றதற்கு.. !!

  • @babusadasivam2438
    @babusadasivam2438 3 роки тому +16

    பாபாவின் சரிதை கேட்டு மெய்சிலிர்க்கிறது,பாபாவின் ஆசிரமத்தை தரிசனம் செய்ய அனுமதிக்கும் நேரத்தை தெரியப்படுத்தவும்

  • @shivayanama52119
    @shivayanama52119 3 роки тому +8

    சிவ சிவ...
    எல்லாம் குருவருள்!
    மேலும் தொடரட்டும் தங்கள் பணி.....
    ஓம் ஸ்ரீ குருவே துணை!

  • @varshamani745
    @varshamani745 2 роки тому +2

    No words mei silitharthu om namashivam potri om

  • @RajkumarRajkumar-vb8zu
    @RajkumarRajkumar-vb8zu 3 роки тому +9

    ஓம் நம சிவாயம் வாழ்க
    18சித்தர்கள் துணை

  • @selvarajraja7032
    @selvarajraja7032 3 роки тому +9

    பத்மகிரி பாபா அவர்களை மனமார வணங்குகிறேன்..

  • @TallDarkHansom
    @TallDarkHansom 3 роки тому +14

    ஹரி ஓ சிவ ௐ ... அப்பாவை பற்றி நல்லதொரு விழியம் செய்ததற்கு சப்தசாகரா tv குழுவற்கு , பாபா பிள்ளைகள் சார்பில் ஆத்ம நன்றி. 💐

  • @sritar985
    @sritar985 2 роки тому +1

    தமிழ்நாட்டில் இறை ஞானம் பெற்றவர்கள். சித்தர்கள் . முனிவர்கள். ஞானிகள் இத்தனை மகான்கள் தமிழ்நாட்டில் தோன்றியும். தமிழ் மக்களுக்கான தீர்வுகள் இல்லாமல் இருப்பதும். அதற்க்கும் சில காரணங்கள் இருக்கும் என்று தெரிகிறது. காலம் கடந்தாலும் உண்மைகள் ஒரு நாள் நிச்சயம் வெளிபட்டே. தீரும். வாழ்க வளமுடன்

    • @mahalakshmiganesan1115
      @mahalakshmiganesan1115 2 роки тому +1

      எனக்கும் அப்பாவோட நேரடி தரிசனம் 2015ம் வருடம் கிடைத்தது.வாழ்க்கை நன்றாகஇருக்கிறது. அவர் கையால் பிஸ்கட், சாக்லேட், பூ, பழங்கள் வாங்கும் பாக்கியம் பெற்றேன். அப்பாவின் ஆஷிர்வாதம் எப்போதும் கிடைத்தால் போதும்.

  • @saicool3840
    @saicool3840 2 роки тому +5

    பத்மகிரி பாபாவே போற்றி🙏, ஓம் நமச்சிவாய 🙏

  • @mganesan6019
    @mganesan6019 3 роки тому +8

    ஹரி ஓம் மகாக் காளி, ஹரி ஓம் நாராயணாய, ஹரி ஓம் நமசிவாய

  • @m.ssudarguru8152
    @m.ssudarguru8152 3 роки тому +9

    பத்மகிரிபாபா புகழ் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க என்று வணங்குகிறேன் 🙏 🦅

  • @VarshiniIniya-lk5xh
    @VarshiniIniya-lk5xh 4 місяці тому +1

    Om,phadmagiribaba,podri,unga,sevaithotara,valthukal

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 роки тому +10

    You are blessed. We are blessed to see this. Aum namashivaya.🌹❤️🙏🙏🙏

  • @sharmilaselvaraj6348
    @sharmilaselvaraj6348 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @saikarthik6566
    @saikarthik6566 3 роки тому +7

    ஓம் குருவடி சரணம் சரணம்

  • @TV-ti9ul
    @TV-ti9ul 3 роки тому +8

    Ayya unga asirvatham vendum 🙏🙏🙏🙏🙏

  • @user-ur9hp8ug5h
    @user-ur9hp8ug5h 2 роки тому +2

    சிவாயநம ஓம்நமசிவாய ஸ்ரீ ல ஸ்ரீ பத்மகிரி பாபா 🙏🙏🙏

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness 3 роки тому +5

    Great episode 🙏 Anbe Shivam 🙏🌹

  • @sagayamatha458
    @sagayamatha458 10 місяців тому +1

    குருவே சரணம் நன்றி ஐயா குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🧘🧘🧘

  • @muthuarasu3810
    @muthuarasu3810 3 роки тому +4

    ஓம்பத்மகிரி.பாபா
    போற்றி!😊👍💐💐💐

  • @keepsmile8758
    @keepsmile8758 3 роки тому +4

    குருநாதா நீயே அனைவருக்கும் துணை 🙏♥️🙏

    • @nagarajkathiravel1450
      @nagarajkathiravel1450 3 роки тому +2

      குருவே சரணம் தரிசனம் தரவேண்டும் .குருநாதா.

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 2 роки тому +4

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 роки тому +7

    குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @SABAREE685
    @SABAREE685 3 роки тому +1

    🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔கோடி நன்றிகள்

  • @apoimani1
    @apoimani1 3 роки тому +1

    I already seeing BABA in Malaysia and he is really predict future .
    1st time I saw him he asked me to get out from his place and second time only I get his bless.
    What he says to me is unbelievable happen to me.
    He happy when I buy for him BEDDI.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 3 роки тому +4

    🌺 🕉️Thanks a lots to sivaprabanjam 🕉️💐💐🙏

  • @kamalp3854
    @kamalp3854 3 роки тому +11

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @manimozhikanagaraj8674
    @manimozhikanagaraj8674 2 роки тому +2

    Really it was stunning

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 3 роки тому +4

    வாழ்க வளமுடன் நன்றி

  • @madhurasairam7476
    @madhurasairam7476 3 роки тому +3

    Thank you so much for sharing ..... Great vedio.... Om sai ram.....🙏🏻 Bathma giri baba thunai....🙏🏻

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 2 роки тому +1

    Badhma. Giri. Babavin. Jothi.Ruba.dharisanathirku.nanri

  • @தமிழ்புலிகள்-ன5ர

    ஓம் நமசிவாய

  • @shakikli5278
    @shakikli5278 3 роки тому +10

    Om namashivaya🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @sandhyaoman4600
    @sandhyaoman4600 3 роки тому +2

    Namashivaya vazhga ennul irukum Shivan

  • @tvtstatus7347
    @tvtstatus7347 3 роки тому +5

    ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 2 роки тому +2

    Babavin. Thiruvadigal. Saranam. Saranam

  • @navarathnam3615
    @navarathnam3615 2 роки тому +1

    Namah shivaya namah shivaya namah 🌹🌹👃🌹🌹🌹👃👃

  • @vicky6230
    @vicky6230 3 роки тому +3

    ஶ்ரீ கோரக்க சித்த பத்மகிரி பாபா போற்றி போற்றி🙏 ஓம் சிவ ஓம்🙏

  • @m.sathish9811
    @m.sathish9811 2 роки тому +1

    குருவே சரணம்

  • @umakumutham5250
    @umakumutham5250 3 роки тому +2

    Vazhga valamudan 🙏🙏 ungal pani thodara siddhargalin arulum easanin thiruvarulum thunai irukum engalai pola melum palar aasirvadhangalai peratum. Neengalum ungal anbu kudumbamum vazhga valamudan 🙏🙏

  • @sundayac3496
    @sundayac3496 3 роки тому +12

    கண்டோம் குருவை ஒளி ரூபத்தில்!
    எங்கள் மனம் துள்ளியது மகிழ்ச்சியில்!
    என்றும் அவர் அருள் நம்மை காப்பாற்றும் ஆபத்தில் (இருந்து)!
    எல்லோருக்கும் இறைஅருள் கிடைக்கப்பெற செய்த சப்தசாகர TV குழுமத்தை நன்றியில் (மூழ்கடிப்போமாக)!

  • @tharunsuyasha3190
    @tharunsuyasha3190 3 роки тому +4

    appa en purushan en pillaganu na kudumbama vazhanum naaga veedu nalla maariya kattanum pa mana nimmathiya vazhanum aasirvatham pannuga pa🙏🙏🙏🙏

  • @eagleeagle2476
    @eagleeagle2476 3 роки тому +1

    Hats off team sapta Sagara tv 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰☺☺☺☺👌👌👌👌👌👌🤝🤝🤝🤝👏👏👏👏👏om namashivaya om namashivaya

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 2 роки тому +1

    Om nama shiva ya nama ha om nama shiva ya namaha

  • @navarathnam3615
    @navarathnam3615 2 роки тому +1

    Enn magaluku kulanthai varam thaanga iyya👃👃👃👃

  • @r.thavanish
    @r.thavanish 2 роки тому +1

    ஆம் அருகில் கிணறு இருந்தது எனது அம்மா கூறுகின்றனர் நாங்கள் பக்கத்து ஊர்....

  • @santhakumarckm
    @santhakumarckm 3 роки тому +3

    Om Namachivaya potri 🙏🏻🙏🏻🙏🏻

  • @logeshrcomputer545
    @logeshrcomputer545 3 роки тому +3

    Baba enakum en kutumpathirkum aasirvaadham seiyunkal...om namasivaya..

  • @MuthuKumar-ir9rh
    @MuthuKumar-ir9rh 3 роки тому +3

    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
    ஓம் நம சிவாய நமஹ.
    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @dhivyadhivya359
    @dhivyadhivya359 3 роки тому +1

    Appa engalai aasirvathiyungal baba appa.. Veetil ulla kashtangalai poki ungalathu arulaal nalvazhipaduthi nanmayai seiyungal baba. Ungalai nan manathaara vanangukiren 🙏

  • @mohanraj-bq9cu
    @mohanraj-bq9cu Рік тому +1

    ஹரி ஓம் சிவ ஓம்

  • @Sriman-uz1mm
    @Sriman-uz1mm 3 роки тому +2

    Om Namasivaya

  • @sundaramahalingam_k
    @sundaramahalingam_k 2 роки тому

    பத்மகிரி பாபா சித்தர் திருவடிகள் போற்றி
    பத்மகிரி பாபா சித்தர் திருவடிகள் போற்றி
    பத்மகிரி பாபா சித்தர் திருவடிகள்
    போற்றி 🙏🙏🙏

  • @gomathidhakshanamoorthi1118
    @gomathidhakshanamoorthi1118 3 роки тому +3

    ஓம் பத்மா கிரி பாபா நமஹ

  • @renugaskiew1543
    @renugaskiew1543 2 роки тому +1

    தின்டுகல்லில் பாட்டு சித்தர் என்பவர் யார்

  • @kokila.rr.kokila7648
    @kokila.rr.kokila7648 3 роки тому +2

    Bathmagiri baba namha🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼
    Baba enakku varapora group4 exam la nalla mark kedachu nalla vela oru government job ah kedaikkanum my aashrvatham pannunga baba🙏🙏🙏🙏🙏

  • @venkatesan-lk3go
    @venkatesan-lk3go 3 роки тому +11

    குரு வாழ்க குருவே துணை 🙏🙇🙏 அருமையான பதிவு நன்றி 💐

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 3 роки тому +2

    🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌼🌿🌺🌼🌿🌺🌿🌼🌺🌿🌺🌿🌺🌼🌿🌺🐚🐚🌼🔥🔥🔥🔥🔥🌺🌿🌼🌺🌿🌼🌺🌿🌼🌺🌿🌼🌺🌼🔔🔔🕉️🌺🌿🌼🌺🌿🌼🌺🌿🌼🌺🌿🌼🌺🤧

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 2 роки тому +1

    . Vazhga. Valarka. Thodarka

  • @sangeethak2578
    @sangeethak2578 3 роки тому +2

    நான் பாபா வை பார்க்க வேண்டும் தயவு பண்டி எனக்கு உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 роки тому +2

    Om guruve saranam 🙏

  • @RajkumarRajkumar-vb8zu
    @RajkumarRajkumar-vb8zu 3 роки тому +5

    ஓம் நம சிவாய

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Рік тому +1

    Om namahshivay shivaya namah om

  • @mdeepakkumaran4223
    @mdeepakkumaran4223 3 роки тому +2

    ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ பத்மகிரி பாபா நமஹ

  • @gomathidhakshanamoorthi1118
    @gomathidhakshanamoorthi1118 3 роки тому +2

    ஸ்ரீ ல ஸ்ரீ கோரக்கர் பத்மகிரி பாபா நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌼🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏

  • @hemamalini6433
    @hemamalini6433 3 роки тому +2

    Omnamasivaya pathmagiri baba en korikaigalai niraivrtrungal

  • @dineshmurugan2395
    @dineshmurugan2395 3 роки тому +2

    My god 🙏🙏ஸ்ரீ பத்மாகிரி பாபா ..

  • @karthikambahr6399
    @karthikambahr6399 3 роки тому +1

    Badma giri baba potri🙏...ayya ennoda Udal nalam sari agavendum...ungalin asirvadham vendum ayya...sivayanama🙏

  • @ramesha5976
    @ramesha5976 8 місяців тому +1

    om nama shivaya namaha

  • @DivineProducts-nr5gm
    @DivineProducts-nr5gm Рік тому +2

    Stay blessed with all the happiness. Please learn Rajayoga Meditation too. Om shanthi

  • @bjkrthik
    @bjkrthik 3 роки тому +3

    ஓம் சிவாய நம
    ஹரி ஓம் சிவ ஓம்
    பத்மகிரி பாபா சிவ ஓம்
    ஆதி கோரக்க நாதரே போற்றி போற்றி
    ஓம் கால பைரவாய நம

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 3 роки тому +9

    இந்து கடவுள் சித்தர்கள் கூறும் இரகசியம் அறிவோம் அவர் புகழ் ஓங்குக இந்துக்கள் ஒன்றுசேர் மக்கள் கடவுள்அய்யா மோடி ஜிஅய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த்

    • @deepa8191
      @deepa8191 3 роки тому +2

      Sitharku modi pidikathu....jai hind

    • @jeevanantham5915
      @jeevanantham5915 2 роки тому +2

      தமிழ் சித்தர்கள்..இந்து ஆன்மீகம் அல்ல..தமிழ் மெய்யியல்.

    • @tamilvanan7833
      @tamilvanan7833 2 роки тому +1

      Modi ku Tamilar kala kandave kaduppu...neenga yen avara thooki vaikureenga...yen Tamilargal valiyila avar nadaka maatara??? Last 50 years avarathan vanthu tamilnata thooki niruthunara...Tamilnadu ku kuduka vendiya Gee Yes Tee pana thaye olunga tharathu kedayathu....ithula avar valiyila poratha...poye first avara tamilnadu makkal mathika sollunga....aparam avar valiyila poratha pathi pesalam

  • @apoimani1
    @apoimani1 3 роки тому +2

    Bless me and my family.
    Also people who are believe BABA 🙌

  • @vinov5044
    @vinov5044 3 роки тому +2

    Om 18 siddhargal thunai🌸🌸🌸🌸🌸

  • @abikavinmedia7968
    @abikavinmedia7968 3 роки тому +3

    Nandri Asirvatham petru vitom

  • @umavathiumavathi4292
    @umavathiumavathi4292 3 роки тому +2

    Thanks for uploaded hari om Shiva om

  • @MaheshwariS-i2r
    @MaheshwariS-i2r Рік тому +1

    Om.kuruva.saranam.ungkala.narla.pakkara.pakkeyam.ketaikkala.papa

  • @prabhubox2885
    @prabhubox2885 3 роки тому +1

    Om nama sivaya.. Baba

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 роки тому +6

    அப்பா...குருவே ..என் குடும்பம் அமைதியுடனும்... ஆரோக்கியமாகவும்
    திகழ வழி செய்யுங்கள்.என் மகள் யாமினிக்கு விரைவில் திருமணம்
    நடக்க அருள் செய்யுங்கள்.திருமணத்துக்கு பணம் கிடைக்கவும் வழிசெய்யுங்கள் குருவே...ஐயா யாசிக்கிறேன்.....

    • @sapthasagaratv
      @sapthasagaratv  3 роки тому +1

      thnxz for your feedback

    • @psaravanakumar3438
      @psaravanakumar3438 3 роки тому +1

      நிச்சயமாக பாபாவின் அருளால் சீக்கிரம் திருமணம் நடக்கும்.. ஓம் ஸ்ரீ கோரக்கர் ஸ்ரீ ல ஸ்ரீ பத்மகிரி பாபா போற்றி போற்றி...

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 роки тому +1

    Good content video

  • @subaraju416
    @subaraju416 2 роки тому +1

    Om padama kiri baba portri 🙏🙏🙏

  • @muthukrishnan4803
    @muthukrishnan4803 3 роки тому +1

    அய்யா உங்கள் நினைவுகளுடன் உங்கள் பிள்ளை

  • @evrvee9335
    @evrvee9335 3 роки тому +2

    ஹரி ஓம்... சிவ ஓம்...

  • @vigneshkumarm3971
    @vigneshkumarm3971 3 роки тому +1

    Iyaaa om nama sivaya🙏

  • @UnnalMudiyumMotivation2020
    @UnnalMudiyumMotivation2020 3 роки тому +17

    அருமை சகோ. அவர் உயிருடன் இருந்த போது சில முறை சந்தித்து ஆசி பெற்று உள்ளோம்.

    • @panai3605
      @panai3605 3 роки тому +2

      பாக்கியம்

    • @ramarram8166
      @ramarram8166 2 роки тому

      Nanba location send me

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 3 роки тому +4

    Om Padma giri baba sharanam

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 3 роки тому +3

    saranam oom saranam subam

  • @manipk55
    @manipk55 3 роки тому +1

    அடக்கடவுளே!!! இதற்கும் டிஸ்லைக் போடு பவர் களை என்ன வென்று சொல்ல. இந்த மண்ணின் அடிநாதமே சித்தர் ஆன்மிக கலாச்சாரம் தானே!!!பாபாஜீ சரனம்!!! நான் பணி செய்யும் இடத்தில் எதிரிகளால் அநேக அவமானங்கள்!!! எனக்கு மனச்சாந்தி தாருங்கள்.!!! அவர்களை சரியாக பழிக்கு ப்பழிவாங்க வேண்டும்... அவனுங்களைவச்சி செய்ய வேண்டும். அந்தக்கிராதகர்கள் என்னைக் கண்டு அஞ்சிநடுங்க வேண்டும்.... சக்தி கொடுங்கள் பாபா ....🌼🌻🏵️🌸🌺🌷🥀🌹🌼🌻🏵️🌸🌺🌷🥀🌹🌾🍁🍀☘️🍃🍎🍎🍎🍏🍏🍏🍒🍒🍒🍓🍓🍓🍑🍑🍑🍑🍈🍈🍈🍈🍐🍐🍐🍇🍇🍇🍋🍋🍋🥭🥭🥭🙏🙏🙏🙏

  • @apparamasivan
    @apparamasivan 3 роки тому +1

    சற்குருவே சரணம்

  • @nareshsurya298nare7
    @nareshsurya298nare7 3 роки тому +1

    OMNAMASHIVAYANAMAHA,Frm malaysia

  • @neelam5398
    @neelam5398 2 роки тому +1

    Om Padmagiri Baba siddar namaha.

  • @renukadevi5411
    @renukadevi5411 3 роки тому +7

    Sammy pls help me nanum enoda vettukarum onusaranum asirvatham pannuka avarum oru siva pakthariha god pls help me om nama sivaya

  • @sudarraja7404
    @sudarraja7404 3 роки тому +3

    நன்றி