நேரடியாக பதில் சொல்லும் அம்மன் || சப்த சாகர || சிவ பிரபஞ்சம் ||

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @sundayac3496
    @sundayac3496 4 роки тому +328

    நேரிடையாக பதில் சொல்லும் அம்மன், மறைமுகமாக நம்மை தாக்க வரும் தீவினைகளை தகர்தெரிந்து காக்கும் அம்மன், நாம் இழந்த மகிழ்ச்சியை நமக்கு கொடுத்து நம் வாழ்க்கையை இனிக்க வைக்கும் அம்மன், செங்கம் காளி அம்மன்.
    இந்த காணொளியை ஒளிபரப்பிய சப்தசாகர தொலைக்காட்சி குழுமத்திற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்!

    • @MahaLakshmi-tr4ev
      @MahaLakshmi-tr4ev 4 роки тому +4

      Chichi. 2

    • @MahaLakshmi-tr4ev
      @MahaLakshmi-tr4ev 4 роки тому +3

      Chichi. 2. November. 12. Ep

    • @florencemanoharmanohar8271
      @florencemanoharmanohar8271 4 роки тому +4

      B;b,6qz

    • @sjs_says
      @sjs_says 4 роки тому +6

      Amma thaye unnoda karunai.asirvatham.anbu en kudumbathirku arulpurima.unnai vanthu kudumbathoda parkum kudupinai vendum.en mana kavalai theera vendum. En 3 pillaikalum nanraga padithu arokiyama nalamudan iruka ni arul puriya vendum thaye.

    • @jeyapaljeyapal4162
      @jeyapaljeyapal4162 4 роки тому +2

      Ĺ

  • @rajamrajam4842
    @rajamrajam4842 4 роки тому +102

    அம்மா உங்களிடம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறி விட்டது என் சகோதரனுக்கு திருமணம் கைகூடிவிட்டது அம்மா காளியம்மா போற்றி போற்றி

  • @meenakshimeena3389
    @meenakshimeena3389 Рік тому +3

    🙏🏻🙏🏻🙏🏻 amma yen vittil kaasu panam nakai thanganumaaa ammaaaaaa🥺🥺vittil enoda kula theivam kudiyirukkanumma🙏🏻🙏🏻

  • @harshababyharshababy3125
    @harshababyharshababy3125 4 роки тому +67

    அம்மா உங்களின் ஆலயத்திற்கு வந்து உங்களை தரிசனம் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் அம்மா

  • @manimarank7757
    @manimarank7757 3 роки тому +2

    அம்மா தாயே நான்கு வருடங்களாக என் மனைவி மிக மிக உடல் வலியுடனும் மனம் குழப்பங்களும் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறார் அந்த வேதனைகள் முதலில் என் மனைவிக்கு சரியாகி உடல் ஆரோக்கியமாக சந்தோசமாக இருக்க வேண்டும் என் தாய் தந்தை என் குழந்தைகள் நான் என் தம்பிகள் அனைவரும் எந்தவித கஷ்டமும் இல்லாமல் சந்தோசமாக இருக்க வழி புரிய வேண்டும் நான் மிகவும் கடன் சுமையோடு இருக்கிறேன் தொழிலில் நல்ல முன்னேற்றம் கொடுத்து கடனைத் தீர்த்து வையுங்கள் தாயே மன்றாடி கேட்கிறேன் அம்மா தாயே

  • @bhadrivedhainnovation7979
    @bhadrivedhainnovation7979 3 роки тому +10

    அம்மா என்னோட அக்காவுக்கு குழந்தை பாக்கியம் தருவாயாக என்னோட அக்கா எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் காப்பாத்து தாயே 🙏🙏

  • @benazirfathima3700
    @benazirfathima3700 2 роки тому +2

    Amma thaaye enga prachanai ellame seekaram sari aaganum amma katan prachanai ellam sari aaganum amma🙏

  • @anithaselvakumar297
    @anithaselvakumar297 4 роки тому +27

    அம்மா என் கணவர் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் கடன் பிரச்சினை தீர வேண்டும் என் பிள்ளைகளும் எந்த நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் தாயே எங்களை காத்து தர வேண்டும் அம்மா ஓம்சக்தி பராசக்தி

    • @rlaks-iv8wv
      @rlaks-iv8wv Рік тому

      அம்மா என் கணவர் என்னை என் குழந்தைகளையும் வட்டு சென்றர் என் கடன் பிரச்சனை திரவேண்டும் என் கணவர் எங்களிடம் வந்து சொரவேண்டும் அம்மா ஓம் சக்தி பராசக்தி

  • @kamachisakthi880
    @kamachisakthi880 3 роки тому +1

    Kaali amma thaye unnoda sakthi Venaku venum amma .amma thaye enaku kozhanthaipakiyam venum amma nan adutha ammavasaiku un sannathiku vanthu vendikuran amma thaye🙏🙏🙏🙏🙏

  • @bhakyaraj3845
    @bhakyaraj3845 4 роки тому +16

    அம்மா காளியம்மன் தாயே உன்னை நேரில் காண ஆசையாக உள்ளது நான் நினைத்த காரியம் நடக்க வேண்டும் அம்மா எனக்கு துணையாக இருங்கள்

  • @santhiselvam2174
    @santhiselvam2174 Рік тому +1

    அம்மா மாசானி அம்மா தாயே நீதான் எங்களுக்குத் துணை புரியவேண்டும் உன்னை விட்டால் வேரு கதி இல்லை என் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் என் மகன் கவுதம் முழு குடிகாரனக இருக்கிறான் திருத்தி கொடுங்கள் என் மருமகள் சத்யா மன நிலை சரியில்லை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும் என் மகன் கவுதம் ஒரு வேலை வேண்டும் உன் சந்நிதிக்கு வருகிறேன் அம்மா எங்களை வாழ வை தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @rakrakesh5640
    @rakrakesh5640 4 роки тому +3

    அம்மா என் தம்பி மனைவிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் தாயே.
    தாயே என் இன்னோரு தம்பிக்கு நால்லபடியாக திருமணம் தடைகள் குறைகள் இல்லமல் நன்றாக நடக்க வேண்டும் நீயே துணை நிற்க வேண்டும் அம்மா எல்லோரும் நன்றாக இருக்க வேண்டுகிறேன் தாயே துணை நிற்க வேண்டும்

  • @kamachisakthi880
    @kamachisakthi880 3 роки тому +2

    Amma en thangachiku oru nalla varan varanum thaye ellarukum pudikanum nalla mappilaiya amaiyanum am ma🙏🙏🙏🙏

  • @aravindaravind4966
    @aravindaravind4966 4 роки тому +223

    அம்மா எங்க அம்மாவுக்கு எந்த கஷ்டதையும் தராத அம்மா ❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaiselvimkkalai9871
    @kalaiselvimkkalai9871 Рік тому +1

    Amma en Mahal Ava kanavanoda Santhoshama vazhanuma
    En Mahal kamalikku kuzhanthai Bakkiyatha kudungamma❤❤❤❤❤

  • @Balajoeprani
    @Balajoeprani 4 роки тому +8

    அம்மா தாயே நான் பல மாதங்களாக ஒரு இடத்தை விற்க முயற்சி செய்கிறேன் அதை நல்ல படியாக முடித்து தரவேண்டும் தாயே

  • @muthusaranya.dmuthusaranya4197
    @muthusaranya.dmuthusaranya4197 3 роки тому +1

    Amma en valkai nalladhaga Amaya nee dhan thunai nirka vendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 роки тому +3

    அம்மனே அம்மா, என் அம்மா சந்தோசமாக நிம்மதியாக, அவவின் விருப்பம் போல் வாழ அருள் செய்யுங்கள். மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @lakshmilaksbh9237
    @lakshmilaksbh9237 3 роки тому +2

    அம்மா தாயே என்மனக்குறைதீரகடன்என்றபள்ளதாக்கில்என்னேகாப்பாற்ருங்கள்❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @subaganga6723
    @subaganga6723 4 роки тому +4

    அம்மா தாயே நான் 12 ஆம் வகுப்பு ல நல்ல மார்க் எடுத்து நீட் நுழைவுத் தேர்வு ல 700க்கு மேல நல்ல மதிப்பெண் எடுத்து government quota ல எனக்கு seat கிடைத்து நல்ல டாக்டர் ஆகனும் தாயே. அதுக்கு நீ தான் தாயே துணை இருக்கனும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ranisathi913
    @Ranisathi913 3 роки тому +1

    அம்மா எனக்கு கடன் பிரச்சினை தீரும் ஒவ்வொரு பொழுதும் ஒரு நொடியும் நான் இடிஞ்சு விழுந்து சாகுறேன் எனக்கு அந்த வழி நல்ல வழி காட்டணும் எனக்கு கடன் இல்லாத வாழ்க்கையை கொடுக்கணும் எனக்கு நிம்மதியை கொடுக்க வேண்டும் என கடன் அடைய ஒரு வழியை காட்ட வேண்டும்

  • @jamuishu8626
    @jamuishu8626 3 роки тому +3

    தாயே உன்னை என்னால் நாட முடியவில்லை
    நான் உறவை அனுப்பினேன்.
    அவ்வுறவு வந்திருந்தால் அப்பிராத்தனையை ஏற்றுக்கொள் அம்மா 👏👏👏👏

  • @sujaleenisuja3930
    @sujaleenisuja3930 3 роки тому +1

    Amma nithan thunai engaluku enaku athitam kattu amma noi ellama nenda arokiyathoda valanuma en kutupam

  • @arumugamessakimuthu2695
    @arumugamessakimuthu2695 3 роки тому +4

    அம்மா தாயே மா காளி தாயே உன் அருள் எல்லா மக்களுக்கும் கொண்டு செல்வார் தாயே நோய் வாய் இல்லாமல் காப்பாத்து கருனை உள்ளம் கொண்ட தாயே போற்றி போற்றி ஓம் காளி தாயே போற்றி வழிபடும் எல்லா மக்களையும் நல்லபடியாக வய் தாயே

  • @A.kaveena
    @A.kaveena 3 роки тому +2

    Amma yennoda Ajanthan yenkuda pesanum nanum awaru seranum neenga than amma yenga rendu peraium serthu vaikkanum amma😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ungalathan nambi irukkan amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spproductionsnewmom796
    @spproductionsnewmom796 4 роки тому +5

    எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது இன்னும் தாய்மை அடையவில்லை இந்த தாய் என்னை கண் திறந்து பார்த்தால் போதும் என்னை போன்ற நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள் எல்லோருக்கும் வரம் தாருங்கள் தாய்

  • @manij6414
    @manij6414 2 роки тому +2

    Amma thaaye nan en kudumpam sarvamankalama errukanum thaaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍎🍎🍎🍎

  • @ramyarajendran2295
    @ramyarajendran2295 4 роки тому +19

    அம்மா தாயே எனக்கு வேலை கிடைக்கணும்... நீ தான் அருள் புரிய வேண்டும் தாயே காளீஸ்வரி போற்றி போற்றி...

  • @thangaraja2871
    @thangaraja2871 2 роки тому +1

    அம்மா தாயே எனக்கு நல்லபடியா பிரசவம் ஆகனும் அம்மா

  • @vigneshvisagan6097
    @vigneshvisagan6097 4 роки тому +28

    கடன் பிரச்சினை எல்லாம் தீர்ந்து போகனும் அம்மா தாயே

  • @karpagamanbu7487
    @karpagamanbu7487 4 роки тому +2

    அம்மா ஜனவரியில் எனக்கு பிரசவம் தேதி குடுத்து இருக்காங்க.. உன்னோட அருளால் நல்ல ஆரோக்யத்தோடும் அறிவோடும் சுக பிரசவத்தில் குழந்தை பிறக்கனும் அம்மா... நீ தான் எனக்கு பிரசவம் பார்க்கனும் அம்மா 🙏🙏🙏

  • @v2kphotography-o8h
    @v2kphotography-o8h 3 роки тому +3

    தாயே எனது வாழ்விலும் தொழிலிலும் சிறக்க வேண்டும் மன நிம்மதி அடையவேண்டும் தெய்வமே🙏🙏🙏

  • @ahilamuruganantham5117
    @ahilamuruganantham5117 4 роки тому

    Amma thaeyy yenga Amma Appa Annan nalla irrukanum..... Yen manasuku pudicha vugaloda sekarama mrg aganum....... Yen hubby Oda yepothum happy ahh irrukanum... Kadan prachanai theeranum.....🙏🙏🙏🙏🙏🙏 Viraivil unnai santhikka varikeren thaeyyyy

  • @maninandhan2034
    @maninandhan2034 4 роки тому +12

    அம்மா தாயே எங்கள் கடன் சுமை தீரவேண்டும். ஓம் சக்தி

  • @selvikamal3858
    @selvikamal3858 4 роки тому +1

    Amma thaye en kanavarukkum ennakkum goverment job kidaikkanum. Engal mana kastathiyum money kastathiyum pokki santhosama engal familyoda santhosam irrukkanum.enn pilligalum nalla padikkanum nalla pillayunu ellarum sollanum.engal kadan prasanai thiruthu santhsam+nimathi+selvam+pukal+sugam+16selvam petru perum valvu valanum.amma thaye.

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 роки тому +3

    ஓம்சக்தி தாயே சரணம் என்துன்பங்களை தீருங்கள் தாயேஎனக்கு நேரில்வர வழியில்லை இலங்கை அம்மன் பக்தை

  • @rajanajay1499
    @rajanajay1499 3 роки тому +1

    Amma thayae. Yanakku kuzandhai bakkeyam thanga Amma🙏 🙏🙏kuyandhai bakkeyam confirm aganum amma

  • @சிவயாழினி
    @சிவயாழினி 4 роки тому +192

    உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்வுடன் வாழ அருள் புரியுங்கள் தாயே 🙏🙏

  • @chandrikachandrika7321
    @chandrikachandrika7321 3 роки тому +1

    Amma anaku sikram kalyanam nadakanum ammawuku noynodi warama erukanum corona noya pokanum Amma nigathan arul puriyanum Amma onga asirwatham allathukum kidakanum Amma anda weduthala nirewethi thanga Amma ,🤲🤲🤲🙏🙏🙏

  • @indhuindhu5715
    @indhuindhu5715 4 роки тому +5

    அம்மா தாயே எனக்கும் என் கணவருக்கும் சிங்கப்பூர் விசா விரைவில் கிடைக்க வேண்டும் தாயே என் பிள்ளைகள் வாழ்கை நல்லபடியாக இருக்க வேண்டும் தாயே கை கால் சுகம் வாழ வேண்டும் தாயே

  • @arulsharma830
    @arulsharma830 3 роки тому +1

    Amma en kanavar kudumbathirkkum en thagappanar kudumbathirkkum varum kashtangal neengi nimmathi pearuga vendum amma

  • @senthilprabhu1307
    @senthilprabhu1307 3 роки тому +4

    அம்மா தாயே , இறந்த என் தங்கையை உயிருடன் வந்து எங்களுடன் வாழச் செய்யுங்கள் தாயே

  • @vasuqueenvasuqueen8943
    @vasuqueenvasuqueen8943 3 роки тому +1

    அம்மா என் கடன் பிரச்சனை முடியனும் அதற்க்கு எங்கள சுபிக்க்ஷ lifecare நல்லா தொழில் விருத்தி அடையனும் pls அம்ம்மா பிளெஸ்ஸிங் பண்ணுங்க. என் வாழ்க்கைல இருக்கும் பிரச்சனை therthuvinga pls

  • @vennilavennila9264
    @vennilavennila9264 3 роки тому +3

    அம்மா தாயே இந்த உலகில் உள்ள அனைத்து பிரச்சனை களையும் சரி பண்ணுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺✋✋✋✋✋✋

  • @A.kaveena
    @A.kaveena 3 роки тому +2

    Amma yennoda venduthalgalaiyum niraivetri thaanga amma🙏🙏🙏🙏🙏

  • @gowrijegathambalsivapalan1131
    @gowrijegathambalsivapalan1131 4 роки тому +10

    அம்மா தாயே காளி எங்கள் கஸ்டங்களைப் போக்கி சிறப்பாக வாழ வைக்க வேண்டும் அம்மா

  • @kavipriyabalachandran7608
    @kavipriyabalachandran7608 3 роки тому +1

    Amma thaye ennoda kudumpathay nallavayungal Amma enga aathaa nalla iruganum enga abba nalla iruganum naan nalla patiganum naan enga prabhu mama kuda kalyanam panni vaalanum Amma nalla valiye kadungal Amma

  • @we_are_twins
    @we_are_twins 4 роки тому +3

    அடமானத்தில் இருக்கும் என் நகையை மீட்டு வீட்டுக்கு கொண்டு வரணும் தாயே என் குடும்ப பிரச்சைனை தீரனும் தாயே😭😭 அனைவரும் நோய் நொடி இல்லாம வாழணும் தாயே கருணைக்காட்டுங்க தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamachisakthi880
    @kamachisakthi880 3 роки тому +1

    En nathanarku sekiram kalyanam pannikanum thaye athu manasa mathu amma 🙏🙏🙏🙏

  • @m.kaleeswaribatamil7581
    @m.kaleeswaribatamil7581 4 роки тому +180

    தாயே அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் 🙏

  • @madhanraj3327
    @madhanraj3327 4 роки тому +1

    Amma thaye Enakku nalla velai kidaikkanum kudummba kastam theeranum Enakku anmaiya kuraipadu neenganum thariyam koduma omm Shakthi para shathi

  • @tamilwarriors3235
    @tamilwarriors3235 4 роки тому +7

    நீதான் தாயே என் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியை காண்பிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @devasenavenkataramanan8842
    @devasenavenkataramanan8842 4 роки тому +1

    அம்மா தாயே காலிம்மா எனக்கு நரம்பு பிரச்சனை சரி ஆக வேண்டும் நnன் நல்லா படிக்க வேண்டும் என் வாழ்வில் நிம்மதியாக இருக்க வேண்டும் நான் யார் மனதிலும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் நான் என் உறவுடன் சேர்ந்து வாழ வேண்டும் 🙏🙏

  • @kumarc9299
    @kumarc9299 4 роки тому +6

    அம்மா எனக்கு மனம் அமைதி வேண்டும்... என் குடும்பம் கஷ்டத்தை நீக்கி சந்தோசத்துடன் வாழ வேண்டும்.... எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்... அம்மா.....

    • @banumathibanu6513
      @banumathibanu6513 4 роки тому +1

      Ammaanaganvantumaa,thbleasrmadibihchi,kskiranamma,anbaikotuthudubleaseamma

  • @sivansivan677
    @sivansivan677 3 роки тому +1

    அம்மா என் மகனுக்கு அரசாங்கவேலை கிடைக்க வேண்டும் தாயே அருள்புரியவேண்டும்

  • @suthagarvideouploading
    @suthagarvideouploading Рік тому +3

    அம்மா கடன்பிரச்சனை தீரனும் நோய் நொடி இல்லாமல்இருக்கவேண்டும்ஏங்க குடும்பம் எங்க வீட்டுக்கார்தொழில்அமையனும்🙏🙏🙏

  • @kayaruthra2328
    @kayaruthra2328 2 роки тому +1

    Om kali amma porty nanry amma enkalukku enna venum enpathu uenkalukku thetiuem amma ella makkalauem kappaththunka amma thaje🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏

  • @shalushalu3924
    @shalushalu3924 4 роки тому +3

    Amma thaaye enda vazhkai epdi pooka pookuthu nu theriyala enna eemathuranga naan rompa nambura love panra adkal ....nalla vazhkaiya enakku amaiyanum amma neenga thaan arul puriyanum 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gjmsharma1831
    @gjmsharma1831 4 роки тому +1

    அம்மா தாயே ஆதிபராசக்தி மிக மிக விரைவில் இந்த பாரிய துன்பத்திலிருந்தும் இந்த பாரிய பிரச்சினையில் இருந்து வெகு சீக்கிரமே என்னையும் என் குழந்தையையும் என் கணவரையும் காப்பாற்றி இந்த வழக்கில் என்னையும் என் 15வருட உண்மைக்காதலையும் 4வருட உண்மைத் தாம்பத்தியத்தையும் வெற்றிபெற வைத்து என் உயிராகிய குழந்தையையும் என்னிடமே திருப்பி மீட்டுத்தந்து (என்னையும்+என் குழந்தையையும்+என் கணவரையும்) மீண்டும் ஒன்றுசேர்த்து வைத்து என் கணவரின் தாயின் தலையீடுகள் தொந்தரவுகள் இன்றி மற்றும் என் கணவரின் நண்பர்களின் தலையீடுகள் தொந்தரவுகள் இன்றி மற்றவர்கள் யாரினதும் தலையீடுகள் தொந்தரவுகள் எதுவுமின்றி (என்னையும்+என் குழந்தையையும்+என் கணவரையும்) ஒன்றுசேர்த்து வைத்து எங்கள் மூவரையும்(நான்+என் குழந்தை ஜான்விக்குட்டி+என் கணவர்) நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடனும் சகல சௌபாக்கியங்களுடனும் மகிழ்வுடனும் நிம்மதியாக வாழவையுங்கள் தாயே🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨‍👩‍👧‍👦🏡
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    ஓம் ஆதிபராசக்தி தாயே சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨‍👩‍👧‍👦🏡

  • @yasodhas3152
    @yasodhas3152 4 роки тому +85

    அம்மா தாயே காளியம்மா உதயாவ காப்பாத்து தாயே உயிர் பிச்சை போடுதாயே நான் உன்கிட்ட மனம்உருகி கேட்கிறேன்தாயே உதயாவகாப்பாத்து அம்மா😭😭😭😭

    • @yasodhas3152
      @yasodhas3152 4 роки тому +11

      @@mozhikani9312 ஹலோ அப் ல நிறைய டீசண்ட்டா டிக்டாக் பண்ற பையன் 27 வயசு இருக்கும் அந்த பையனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி மதுரை ஹாஸ்பிட்டல்ல உயிருக்கு போராடிட்டு இருக்கிறான் அந்த பையனுக்கு மனைவியும் 2 வயசு குழந்தை இருக்கு .நீங்களும் கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் ப்ளீஸ் 🙏🙏😭😭😭😭

  • @s.jothisekars.jothisekar809
    @s.jothisekars.jothisekar809 4 роки тому +1

    அம்மா நான் வாங்கி வெளியே கொடுத்த பணம் விரைவில் திரும்ப கொடுத்து அதை கொடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டும் அம்மா தொழில் தடைகள் நீங்க வேண்டும் அம்மா நல்ல ஆரோக்கியம் சகல செளபாக்கியம் பெற்று நாங்களும் வாழ வேண்டும் உங்களை நம்பி வாழும் பக்தகோடிகளும் நன்றாக வாழ அருள்புரிவாய் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srivlog476
    @srivlog476 4 роки тому +3

    அம்மா எனக்கு அரசாங்க வேலை விரைவில் கிடைக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @sudhan1800
    @sudhan1800 3 роки тому +1

    அம்மா எனக்கு வேலை கிடைத்து சொந்த செலவில் நான் உன் ஆலயம் வரவேண்டும் தாயே எனக்கு அருள் தா காளியம்மா

  • @arularul5983
    @arularul5983 4 роки тому +5

    அம்மா தாயே பராசக்தி எல்லாரும்.ந்ல்லாருக்கணும் அருள் புரி தாயே

  • @lakshmisankar400
    @lakshmisankar400 2 роки тому +2

    தாயே நீயே துணை

  • @போற்றுவோம்இயற்கையேCHANNELSUBSC

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா எல்லாரும் குழந்தை இல்லையானு கேக்குறாங்க அம்மா குழந்தை வரம் தா தாயே

  • @murugan7845
    @murugan7845 3 роки тому +1

    Amma thayay yan thampike avan patha government valai marupadiyum kidaikkanum thayay
    Yan vaenduthal nirai vattri kodu thayay.

  • @thiyagarajanj3634
    @thiyagarajanj3634 3 роки тому +10

    அம்மா என்று உன்னை அன்போடு அழைக்க நானும் என் மனைவியும் இருக்கிறோம் அம்மா.
    எங்களை அம்மா அப்பா என்று அழைக்க ஒரு குழந்தை வேண்டும் அம்மா

  • @RPShiva-ut1gk
    @RPShiva-ut1gk 3 роки тому +2

    அம்மா தாயே சக்தியே என் குலதெய்வம் கட்டு அவிழ்த்து அருளும் ஆசியும் கிடைக்கும் படி அருள்வாயாக அம்மன் தாயே சக்தியே

  • @SakthiSakthi-hq8wy
    @SakthiSakthi-hq8wy Рік тому +3

    அம்மா எங்க வீட்டில் எந்த ஒரு தீய சக்தியும் வரக்கூடாது அம்மா எல்லாரும் நல்லா இருக்கணும் அம்மா நாங்களும் நல்லா இருக்கணும் அம்மா 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏

  • @umamaheswarim2089
    @umamaheswarim2089 3 роки тому +1

    Amma en Amma appa Thampi ku neetha thuni irukanum Sami🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamy4696
    @ramasamy4696 2 роки тому +4

    ஓம் தாயே சரணம் சரணம் சரணம் எங்களுக்கு சுகத்தைக்கொடு நோயைநீக்குவாழ்த்துக்கள்அம்மா

  • @vennilavennila9264
    @vennilavennila9264 3 роки тому +1

    அம்மா இந்த உலகில் நடக்கும் அனைத்து பிரச்சனை மும் ந

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 роки тому +17

    இந்த அம்மன் சூப்பர் எங்களுக்கு ம்உள்ளபிரச்சனைதீரவேண்டும் அம்மா தண்ணீர்வேண்டும்

  • @narmathanarmatha3905
    @narmathanarmatha3905 3 роки тому +1

    Amma entha ulaga makkalai noi nodiel eruntha kappatra Vendum Amma.

  • @mqeshm5780
    @mqeshm5780 4 роки тому +3

    எல்லோரும் நாலமக இருக்க அம்மா நிங்காள் துணை யக இருக்கனும் அம்மா

  • @tamilserial6380
    @tamilserial6380 4 роки тому +1

    Amma thayae ennoda love success aganum... Ninnu pona engal thirumanam nadakkanum... Ennoda kanavar enkita pesanum sikirama thirumanam nadakkanum thayae... Kalyanam anathum ennudaiya kanavarum nanum kovilukku varukirom amma

  • @p.chitra5871
    @p.chitra5871 4 роки тому +24

    எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே ! அனைவரும் நலமுடன் இருக்க ஆசிர்வதியுங்கள் 🤲🤲🤲

  • @mangalanathan8658
    @mangalanathan8658 3 роки тому +2

    அம்மா தாயே கடன் பிரச்சனை தீர வேண்டும் தாயே நிம்மதி தர வேண்டும் தாயே

  • @saisaiselva9258
    @saisaiselva9258 4 роки тому +6

    ஆன்மீக பயணத்தில் மேலும் உங்கள சேவைகள் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @saraswathip6792
    @saraswathip6792 3 роки тому +2

    அம்மா தாயே காளியம்மா தாயே எனக்கு யாரும் இல்லை என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது உன்னிடம் ஒப்படைக்கிறேன் தாயே என் அலுவலகத்தில் இருந்து யார் வந்தாலும் எனக்கு எது செய்தாலும் எதுவும் வராமல் இருக்க பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கிறேன் தாயே என் மனக்கஷ்டம் வேதனை என் உடம்பில் உள்ள நோய் மற்றும் என் குடும்பத்தில் பிரச்சனை எல்லாம் உங்களிடம் ஒப்படைக்கிறேன் தாயே எனக்கு எல்லாமே நீயே தான் தாயே எனக்கு தொந்தரவுகள் அதிகமாக கொடுத்து கொண்டு இருக்கிறாள் எனக்கு வேலையே செய்ய இயலாத அளவுக்கு பைத்தியம் பிடிக்கும் போல் இருக்கிறது தாயே எனக்கு எல்லாமே நீயே தான் காளியம்மா நான் கோவிலுக்கு போகவேண்டும் நினைக்கிறேன் அனால் போக முடியவில்லை தாயே நான் என்னையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் தாயே காளியம்மா தாயே

  • @nagarani7527
    @nagarani7527 3 роки тому +1

    அம்மா தாயே காளிகாம்பாள் தாயே எனது மகனின் உடம்பு சரியாகவும் தாயே அருள் புரியுங்கள் தாயே

  • @vchandrbabu2377
    @vchandrbabu2377 4 роки тому +5

    அம்மா நாங்கள் பல கடன் நீங்கள் பல நாட்களாக தவித்து வருகின்றோம் அம்மா செந்தமாக வீடு இல்லை என் மகள் நன்றாக பேச வேண்டும் அம்மா நான் செந்தமாக தொழில் தெடங்க ஓரு வாகனம் வாங்க உதவி செய்யும் தாயே

  • @subashinideepa9638
    @subashinideepa9638 Рік тому +1

    தாயே என் கணவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்

  • @manjuumanjuu7395
    @manjuumanjuu7395 4 роки тому +5

    Amma en amma appa la nalla irukanum eppome santhosam ah irukanum avaga pogum pothu munnum pinnum thunai ah irunga amma 🙏

  • @vanampadi
    @vanampadi 4 роки тому +2

    அம்மா தாயே என்னோட எல்லா பிரச்சினைகளும் உனக்கு தெரியும். எனக்கு உதவி பண்ணுங்க அம்மா. அந்த நம்பிக்கை துரோகிகள நீயே பாத்துக்கோ தாயே. என் புருஷன சரி பண்ணி எனக்கு குடுங்க அம்மா 😭😭

  • @balakrishnanbalakrishnan6227
    @balakrishnanbalakrishnan6227 3 роки тому +3

    காளிகாம்பாள் அம்பாள் தாயே போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் எனது கடன் பிரச்சனை தீர வேண்டும் காளிகாம்பாள் போற்றி

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 Рік тому +1

    Kuppanandam malai
    Kilaiyur kaaliamman kovil
    Thiruvannamalai maavattam
    I will try to come

  • @mahadevikaleeshwaran51
    @mahadevikaleeshwaran51 4 роки тому +6

    அம்மா என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கொடுத்திருக்கும் பொய் வழக்கிழலிருந்து எங்கள காப்பாத்துங்க அம்மா.நிம்மதியான வாழ்க்கை தாங்க அம்மா கெஞ்சி கேக்குறே🙏😭😭😔

    • @mathumithaars82
      @mathumithaars82 4 роки тому +1

      Amma enga kudumbathai nasamakiya court caseil irundu emgaluku viduthalaiya thaa. Amma.En kanavar nirabaradhi.

  • @muthukanisp703
    @muthukanisp703 3 роки тому +1

    Amma Enakku kulanthai paakkiyam kodungal Amma thaaye na matipichaiyaga ketkiren. Amma 😔😔😭😭🥺🥺🥺🥺

  • @Sivaprakasam-kl4im
    @Sivaprakasam-kl4im 4 роки тому +8

    கடவுள் என்பதே
    அவரவர் நம்பிக்கையே.
    அம்மன் அருளைப்
    பெற வேண்டுங்கள்.
    எல்லாம் நிறைவாகும்.

  • @ManiKandan-so6rq
    @ManiKandan-so6rq 3 роки тому +1

    Amma en amma veetla kadan pravhanai sekiramaga theranum amma thaye om shakthi

  • @kavithakavi-ud3dw
    @kavithakavi-ud3dw 4 роки тому +3

    நான் இலங்கை பெண்.... சிறுவயதிலேயே திருமணம் பன்னிட்டு....சில நாட்களில் அந்த வாழ்க்கையும் இழந்து.... 15 வருஷ காலமா தனியாவே வாழ்ந்துட்டு இருக்கேன்... யாரையும் விரும்பினாலும் எனக்கு துரோகம் பன்னிட்றாங்க....😔😔😔😔... எல்லாரும் இருந்தும் ஒரு அனாதை மாதிரி ஒரு உணர்வு.... சொல்லியழ ஆயிரத்தெட்டு கவலைகள்... வலிகள் ...
    எனக்கும் ஒரு வாழ்க்கை துணை கிடைக்காதா னு ரொம்ப நாள் அழுதுருக்கேன்.... 😢😢😢😢😢.... என் கவலையெல்லாம் உன்கிட்ட தான சொல்லி அழறேன்... அம்மா தாயே.... பொறக்குற வருஷத்துல சரி எனக்கும் ஒரு வழிய காட்டு ....

    • @tuty7057
      @tuty7057 3 роки тому

      Feel panathinka

    • @tuty7057
      @tuty7057 3 роки тому

      Naanum apadithan eruthan

  • @riyanshikariyan5865
    @riyanshikariyan5865 4 роки тому +140

    எனக்கு குழந்தையை பாக்கியத்தை கொடுத் தாயே 🤲🤲🤲🙇‍♀🙇‍♀🙇‍♀

    • @riyanshikariyan5865
      @riyanshikariyan5865 4 роки тому +1

      @Rasu Deva Media Thank you bro

    • @ramanraman9391
      @ramanraman9391 3 роки тому

      Ennaku kaladhan tharukkal amma😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @yogathulasi2041
      @yogathulasi2041 3 роки тому

      Kandipa kozhandha pirakkum 👍👍

  • @nagarani7527
    @nagarani7527 3 роки тому +2

    அம்மா தாயே காளிகாம்பாள் தாயே எனது மகனின் உடம்பு சரியாகவும் தாயே பராசக்தி ஓம்சக்தி காளிகாம்பாள் தாயே எனது மகனை குணமாக்குங்க தாயே எனக்கு உங்கள் கோவிலுக்கு வரனும் தாயே

  • @sathishprabhu2679
    @sathishprabhu2679 4 роки тому +18

    அம்மா தாயே எல்லா மக்களையும் காப்பாத்த வேண்டும்..வேண்டிய வரங்களை கொடுக்க வேண்டும் அம்மா🙏🏻

  • @tharsantharsan895
    @tharsantharsan895 3 роки тому +2

    அம்மா தாயே உன் அருள் எப்பவுமே எங்களுக்கு கிடைக்கணும் எனக்கு ஒரு பையன் இருக்கான் அவங்க அப்பா காணாமல் போயி ரொம்ப நாளாச்சு அவங்களும் திரும்பி வரணும் என் கஷ்டம் இல்ல நீங்க உங்க குடும்பத்துல என தம்பிக்கு சீக்கிரம் கல்யாணம் வேணும் எல்லா கஷ்டம் நீங்கி உன்னை பார்க்க வர எனக்கு அருள் கிடைக்க வேண்டும்

  • @iniyadevana8607
    @iniyadevana8607 3 роки тому +3

    அம்மா என் மூன்று குழந்தைகளும் எந்த நோய் நொடியும் இல்லாமல் 100 , ஆயுள் வாழ அருள் புரிய வேண்டும்

  • @reddyamma6421
    @reddyamma6421 3 роки тому +1

    Amma En Magan kudumbam En magal kudumbam En thambi kudumbam Naangal ellorum Onraga irukka vendum Amma

    • @reddyamma6421
      @reddyamma6421 3 роки тому +1

      Amma En Pillaigalai Nandraga irukka vendum Amma🙏🙏🙏🙏🙏

  • @thanikainathants9535
    @thanikainathants9535 4 роки тому +25

    நல்ல பதிவு. அவசியம் செல்லவேண்டும்.
    உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும்