"கோரக்கர் சித்தர் குகையில்" முழுமையான தரிசனம்! ஊடக வரலாற்றில் முதன் முறையாக உங்கள் பார்வைக்கு (ப-2)

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • (பகுதி -2) "கோரக்கர் சித்தர்"
    தவத்திரு ராஜயோகசாமிகளின் ஆன்மீக அருளுரைகள், வாழ்வியல் நெறி விளக்கங்கள், புண்ணியத்தலங்களின் பெருமைகள், மற்றும் இயற்கை சார்ந்த ஆரோக்கியம் குறித்த அற்புத விளக்கங்களை காண "Raajayogam TV" UA-cam சேனலுடன் இணைந்திருங்கள்.
    #RaajayogamTV #korakkarsiddhar #Korakkar #ஜோதிப்புல் #கோரக்கர்குகை #சித்திரக்குள்ளன் #korakkarFullHistory #kollimalaiHillsFullHistory #mysteriousKolliHills
    மேலும் தங்களின் ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்கள், வாஸ்து தோஷ பரிகாரம், திருமண பொருத்தம், தொழில் மேன்மை, ஹோமம், கோசாலை அமைப்பு, பஞ்சகாவ்யா தயாரிப்பு போன்றவற்றில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அகமகிழ்ந்து உதவ காத்திருக்கிறோம்.
    "மக்கள் தொண்டே .... மகேசன் தொண்டு"
    திருச்சிற்றம்பலம்.
    ஆன்மீக தகவல்கள் மற்றும் விளக்கங்களுக்கு:
    Mobile: +91 9361333393
    WhatsApp: +91 9962191508
    Email : rajayogasami@gmail.com

КОМЕНТАРІ • 586

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +8

    ஓம் நமச்சிவாயம் 🌺🙏
    ஓம் கோரக்க சித்தரே போற்றி போற்றி 🌺🙏
    உங்களோடு பயணித்து
    காணக் கிடைக்காத கோரக்க சித்தர் அவர்களை வணங்கி. மகிழும் பாக்கியம் பெற்றேன் 🙏

  • @samikanu
    @samikanu 3 роки тому +8

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை என்று என் உள் மனது சொன்னது. எல்லாம் இறைவன் திருவிளையாடல் ஓம் நமசிவாய ஓம் கோரக்க சித்தரே போற்றி. இந்த பதிவை போட்டதற்கு நன்றி ஐயா

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 4 роки тому +31

    மிக அருமையான படைப்பு சுவாமி அவர்களே. நேரில் சென்று நம் இரு கண்களால் காண்பது போலிருந்தது. ஓம் நமசிவாய. காணக்கிடைக்காத பாக்கியம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 4 роки тому +10

    ஓம் நமசிவாய 🙏 உங்களின் கோரக்கர் சித்தரின் குகைப் பயண அனுபவங்கள் காணும் போது உங்களுடன் சேர்ந்து பயணித்தது போன்று இருந்தது . ஐயா ! நான் வயதானவள் . எனக்கு இது போன்ற அனுபவங்களை இறைவனின் அருள் இருந்தால் அடுத்த பிறவியில் பெறுவேனோ என்னவோ ? ஆனால் இப்போது முன்னோட்டமாக தங்களின் கருணையால் இன்று கிடைத்தது. சித்தர்களைக் காண வேண்டும் ; இப்பிறவியில் அவர்களின் அருளை ஏதேனும் ஒரு விதத்தில் பெற்று விட வேண்டும் என்ற தேடுதல் எண்ணம் மனதில் பூதாரகமாக விரிந்து கொண்டே செல்கிறது . இந்த வயதான காலத்தில் என் ஆசை அதுவும் ஒரு பெண்ணாக உள்ள எனக்கு நிறைவேறுமா ? என் நீண்ட நாள் கனவு நனவாகுமா ? இதை பதிவு செய்யும் போது என் கண்களில் வரும் கண்ணீரை இறைவன் அறிவாரா ? எங்கும் நிறைந்துள்ள சித்தர்கள் என்னை வழி காட்டுவார்களா ? என்முது அவர்கள் கருணை காட்டுவார்களா ? என பல வினாக்கள் கடலலைகள் போல் எழுந்து திணற வைக்கின்றன. எனக்கு அந்த சித்தர்களின் கடைக்கண் பார்வை கிடைத்தால் கூடப் போதும் ஐயா .
    மிக்க

  • @samysamy8381
    @samysamy8381 4 роки тому +52

    ஐயா வணக்கம் சித்தர்கள் காலம் தான் தமிழர்களின் பொன்னான காலம் இந்த காலம் மறுபடியும் தோன்ற வேண்டும் சித்தர்கள் வாழ்ந்த பூமி சித்தர்கள் காலம் வேண்டும் அது மறுபடியும் மலர கொண்டே வருகின்றது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @ManoRathna-hq7db
      @ManoRathna-hq7db Рік тому

      Udi

    • @MARSOUR210
      @MARSOUR210 9 місяців тому +1

      இன்னும் இருக்கிறார்கள் பண்டாரம் என்னும் சாதியாக...

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 Рік тому +3

    ஓம்ஸ்ரீகோரக்கர் சித்தர் திருவடிகள் சரணம். அவரை காட்டிய சுவாமியின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய

  • @s.mvenkatesanattur8137
    @s.mvenkatesanattur8137 3 роки тому +9

    ஓம் நமசிவாய
    கான கன்கொள்ளா காட்சி
    அங்கு சென்று வணங்க கோரக்கர் சித்தர் ஆசிர்வாதம் வேனும்
    என்றும் வணங்குகிறேன்..

  • @rathnaam430
    @rathnaam430 4 роки тому +13

    நமஸ்காரம்.அருமை.காணக்கிடைக்காத போகமுடியாத இடத்தை பார்த்தற்கு மிக்கமகிழ்ச்சி.ஓம் நமச்சிவாயா.

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому +6

      இறைவனுக்கு நன்றி கூறுங்கள்

    • @rathnaam430
      @rathnaam430 4 роки тому +1

      @@raajayogamtv4414 ஓம் நமச்சிவாயா.

  • @jayaviswa4652
    @jayaviswa4652 4 роки тому +15

    மிகவும் அற்புதமான காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி ஆகும் !!
    சிவனின் அருள் பெற்ற திருப்தி அடைகிறது !!
    ஓம் நமசிவாய !! ஓம் நமசிவாய !! ஓம் நமசிவாய !!!👍🎉🎉

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому +3

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

  • @dhandapaniramalingam388
    @dhandapaniramalingam388 4 роки тому +8

    மிக்க நனறி சுவாமிகள் நான் அமெரிக்காவிலிருந்து கோரக்ர் பெருமானையும் அவர் தவமிருந்த
    குகையும் கண்டு களித்தேன் மிக்க
    நன்றி சுவாமி !

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 3 роки тому +2

    நாகைமாவட்டம் வேளாங்கண்ணி அருகில்,பொய்கைநல்லூர் ௭னும் ஊரில் கோரக்கசித்தர் கோவில் உள்ளது...அங்கு நான்"சென்றிருக்கிறோம்

  • @sudkann11
    @sudkann11 6 місяців тому

    ஓம் நமசிவாய நமஹ. தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. கோரக்கர் சித்தர் திருவடிகளே சரணம். 🙏🙏🙏🙏🙏

  • @manikandan8198
    @manikandan8198 4 роки тому +41

    ஓம் நமசிவாய,காணக்கிடைக்காத காட்சி, ஐயா உங்களோடு சேர்ந்து பயணித்து கோரக்கர் சித்தர் அவர்களின் அற்புத குகை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது,அதுவும் நேரில் தரிசித்த உணர்வு கிடைத்தது,உங்களுக்கு கோடானுகோடி நன்றி ஐயா,ஓம் நமசிவாய,ஓம் கோரக்கர் சித்தரே போற்றி போற்றி போற்றி..

  • @karthikag2456
    @karthikag2456 3 роки тому +3

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravana198
    @saravana198 3 роки тому +1

    உங்கள் பயணம் மூலம் கோரக்கர் குகை தரிசனம் கிட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் கொல்லிமலை, சதுரகிரி, வெள்ளியங்கிரி, திருவரங்கம், அஹோபிலம்,திருவண்ணாமலை கிரிவலம் எல்லாம் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • @sudhasanthanam2427
    @sudhasanthanam2427 4 роки тому +8

    அருமையான பதிவு ஐயா நான் பெண் ஆதலால் இவ்வறிய இடங்களுக்கு நேரில் வந்து சித்தர்களை தரிசிப்பது இயலாது ஆனாலும் இந்த வீடியோ பதிவு மூலம் காண வைத்து கோரக்கர் சித்தர் அருள் கிடைக்க செய்தமைக்கு மிக்க நன்றி ஓம் சிவாய நம

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому +1

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.

    • @prabakaran-fd9xy
      @prabakaran-fd9xy 4 роки тому

      @@raajayogamtv4414 ur phone number send me sir

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 роки тому +5

    இப்பிறவியில் இதை பார்த்து உதவிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் சகோதரா

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 3 роки тому +8

    எனக்கு இந்த பதிவு மன நிறைவு தந்துள்ளது ௐநமசிவாய 🙏🙏🙏

  • @nlp781
    @nlp781 Рік тому

    ஐயா கோரக்கர் சித்தர் பற்றி விரிவாக எடுத்து கூறியமைக்கு சித்தர் மகான்கள் அருமை என்னைப்போன்ற சாமானிய மக்களிடமும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு கோடானுகோடி நன்றி உங்களுக்கு

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 4 роки тому +10

    உலகமக்களின்வாழ்வுக்காக
    சித்தா்கள்.அ௫ளியமணிதன்
    யோகநிலையைஅடையும்வழி
    சித்தா்களுடைஅ௫ள்இ௫ந்தால்
    தான்நாம்அதைஉணரமுடியும்
    தி௫ச்சிற்றம்பலம்

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 2 роки тому +1

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @bhuvanaeswari5574
    @bhuvanaeswari5574 Рік тому

    வாரம் ஒரு முறை நாகை மாவட்டம் தெற்குபொய்கை நல்லூர் கோரக்க சித்தர் ஜீவ சமாதி சென்று வருகிறேன்.இன்று 20:11:2022 இந்த பதிவு என் கண்ணில் பட்டது பூர்வஜென்ம புண்ணியம்.சிவாய நம.கோரக்கர் அய்யா திருவடிகளே சரணம்

  • @ravivarman5686
    @ravivarman5686 3 роки тому

    தங்கள் மூலம் கோரக்கர் சித்தர் குறித்த விளக்கம் மற்றும் அவரின் தியான குகை குறித்து அறிந்தேன்... அதை என் பாக்கியமாக கருதுகிறேன்... சித்தர் கருணை கிடைத்தது போல் ஓர் உணர்வு... மிக்க நன்றி அன்பரே

  • @venkateshk2937
    @venkateshk2937 4 роки тому +8

    Intha padhivai parpatharkey kodi punniyam vendum,am blessed to watch this.thank u aiyya

  • @dhandapaniramalingam388
    @dhandapaniramalingam388 4 роки тому +3

    மிக்க நன்றி ஐயா ! உங்களின் வாக்கு
    வன்மை பலிக்கட்டும்" ஓம் சிவ சிவ ஓம்" நன்றி பெருமானே !

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому +2

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஆன்மீக சித்தர் தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

  • @laxmaniyet7110
    @laxmaniyet7110 3 роки тому +1

    Om Nama sivaya namaskaram Swamy your journey has made my life journey more pleasant and always do my arti after viewing this video..my best wishes Long life journey and proseeds further.tnk u Swamy..

  • @justinf1082
    @justinf1082 2 місяці тому

    கோரக்கர் நாமம் சொன்னாலே போதும் கோடி நன்மைகள் தேடி வரும்

  • @bodkumar1707
    @bodkumar1707 4 роки тому +6

    Realistic and natural scenery steals the heart, really super swamiji.

  • @rockdhakshan337
    @rockdhakshan337 4 роки тому +62

    நான் சென்று பார்க்க முடியாத இடத்தை. இன்று கடவுளின் அருளால் வீட்டில் இருந்தபடியே பார்த்து விட்டேன்.

    • @annarojac5651
      @annarojac5651 3 роки тому

      Very pious good information thanks

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 4 роки тому +5

    கோரக்கர் சித்தரின் அருளும் அன்பும் கிடைத்தால் அவரை தரிசித்த பாக்கியம் கிடைத்த பாக்கியசாலி ஆவேன்
    ஓம் நமசிவாய நம
    ஓம் கோரக்கர் சித்த சுவாமியே நம

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

    • @chandraleela248
      @chandraleela248 4 роки тому

      Om nama sivaya 🙏🙏🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 роки тому +3

    ஓம் நம சிவாய ஓம் கோரக்கர் சித்தர் போற்றி போற்றி

  • @nareshkumar-xf9ng
    @nareshkumar-xf9ng 3 роки тому +2

    கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில்
    முகாச பரூர் எனும் கிராமத்தில் அமையபெற்றுள்ளது. அனைவரும் வந்து கோரக்கர் சித்தர் அருள் பெருக.

  • @pennagadampa.prathapwriter1385
    @pennagadampa.prathapwriter1385 4 роки тому +24

    யாவரும் தன்னை உணர்ந்தால் சித்தரே !

    • @Dhana-ux1fo
      @Dhana-ux1fo 3 роки тому +1

      கோரக்கர் என்னை காப்பாற்றும்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 роки тому +2

    ஓம் கோரக்கர் சித்தர் போற்றி போற்றி 🌺🌸🌷🌷🙏🙏🌼🌸🌷🙏🙏🌼🌸🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி...

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 3 роки тому

    Regards and thanks OHM Sidebar Future Yamaha,Thanks You Tube & Rajayogam TV Team Happy2021 Pray to our Family members.

  • @sudharshanmur
    @sudharshanmur 4 роки тому +1

    Om Namah Shivaya...Gorakshnath Maharaj Ki Jai...🏵️🏵️🏵️💮💮💮🌸🌸🌸🌺🌺🌺

  • @umahariharan5310
    @umahariharan5310 3 роки тому +4

    Beautifully narrated swamiji.
    Don't know how much I cherished and heard intently while you were explaining 🙏🙏
    So very fortunate to have seen this channel, the first time though.
    Koti Koti pranam to all the siddhars and Koti Koti pranams to you Poojya Gurudev 🙏🙏
    Am overwhelmed 🙏🙏and overjoyed 🙏🙏

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 Рік тому +1

    Goosebumps 👌 The way you tender this video.. no words .. big applause to u and the team

  • @thenmolimuniandy6276
    @thenmolimuniandy6276 4 роки тому +19

    ஓம் நமசிவாயம் .
    நன்றி ஐயா

  • @arunprakash398
    @arunprakash398 3 роки тому

    ஐயா தங்களது காணொலி மூலம் கோரக்கர் சித்தர் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.மனமார்ந்த நன்றிகள் .வணக்கங்கள் ஐயா.

  • @shekarnalliah3807
    @shekarnalliah3807 3 роки тому +5

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க. ஓம் கோரக்கர் திருவடிகள் சரணம் சரணம்.

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 4 роки тому +6

    அருமையான இடம் இதை நீங்கள் பொனால் நல்லது மக்கள் பொனால் நாசம் ஆகிடுவான்க

    • @bevinarichandran910
      @bevinarichandran910 4 роки тому

      I

    • @shanphilip8877
      @shanphilip8877 3 роки тому

      கோரக்கர் சித்தர் நினைத்தால் தான் அங்கு போக முடியும்

  • @balasusithra5725
    @balasusithra5725 3 роки тому

    Pathivukku mikka nandri neenga sonna koraga sitthar jeeva samathi vadakku poigai nallur nagaimavattathula erukku engalukku pakkam than om namasivaya🙏

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 роки тому +4

    Om Nama Shivaya! Om Agatheesar poatri! Om Korakkar Poatri! Om Yogar swamy poatri! This Sivan Tamil Aalayam in Norway has Agathiyar Jeevasamathy!2:siththars confirmed!

  • @nottygaming2889
    @nottygaming2889 4 роки тому

    கோரக்கர் சித்தர் பற்றி இன்று உங்கள் பதிவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி ஓம் நம சிவாய

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஆன்மீக சித்தர் தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

  • @jothidarganesan236
    @jothidarganesan236 4 роки тому +12

    மிக்க நன்றி அய்யா, ஓம் கோரக்க சித்தரே போற்றி போற்றி

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому +3

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

    • @murugesanpalanisamy8850
      @murugesanpalanisamy8850 3 роки тому

      அருமையணப்பதிவு...

  • @infotech4880
    @infotech4880 3 роки тому

    மிக்க நன்றி சாமி எனக்கு நல்வரமழியுங்கள் சாமி கோரக்கர் சாமி குகைய காணச்செய்தமைக்கு கோடி நன்றி சாமி

  • @Ram_srini
    @Ram_srini 4 роки тому +1

    while seeing the video i felt very happy and video is very wonderful. swamiji need your aasirvatham.

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 3 роки тому +5

    ஓம் கோரக்கர் சித்தர் ஸ்வாமி நமஹ போற்றி போற்றி போற்றி

  • @annapoorani8598
    @annapoorani8598 4 роки тому

    அய்யா நான் கோரக்கர் சித்தர் குகையைத் தங்கள் மூலமாக நிறைவான தரிசனம் பெற்றேன்..தங்களைப் போன்றோர்கள் இவ்வுலகில் இருப்பதால் தான் இவவயகம் கொஞ்சமாவது மக்கள் அமைதியாக வாழ முடிகிறது. இந்து சமயமும் அழியாமல் பாதுகாக்க தங்களின் ஆன்மீகப் பயணங்கள் ,ஆன்மீக உரைகளுமே காரணமாகத் திழ்ந்து பொரும் பங்கு வகிக்கிறது...ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому +1

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

    • @annapoorani8598
      @annapoorani8598 4 роки тому

      @@raajayogamtv4414 🙏🙏🙏❤️

  • @sobidast4594
    @sobidast4594 Рік тому +1

    கொரக்கர் புகழ் வாழ்க

  • @sujathaudhyakumarudhyakuma6376
    @sujathaudhyakumarudhyakuma6376 4 роки тому

    nan Sujatha Udhyakumar Paseran Epati Erikinga enemaiyana kuralil paravaikal sathamitum pasumaiyana vanathiel azakiya koraker sithar parriya varalarum arumai arumai enna thavam seithom ungaludan sernthu nagalum tharisithom ayya kodanukodi Nanri ayya om koraker seitharai porri porri

  • @sundarisundari457
    @sundarisundari457 3 роки тому +2

    நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது

    • @selvam.5525
      @selvam.5525 3 роки тому

      Entha place . Address sollunga please

  • @narpavithangam8542
    @narpavithangam8542 7 місяців тому

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @varatharajana18
    @varatharajana18 3 роки тому

    *ஒலி ஒளி பதிவு மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாயம்*

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 2 роки тому +1

    Korakkar siddhar ayya thirumanam aki 10 varudam aachu innum kuzhanthai illa puthira packkiyam arulungal ayya kulanthai illa anaivarukkum puthira packkiyam arulungal ayya

  • @ChandruChandru-ye4wk
    @ChandruChandru-ye4wk Місяць тому

    Om korakar shithar potri potri om nama sivaya potri potri.ennaku age 36 enaku thirumanam nataipera pirarthanai seyunkal ayya m.murugeswari

  • @இயல்பு
    @இயல்பு 3 роки тому +1

    Vaalga valamudan

  • @muraliiyer5501
    @muraliiyer5501 4 роки тому +6

    ஐயா உங்கள் பதிவு மிகவும் அற்புதம் மிக்க நன்றி

  • @umauma1392
    @umauma1392 2 роки тому

    Thanks ayyane om nama sivaya en appane eshane sarveswara maheshwara lingeshwara

  • @joseguna5515
    @joseguna5515 3 роки тому +1

    எனக்கு சித்தர்களை பார்க்க ஆசையாக இருக்கிறது. ஆனால் பக்கவாதம் வந்து இரண்டு வருஷம் ஆச்சு.

  • @deepakarthi7208
    @deepakarthi7208 3 роки тому

    Meekka maglchi...anadham...nandri swamigal....Thank God Thank universe and thank you somuch swamigal.....

  • @vetriveldevaraj8467
    @vetriveldevaraj8467 Рік тому

    Arumayana pathivu 🙏🙏🙏

  • @kannanarumugam4798
    @kannanarumugam4798 4 роки тому

    ஓம் சதுர கிரியே போற்றி
    ஓம் சுந்தர மகாலிங்கம் போற்றி சந்தன மஹாலிங்கம் போற்றி
    பிலாவடிக் கருப்பரே
    போற்றி
    ஓம்நமசிவாய

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

    • @kannanarumugam4798
      @kannanarumugam4798 4 роки тому

      @@raajayogamtv4414 நன்றி நன்றி

  • @vigneshk7107
    @vigneshk7107 3 роки тому +3

    ஒம் கோரக்கர் சித்தர் திருவடி சரணமு

  • @Karatekavlan
    @Karatekavlan 2 роки тому

    அருமை அருமை காண கண் கோடி வேண்டும்

  • @sujathas6822
    @sujathas6822 Рік тому

    எம் குருநாதர் பாதங்களே சரணம்

  • @targetdream369
    @targetdream369 Рік тому

    Om guruve saranam nandriiiii

  • @jayanthisoundararajan1801
    @jayanthisoundararajan1801 3 роки тому +1

    Romba nanri ayya

  • @thillaithillai6500
    @thillaithillai6500 3 роки тому +1

    நன்றி அய்யா ஓம் நமசிவாய

  • @ramachandranr6382
    @ramachandranr6382 4 роки тому +5

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @shruthipooja3222
    @shruthipooja3222 4 роки тому

    Sittharin jeeva samadhiyai parka manamm yanukirahu, Nan sivathondu saikiran swamy, ungal asirvadam vandum Swamy, enaku vazhi katunggal sivaa, Shivaya nnama, 🙏🙏🙏🙏

  • @ganavallisambandam7
    @ganavallisambandam7 Рік тому

    om,korakershithar,najmajivaya,om,namajivaya,om,namajivayaomnajivayaom,namajivaya,omnamajovaya

  • @shivagoplk2843
    @shivagoplk2843 3 роки тому

    மகிழ்ச்சியான பதிவு...சிவாயநமக

  • @positivemind6010
    @positivemind6010 3 роки тому +1

    Thank you very much...

  • @littlevibus8230
    @littlevibus8230 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏 Excellent 👍👍👍👍

  • @shakthivel5999
    @shakthivel5999 4 роки тому +1

    Super very nices to next

  • @devagirijaa6914
    @devagirijaa6914 3 роки тому +2

    நானும் இந்த இடத்திற்கு சென்று வணங்கி வந்திருக்குன்றேன் 23 ஆண்டுகளுக்கு முன்பு…
    அப்போது இத்துனை தகவல்கள் தெறியாது இது எங்கள் ஊரின் அருகிளேயே இருக்கு …
    ஓம் நமச்சிவாய…

  • @selvamr1947
    @selvamr1947 4 роки тому +1

    நான் சென்றிருக்கிறேன் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று இரவு முழுவதும் தங்கியிருந்து மறக்க முடியாத நாள் ஓம் நமசிவாய

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

    • @s.lakshmis.lakshmi2466
      @s.lakshmis.lakshmi2466 4 роки тому

      Ladies pogalama

    • @semmalaisathish6902
      @semmalaisathish6902 4 роки тому

      ஐயா வணக்கம்... இங்கு எப்படி செல்வது.ஓம் சிவயநம

  • @elumalaipalanimalai1579
    @elumalaipalanimalai1579 4 роки тому +10

    உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை 👌

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому +3

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

  • @Manikandan-ki9po
    @Manikandan-ki9po 3 роки тому

    Arumaiyaana pathivu Aya.parpatharkey oru kodupinai vendum.romba nantri aya.

  • @padmar3130
    @padmar3130 3 роки тому +3

    நான் இந்த பதிவு பார்த்தது முருகன் அருளால் தான் என உணருகிரேன் நன்றி

  • @shanmukrish2308
    @shanmukrish2308 3 роки тому

    தமிழ் உச்சரிப்பு இனிமையானது தங்கள் குரலால் சாமி

  • @gajapradeep9909
    @gajapradeep9909 4 роки тому

    Om siva ya nama ..🙏 nanri thangal arulal naan koorakar siddar matrum siva parvathi yai tharisithen 🙏🙏🙏🙏 en pannivana nanri

  • @vasanths2466
    @vasanths2466 4 роки тому

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் கோரக்கர் சித்தர் போற்றி போற்றி வாழ்க வளமுடன்

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому +1

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

    • @vasanths2466
      @vasanths2466 4 роки тому

      @@raajayogamtv4414 மிக்க நன்றி சாமி

  • @sobidast4594
    @sobidast4594 Рік тому

    நல்லபதிவு

  • @premay8961
    @premay8961 6 місяців тому

    Thanks swami.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 роки тому +4

    👌 Arumai sivanadiyar thiruvadigalae saranam 🕉️🐚 🐚🌺 🔱🔱 🌺🌿🌼🌺🌿🌼🌺🌿🌼🌸🌿🌼🌺🌿🌼🌺🌸🌼🌿🌺🌸🌼🌿🌺🌸🌼🌿🌺🔥🌸🔔🔔🕉️🕉️🌸🌼🌿🌺🌸🌼🌿🌺🤧

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 роки тому +2

    🕉️ sivayanama 🕉️ 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🐍🌼🐚🐚🌺🔱🔱🌺🐄 🐄🌺🔔🔔🐘 🐘🌸🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🌺🕉️Korakkar sitthar thiruvadigalae saranam 🕉️🌼🌺🌿🌸🌿🌺🌼🌸🌿🌼🌺🌸🌼🌸🌿🌼🌺🌿🌸🔥🌼🔔🔔🕉️🕉️🌺🌿🌼🌸🌿🌺🌼🌸🤧

  • @GanesanMalayappan
    @GanesanMalayappan 4 роки тому

    ஓம் ஸ்ரீ கோரக்கர் சித்தர் ஸவாமிகள் துணை....மிக்க நன்றி ஐயா...அன்பே சிவம்...நமசிவாய

    • @raajayogamtv4414
      @raajayogamtv4414  4 роки тому

      வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி தவத்திரு ராஜயோக சுவாமிகள்.

  • @sathiskumar597
    @sathiskumar597 4 роки тому +1

    ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய i

  • @sasikala994
    @sasikala994 4 роки тому +1

    மிகவும் அருமையான காட்சிகள் நன்றி அய்யா

  • @m.saraswathi6628
    @m.saraswathi6628 4 роки тому +3

    அருமையான பதிவு.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 4 роки тому +5

    ஓம் கோரக்க சித்த சுவாமி போற்றி

  • @premasekaran8479
    @premasekaran8479 4 роки тому

    Om Koraka Sidhar Guruve Potri🌷🙏.En Prarthanai Etru Arul Puriyungal Guruve🍎🌷🙏Nandri Namah Sivaya🌷🙏

  • @rock5685
    @rock5685 3 роки тому +5

    ஓம் கோரக்கர் சித்தர் போற்றி 🙏🏼❤️❤️💯

  • @mahakali1839
    @mahakali1839 2 роки тому

    அய்யா சென்னை இருக்கிறேன் கொலி மலை போக எங்க கூட யாரவது வர முடியுமா ? சித்தர் பார்க்க வேண்டும் 🙏

  • @narayanans3407
    @narayanans3407 4 роки тому +8

    சிவமே எல்லாம் உங்கள் செயல் நின் செயலென்று வேறு ஒன்றும் அறிந்திடிலேன்
    சர்வம் சிவமயம்

  • @priyarajaraman3911
    @priyarajaraman3911 4 роки тому +1

    Daily I m chanting koarakka siddhar swamijis potri

  • @mekaa447
    @mekaa447 4 роки тому +2

    Sure sir fine useful