nellai kannan speech | எனக்கு சிவப்பா இருக்கிற பொம்பளைகளை பிடிக்காது | Comedy speech | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 20

  • @arularasanarasan9648
    @arularasanarasan9648 2 роки тому +10

    தமிழ் தாயின் மூத்த பிள்ளையாக உங்களை பார்க்கிறேன்..... அய்யா.... உங்கள் தமிழ் புலமையை ... உங்கள் சந்ததி யானா எங்களுக்கு
    அருளுங்கள்..... 🙏🙏🙏

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому

    நன்றிகள்

  • @Edwininfo
    @Edwininfo 2 роки тому

    Edwin info channel
    SUPER

  • @gurumurthypunniyakotti4240
    @gurumurthypunniyakotti4240 7 місяців тому

    Good

  • @mehalapathma5971
    @mehalapathma5971 2 роки тому

    அருமையான பதிவு.

  • @vsbalamurugan7139
    @vsbalamurugan7139 11 місяців тому

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому +6

    கடைசிவரை அண்ணாவின் பேச்சை வெளியிட்டால் என்ன

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 роки тому +2

    உங்க பேச்சுத் திறமையை முழுமையாக ஆராதிக்கிறேன்.
    ஆனால் உங்க ஜாதி வன்மத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
    குறைகள் பார்ப்பது நோக்கமல்ல.
    உங்களைப் போலவே குறைகளை சுட்டிக் காட்டுவதற்கு தயங்குவதில்லை.

    • @thamizholi1395
      @thamizholi1395 2 роки тому

      அய்யாவை புரிந்து கொள்ள நல் அறிவு வேண்டும்

  • @harinadar7822
    @harinadar7822 2 роки тому

    😭😭😭😭

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 роки тому +2

    Ada. Poya. Sadhi
    Pesum. Kanna!

  • @padmanabhan2581
    @padmanabhan2581 6 місяців тому

    உனக்கு பிடித்தவர் யார் எனகேட்டாங்களா

  • @kadalvck3630
    @kadalvck3630 2 роки тому

    யஞ

  • @bandianbandian5232
    @bandianbandian5232 4 місяці тому

    உங்களுடைய ஜாதி என்ன கூறுங்கள்

  • @sundariyer3192
    @sundariyer3192 2 роки тому

    வெக்கேன், வராளுவோ, அவுஹ, இவுஹ, குடுக்கான், பயலுவோ ...இதெல்லாம் என்ன, தமிழ் கடல் பேசும் தமிழா?

    • @selvakumar5663
      @selvakumar5663 Рік тому

      நெல்லை தமிழ்

    • @sundariyer3192
      @sundariyer3192 Рік тому

      @@selvakumar5663 ... நெல்லை தமிழோ கொல்லை தமிழோ...மேடை ஏறி பேசும்போது மொழி சுத்தத்துடன் தான் பேச வேண்டும். இப்படி இஷ்டத்துக்கு நெல்லை தமிழ், தஞ்சை தமிழ், கோவை தமிழ் என்று பேச ஆரம்பித்தால் தமிழ் அழிவதற்கு ஹிந்தி திணிப்பே வேண்டாம், இவர்கள் தமிழே அதை செய்துவிடும்.

  • @maanthreegajothidam6973
    @maanthreegajothidam6973 2 роки тому

    ऑर्डर पूरी की