சூரியகாந்தி பயிர் சாகுபடி செய்யபோறிங்களா இந்த ஒரு வீடியோ போதும்
Вставка
- Опубліковано 5 січ 2025
- இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
இயற்கை விவசாயி ஸ்ரீதர் அவர்கள் எப்படி சூரியகாந்தி
சாகுபடிசெய்யலாம்
சூரியகாந்தி பயிரில் மகரந்தசேர்க்கை நாம்கூட செய்யலாம் சொல்கிறார்
எப்படி மகசூல் பூச்சி மேலாண்மை செய்யலாம் போன்ற தகவல்கள் தருகிறார்
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...
மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் வேலையாள் பற்றாக்குறை என்பது வேதனை அளிக்கிறது.
அருமையான பதிவு நன்றி நண்பா
milk millk mmi mmi kkkkkkkkko
=-O =-O
உங்கள மாதிரி பெரிய பெரிய விவசாயிகள் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நீங்க கண்டிப்பாக தெரியப்படுத்துவது 100 நாள் பணி வேலையை நிரந்தரமாக நிப்பாட்டுவது தான் இப்பதான் விவசாயியும் செழிக்கும் நம் நாட்டில்
Sunflower seed venum Ayya
Entha company seed vithacha poo perusa varum
Suryakathi seeds venum
Ayya vin anupavam pesukirathu
விதைஎங்குகிடைக்கும்
👌👌👌👌
Kili ya kattu padutha mudiyala
Supur. Sir
Charger helps to charge your cell phone, you will feel chargers importance when your cell battery is down, likewise your brain is charged by positive thoughts, you will feel the importance of positive thoughts when your brain is stressed. Be happy in life😁 Good Morning have a nice day😃
Anna village name sollunga anna
🙏🙏🙏🙏🙏
How many seed in one flower sir
தல flower size பொறுத்து seeds இருக்கும்
சார் .இது எந்த ஊர் சொல்லுங்கள்.
ஐயா சிறந்த ரக விதை எது??நாங்கள் 15ஏக்கர் பயிரிட உள்ளேன்
COH3
By in
நீங்க சொல்லி முடிப்பதற்கு ஒரு அறுவடை முடிந்துவிடும்
சூரியன் விளக்கம் தேவையில்லை.
தற்பொழுது தமிழ்நாட்டில் எந்த பகுதியில் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது?
தெரிந்தால் அணுகவும்..
தென்மாவட்டங்களில்
கரூர்,திண்டுக்கல், தேனி, அரியலூர் ஆகிய பகுதிகளில் சகோ
சூரியகாந்தி கிலோ என்ன விலைக்கு போகிறது
🌏🌏🌏🐅🐅🐅🐘🐘🐘🌙🌙🌙2500🌴🌴👤
ADMK 35% DMK 33% NTK 10 to 15%...... ADMK Win..